முன்னாள் போராளிகளே எனது இலக்கு - Dr . Arujana || || Dr.Arjuna Latest Update

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 64

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 2 місяці тому +20

    வைத்தியர் அர்ச்சுனாவைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி. பதிவு செய்த சுபிக்கு நன்றி.❤😂🎉

  • @rassdanny4167
    @rassdanny4167 2 місяці тому +13

    புதிய தலைவன் தமிழர்களுக்காக வந்துட்டார். வாழ்த்துகள் 🎉🎉🎉

    • @425walmer7
      @425walmer7 Місяць тому

      Dr அருச்சுணா NPP உடன் நடாத்தியTALK டீல்TALKஆ? விழி பிதுங்கும் புலம்பெயர்தமிழர்கள் தமிழ் உரைபெயர்ப்பு
      ThamilUnarvu

  • @miniprincely6783
    @miniprincely6783 2 місяці тому +3

    வாழ்த்துக்கள் Doctor. எமது ஆதரவு உங்களுக்கே.

  • @PiraththanaAchchu
    @PiraththanaAchchu 2 місяці тому +4

    👍👍👍👍அருமை அண்ணா 🎉🎉🎉🎉🎉என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்கு 🎉🎉🎉🎉

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 2 місяці тому +6

    சரியான முடிவு, நிச்சயம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற வழி காண வேண்டும். ❤

  • @SrithasTharani
    @SrithasTharani 2 місяці тому +5

    வருவாண்டா பிரபாகரன் மறுபடியும் என்று சும்மாவா சொன்னாங்க பாடலில் மீண்டும் வந்துட்டாங்க அருச்சுனா சேர் வடிவில்💫👌🙏💪முன்னால் போரிளிகளைதான் முதலில் கவனிப்பன் என்று சேர் சொன்னது தமிழனுக்கு இனி விடுதலை கிடைக்கும் என்று நம்புவோம்❤

    • @425walmer7
      @425walmer7 Місяць тому

      Dr அருச்சுணா NPP உடன் நடாத்தியTALK டீல்TALKஆ? விழி பிதுங்கும் புலம்பெயர்தமிழர்கள் தமிழ் உரைபெயர்ப்பு
      ThamilUnarvu

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 місяці тому +3

    சிறப்பான பதிவு மிக்க நன்றி

  • @sajithjeevini
    @sajithjeevini 2 місяці тому +2

    வைத்தியருக்கு வாழ்த்துக்கள் பதிவு செய்த எங்கள் சுபி குட்டிக்கும் வாழ்த்துக்கள்

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 2 місяці тому +21

    வைத்தியர் அர்ச்சுனாவிற்கு வாழ்த்துக்கள்🎉😂

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 2 місяці тому +2

    DR ,
    GOOD MAN ....

  • @Nilakannu
    @Nilakannu 2 місяці тому +1

    Super valthugal dr👏👏👏👏🥰

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 місяці тому +15

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️💞எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @kumarankk1373
    @kumarankk1373 2 місяці тому +5

    அர்ச்சுனா காணொளி பயன் உள்ளது 👍

  • @Suretvero1
    @Suretvero1 2 місяці тому +1

    it’s the right decision of the Dr.Aruchuna who keeps the same mindset of the National leader V.Prabhaharan

  • @thevakumar3141
    @thevakumar3141 2 місяці тому +3

    Superb Dr Aruchana

  • @josephjoachim4134
    @josephjoachim4134 2 місяці тому +15

    மாபியா டாக்டர் களின்வில்லாதிவில்லன்

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 2 місяці тому +3

    Super super valthukkal

  • @sivakulan5232
    @sivakulan5232 2 місяці тому +1

    அர்ஜுனா வெளிநாடுகளில் இருக்கும் கொள்ளைக்கும்பலுடன் சேராதவரைக்கும் நீர் உண்மையானவராக இருப்பீர்

  • @NaliniNalini-i5q
    @NaliniNalini-i5q 2 місяці тому

    Wow nice speech

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 2 місяці тому +1

    Super super. Thanks

  • @Tmsview
    @Tmsview 2 місяці тому +5

    சார் ஒரு சில மீடியா காரங்ககிட்ட கவனமா இருங்க கவுத்து விட்டுருவாங்க

  • @Jaffna577
    @Jaffna577 2 місяці тому +1

    கட்சி அறிவிய்யுங்கள் சகோதர அருச்சுனா டாக்ட்டர் அவர்களே ஈழத்தமிழினமாக எல்லோரும் சேர்ந்து கட்சி வளர்ச்சிக்கு உழைப்போம்

  • @purushothamanbalaguru7248
    @purushothamanbalaguru7248 2 місяці тому +3

    Subi ma surviving in politics is not so easy doctors straight forward ness is much appreciated but he should have some patience in handling issues you see people are always emotional they will stand by for some days then they become neutral he should have some policies and should clearly mention his agenda good luck for him

  • @Krishna-c2u9f
    @Krishna-c2u9f 2 місяці тому +1

    Congratulations 👏

  • @shahilanavakumar242
    @shahilanavakumar242 2 місяці тому +2

    You finished Thiyagi Vaamathevan ayya chapter. Now are you going to finish Dr. Archchuna life. Please leave him alone. We need Dr.Archchuna.

  • @R.veerasuparsan
    @R.veerasuparsan 2 місяці тому +1

    Super 👌👌👌👌👌👌👌👌

  • @nallathambithurairasa1087
    @nallathambithurairasa1087 2 місяці тому +2

    ❤❤❤❤

  • @pararajasinghamkandasamy71
    @pararajasinghamkandasamy71 Місяць тому

    அவர் அரசியலுக்கு வந்ததால் வைத்தியசாலை எல்லாம் இனி சரியாக இருக்கும்

  • @JeyaKumar-l2v
    @JeyaKumar-l2v 2 місяці тому +2

    👌 👍 😍

  • @thavachandranp.s.nathan364
    @thavachandranp.s.nathan364 2 місяці тому

    Canadavila iruntu nakalum varalamo

  • @satheas26
    @satheas26 2 місяці тому +3

    👋

  • @diyonijony1865
    @diyonijony1865 2 місяці тому +2

    👌👌👌👌

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 місяці тому +2

    ❤❤❤🎉🎉

  • @kajaram6828
    @kajaram6828 2 місяці тому

    Arasijal rompa mukijama ipo, doctor Ah irunthu makkalai save panunka first

  • @thillaiampalammathankanna9077
    @thillaiampalammathankanna9077 2 місяці тому +5

    சஜித் பிறேமதாஸ் அவர்களுடன் இணைந்து ஆகச் சிறந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குங்கள் ..

    • @pakalavan7608
      @pakalavan7608 2 місяці тому +1

      அவனே கள்ளன்

    • @pakalavan7608
      @pakalavan7608 2 місяці тому

      சிங்களவன நம்பி பயனில்லை

  • @santhinysrikanthan4052
    @santhinysrikanthan4052 2 місяці тому +1

    ❤❤👍👍👍👍🙏🙏🙏

  • @shahilanavakumar2053
    @shahilanavakumar2053 2 місяці тому

    Please leave him alone. Thiyagi life is closed now. Because of your views, you are bringing down their activities. We need Dr. ARCHCHUNA. PLEASE LEAVE HIM ALONE. DON'T SWITCH THE QUESTION AND MAKE HIM DOWN

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 місяці тому +1

    ❤👌👍🙏💪💪

  • @BLACKREMIXSTARS
    @BLACKREMIXSTARS 2 місяці тому +1

    👍👍👏👏🇨🇭

  • @kamalanbalasuntharam2185
    @kamalanbalasuntharam2185 2 місяці тому +2

    Comedy Dr😂

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 2 місяці тому

    போராளிகளை குறிவைத்து தப்பு தலைவன் பிள்ளைகள் தமிழின தலைவர் எமது உயிர் அண்ணை மட்டும் இந்திய திராவிட சூழ்ச்சி இருக்கு புலம்பெயர்ந்த தழிழர் நாம் முட்டாள் இல்லை இளம் தளமுறை உலகம் முழுவதும் சுற்றும் ஆனால் ???? அரசியல் பார்ப்போம் தழிழனை உடைக்க மடை மாறாது கொள்கை புலி கொடி வடிவம் மாற்றி எடுப்பீர்களா இல்லை அ இ த க பெயரா சும்மா தழிழர் விழிக்க இந்திய சதி வரும்

    • @Remo65-fd9cq
      @Remo65-fd9cq 2 місяці тому

      You are going to take Mulivaikal Again?????😭👎

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 2 місяці тому +1

    ஐயோ மீன்டும் நீயா இதோடு இவரின் விளையாட்டும் சரி

  • @Ma72882
    @Ma72882 2 місяці тому

    He said in the interview that the displaced tamil want.We have found a Man.We are very froud.

  • @AsRoshanmalik
    @AsRoshanmalik Місяць тому

    Thulaiyapoaraan

  • @shahilanavakumar242
    @shahilanavakumar242 2 місяці тому

    Before you choose the heading, please check with your parents. Your channel is closing other people life.

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 2 місяці тому +1

    ஐக்கிய இலங்கை மக்கள் முற்போக்கு கழகம்.

  • @jesinthanjesi4881
    @jesinthanjesi4881 2 місяці тому +1

    இவர் டக்ளஸ் மூலம் வந்தவர் போல இருக்கு

  • @425walmer7
    @425walmer7 2 місяці тому

    In coma since 2009 ??? Vote Venum Endravudan Anaivarukkum Ninaivil Varuvathu Thalaivar , Maaveerar & Munnal Pooralikal.
    Singalathiya Katti Kudumbam Nadaththekkey Yarum Ninaivil Varavillaiyo ??

    • @kathiraveluselvathy4373
      @kathiraveluselvathy4373 2 місяці тому

      Thunivu irunthal South ill poyie Inavatham pesavum

    • @425walmer7
      @425walmer7 Місяць тому

      @@kathiraveluselvathy4373 Dr அருச்சுணா NPP உடன் நடாத்தியTALK டீல்TALKஆ? விழி பிதுங்கும் புலம்பெயர்தமிழர்கள் தமிழ் உரைபெயர்ப்பு
      ThamilUnarvu

  • @thavachandranp.s.nathan364
    @thavachandranp.s.nathan364 2 місяці тому

    Tirupi vara asai anal!!!!!!!!!!

  • @nallathambithurairasa1087
    @nallathambithurairasa1087 2 місяці тому +2

    ❤❤❤❤❤

  • @GowthamSidharth-x1r
    @GowthamSidharth-x1r 2 місяці тому +1

    ❤❤❤❤