My mother tongue is Marathi, i watched the song with subtitles. I then realised why Ilaiyaraja is revered so much. This tune is divine...immersed in the nectar of a mother's love. Hearty salute to Ilaiyaraja sahab and S. Janaki.
This song gets everything best in the world 1. Brilliant composition 2. Touching lyrics 3. Stunning cinematography 4. Outstanding expression by thalaivar. Best song ever. DOT.
பிள்ளையின் கனவு வாழ்வில் மண் விழாமல் பார்த்து பார்த்து வளர்த்து பிள்ளையிடம் எதுவுமே எதிர் பாரமல் தன் மறைந்தபின் மகனின் ஒருபிடி மண்ணுக்காக எங்கும் தெய்வம்
இந்த பாடலை கண் மூடி கேளுங்கள். ஆஹா அப்படி ஒரு அமைதியும் அழுகையும் வரும். ஏன் தெரியுமா என் ஜானகி அம்மாவின் குரல் உள்ளே ஊடுருவி என்னமோ செய்யும். அம்மா உங்களைப் போல் ஒருவராலும் பாட முடியாது. I love u Amma chellam 😍😍😍
உங்கள் அனைவருக்கும் அம்மா இருந்திருந்தால் ஒரு அம்மா தான் இருந்துருப்பாங்க, இப்போது அம்மா வயதில் இருக்கும் அனைவரும் உங்களுக்கு அம்மா தான்...வருந்தாதீர்கள்...
தாய்மையும், தாயின் அன்பும் தான் உலக அதிசயங்களில் முதன்மையானது ஆனால் ஏனோ உயிரற்ற விசயங்கள் உலக அதிசயங்களில் முதன்மையானதாக வைத்துள்ளோம்... எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அளவிட முடியாத உறவு அம்மா மட்டுமே... ஒவ்வொரு தாயின் தியாகம் தான் இந்த பிரபஞ்சம் அடுத்த அடுத்த நகர்வுக்கு நகருகின்றது... பெண்மை போற்றி கொண்டாட வேண்டிய பிறவி... ❤️❤️
என்னதான் புது பாடல்கள் ஆயிரம் வந்தாலும், இது போன்ற பாடல்கள் காலம் கடந்தும் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது போன்ற பாடல்கள் சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன். விருப்பம் இருந்தால் இந்த பாடல்களை கேளுங்கள்: 1. சின்ன மணி குயிலே 2. சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு 3. செந்தூர பாண்டிக்கொரு 4. உன் மனசுல பாட்டுதா இருக்குது 5. மாலையில் யாரோ மனதோடு பேச 6. என்னை தொட்டு அள்ளிக்கொண்ட 7. செண்பகமே செண்பகமே 8. நீதானே நாள்தோறும் 9. சின்ன சின்ன வண்ண குயில் 10. ஏ செம்ப நாத்து 11. ஆசை அதிகம் வெச்சி 12. வெள்ள மனம் உள்ள மச்சான் 13. பருத்தி எடுக்கையில என்ன 14. தென்ற உறங்கிய போதும் திங்கள் உறங்கிய 15. வளர்ந்த கலை மறந்துவிட்டால் 16. வெற்றி பெட்ரா மனிதரெல்லாம் புத்திசாலியில்லை 17. தென் பாண்டி தமிழே 18. முத்து மணி மால 19. ஏன் பெண்ணென்று பிறந்தாய் 20. என்னை தாலாட்ட வருவாளோ 21. அந்தி நேர தென்றல் காற்று (இணைந்த கைகள்) 22. நன்றி சொல்ல உனக்கு 23. உன் ஒதட்டோர சேவப்பே 24. நதியே நதியே காதல் நதியே 25. பச்சை கிளிகள் தோளோடு 26. காற்றே என் வாசல் வந்தாய் 27. முன் பனியா 28. மூங்கில் காடுகளே 29. பூ பூக்கும் ஓசை 30. எதோ ஒரு பாட்டு என் காதில் 31. முதல் கனவே முதல் கனவே 32. ஏப்ரல் மாதத்தில் 33. ஒயிலா பாடும் பாட்டுல (எனக்கு மிக மிக பிடித்த பாடல்) 34. இளவேனில் இது வைகாசி மாதம் 35. புது வெள்ளை மழை இங்கு 36. அத்தி பழம் செவப்பா 37. ஊர்வசி ஊர்வசி 38. சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு 39. சின்ன சின்ன மழை துளிகள் 40. ஆத்தங்கரை மரமே 41. மண்ணில் இந்த காதல் இன்றி 42. பூங்காற்றிலே உன் சுவாசத்தை 43. என் மேல் விழுந்த மழை துளியே 44. குறுக்கு சிறுத்தவளே 45. மலையோரம் வீசும் காத்து 46. மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர 47. காதோரம் லோலாக்கு 48. அந்தியில வானம் 49. மல்லிகை மொட்டு மனச தொட்டு 50. இந்த மாமனோட மனசு 51. உள்ளமே உனக்குத்தான் 52. ஏலேலங்குயிலே 53. விடல புள்ள நேசத்துக்கு இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்றன. இதுவும் சொற்பமே...
அனைத்து அம்மாக்களுக்கும் அம்மா என்பவள் ஏதோ வேறு உலகத்தில் இருந்து வருவதில்லை நம்முடனேயே இருக்கும் வாழும் பயணிக்கும் நமது சகோதரி அக்கா தங்கை மனைவி மகள் பேத்தி இப்படியான பெண் உறவுகள் தான் தாய்மை அடைந்த தெய்வ நிலையை அடைகிறார்கள் பிற்பாடு வரும் சந்ததிகளுக்கு தெய்வத்தின் நிலையை அடைகிறார்கள் ஆண் மனதில் இந்த உறவு ஏற்படுத்தும் பாதிப்பு அது பாசம் ஆகட்டும் வலி ஆகட்டம் வேதனை ஆகட்டும் ஒழுக்கம் ஆகட்டம் நேர்மையா கட்டும் நல்லவைகள் அனைத்தும் ஆகட்டும் இன்னொரு உறவால் முடியவே முடியாது இவ்வாறாக அனைத்து அம்மாக்களுக்கும் அனைத்துப் பெண்களுக்கும் அவர்கள் திருவடியை தொட்டு வணங்குகிறேன் 🙏🏼
பெண் : சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ பெண் : சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே பெண் : பால் மணம் வீசும் பூமுகம் பார்க்கையில் பொங்கும் தாய் மனம் ஆயிரம் காலம் ஊர்வலம் வேண்டிட வந்த பூச்சரம் பெண் : வெய்யில் வீதியில் வாடக் கூடுமோ தெய்வக் கோயிலை சென்று சேருமோ எந்தன் தேனாறே பெண் : { சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே } (2) பெண் : சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே *🎻🎼கானக்குயில்கள்🎼 *சலீம்*😊 🎼🎤🎼 ua-cam.com/channels/Ov6CF85sbVpPtLeGqHLf0Q.html
இளைய ராஜா சாரோட அம்மா பேரு சின்னத்தாய். 'சின்னத்தாயவள் தந்த ராசாவே'னு கவிஞர் வாலி எழுதியிருப்பது எவ்வளவு பொருத்தம். இந்த வரிகளுக்காக இசைஞானி ரொம்பவும் சந்தோசப்பட்டிருப்பார் என்பது மட்டும் உண்மை.😊
Thalaivar expression, Raja sir music , PC sriram camera, Mani direction, janaki amma voice, Valli lyrics ithukku Mela Enna venum block buster song Ku..
பால் மணம் வீசும் பூமுகம் பார்க்கையில் பொங்கும் தாய் மனம் ஆயிரம் காலம் ஊர்வலம் வேண்டிட வந்த பூச்சரம் வெய்யில் வீதியில் வாடக் கூடுமோ தெய்வக் கோயிலை சென்று சேருமோ எந்தன் தேனாறே
The so-called Bollywood music (post-1970s) does NOT have such divine compositions. Proud and lucky to have Maestro ILAYARAJA here! Heart-warming, soulful pathos. Befitting lyrics of Vaali. SJ sizzles with her modulation and emotion. FLUTE initially sets the tone of mystic sadness in this song; mystic because of the love and devotion of a child for its mother. IR used the full-version of this song in the Title Score which is even more haunting than this. How Mani Ratnam left IR after this movie despite ALL songs (including the OST) being soulful and evergreen (with nation-wide reach) is something unsettling.
@@BC999 The greatness of Raja sir is when we listen to any random song of language which we don't know we will instantly like it and we can easily know it is from this great man. Most prolific composer World has ever seen.
Miss you Amma😭😭 சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே *** பெண் : பால் மணம் வீசும் பூமுகம் பார்க்கையில் பொங்கும் தாய் மனம் ஆயிரம் காலம் ஊர்வலம் வேண்டிட வந்த பூச்சரம் வெய்யில் வீதியில் வாடக் கூடுமோ தெய்வக் கோயிலை சென்று சேருமோ எந்தன் தேனாறே சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே *** பெண் : தாயழுதாளே நீ வர நீ அழுதாயே தாய் வர தேய்பிறை காணும் வெண்ணிலா தேய்வது உண்டோ என் நிலா உன்னை நான் தான் நெஞ்சில் வாங்கிட மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட விழி மூடாதோ சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே பால் மணம் வீசும் பூமுகம் பார்க்கையில் பொங்கும் தாய் மனம் ஆயிரம் காலம் ஊர்வலம் வேண்டிட வந்த பூச்சரம் வெய்யில் வீதியில் வாடக் கூடுமோ தெய்வக் கோயிலை சென்று சேருமோ எந்தன் தேனாறே சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே தாயழுதாளே நீ வர நீ அழுதாயே தாய் வர தேய்பிறை காணும் வெண்ணிலா தேய்வது உண்டோ என் நிலா உன்னை நானிந்த நெஞ்சில் வாங்கிட மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட விழி மூடாதோ சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே Chinna Thayaval Thantha Raasaavae Mullil Thoandriva Chinna Roasaavae Chinna Thayaval Thantha Raasaavae Mullil Thoandriva Chinna Roasaavae Sollavaa Aararo, Nam Sonthangal Yaaraaro, Unthan Kannil Aaenthaan Neerooo.. Chinna Thayaval Thantha Raasaavae Mullil Thoandriva Chinna Roasaavae paal manam veesum poo mugam paarkayil pongum thaai manam aayiram kaalam oorvalam vendida vantha poocharam veyyil veethiyil vaada koodumo theivakoyilai sendru serumoo enthan thenaare Chinna Thayaval Thantha Raasaavae Mullil Thoandriva Chinna Roasaavae Thaai Azhuthaalae Nee Vara Nee Azhuthaayae Thaai Vara Theipirai Kaalam Vennilla Thaeivathu Undo Ennila Unnai Naan Intha Nenjil Vaangida Methai Pol Unnai Mellath Thaangida Vizhi Moodaatho.. Chinna Thayaval Thantha Raasaavae Mullil Thoandriva Chinna Roasaavae Chinna Thayaval Thantha Raasaavae Mullil Thoandriva Chinna Roasaavae Sollavaa Aararo, Nam Sonthangal Yaaraaro, Unthan Kannil Aaenthaan Neerooo.. Chinna Thayaval Thantha Raasaavae Mullil Thoandriva Chinna Roasaavae
ம்.. ம்ம்.. ம்ம்.. ம்ம்.. சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே ... தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர தேய்பிறை காணும் வெண்ணிலா தேய்வது உண்டோ என் நிலா உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட விழி மூடாதோ.. சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே ... சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே ... பால்மணம் வீசும் பூமுகம்.. பார்க்கையில் பொங்கும் தாய் மனம் ஆயிரம் காலம் ஓர் வரம் வேண்டிட வந்த ஓர் வரம் வெயில் வீதியில் வாடக் கூடுமோ தெய்வக் கோயிலைச் சென்று சேருமோ எந்தன் தேனாறே.. சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே ...
To the dislikers...Just mingle with yourself as a rajini according to this song situation...Do this when you are in bed and trying to sleep. Then only you realize the beauty of the music, actors,singers, lyricist and superb camera. If you not cried means you dint do this properly... Repeating again "mingle with song situation"..
பெண் : சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே *** பெண் : பால் மணம் வீசும் பூமுகம் பார்க்கையில் பொங்கும் தாய் மனம் ஆயிரம் காலம் ஊர்வலம் வேண்டிட வந்த பூச்சரம் வெய்யில் வீதியில் வாடக் கூடுமோ தெய்வக் கோயிலை சென்று சேருமோ எந்தன் தேனாறே சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே *** பெண் : தாயழுதாளே நீ வர நீ அழுதாயே தாய் வர தேய்பிறை காணும் வெண்ணிலா தேய்வது உண்டோ என் நிலா உன்னை நான் தான் நெஞ்சில் வாங்கிட மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட விழி மூடாதோ சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ சின்னத் தாயவள் தந்த ராசாவே முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
Whenever hear this song. Automatically tears fall down I missed my mom 14-05-19 Kadavul enga Amma uyiruku pathila en uyir edthuttu poirukalam.. Sammi kumbudrathey niruthiten. Enga Amma engga irunthalum avanga santhosama irukanum.miss u mom.ennayum unnoda kuttitu poidunga
Really Rajni sir is an underrated actor 💯💯💯 he has a great caliber and talent. Directors only use his Superstardom and not utilise his acting talent. He is one of great actor in Indian cinema 😍😍😍 now some new generation idiots troll him for mass movies. Please watch this movie, Mullum malarum, Sree raghavendra etc and then you realise his range 🔥🔥🔥 love you thalaiva ❤️❤️❤️🙌🙌🙌
இந்தப்பாடலை எழுதும்போது இளையராஜாவின் தயார் இறந்து விட்டார் அப்போது கவிஞர் வாலி எழுதிய கவிதை ( பாடல்)
சின்னத்தாய் இளைய ராஜாவின் தாய்
😥🙏
😭
நல்லா இயக்குனர்.. நல்லா கதை கிடைத்தால் ஆயிரம் சிவாஜி க்கி சாமம்.. என் தலைவர் 😘
அடேங்கப்பா என்ன, குரல் இது., தாய் இல்லாதவர்களுக்கு தாய் யாக இருக்கும், ஜானகி, அம்மா வின், குரல். ❤️.
அம்மாக்கள் உயிருடன் இருக்கும்போது அவரது அருமை தெரியாது
அவர்கள் இல்லாதபோது தான்
அதன் வலி புரியும்
Great said
நிஜம்
True
True
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் அம்மாவின் வயிற்றிலேயே பிறக்கணும் என் அம்மா நூறு வருடம் ஆரோக்கியமா வாழனும்
My mother tongue is Marathi, i watched the song with subtitles. I then realised why Ilaiyaraja is revered so much. This tune is divine...immersed in the nectar of a mother's love. Hearty salute to Ilaiyaraja sahab and S. Janaki.
No dance, no style . Thalaivar shows his emotions as real. Once again he proved he is a better actor. Illayaraja music....really heart melting .
ஜானகி அம்மாவை மறந்துடீங்களே... இந்த பாட்டுக்கு உயிர் கொடுத்தது ஜானகி அம்மா... புரிந்ததா?
ஆண் என்ற எங்களின் ஆணவம் அடங்கும் பெண்ணின் அடையாளம் "தாய்" என்ற நிழல் உலக கடவுள் முன் 😭👍
இளைராஜா ஐயாவின் இசையில் ஜானகி அம்மா பாடும் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் கண்களில் அழுகை தானாக வருகிறது.
This song gets everything best in the world
1. Brilliant composition
2. Touching lyrics
3. Stunning cinematography
4. Outstanding expression by thalaivar.
Best song ever. DOT.
And also best voice
Singer One and only Janaki amma....
Indha song hit aanadhukku janaki amma singing than mukkiya reason..
இந்த ஆண்டு 2021 கேட்டவர் Like பண்ணுக👍👍👍👍👍
பிள்ளையின் கனவு வாழ்வில் மண் விழாமல் பார்த்து பார்த்து வளர்த்து பிள்ளையிடம் எதுவுமே எதிர் பாரமல் தன் மறைந்தபின் மகனின் ஒருபிடி மண்ணுக்காக எங்கும் தெய்வம்
தாய் அழுதாலே நீ வர... நீ அழுதாயே தாய் வர....பிரசவ வலியின் அர்த்தம், தாய்க்காக ஏங்கும் பிள்ளைகளின் வலி புதைந்த வரிகள்!!!😢😢😢😢
எத்தனை முறை பார்த்தாலும் என்னை அறியாமலே கண்ணில் நீர் வர வைக்கும் ஓர் பாடல் இது 💗
இந்தப் பாடலைப் பார்த்து கண் கலங்கியவர்கள் 😢😢😢😢 ஒரு 👍👍👍👍 போடுங்கள்
I love my amma
I miss my amma 😭😭😭😭
@@mahendransubramani6954 வருத்தப்படாதீர்கள்
I love am ma my god
I miss you long liffe
இருக்கும் பொழுது தாய், தந்தை அருமை தெரியாது... அவர்கள் மறைவுக்கு பின்னர் தெரியும் வாழ்க்கையோட கஷ்டம்... இருக்கும் போதே சந்தோஷமா இருங்க... 👍👍👍
இளையராஜா ஐயா!! நீங்க நிம்மதியா தூங்குறீங்க.... எங்கள தூங்கவிடாம பண்ணீட்டீங்களே!!! 2020 May Lockdown time MidNight 2.34 am♥️😭😭😭😭😭😭♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️😭😭😭😭😭😭😘😘😘😘😘♥️♥️😭😭😭😭♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
ungala vida rasika yarum illai comment. pathi no feel rasanai namaku sondam feel panadinga
2021 midnight 2:32am lockdown same time.
எவ்வளவோ சேனல் ஆரம்பிக்கிறார்கள் தாய்க்கு என்று ஒரு சேனல் ஆரம்பித்து தினமும் அன்னையின் பாடல்களை ஒளிபரப்ப வேண்டுகிறேன்.
கடவுளே 🙏🙏🙏
எனக்கு அடுத்த பிறவி ஒன்று உண்டெனில் தமிழனாகவே பிறக்கணும் 🙏🙏🙏🙏
Yes
Yes brother
💪💪👏👏
super nanba
வாலி அய்யாவின் வரிகளும்.. ✍️✍️✍️ இசைஞானின் இசையும்... 🎧🎧🎧.. அம்மாவின் குரலில் 🎤🎤🎤
எனக்கும் என்னூடைய அம்மா இல்லை அம்மா யாரும் வர மாட்டாங்கள்
இந்த பாடலை கண் மூடி கேளுங்கள். ஆஹா அப்படி ஒரு அமைதியும் அழுகையும் வரும். ஏன் தெரியுமா என் ஜானகி அம்மாவின் குரல் உள்ளே ஊடுருவி என்னமோ செய்யும். அம்மா உங்களைப் போல் ஒருவராலும் பாட முடியாது. I love u Amma chellam 😍😍😍
அம்மா எனக்கு இல்லை. வாழ்த்து கொண்டு இருக்கும் தாய்மார்கள்களுக்கு மகனாக இருக்கிறேன்.
எனக்கும் இல்லை 😭😭😭😭
Mee tooo
Tami THAAI MAGAN NEE.
EN ESAN THUNAI IRUKKUM
Mee too
உங்கள் அனைவருக்கும் அம்மா இருந்திருந்தால் ஒரு அம்மா தான் இருந்துருப்பாங்க, இப்போது அம்மா வயதில் இருக்கும் அனைவரும் உங்களுக்கு அம்மா தான்...வருந்தாதீர்கள்...
தலைவரின் இந்த நடிப்பிற்கு உலகமே தோற்றுவிடும் சிறந்த தாய் பாடல்💗💗💗
😘இன்னோரு ஜென்மம் எடுத்தாலும் என் அம்மாவிற்கே நான் மகனா பிறகனும்❤️
😂 summa comedy pannama po ankuttu 😂 comedy peesu😂
@@arivazhaganr9947 poda dai
I love Amma
♥️
Mm😅😅😅true
தாய்மையும், தாயின் அன்பும் தான் உலக அதிசயங்களில் முதன்மையானது ஆனால் ஏனோ உயிரற்ற விசயங்கள் உலக அதிசயங்களில் முதன்மையானதாக வைத்துள்ளோம்...
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அளவிட முடியாத உறவு அம்மா மட்டுமே...
ஒவ்வொரு தாயின் தியாகம் தான் இந்த பிரபஞ்சம் அடுத்த அடுத்த நகர்வுக்கு நகருகின்றது...
பெண்மை போற்றி கொண்டாட வேண்டிய பிறவி... ❤️❤️
Very nice bro alam amma than bro
Sir super line for mother
@@samrajkamesh8135 நன்றி 🎊💞❤️
இப்படிப்பட்ட பாடலுக்கு வேறு எந்த நடிகனால் தலைவர் போல் நடிக்க முடியும்...ஆஹா இது நடிப்பல்ல நிஜம்.
தரமான சொற்கள்
கண்௧ளை குளமா௧்கும் கொடைவள்ளல் ௧ர்ணனின் கதை போல வடிவமைக்கபட்டது இந்த காவியம்😭💕.......
இந்த பாடல் கேட்டு கண்ணீர் வந்தவர் மட்டும் லைக் பண்ணுங்க 2022
இதுபோல் படம் ஒன்று திரு ரஜினி சார் மீண்டும் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை❤❤❤
பாடலைக் கேட்கும் போது ஒரு மன நிம்மதி தாய்க்கு நிகரே எதுவுமில்லை தலைவர் நடிப்பு மிகவும் அருமை 👌
அம்மா இருந்தும் வெளிநாடு வாழ் தமிழர்கள்கு இந்த பாடல் தான் நிம்மதி 😥😥 miss u amma
என் அம்மாவிற்கு இதுவரை நான் எதுவும் செய்யவில்லை.. இருந்தும் முகம் சுளிக்காத பெண் தெய்வம்..அம்மா என்னை மன்னித்து விடும்மா.... 😢😢😢😢
உன்மை
என்னதான் புது பாடல்கள் ஆயிரம் வந்தாலும், இது போன்ற பாடல்கள் காலம் கடந்தும் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது போன்ற பாடல்கள் சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன். விருப்பம் இருந்தால் இந்த பாடல்களை கேளுங்கள்:
1. சின்ன மணி குயிலே
2. சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
3. செந்தூர பாண்டிக்கொரு
4. உன் மனசுல பாட்டுதா இருக்குது
5. மாலையில் யாரோ மனதோடு பேச
6. என்னை தொட்டு அள்ளிக்கொண்ட
7. செண்பகமே செண்பகமே
8. நீதானே நாள்தோறும்
9. சின்ன சின்ன வண்ண குயில்
10. ஏ செம்ப நாத்து
11. ஆசை அதிகம் வெச்சி
12. வெள்ள மனம் உள்ள மச்சான்
13. பருத்தி எடுக்கையில என்ன
14. தென்ற உறங்கிய போதும் திங்கள் உறங்கிய
15. வளர்ந்த கலை மறந்துவிட்டால்
16. வெற்றி பெட்ரா மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
17. தென் பாண்டி தமிழே
18. முத்து மணி மால
19. ஏன் பெண்ணென்று பிறந்தாய்
20. என்னை தாலாட்ட வருவாளோ
21. அந்தி நேர தென்றல் காற்று (இணைந்த கைகள்)
22. நன்றி சொல்ல உனக்கு
23. உன் ஒதட்டோர சேவப்பே
24. நதியே நதியே காதல் நதியே
25. பச்சை கிளிகள் தோளோடு
26. காற்றே என் வாசல் வந்தாய்
27. முன் பனியா
28. மூங்கில் காடுகளே
29. பூ பூக்கும் ஓசை
30. எதோ ஒரு பாட்டு என் காதில்
31. முதல் கனவே முதல் கனவே
32. ஏப்ரல் மாதத்தில்
33. ஒயிலா பாடும் பாட்டுல (எனக்கு மிக மிக பிடித்த பாடல்)
34. இளவேனில் இது வைகாசி மாதம்
35. புது வெள்ளை மழை இங்கு
36. அத்தி பழம் செவப்பா
37. ஊர்வசி ஊர்வசி
38. சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு
39. சின்ன சின்ன மழை துளிகள்
40. ஆத்தங்கரை மரமே
41. மண்ணில் இந்த காதல் இன்றி
42. பூங்காற்றிலே உன் சுவாசத்தை
43. என் மேல் விழுந்த மழை துளியே
44. குறுக்கு சிறுத்தவளே
45. மலையோரம் வீசும் காத்து
46. மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர
47. காதோரம் லோலாக்கு
48. அந்தியில வானம்
49. மல்லிகை மொட்டு மனச தொட்டு
50. இந்த மாமனோட மனசு
51. உள்ளமே உனக்குத்தான்
52. ஏலேலங்குயிலே
53. விடல புள்ள நேசத்துக்கு
இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்றன. இதுவும் சொற்பமே...
Sssssss
Great nenga
அப்படியே உசுர உரிஞ்சுற மாதிரி இசை, அம்மாவை இழம் வயதில் இழந்தவர்களுக்கு இந்த வலி புரியும்.
Yes
என் அம்மா என்னை விட்டு போனாலும் என் வாழ்வின் மிக பெரிய சந்தோஷம் என் தாயே எனக்கு மகளாக பிறந்திருக்காங்க....
Enakumthan...Amma
..magalaka..pranthirukanka
True ! Enakum athe marithan ... 👍
Supar
Super
ஆகட்டும் நன்பா
அனைத்து அம்மாக்களுக்கும் அம்மா என்பவள் ஏதோ வேறு உலகத்தில் இருந்து வருவதில்லை நம்முடனேயே இருக்கும் வாழும் பயணிக்கும் நமது சகோதரி அக்கா தங்கை மனைவி மகள் பேத்தி இப்படியான பெண் உறவுகள் தான் தாய்மை அடைந்த தெய்வ நிலையை அடைகிறார்கள் பிற்பாடு வரும் சந்ததிகளுக்கு தெய்வத்தின் நிலையை அடைகிறார்கள்
ஆண் மனதில் இந்த உறவு ஏற்படுத்தும் பாதிப்பு அது பாசம் ஆகட்டும் வலி ஆகட்டம் வேதனை ஆகட்டும் ஒழுக்கம் ஆகட்டம் நேர்மையா கட்டும் நல்லவைகள் அனைத்தும் ஆகட்டும்
இன்னொரு உறவால் முடியவே முடியாது இவ்வாறாக அனைத்து அம்மாக்களுக்கும் அனைத்துப் பெண்களுக்கும் அவர்கள் திருவடியை தொட்டு வணங்குகிறேன்
🙏🏼
நட்புக்கு என்று இந்த படம் தாய்ப் பாசத்திற்கு ஏற்ற திரைப்படம் அடுத்து தலைவர் நடிப்பு அருமை
இந்த பாடல் இளையராஜாவுக்கு ஆகவே எழுதப்பட்ட பாடல்..இளையராஜாவின் அம்மா பெயர் சின்னதாய் .. வாலி யால் எழுதப்பட்ட பாடல்.
அம்மா ஒரு அற்புத வரம்..அது இல்லாதவர்களுக்கு மட்டுமே புரியும்...அதன் அருமை
😭பால் மனம் வீசும் பூ முகம் பார்க்கையில் பொங்கும் தாய் மனம் ஆயிரம் காலம் வேண்டிடவ ந்த பூச்சரம்😍
நான் ரிமோட் தொடாமல் அம்மாவும் நானும் சேர்ந்து KTV -ல் எப்போதும் பார்கும் படம்..
அம்மா போய் 5வருசம் ஆச்சு ❤️
Ayo feel pannathinga 😢😢
மீண்டும் ஒரு நாள் உங்க அம்மாவை மறுபடியும் பார்ப்பீங்க சகோ.
என்னமோ தெரியவில்லை இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் எனை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது..
😞😞
எனக்கும் 😭
எனக்கும்தான்
Srividhyamma....... A huge loss for southern film industry ..... Magical touch of ilayaraja sir........
ரஜினி சார் முள்ளும் மலரும், ஜானி, அவர்கள் போன்ற படங்களுக்கு பின்பு இந்த படம் அப்படி பிடிக்கும். ரஜினி சார் மணிரத்னம் இவர்கள் காம்போ செம்ம!!!
கடவுள் இடம் கேட்கிறா ஒரு வரம் என் அம்மாவை திருப்பி அனுப்பி விடு ரெம்பா கஷ்டமாக இருக்கு😢😢
பெண் : சின்னத் தாயவள்
தந்த ராசாவே முள்ளில்
தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன்
தான் நீரோ
பெண் : சின்னத் தாயவள்
தந்த ராசாவே முள்ளில்
தோன்றிய சின்ன ரோசாவே
பெண் : பால் மணம்
வீசும் பூமுகம்
பார்க்கையில் பொங்கும்
தாய் மனம் ஆயிரம் காலம்
ஊர்வலம் வேண்டிட வந்த
பூச்சரம்
பெண் : வெய்யில்
வீதியில் வாடக்
கூடுமோ தெய்வக்
கோயிலை சென்று
சேருமோ எந்தன்
தேனாறே
பெண் : { சின்னத் தாயவள்
தந்த ராசாவே முள்ளில்
தோன்றிய சின்ன
ரோசாவே } (2)
பெண் : சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன்
தான் நீரோ சின்னத் தாயவள்
தந்த ராசாவே முள்ளில்
தோன்றிய சின்ன
ரோசாவே
*🎻🎼கானக்குயில்கள்🎼
*சலீம்*😊
🎼🎤🎼
ua-cam.com/channels/Ov6CF85sbVpPtLeGqHLf0Q.html
Sema
இளைய ராஜா சாரோட அம்மா பேரு சின்னத்தாய். 'சின்னத்தாயவள் தந்த ராசாவே'னு கவிஞர் வாலி எழுதியிருப்பது எவ்வளவு பொருத்தம். இந்த வரிகளுக்காக இசைஞானி ரொம்பவும் சந்தோசப்பட்டிருப்பார் என்பது மட்டும் உண்மை.😊
True
....
👍Vv
Intha song Raja sir first time padi parkum pothu aluthutaram
Intha song first time padi parkum pothu raja sir aluthutaram
சின்ன தாயவள் தந்த ராசாவே இது இளையராசாவே சேரும் சின்னதாய் புதல்வன் இளையராசா
Thalaivar expression, Raja sir music , PC sriram camera, Mani direction, janaki amma voice, Valli lyrics ithukku Mela Enna venum block buster song Ku..
For your information cinematography by Santhosh Sivan pc sriram illa
Appoo Sri Vidya??
Remove Raja music, rest will all look worthless
Ufff,....Santhosh Sivan's camerawork, Santhosh Sivan you are a genius
சின்னத்தாயவள் தந்த ராஜாவே
இளையராஜாவின் தாயார் பெயரும் சின்னத்தாயி தான் இது அவருக்காகவே வாலி எழுதியது போல
அழகான குரல் ... பாடல்கள் அனைத்தும் அருமை... இசை ராஜா ராஜா தான்...... ரசித்தேன்... ரஜினி சார் மிகவும் அழகாக இருப்பார்
😍😍😍😍பால் மனம் வீசும் பூ முகம் பார்க்கையில் பொங்கும் தாய் மனம் ஆயிரம் காலம் ஓர் வரம் வேண்டிடவந்த பூச்சரம்😍😍😍😍
2:18 தலைவர் அம்மான்னு சொல்லும் போது கண்ணீர் வருகிறது
தாய் மகனின் உணர்வுகளை இசையால் இசைக்க முயுமானால் அது உங்களால் தான் முடியும் ஐயா
பால் மணம் வீசும் பூமுகம்
பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஊர்வலம்
வேண்டிட வந்த பூச்சரம்
வெய்யில் வீதியில் வாடக் கூடுமோ
தெய்வக் கோயிலை சென்று சேருமோ
எந்தன் தேனாறே
Aayiram kaalam orr varam
I think this one is right
மகாபாரதம் கர்ணன் _தளபதி
இராமாயணம் _ இராவணன்
Hats of manirathnam sir🙏
George reddy - aayutha eluthu
Sathyavan saavithri - kaatru veliyidai
Iruvar - Mgr karunanithi story
etc.....
ஐம்பது ஆண்டு காலம் ஆகுதுஎன் தாய் காணாமல் போய் இருக்கிறார் இல்லலயா என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டுஇருக்கிறேன்
கூடிய விரைவில் கிடைப்பார்கள் தம்பி 🙏
அம்மா என்று அழைக்க எனக்கு அம்மா இல்லை.அதனால் அனைத்து தாய்மார்களையும் அம்மா என்றே அழைக்கிறேன்....
நான் இருக்கேன் மகனே உலகில் உள்ள அனைத்து தாய் மார்கள் அனைவரும் உன் தாய் தான்
The so-called Bollywood music (post-1970s) does NOT have such divine compositions. Proud and lucky to have Maestro ILAYARAJA here! Heart-warming, soulful pathos. Befitting lyrics of Vaali. SJ sizzles with her modulation and emotion. FLUTE initially sets the tone of mystic sadness in this song; mystic because of the love and devotion of a child for its mother. IR used the full-version of this song in the Title Score which is even more haunting than this. How Mani Ratnam left IR after this movie despite ALL songs (including the OST) being soulful and evergreen (with nation-wide reach) is something unsettling.
We will not find another music composer like Raja sir in another 100 years or even more
@@grajesh20 NEVER! Remember he started composing in 1976 and still actively composing great music (45+ year-career).
@@BC999 The greatness of Raja sir is when we listen to any random song of language which we don't know we will instantly like it and we can easily know it is from this great man. Most prolific composer World has ever seen.
@@grajesh20 "Most prolific composer World has ever seen" - So TRUE!
Amma thanga amma than firstu appadinu sollranga like podunga papoom
Best mother's song till date ....... who r watching quarantine time days. 👇👇👇👇
அம்மாவின் அருமை தெரியவதில்லை
இந்த காலத்தில
மதிப்பே தில்லை
அம்மா இல்லாதவர்கள் தெரியும் அம்மாவின் அன்பு
Super 👌
விஜயா . என் தாய் பெயர். இன்னும் பல பிறப்பு எடுத்தாலும் என் தாய்க்கு மகனாய் பிறக்க வேண்டும்
2022 ல் யார் யார் இந்த பாடலை கேட்கிறீர்கள்?
2022
Yes
இசை மனதை மயக்குகிறது வரிகள் கண்களை குளம் ஆக்குகிறது நடிப்பில் பிள்ளையின் வேதனை புரிகிறது இது போலை மீண்டும் வரை முடியாது என்பதே நன்றாக காட்டுகிறது
பா என்ன குரல் யா ஜானகி அம்மாவுக்கு இன்னும் ஆயிரம் வருஷம் ஆனாலும் இளையராஜா பாடல் மட்டுமே வாழும்
பல ஆயிரம் பாடல்களை விரும்பினாலும், மனதில் தனி இடம் இதற்கு மட்டும் 💜
அம்மா💓💓💓
அருமையான ஒளிப்பதிவு திரு.சந்தோஷ் சிவன் அவர்கள்.....
1.35-1.48...super star acting paaaah out of the world no words to say...simply ur theivam thalaivaa...and this song really really made me cry.
❤️ എപ്പഴും ഓർമയിൽ വരുന്ന ഗാനം 😍 മൈ ഫെവറേറ്റ് സോങ്
பெற்றவரே பிள்ளையை வீதியில் விட்டெறிந்தால்.குற்றமுடையோர் குழந்தைகளா?பெற்ற மக்கள் சுற்றமும் அற்று, சுயமதிப்பும் விட்டனரே.அர்ப்பணம் செய்தோம் அவர்க்கு......
Miss you Amma😭😭
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
***
பெண் : பால் மணம் வீசும் பூமுகம்
பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஊர்வலம்
வேண்டிட வந்த பூச்சரம்
வெய்யில் வீதியில் வாடக் கூடுமோ
தெய்வக் கோயிலை சென்று சேருமோ
எந்தன் தேனாறே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
***
பெண் : தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் தான்
நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
தன் உடலின் இன்னொரு பகுதி இவுலகில் எங்கோ இருக்கிறது. எங்கு என்பது மட்டும் தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய வலி ஒரு தாய்க்கு
இந்த பாடலுக்காக ராஜா சார் மற்றும் ஜானகி அம்மா காலில் விழுந்து உயிரை விட்டுவிட காத்திருக்கிறேன் நான்...♥️😭😭😭
உங்களையும் என்னையும் படைத்த இறைவன் மிகப்பெரியவன் அன்பு உள்ளவன் தாயின் அன்பு கடவுளின் பாசத்தின் வெளிப்பாடு
Setthu po
Nanum bro
Appdiyae sethuru
Like வேணும்னா Open ஆ கேட்டு தொலைங்கடா...கண்டதையும் Comment பண்ணாதீங்கடா
தலைவா 😍😍😍 இப்போ தனுஷ் இதே ரியாக்ஷன் பல படத்துல காமிறாரு 🤘🤘 without rajini no கோலிவுட்
Correct Without Rajini No kollywood 🔥
எனக்கு அம்மாவும் இல்ல அப்பாவும் இல்ல.. இருந்தாலும் ரொம்ப வருஷமா ஏக்கத்தோட தான் இந்த பட்ட கேட்டுட்டு இருக்க ...
Don't worry dear ur parents will always bless you and will b behind you always
கவலை வேண்டாம் நண்பா கடவுள் இருக்கிறார்
I completely Understand. You have a brother, please don't forget brother.
Don't worry anna ennakum therium antha yekkam 😭
Don't worry bro 🙏🏻
Rajini sir + Ilayaraja sir + Janaki mam 🔥🔥🔥 outstanding.
எனக்கு திருமணம் ஆகும் முன்பே தாயை இழந்ததால், இந்த பாடலை கேட்டவுடன் கண்களில் தானாகவே கண்ணீர் வடிகிறது.
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
பால் மணம் வீசும் பூமுகம்
பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஊர்வலம்
வேண்டிட வந்த பூச்சரம்
வெய்யில் வீதியில் வாடக் கூடுமோ
தெய்வக் கோயிலை சென்று சேருமோ
எந்தன் தேனாறே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நானிந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
Chinna Thayaval Thantha Raasaavae
Mullil Thoandriva Chinna Roasaavae
Chinna Thayaval Thantha Raasaavae
Mullil Thoandriva Chinna Roasaavae
Sollavaa Aararo, Nam Sonthangal Yaaraaro,
Unthan Kannil Aaenthaan Neerooo..
Chinna Thayaval Thantha Raasaavae
Mullil Thoandriva Chinna Roasaavae
paal manam veesum poo mugam
paarkayil pongum thaai manam
aayiram kaalam oorvalam
vendida vantha poocharam
veyyil veethiyil vaada koodumo
theivakoyilai sendru serumoo
enthan thenaare
Chinna Thayaval Thantha Raasaavae
Mullil Thoandriva Chinna Roasaavae
Thaai Azhuthaalae Nee Vara
Nee Azhuthaayae Thaai Vara
Theipirai Kaalam Vennilla
Thaeivathu Undo Ennila
Unnai Naan Intha Nenjil Vaangida
Methai Pol Unnai Mellath Thaangida
Vizhi Moodaatho..
Chinna Thayaval Thantha Raasaavae
Mullil Thoandriva Chinna Roasaavae
Chinna Thayaval Thantha Raasaavae
Mullil Thoandriva Chinna Roasaavae
Sollavaa Aararo, Nam Sonthangal Yaaraaro,
Unthan Kannil Aaenthaan Neerooo..
Chinna Thayaval Thantha Raasaavae
Mullil Thoandriva Chinna Roasaavae
Intha paatu my favorite bro lines irukurathala paathutea padalam poala thoanuthu
Thank you bro
இளையராஜா சுவாமிகள் வாழ்க பல்லாண்டு 💐💐
இனி இப்படி ஒரு பாடலை எவராலும் கொடுக்க முடியாது.....
Nammal mudiyum
ஒவ்வொரு வரிகளும் அருமை, 0.53 la இருந்து music paaahhh உடம்பு மெய் சிலர்கிறது 💞💞💞💞💞💞💞💞
Plz dnt call super star, power star, action hero he is real actor
Plz someone give back our old rejini
From karnataka.. Ilove this song... Music feelings emotions. Don't have the language.. Super movie and super song
ம்.. ம்ம்.. ம்ம்.. ம்ம்..
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...
தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ..
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...
பால்மணம் வீசும் பூமுகம்.. பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஓர் வரம் வேண்டிட வந்த ஓர் வரம்
வெயில் வீதியில் வாடக் கூடுமோ
தெய்வக் கோயிலைச் சென்று சேருமோ
எந்தன் தேனாறே..
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...
Amma 🤰 👶 👦 👨 👴 ❤️ 🙂
சுப்ப்
பூமியிலேயே சிறந்த பெண்மணி எனக்கு என் தாய் மட்டுமே
யாருடனும் ஒப்பிட முடியா தெய்வம்
இந்த பாடல் கேக்கும் போதல்லாம் எனக்கு எங்க அம்மா ஞபாகம் வருது😭😭😍
இவ்வுலகில் தாய்க்கு நிகர் எவருமில்லை ❤️
Yes
To the dislikers...Just mingle with yourself as a rajini according to this song situation...Do this when you are in bed and trying to sleep. Then only you realize the beauty of the music, actors,singers, lyricist and superb camera.
If you not cried means you dint do this properly...
Repeating again "mingle with song situation"..
Vera level bro
@@Sivakumar-xi4kt Namma Inamadaa Nee...
Sema bro
பெண் : சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
***
பெண் : பால் மணம் வீசும் பூமுகம்
பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஊர்வலம்
வேண்டிட வந்த பூச்சரம்
வெய்யில் வீதியில் வாடக் கூடுமோ
தெய்வக் கோயிலை சென்று சேருமோ
எந்தன் தேனாறே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
***
பெண் : தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் தான்
நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
இந்த பூமி பந்தின் அதிசிய பிரவி தாய் தாய் என்றும் அவளுக்காக வாழ்ந்தது இல்லை
Yes
0:53 ல இருந்து இசை உடம்பே சிலுக்குது..🔥💖
Intha song enaku romba pudikum💯❣❤intha paata keta enaku enga amma nayabagam varum 💙💙💙luv u ma...
I feel proud to be born a Tamilian,jus to understand the beauty of this song..
Whenever hear this song.
Automatically tears fall down
I missed my mom 14-05-19
Kadavul enga Amma uyiruku pathila en uyir edthuttu poirukalam..
Sammi kumbudrathey niruthiten.
Enga Amma engga irunthalum avanga santhosama irukanum.miss u mom.ennayum unnoda kuttitu poidunga
Tamil Musical lovers Amma thaan mudhal kadavul. Live your life how your mom wanted you to be👍👍👍
Murali Krishna thank you bro.sure .ennala suthama recover aga mudilla bro.
Dnt worry...yur mom always be wit you.....n watch yu
Ambi Oscar sarenga bro
😢😢😢
இருக்கும் போது தெரியாத தெய்வம்
Mayir mattumalla ...UYIREE....koossoriyum isai...En Thalaivan in ILAYARAJA isai
(without whom I cannot live a single day)😭😭😭😭😭
சின்னதாய் அவள் தந்த ராசாவே....இளையராஜா அவர்களே.....
இளையாராஜாவின் அம்மா பெயர் சின்னத்தாய்
Really Rajni sir is an underrated actor 💯💯💯 he has a great caliber and talent. Directors only use his Superstardom and not utilise his acting talent. He is one of great actor in Indian cinema 😍😍😍 now some new generation idiots troll him for mass movies. Please watch this movie, Mullum malarum, Sree raghavendra etc and then you realise his range 🔥🔥🔥 love you thalaiva ❤️❤️❤️🙌🙌🙌