மிகவும் பயனுள்ள உலர் தீவனம் தகவல்கள். அருமையான பதிவு. திரு வெங்கேடஷ் அவர்களின் முயற்சிகளுக்கு உரிய நற்பலன்கள் கிடைக்கட்டும். வாழ்த்துக்கள். தங்களின் பதிவுக்கு நன்றி.
பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது, திரு வெங்கடேஷ் மற்றும் breeders Meet சேனலுக்கு மிக்க நன்றி. நமது பண்ணையில் கில்ஏரியா மரம் நிறைய வைத்திருக்கிறேன், அதையும் இந்த முறையில் dry feed டாக கொடுக்கலாமா சார்.
வருடத்திற்கு மூன்று மாதங்கள் அளவுக்கு...... நீர் பிடிப்பு பகுதியாக உள்ள களிமண் நிலங்களில்....... வளரும் தீவனப்புல் வகைகள் எவை எவை என்றும்...... பச்சையாகவே வெட்டி போட ஏற்ற புல் வகைகள் எவை எனவும்...... நிறைய ரகங்களை தொகுத்து வழங்கி....... ஒரு வீடியோ போட்டால் நல்லா இருக்கும் சார்.... நன்றி வணக்கம். 🙏💕.
Thanks Brother! Your videos are always informative. English sub title is awesome. Breeders meets you Rock Brother.I really appreciate your efforts.Can you make video on Feeding schedule for the entire day.What ( Green, Dry & Concentrate) to give and in how much quantity.
Bro I'm planning to buy buffalo....ethu best anna ....cow or buffalo....naan milky mist ku tha milk kudukuren...enta naatu மாடு and jercy one eruku....ethu profitable either cow or buffalo....
Selam. Size Turkiyeden yaziyorum. Uzun zamandir size aboneyim.Iki yildir keçi ve dut üzerine arastiriyorum. Verimli dutlar bizim buralarda yok. Ucretini odemek kaydiyla 10 veya 50 veya 100 tane cubuk gonderebilir misiniz...
மிகவும் பயனுள்ள உலர் தீவனம் தகவல்கள். அருமையான பதிவு. திரு வெங்கேடஷ் அவர்களின் முயற்சிகளுக்கு உரிய நற்பலன்கள் கிடைக்கட்டும். வாழ்த்துக்கள். தங்களின் பதிவுக்கு நன்றி.
உங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றிங்க
மிக சிறப்பு. தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக சிறப்பு.நான் ஹரிபதி குறித்து நெடுநாளாக கேட்டு வருகிறேன்.கூடியவிரைவில் எதிர்பார்கிறேன்
கண்டிப்பாக வரும் நண்பரே
தெளிவான மற்றும் ஆதாரபூர்வமான விளக்கம்.
உங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே
Good questions, Great answers and clarifications , Thank you
வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல்கள் . மிகவும் நன்றி
மிகவும் அருமையான பதிவு அண்ண உங்கள் கருத்து ஓகோ
மிக்க நன்றிங்க
Thank you for providing English subtitles
MR2 வகை mulberry yil Stem soft ah இருக்கும் .... V1 is for higher silk ratio ... I am a Silk-farmer
Thank you for your information
Different video plus good information
பயனுள்ள தகவல்
பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது, திரு வெங்கடேஷ் மற்றும் breeders Meet சேனலுக்கு மிக்க நன்றி.
நமது பண்ணையில் கில்ஏரியா மரம் நிறைய வைத்திருக்கிறேன்,
அதையும் இந்த முறையில் dry feed டாக கொடுக்கலாமா சார்.
தாராளமாக கொடுக்கலாம். இதைவிட சத்துக்கள் கூட.
வருடத்திற்கு மூன்று மாதங்கள் அளவுக்கு......
நீர் பிடிப்பு பகுதியாக உள்ள களிமண் நிலங்களில்.......
வளரும் தீவனப்புல் வகைகள் எவை எவை என்றும்......
பச்சையாகவே வெட்டி போட ஏற்ற புல் வகைகள் எவை எனவும்......
நிறைய ரகங்களை தொகுத்து வழங்கி.......
ஒரு வீடியோ போட்டால் நல்லா இருக்கும் சார்....
நன்றி வணக்கம். 🙏💕.
முயற்சி செய்கிறோம் சார்
Excellent Information Keep it up Wish you GOODLUCK.
Many many thanks
Tq for English subtitles brother🤩
Welcome 😊
Excellent video. Thank you for subtitles
Thank you for your support
அண்ணா எருமை வீடியோ போடுங்க .... We are waiting
Sure brother
@@BreedersMeet please do video on Buffalo farms have been requesting you since last year content is very less available for tamil viewers
Mulberry il yean silage ku payanbhadutha kudadhu nu sollungal bro illa silage seiya mudiyuma?
Very informative sir
Good information anna 😇
Thank you so much 🙂
Bro mulberry Nala yield kuduthuruku.. ena fertilizer la kudukaranga nu solunga
Very useful information, brother. Keep it up.🤝
Thank you so much brother 👍
Super bro keep it up
Thank you so much
500 Mulberry நாத்து தேவை. Supplier ஃபோன் என் தெரிவிக்கவும். நன்றி
Thaneer ah illama malai ah mattum ah vachi pasum theevam urpaththi seiya kutiya pul ragam ethathu iruntha sollunga. Varatchila sagama irukramariyana pul ragam.
Good bro
Thanks brother
Dry feed kidaikumaa bro pls tell me.....kg rate pls?????
எந்த வகை பசு தீவணங்களை உளர் தீவனமாக பயன்படுத்திடலம்
Thanks Brother! Your videos are always informative. English sub title is awesome. Breeders meets you Rock Brother.I really appreciate your efforts.Can you make video on Feeding schedule for the entire day.What ( Green, Dry & Concentrate) to give and in how much quantity.
Dairyfarm veido poduka bro
Sure brother
Stem தேவை கொரியர் செய்வீர்களா
Please call and ask
Bro I'm planning to buy buffalo....ethu best anna ....cow or buffalo....naan milky mist ku tha milk kudukuren...enta naatu மாடு and jercy one eruku....ethu profitable either cow or buffalo....
Selam. Size Turkiyeden yaziyorum. Uzun zamandir size aboneyim.Iki yildir keçi ve dut üzerine arastiriyorum. Verimli dutlar bizim buralarda yok. Ucretini odemek kaydiyla 10 veya 50 veya 100 tane cubuk gonderebilir misiniz...
Sir malberi vethi kedikuma
அண்ணா கட்ட மூக்கு மீட்டர் வால் கோழி வளர்ப்பு ப்பதி இரு வீடியோ
Sir supply panneringla pls reply...
No sales
How much kg one goat will eat single day answer please
Murrah buffalo farm video please
We will try
Vanakkam sir can we use agathi murungai and velimasal in the same manner ( dry feed ) for sheep and goats?
வெலிமசாலை உலர்தீவனமாக்குவது கடினம். அகத்தி பயன்படுத்தலாம் இருந்தாலும் எளிதில் புழு புடிக்க வாய்ப்பிருக்கு மற்றும் முருங்கையிலும் இதே பிரச்சனைதான்
@@BreedersMeet thankyou sir or can we use them in silage form? and
Can we use only dry mulberry and concentrate feed for fattening unit ?
@@BreedersMeet Thank you. You know the reason for this to happen in Velimasal, Agathi and Murungai?
🙏🌾🌾🌾
Does it has seed?
Yes but we have to use stems for further plantation
K
Mulbery in cericulture is more income don't use mulbery for goat's
சார் உங்கள் நம்பர் கிடைக்குமா ரிப்லே பன்னவும்
+91 95143 25744
QQ QQ
Hi Bro , looking for Mulberry stems for one acre. Can you send me contact number if anybody having from your circles?
Englishman says thank you.
Thank you