கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இந்த பாடல் பாட காரணமாக இருக்கும் எல்லாரையுமே 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻♀️🙇🏻♀️😍✨✨✨💫💫👏🏻👏🏻👍🏻👍🏻🥰🥰🎶🎶🎶
ஆரிரோ... ஆரிராரோ... 2…தங்கக்களஞ்சியமே தங்கமே கண்ணுறங்கு …பூமியே சொந்தங்கொள்ளும் மன்னவா கண்ணுறங்கு …எந்தன் மடி நீ பிறக்க என்ன தவம் நான் செய்தேன்…….என்னையாளும் மன்னவனே உன்னைக் கொஞ்சும் பாக்கியமே….. அன்னை தரும் முத்தத்திலே மொத்தமாகும் எந்தன் அன்பு ..உன்னைத் தொடும் நெஞ்சத்திலே நித்தமாகும் உந்தன் அருள் ..2. …என்றும் அள்ளக் குறையாத பெருங்கடலே உமதுள்ளம் …இன்று அன்னை மடியில்வந்து அன்பைத் தேடும் விந்தையென்ன..எந்தன் மடி நீ பிறக்க... அன்னை உந்தன் பிள்ளையன்றோ எந்தன் பிள்ளை ஆவதேனோ…….சித்தம் என்று எண்ணியதால் சத்தம் இன்றி வந்தாயோ…2. விண்ணில் யாவும் கொண்டபோதும் மண்ணில் வாழ வந்ததேனோ……பாசமெல்லாம் வேண்டுமென்றே பாலகனாய் வந்தாய் போலும்…எந்தன் மடி நீ பிறக்க...
மிகவும் அழகான பாடல் வரிகள் அழகான காட்சி அமைப்புகள் மிகவும் இதமான இசை அமைப்புகள் பாடல் பாடியவரின் குரல் மிகவும் இனிமையாகவும் கேட்க கேட்க சலிக்காத குரல் , உங்கள் குரல் மனதை கொள்ளையடிக்கிறது கடவுளுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு அதிகமாக உள்ளது அதனால் தான் இவ்வளவு மிகவும் அழகான குரல் உள்ளது இன்னும் பல ஆயிரம் பாடல் பாடவும் பல நூறு ஆயிரம் ஆண்டுகள் நலமுடன் வாழவும் வாழ்த்துகிறோம் Madam❤
Beautiful lullaby to Baby Jesus, wonderful composing Father. Lovely orchestration of Paulraj brother and beautiful video editing of Divineraj Amal. Congrats to the team.
இயேசு பிறந்ததின் உண்மையான நோக்கம் இந்தப் பாடலில் ஒரு பதிவு கூட இல்லை. இப்படிப்பட்ட முட்டாள் கிறிஸ்தவர்கள் இருக்கும் வரைக்கும் இயேசுவை இன்னும் குழந்தையாக தாலாட்டு பாடிக் கொண்டுதான் இருப்பீர்கள் . 2022 வருஷமும் ஏசு குழந்தையாக இருந்தால் சம்திங் ராங் .... தற்போது அவரை எப்படி பாட வேண்டுமோ அப்படிதான் பாட வேண்டும் இப்போது அவர் நமக்கு குழந்தை இல்லை.. அவர் இரட்சகர் , மீட்பர் ,வரப்போகும் ராஜா, .....ஆக எத்தனை வார்த்தைகள் இருக்கிறது இதையெல்லாம் விட்டுவிட்டு மூடநம்பிக்கைக்குரிய முட்டாள் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டீர்களே. மனம் திரும்புகள் கூட்டமே மனம் திரும்புங்கள் .
Dear Brother... Mahesh, thanks for your comments. This song was written and composed from the perspective of Blessed Mother "Mother Mary," who counts her blessings, and wonders why and how SHE was blessed and chosen to be the Mother of the Savior. I know, you may not accept... I too checked your background and who you are. Anyway, I strongly encourage you to read and pray more, so that you may rightly understand the mystery of the birth of Baby Jesus, the "Messiah." Instead of finding fault with the song and lyrics, open your eyes to see the good things in it and open your heart to appreciate it. God bless you! Blessings from, Rev. Dr. Fr. Rajasekaran, Catholic Priest of the Diocese of Sivagangai.
padal varigal, music, singer voice anaithum miga அருமை.
Super Super Super
பாடல் மிகவும் இனிமையிலும், இனிமை.
மீ்ண்டும், மீண்டும் கேட்க தூண்டும் பாடல்..
தங்கக் களஞ்சியமே அப்பா நீங்கள் தான் சுவாமி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இந்த பாடல் பாட காரணமாக இருக்கும் எல்லாரையுமே
🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻♀️🙇🏻♀️😍✨✨✨💫💫👏🏻👏🏻👍🏻👍🏻🥰🥰🎶🎶🎶
ரொம்ப அனுபவிச்சி பாடியிருக்கீங்க பிரியா ஹிமேஷ் , நீங்கள அனுபவித்து பாடுவதை பாரக்கும் போது என் உடல் சிலிர்க்கிறது❤❤
ஆரிரோ... ஆரிராரோ... 2…தங்கக்களஞ்சியமே தங்கமே கண்ணுறங்கு …பூமியே சொந்தங்கொள்ளும் மன்னவா கண்ணுறங்கு …எந்தன் மடி நீ பிறக்க என்ன தவம் நான் செய்தேன்…….என்னையாளும் மன்னவனே உன்னைக் கொஞ்சும் பாக்கியமே…..
அன்னை தரும் முத்தத்திலே மொத்தமாகும் எந்தன் அன்பு ..உன்னைத் தொடும் நெஞ்சத்திலே நித்தமாகும் உந்தன் அருள் ..2. …என்றும் அள்ளக் குறையாத பெருங்கடலே உமதுள்ளம் …இன்று அன்னை மடியில்வந்து அன்பைத் தேடும் விந்தையென்ன..எந்தன் மடி நீ பிறக்க...
அன்னை உந்தன் பிள்ளையன்றோ எந்தன் பிள்ளை ஆவதேனோ…….சித்தம் என்று எண்ணியதால் சத்தம் இன்றி வந்தாயோ…2.
விண்ணில் யாவும் கொண்டபோதும் மண்ணில் வாழ வந்ததேனோ……பாசமெல்லாம் வேண்டுமென்றே பாலகனாய் வந்தாய் போலும்…எந்தன் மடி நீ பிறக்க...
✝️🤍•••••tq❤️
அருமையான முத்தான வரிகள. அற்புதமான இசை. பாடியவரின குரல் மிக இனிமை. கண்ணை கவரும்காட்சியமைப்புகள். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Thank you... Praise be to God!
அருமையான பாலன் பாடல்.தந்தையே உங்கள் இசைவழிநற்செய்தி பணிகள் மேலும் சிறக்க செபங்களும் வாழ்த்துக்களும்.
Thank you... Praise be to God!
Super song
இனிமையான பாடல்
வின்சென்ட் இருந் தை
Wow nice song akka 👌👌🏻👌👌🏻👌
Arputhamana varigal...En paiyyan ku intha song thaan thaalattu paadal..
Ketka romba inimai padavu easy ah irku
கேக்க கேக்க அருமையாக உள்ளது super akka ❤❤❤❤👌👌
மிகவும் இனிமையான பாடல். பாடல் வரிகளும் இசையும் அதனுடன் இணைந்த காட்சித்தொகுப்புகளும் அருமை. தந்தை ராஜசேகர அவர்களுக்கு பாராட்டுக்கள்.
Thank you... Praise be to God.
SUPER. SANG
Super-3
செந்தமிழில் அழகான வரிகள், செம்ம fr
Praise be to God... thank you.
மிகவும் அழகான பாடல் வரிகள் அழகான காட்சி அமைப்புகள் மிகவும் இதமான இசை அமைப்புகள் பாடல் பாடியவரின் குரல் மிகவும் இனிமையாகவும் கேட்க கேட்க சலிக்காத குரல் , உங்கள் குரல் மனதை கொள்ளையடிக்கிறது கடவுளுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு அதிகமாக உள்ளது அதனால் தான் இவ்வளவு மிகவும் அழகான குரல் உள்ளது இன்னும் பல ஆயிரம் பாடல் பாடவும் பல நூறு ஆயிரம் ஆண்டுகள் நலமுடன் வாழவும் வாழ்த்துகிறோம் Madam❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பாடல் 🙏❤️
Super song father
அருமையான பாடல் 🎉
I love this song ❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘
Thank you Father
Thank you... Praise be to God.
Lovely thalattu song
Thank you... Praise be to God.
Thanks Brother very. Ve
Amazing song
Very nice excellent
Praise the lord
Thank you... Praise be to God.
wow amazing song கேட்பதற்குஅருமையாக உள்ளது
Thank you... Praise be to God
Super song sister
Super song ❤
Nice good song praise the lord
New Christmas songs 2023
Super Song...best wishes Ravi Divyanathan
Great
Praise be to God...thank you
Very nice fr
Thank you... Praise be to God.
Nice 2o22 Hit son joyfully 🥳
Superrrrrrrrbbbbbbbb....wonderful lyrics ...❤💛Praise the Lord💛❤
Thank you... Praise be to God.
Heart melting father 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Dear father.... naan erukkur parish choir la irukkan intha song track kidaikkumaa
Amazing
Congratulations 💐💐💐
Thank you... Praise be to God.
Wonderful
Wow... Nice song's and lyrics....All glory to God...
Thank you... Praise be to God.
Beautiful song dear father 💖. God bless you.
Super...music, lyrics and beautiful voice congrats
Thank you... Praise be to God!
Congratulations... Very good song
Thank you Anna... Praise be to God.
Arumai dear raja. All the best👏🏻
Thank you, Philip. Praise be to God.
Nice Song ❤🙏
Thank you... Praise be to God!
Very inspiring hymn for Christmas fr
Thank you... Praise be to God
Excellent lyric ...superb...tune ...and orchestration ..good singing ...congratulations Fr
Thank you... Praise be to God!
Amazing Lyrics and composition Raja. Congrats to you Raja.
Thank you...na. Praise be to God.
Amazing😍
Superb fr.....Congratulations 💐💐
Thank you... Praise be to God!
Beautiful lullaby to Baby Jesus, wonderful composing Father. Lovely orchestration of Paulraj brother and beautiful video editing of Divineraj Amal. Congrats to the team.
Thank you... Praise be to God.
👍👍👍👍👍👍👍👍👍👍
Wow super lyrics & singing . Congrats to the entire team.
Thank you... Praise be to God.
Soulful Christmas song... Congratulations Anna...
Thank you... Praise be to God!
👌👌👌👌👌🎼🎼🎼💥💥💥💥💥💥
On
keyboard notes iruntha sollunga fr intha song ku
Dear father.... naan erukkur parish choir la irukkan intha song track kidaikkumaa
Nice song. Could you please share minus one track 🙏🙏🙏
Please provide minus one track 🙏
Lyrics ????
Unga songs UA-cam la upload pannalama
Neenga ok sonna upload panra illa na upload pannala
Kindly don't do that...
share from Nesam Creations.
Kumar
இயேசு பிறந்ததின் உண்மையான நோக்கம் இந்தப் பாடலில் ஒரு பதிவு கூட இல்லை. இப்படிப்பட்ட முட்டாள் கிறிஸ்தவர்கள் இருக்கும் வரைக்கும் இயேசுவை இன்னும் குழந்தையாக தாலாட்டு பாடிக் கொண்டுதான் இருப்பீர்கள் .
2022 வருஷமும் ஏசு குழந்தையாக இருந்தால் சம்திங் ராங் ....
தற்போது அவரை எப்படி பாட வேண்டுமோ அப்படிதான் பாட வேண்டும் இப்போது அவர் நமக்கு குழந்தை இல்லை..
அவர் இரட்சகர் ,
மீட்பர் ,வரப்போகும் ராஜா, .....ஆக எத்தனை வார்த்தைகள் இருக்கிறது இதையெல்லாம் விட்டுவிட்டு மூடநம்பிக்கைக்குரிய முட்டாள் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டீர்களே.
மனம் திரும்புகள் கூட்டமே மனம் திரும்புங்கள்
.