Simple Pa-ப Neck Design for Beginners | World Cycle Day Special |Cutting and Stitching | Tailor Bro

Поділитися
Вставка
  • Опубліковано 2 чер 2020
  • Simple Back 'Pa-ப' Neck Design for Beginners | World Cycle Day Special |Cutting and Stitching | Tailor Bro
    ---
    Media Partner : Adada Creators
    Subscribe : bit.ly/2LD2Efw
    Facebook : bit.ly/2STX6hk
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 618

  • @sselvi5495
    @sselvi5495 3 місяці тому +4

    நீங்க.100வருசம்.நல்லாஇருக்கணும்தம்பி.

  • @Swetha5696
    @Swetha5696 4 роки тому +6

    வெகு நாள் கழித்து நல்ல மனிதர்களை உங்கள் மூலமாக காண்கிறேன் ❤ you are great bro

  • @Sara-vr3cc
    @Sara-vr3cc 4 роки тому +42

    நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @msobitha8771
    @msobitha8771 3 роки тому +7

    காேபுரத்தில் வாழ்ந்தாலும் பழைய நினைவுகள் என்றும் அழியாதவை தான் .வாழ்த்துக்கள் bro ....

  • @KD_CREATION_EDITS
    @KD_CREATION_EDITS 2 місяці тому

    உங்க பேச்சி எங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை பிறக்குது அண்ணா நன்றி

  • @kamalakannanb1863
    @kamalakannanb1863 4 роки тому +40

    கடின உழைப்பு என்றுமே வீண் போகாது அண்ணா😃 மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள்

  • @a.sakthimurugan6448
    @a.sakthimurugan6448 2 роки тому +1

    கடவுள் துனை உண்டு சகோதரர்

  • @gurulakshmi9929
    @gurulakshmi9929 4 роки тому +15

    வணக்கம் சகோ
    உங்கள் வெற்றி
    பயணத்தின் அடித்தளமே
    பழைய விசயங்களை
    மறக்காமல் இருப்பதே
    மென்மேலும் வளர
    வாழ்த்துக்கள்.👌👍🙏

  • @riswanaj6375
    @riswanaj6375 3 роки тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் இன்னும் வழாரனும் முன்னேற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்

  • @lakshmivarun5037
    @lakshmivarun5037 4 роки тому +7

    Anna neenga sollum pothu, unga kannil happy theriyuthu. Athai paarkkum pothu, enga manasum happya feel aaguthu 😌😌😌😌😌😌😌😌

  • @nivedhabaskaran
    @nivedhabaskaran 4 роки тому +12

    நாம் வாழ்ந்த வாழ்க்கை நினைத்து பார்த்து வாழவேண்டும் என்று என் தந்தை சொல்லுவார். நீங்களும் அவ்வாறே உள்ளீர்கள். பாருங்கள் நீங்களும் ஒரு நாள் மிக சிறந்த இடத்திற்கு வருவீர்கள் வாழ்த்துகள் சகோதரரே.

  • @sarathkumar6313
    @sarathkumar6313 4 роки тому +1

    சகோதரரே உங்களின் ஆரம்பகாலவாழ்க்கை மிகுந்த சிறமத்தில் ஆரம்பித்துள்ளீர்கள். இன்று நீங்கள் பல பேருக்கு உங்களின் திறமையை செல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்களின் சிறமத்தை போக்க முயற்சி செய்து வருகிறீர்கள். உங்களின் பரந்த என்னத்திற்கு நன்றி.

  • @ratharangammal6194
    @ratharangammal6194 4 роки тому +13

    உங்களோட கடந்த கால வாழ்க்கையில் நடந்தவைகளை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது அண்ணா.. நீங்கள் மேன்மேலும் வளர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் ஆண்டவரிடமும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் அண்ணா....
    💐💐💐💐💐💐💐💐💐💐🌹

  • @ajithmary7609
    @ajithmary7609 2 роки тому

    Hi anna nan ungal video vai muthal thadavai parkiren super na ungaluku romba nalla manasu god blus you🙏

  • @priyaari905
    @priyaari905 Рік тому

    சூப்பர் அண்ணா நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன் உங்க கட்டிங் பார்த்தேன் இப் தான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வந்து இருக்கு நன்றி இதை என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன்

  • @stelinmathew3402
    @stelinmathew3402 3 роки тому

    உன்மை உள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்.

  • @b.monikab.monika549
    @b.monikab.monika549 3 роки тому +1

    Tq so much bro very nice different different styles upload pannuinga

  • @yesumonip8678
    @yesumonip8678 4 роки тому

    Thanks anna your motivational speech god bless u

  • @user-um9wk4ki6u
    @user-um9wk4ki6u 9 місяців тому

    👍👍ungala ninaikum pothu perumaiya iruku anna nanum ulaithu muneranum 🙏

  • @kanchanakanchana5278
    @kanchanakanchana5278 4 роки тому +2

    Super bro சில ஆண்கள் குடிக்கறாங்க கேவலமா இருக்கறாங்க எல்லா ஆண்களும் இவர பார்த்து கத்துகனும்

  • @agilav382
    @agilav382 2 роки тому

    anna lifela ungakita kathuka vendiya visayangal neraya iruku vaalthukal

  • @umaashanthi6194
    @umaashanthi6194 4 роки тому +1

    Unga video la paathu blouse stitch pannathu I am very satisfying thanks brother. Vazhgavalamudan.

  • @Salemsasikumar
    @Salemsasikumar 5 місяців тому

    Super Anna neega romba great Anna 🎉🎉🎉🎉

  • @meyyappanmeyyammai6868
    @meyyappanmeyyammai6868 3 роки тому

    👌அலோ அண்ணா, நான் பட்ட கஷ்டம் மற்றவர்களுக்கு நிகழக்கூடாது என்ற உன்னத மனப்பான்மை உங்களை மேன்மேலும் வாழ்க்கையின் உச்ச கட்டத்திற்கு கொண்டு போகும். புதிய பாதை வந்தவுடன் பழைய பாதையை மறந்தவன் மனிதனல்ல. நீங்கள் ஒரு உன்னதமான உழைக்கும் மனிதன். கடவுள் என்றும் உங்களைக் கை விட மாட்டார். நாங்கள் அமெரிக்காவில் இருந்தாலும் இன்றும் இந்திய வாழ்க்கையையும் உணவு பழக்கத்தையும் மறக்கவில்லை. God bless you Anna!

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 4 роки тому +6

    Old memories r very golden memories never v can forget our difficulties v faced உங்களின் கடினமான உண்மையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி மென்மேலும் வளர்ந்து சிறப்புடன் இருக்க வாழ்த்துக்கள்

  • @lakshmilakshmi1731
    @lakshmilakshmi1731 3 роки тому +1

    Very good pro🤝🤝🤝👌👍👍👍👍🙏🙏🙏

  • @janakis4351
    @janakis4351 4 роки тому +1

    Thanks for the advice brother 🌹 l wish your daughter and your family god bless you ,

  • @gowthamijanu1882
    @gowthamijanu1882 3 роки тому

    Real super hero neenga than Anna

  • @jayanthis3884
    @jayanthis3884 4 роки тому +1

    You are really great bro. Kalyanam Nalla padiya nadanutha.

  • @rashmika_reels9185
    @rashmika_reels9185 4 роки тому +95

    Tailor Bro Sir (100%) pidikkum appadina - "LIKE" pannunga
    Tailor Bro Sir (90%) pidikkum appadina - "COMMENT" Pannunga
    :
    Eanakku 100% Romba pidikkum like👍🥰

    • @arunas4452
      @arunas4452 4 роки тому +3

      ரொம்ப. நல்லா இருக்கு தைக்க தெரியாதவங்களும் பாத்து ரசிப்பார்கள் மகிழ்ச்சி

    • @greengreat7577
      @greengreat7577 3 роки тому +1

      சூப்பர் அண்ணா நீங்கள் போடும் வீடியோ நல்லா இருக்கு

  • @shreyubala5138
    @shreyubala5138 4 роки тому +3

    Pazhasa marakadhavanga... Nijamave great bro...

  • @fatimagnanadeepam4586
    @fatimagnanadeepam4586 3 роки тому

    Very nice to hear your motivational message. Thank you.

  • @bakkiyalakshmisiva5194
    @bakkiyalakshmisiva5194 4 роки тому +2

    அண்ணா நீங்க பேசுற விஷயத்திலேயே தெரியுது அண்ணா நீங்க வாழ்க்கையில எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீங்கன்னு எனக்கு புரியுது அண்ணா உங்களுக்கு நல்லதே நடக்கும் கவலை படாதீங்க கடவுள் துணை இருப்பார் அண்ணா

  • @vanithaarjunan1741
    @vanithaarjunan1741 4 роки тому +8

    அன்ணா கல்யாணம் நல்லபடியா நடந்துசா ?
    உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி அன்ணா

  • @rippergamer9845
    @rippergamer9845 2 роки тому

    Romba nalla manithan Anna neenga

  • @sathishSathish-py4bm
    @sathishSathish-py4bm 4 роки тому +1

    Supet bro 100/

  • @jbwalldesign6296
    @jbwalldesign6296 2 роки тому

    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏

  • @madhimadhi444
    @madhimadhi444 3 роки тому

    Romba romba nandri anna Ipo kooda piranthavanga kooda help panna yosikkum pothu neenga great

  • @indus17
    @indus17 Рік тому

    Super pro enng appavukum rompa pitekkum

  • @mounigav8382
    @mounigav8382 2 роки тому

    Cycle thina vazhthukkal anna

  • @SathishKumar-tr4pu
    @SathishKumar-tr4pu 4 роки тому +3

    மகிழ்ச்சி அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌👌👏 👏👏👏🌹🌹🌹🌹🌹🌹

  • @nithyakalyani2613
    @nithyakalyani2613 4 роки тому +2

    Super bro ellorudaya valvilum kashtangal irukum. Adhaye positive aga kondu ungalai munnetri irukinga💪👌🤝

  • @christinajennifer6972
    @christinajennifer6972 4 роки тому

    A good man thinks past.....may u live more than 100 years sir....god blessing will be always with u bro..🌹🌹

  • @greengreat7577
    @greengreat7577 3 роки тому +1

    எனக்கு உங்க வீடியோ தான் பார்க பிடிக்கும்

  • @menakakannank2335
    @menakakannank2335 3 роки тому +1

    Hai bro super

  • @sudheeshsurya5891
    @sudheeshsurya5891 4 роки тому +1

    Don't feel annna all is experiences in our life .. thanks for sharing it 👍👍👍👍👍. God is with you

  • @velumani3826
    @velumani3826 3 роки тому

    அண்ணா மிக அருமையாக ப கழுத்து தைத்தேன்.மிக்க நன்றி
    வாழ்க வழமுடன்

  • @yuvaranikiruthikav2044
    @yuvaranikiruthikav2044 2 роки тому +1

    Super 🙏 super bro

  • @karpaga7651
    @karpaga7651 Рік тому

    அருமை வாழ்த்துகள்

  • @umaravikumar5292
    @umaravikumar5292 4 роки тому +2

    Simply super thank you 👌

  • @vrjames6654
    @vrjames6654 3 роки тому

    Excellent🤝👏👍
    Thank you Brother for the excellent things 🙏🙏🙏🙏

  • @bhavanivenki3882
    @bhavanivenki3882 4 роки тому +1

    Super tq bro 🙏👌

  • @vijayashanthi934
    @vijayashanthi934 4 роки тому +2

    Ana super anna. Point la madichu tirupanata konjam close la kamichu irunya inum nala iruntu irukum

  • @pushpawathikaruppiah1383
    @pushpawathikaruppiah1383 4 роки тому

    சுப்பர் தம்பி.... அருமையான கடமை உணர்வு கொண்ட மனிதன் நீங்கள் ‌வாழ்க வளமுடன்

  • @mathimathi-pz2xw
    @mathimathi-pz2xw 4 роки тому

    கேட்கிறத்துக்கு கஸ்டம் இருவருக்கும் ஒரே நிலமைதான் நன்றி அண்ணா உங்கள் வீடியோவ பாக்கத தூக்கம் இல்லை நன்றி

  • @user-gj9hp7kn2n
    @user-gj9hp7kn2n 3 роки тому

    நன்றி!!! சகோதரா போராடி கிடைக்கும் வெற்றியே நிரந்தரம்.நேர்மையே வெற்றிக்கு உரிய வழி. உங்கள் நேர்மையே உங்கள் அழகு.உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி!!! சகோதரா

  • @mahesraj2733
    @mahesraj2733 4 роки тому +1

    Nanum cycle a marakka matten bro enakum palaya ninaivukal vanthuchu unga speech kettu congregation bro

  • @stevejoseph5798
    @stevejoseph5798 4 роки тому

    வாழ்த்துக்கள்
    God bless you

  • @piremapirema7775
    @piremapirema7775 4 роки тому

    You're such a wonderful human being. God bless u and ur family. Post ur daughter's wedding pic bro.

  • @saminathan9575
    @saminathan9575 4 роки тому

    Super bro 👌👌👌Valthukkal 🌹🌹🌹enga appa mathiri neega l like you bro 💐💐💐

  • @Sara-vr3cc
    @Sara-vr3cc 4 роки тому +85

    பட்ட கஷ்டத்தை உணரும் நீங்க இன்னும் வளர வாழ்த்துக்கள் மகள் திருமணம் எப்படி நடந்தது

  • @sbakkiya9884
    @sbakkiya9884 Рік тому

    நீங்கள் கஷ்டப்பட்ட நாட்கள் என்று உங்களுக்கு வெற்றியாக மாறியது 🙏

  • @freefire-ke2ez
    @freefire-ke2ez 4 роки тому +24

    சகோ ரொம்பவும் கஷ்டப்பட்டு வாழ்க்கை யில் முன்னேறியிருக்கீங்க நீங்கள். கஷ்டபபட்டதற்கு பலன் உண்டு நல்லாயிருப்பீங்க

  • @latha485
    @latha485 4 роки тому

    Anna.. u r very great. Anna.. nalla advise kudukringa. It is very boost up...to me. Thank you

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 2 роки тому

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.. உன்மை.

  • @sathyavanam3589
    @sathyavanam3589 4 роки тому +2

    நானும் சிவகாசி தான் அண்ணா நீங்க பேசியதை கேட்டதும் எனக்கு என்னுடயை பழைய ஞாபகம் வந்தது அந்த பாதை எவ்வளவு இருட்டாக இருக்கும் என்று தெரியும் அதை நினைக்கும் பாேது கண்ணில் கண்ணீர் வருகிறது அண்ணா

  • @maheswarikandaswamy8379
    @maheswarikandaswamy8379 4 роки тому +1

    Thanks Thambi Rambha nalla irundhthu

  • @phebedominic4702
    @phebedominic4702 3 роки тому

    Thank you sir. God bless you.

  • @girijarghuram945
    @girijarghuram945 4 роки тому +1

    Super bro

  • @bhanupriyaravi4779
    @bhanupriyaravi4779 4 роки тому +2

    Really great bro, u have come across lot of difficulties, and achieved in ur life to a status, all the best, hard work gentlemen

  • @shanthiraj7523
    @shanthiraj7523 3 роки тому

    Tailor bro ur the best examble for youngesters vaazhka vazhamudan god bless u

  • @sugansugan3655
    @sugansugan3655 4 роки тому

    u are always great bro neenga nalla irukanum

  • @royalclass3239
    @royalclass3239 2 роки тому +1

    Spr brother

  • @vanathishan5015
    @vanathishan5015 4 роки тому

    Super Anna ungalala than stich pannave kathukiten thankyou so much anna.

  • @user-ug1jt4by3d
    @user-ug1jt4by3d 2 місяці тому +1

    Thanks anna🎉

  • @anishvelcsk4173
    @anishvelcsk4173 3 роки тому

    Super Anna .😥😥💪🏻👍🏻👌🏻

  • @premalatha9981
    @premalatha9981 Рік тому

    ரெம்ப நன்றி அண்ணா

  • @sselvi5495
    @sselvi5495 3 місяці тому

    அழகாஇருக்கு👌👌

  • @jeniferjeni3495
    @jeniferjeni3495 Рік тому

    My favorite colour blue

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 3 роки тому

    Super brother valzhga valamudan👏👏👏👏👏🤝🤝🤝🤝👌👌👌👌👍👍👍👍👍

  • @parabanavani7522
    @parabanavani7522 4 роки тому +1

    Super bro neenga innum peria ala varivinga bro👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @sscollection2667
    @sscollection2667 4 роки тому +1

    Anna vanakkam anna... Ungaludaiya video parthu na en sis ku engagement Blouse stitch pannen... Super anna.... Romba arumaiya irukkunu sonanga

  • @julietmary4588
    @julietmary4588 4 роки тому +1

    Super Anna paapavoda Margie nalla mudinchudha video ethipakurom😍😍

    • @vishnumeenakshiandyazhinim1725
      @vishnumeenakshiandyazhinim1725 3 роки тому

      tailar.bro.உங்க..வீடியோவை..கொஞ்சநாளதான்..பாா்த்து..வருகிறேன்.மிகவும்..பிடிக்கும்
      அதைவிட..உங்க.விளக்கம்..பிளவுஸ்,தைக்கும்.முறை.தங்களின்
      பிறபெண்களை,தன்,சகோதரிாகளைபாா்க்கும்,,உங்களை.நான்.மதிக்கிறேன்.நீங்கள்..உங்க
      வாழ்க்கையில்..பட்ட..கஷ்டங்கள்!உங்களுக்கு.நிறைய.அனுபவங்களை.பெற்றுதந்துள்ளது..நானும்..ஓருதையல்.தொழிலாளிதான்..என்னையும்என்.குடும்பத்தையும்..இன்றுவரை.காத்து.வருகிறது.எனக்கு..உங்களிடம்.இருந்து..ஓரு.தகவல்.தேவை..நல்லபிரண்ட்தையல்..வாங்க.திட்டமிட்டுள்ளேன்.நீங்க..எந்த..மெஷினை.பாரிந்துரை..செய்விா்கள்.என..தெரிவிக்கவும்..
      வரும்.வீடியோவில்..தருமாறு.தாழ்மையுடன்..உங்கள்.சகோதரிக்கு..செய்யுங்கள்..

  • @deepaganesan6678
    @deepaganesan6678 4 роки тому

    Hands off to you bro..👮👏👏👍👍for your cycling day...

  • @user-bf2bp2ww9m
    @user-bf2bp2ww9m 4 роки тому

    So nice of you brother

  • @esaivanan3162
    @esaivanan3162 4 роки тому

    Super bro i love you so much mumbai

  • @vaijayanthimalas4628
    @vaijayanthimalas4628 3 роки тому

    Hi anna unga story really inspired me sorry

  • @g.m.nithilasrimariappan8642
    @g.m.nithilasrimariappan8642 2 роки тому

    Sivakasila iruken motivational speech Anna thanks

  • @AAKASHS337
    @AAKASHS337 4 роки тому

    Like your self confidence and then like your life style
    Simple and nice
    Your finishing always beautiful and perfect
    God bless you
    All the best younger brother
    👍👍👍🙌🙌🙌🙌

  • @ranigowri5859
    @ranigowri5859 4 роки тому

    உன் மகளின் திருமணத்திற்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக மனதார வாழ்த்துகிறோம்..என்றும் மகிழ்ச்சியுடனும்,எல்லா செல்வமும் பெற்று வாழ வாழ்த்தும் அன்பான அம்மா.. உன் தையல் தற்போது தான் பார்த்து வருகிறேன்..மிகவும் அருமை..👌👌எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கப்பா👍👍.... நீ பேசறது மனசுக்கு தெம்பாக, ஆறுதலாக இருக்கு, சந்தோஷம்... நீ மேன்மேலும் வளர இந்த அம்மா, உன் தங்கச்சியும் சேர்ந்து வாழ்த்துகிறோம்.. நீ படிச்சிட்டு பதில் அவசியம் அனுப்பினா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.......உன் பேரு, முகவரி,ph.no, கொடுப்பா.. எப்படி பார்க்கிறதுனு தெரியல.. உன் pH no.கொடுப்பா வாட்ஸ் அப்பில் msg ‌‌ அனுப்புப்பா.. அன்புள்ள அம்மா, கெளரிசந்திரமோகன்.....

  • @Sathyakumar-t3w
    @Sathyakumar-t3w 3 роки тому

    உங்கள் முயற்சியில் வெற்றி பெற இந்த சகோதரியின் வாழ்த்துக்கள்.

  • @sheiladevi8349
    @sheiladevi8349 2 роки тому

    God bless u aiya u r good hearted person aiya

  • @muruganbalasubramanian5237
    @muruganbalasubramanian5237 4 роки тому

    Anna unga magal kalyanam nallabadiya mudichidha Anna paa neck vilakkam arumai pazhasai ninaithu parkum ungal gunam sema your great Anna .

  • @sbakkiya9884
    @sbakkiya9884 Рік тому

    வெல்டன் அண்ணா 👍

  • @riyashree8669
    @riyashree8669 Рік тому

    Really u r amazing anna

  • @latheefasiththi7522
    @latheefasiththi7522 2 роки тому

    Super bro god bless you

  • @suganyarsuganya647
    @suganyarsuganya647 7 місяців тому

    Really very great bro.

  • @selvikalimuthu2490
    @selvikalimuthu2490 4 роки тому

    Old is gold you are great thambi

  • @lalithamohan3137
    @lalithamohan3137 4 роки тому +5

    Happy to see u in upward journey. Then when u started this tailoring journey.u mentioned your mother is guru to u.
    So i thought from the beginning you r in this field.all the best bro.
    U become roll model for lot youngstets by sharing this details.
    Only difficulty propels u in upper podition if we take it in positive manner. Thank u.

  • @user-pg7wp9ym7l
    @user-pg7wp9ym7l 4 місяці тому +1

    Thanks anna