அசுர வேகத்தில் உயரும் செம்பரம்பாக்கம்.. கடலாக மாறியது.. எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 14

  • @kamarajb7138
    @kamarajb7138 11 годин тому +7

    ஏரி உடைத்து தண்ணீர் வெளியேறும் முன் கொஞ்சம் கொஞ்சமாக திறந்து விடுங்கள்.... ஐயா

    • @addsmano3710
      @addsmano3710 11 годин тому

      ஆமா. திறந்து உட்ருங்க. 😂😂😂😂

  • @vijiaa4225
    @vijiaa4225 11 годин тому +2

    வேண்டாம் பா.ஏசுவை.வீட்டுக்குள்ள.தண்ணி.வந்துடும்.குளம்போல.போணமுறையும்.3.நாள்கஷ்ட்டப்ட்டோம்

  • @daisyrani4615
    @daisyrani4615 11 годин тому +1

    ஏரிகள் நிறைவதற்கு முன்பாகவே திறந்து விடுங்கள் ஏரிகள் முழுவதுமாக நிரம்பிய பின் திறந்து விட்டால் மக்களுக்கு ஆபத்து

  • @chiyaansanjay4648
    @chiyaansanjay4648 2 години тому

    My eriya kundrathur kollacherry ❤ ithu egga adiyalam eggala onnum pannathu 2015 laya egga leak ethuvum agala ❤❤❤❤

  • @krishnaramanathan9331
    @krishnaramanathan9331 9 годин тому

    மழை எச்சரிக்கை கொடுக்கும் மாவட்ட நிர்வாகம், மழைக்கு வாய்ப்பு இருக்கும் போதே, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் அனுப்ப வேண்டும் என்று தெரியாதா? இரவில் யாருக்கும் தெரியாமல் மொத்தமாக தண்ணீர் திறந்து விட்ட தவறை மறந்து விட்டீர்களா?? மேலும் மேலும்

    • @shanmugamshanmugam191
      @shanmugamshanmugam191 7 годин тому

      எச்சரிக்கை கொடுத்தும் மழை பெய்யவில்லை என்றால் என்ன செய்வது அதனால்தான் மழை நிலவரத்திற்கு ஏற்றவாறு அதிகாரிகள் முடிவு செய்வார்கள்

  • @addsmano3710
    @addsmano3710 11 годин тому +1

    இதெல்லாம் ஒரு உயரமா ! எங்க ஊரு ஏரியே 30 அடிக்குமேல உயரம் இருக்கு😂😂😂😂

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 11 годин тому

    Release the water gradually and maintain at 22ft level.

  • @senthilkumarshanmugam8059
    @senthilkumarshanmugam8059 7 годин тому

    ஆலோசனைய சட்டு புட்டுண்னு முடிச்சி திறந்து உடுங்கப்பா.... கொல நடுக்கம் எடுக்குது...