சும்மா சும்மா என்ன பாத்து பாத்து

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா
    இசையமைப்பாளர் : கங்கை அமரன்
    ஆண் : சும்மா சும்மா என்ன பாத்து பாத்து
    கண்ணால இழுக்காதே
    அடி யம்மா யம்மா இந்த காள மனசு
    சும்மாவும் இருக்காதே
    நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்
    ஒரு காதல் நெருப்பு ஹோய்
    பெண் : கண்ணா கண்ணா
    அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு
    அட உன்னாலத்தான் என் ஆச மனசு
    ஏதேதோ போலாச்சு
    நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்
    ஒரு காதல் நெருப்பு ஹோய்
    ஆண் : சும்மா சும்மா என்ன பாத்து பாத்து
    கண்ணால இழுக்காதே ஹே
    பெண் : அட உன்னாலத்தான் என் ஆச மனசு
    ஏதேதோ போலாச்சு..
    ஆண் : பூவான மேனி….
    பெண் : ம்ஹூம்
    ஆண் : நானிப்போ தேனீ….
    பெண் : ம்ஹூம்
    ஆண் : தேனுண்ண நானும் வரலாமா…ஆஹ ஹா
    பெண் : நீ போடு தாலி…..
    ஆண் : ம்ஹூம்
    பெண் : கிடையாது வேலி….
    ஆண் : ஆஹா….
    பெண் : தேனள்ளி தாரேன் வா மாமா….
    ஆண் : பாய் போட்டு படுத்தா தூக்கம் வராது …..ஹா..
    விடிஞ்சாலும் கூட ஏக்கம் விடாது
    பெண் : ஹேய் நான் கூட மாமா
    உன் போல் தூக்கம் கெட்டு போனேனே
    ஆண் : ஏ சும்மா சும்மா என்ன பாத்து பாத்து
    கண்ணால இழுக்காதே
    அடி யம்மா யம்மா இந்த காள
    மனசு சும்மாவும் இருக்காதே..
    பெண் : கண்ணா கண்ணா
    அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு
    அட உன்னாலத் தான் ஏன் ஆச மனசு
    ஏதேதோ போலாச்சு..
    பெண் : ஆளான நானு….
    ஆண் : ம்ஹூம்
    பெண் : அழகான மானு….
    ஆண் : ஆஹாஹ்
    பெண் : அரங்கேற நேரம் கேட்டேனே…
    ஆண் : அதுக்காகத்தானே….
    பெண் : ஓஹோ
    ஆண் : உன் மாமன் நானே….
    பெண் : ஓஹோ
    ஆண் : அச்சாரம் இப்போ போட்டேனே…
    பெண் : அல மேல தள்ளாடும் ஒரு தோணி…
    அது தானே பெண்ணோட இள மேனி…
    ஆண் : ஹே ஊர்கோலம் போகும் நாள
    பாத்து காத்து நின்னேனே
    பெண் : கண்ணா கண்ணா
    அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு
    அட உன்னாலத்தான்
    என் ஆச மனசு ஏதேதோ போலாச்சு
    நான் கற்பூரந்தான் என் முன்னால தான்
    ஒரு காதல் நெருப்பு….ஹோய்
    ஆண் : சும்மா சும்மா என்ன பாத்து பாத்து
    கண்ணால இழுக்காதே
    அடி யம்மா யம்மா இந்த காள மனசு
    சும்மாவும் இருக்காதே…..
    ‪@actor_balas_official‬
    #actorshorts
    #actressshorts
    #youtubeshorts
    #ytshortsindia
    #youtubeindia
    #trandingshorts
    #serialshoot
    #youtubetrendingshorts
    #shotrs
    #shootingspotfun
    #shootingspot
    #ninaithaleinikumserial
    #karthigaideepam
    #pudhuvasanthamserial
    #youtube
    #youtubers
    #tamilserialactress
    #tamilserialheroines
    #tamilserialheros
    #vijaytvserialheros
    #suntvserialheros
    #zeetamilserialheros
    #ilayarajasuperhitsongs
    #sbpsuperhitsongs
    #manosuperhitsongs
    #janakisuperhitsongs
    #chitrasuperhitsongs

КОМЕНТАРІ • 17

  • @sujathatamil3242
    @sujathatamil3242 Годину тому +1

    Good morning sir very nice 👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌❤❤❤❤❤❤

  • @SujaRavi-gb7ec
    @SujaRavi-gb7ec 2 години тому +1

    👌👌👌

  • @VinithaTamil-r4m
    @VinithaTamil-r4m 2 години тому +1

    ❤❤💙💚💚

  • @devadharshinidd1889
    @devadharshinidd1889 2 години тому +2

    Super song❤❤❤❤🌹🌹🌹🌹🌹

  • @Savithiri-l3l
    @Savithiri-l3l 2 години тому +1

    பாலா, காதல்மண்ணா, குரு🌹அழகானபாட்டு, எந்த, படத்தில், தேரியாது, வீடியோக்கு, கட், அடித்தாய், பாலா, வீடியோ, பாட்டு, கேட்க்காம இருக்க, முடியாதுஉன், அடிமை, துக்கம்வள்ளாய, பார்த்த, தேரியல, பொய், சூப்பர்நடிப்பு, கண்ணாஅழகு🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Lashmidearlashmi1010
    @Lashmidearlashmi1010 2 години тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @selvakumark3716
    @selvakumark3716 2 години тому +1

    ❤❤ ஏன் மாமா பொண்ணு நல்லா வீடியோ போடவே இல்ல

  • @Lashmidearlashmi1010
    @Lashmidearlashmi1010 2 години тому +1

    Gmsir❤❤❤❤❤ I now two daysseee incoming sorry now better❤❤❤❤❤❤❤

  • @abinayarejanee7613
    @abinayarejanee7613 2 години тому +1

    Hi gud morning🙏🙏 enna sir aalaye kaanom neenga songs ethuvum podalainu ungalai thedrom ?????🎉🎉🥰🥰♥️♥️🌹🌹🌹

  • @Harekrishna-880
    @Harekrishna-880 40 хвилин тому

    Love you machiii

  • @Manisanthiya1980
    @Manisanthiya1980 2 години тому +2

    Vanga vanga