மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி அவர்கள் வரலாற்று உரை

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 11

  • @pssamy9188
    @pssamy9188 20 днів тому +1

    மாமா தமுன் அன்சாரி அவர்களை மிகவும் எனக்கு பிடிக்கும் மாமா அவர்கள் 2018 ம் ஆண்டு காலகட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் ஆம்புலன்ஸ் இலவசமாக வழங்கினார் அந்த நிகழ்ச்சிக்கு நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் V. மகாராஜன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டோம் அப்பொழுது மாமாவின் அருகாமை உட்கார்ந்து உணவு உண்ட தருணம் மற்றும் என்னோடு நலம் விசாரித்த அந்த தருணம் இன்று நினைவு கூறுகிறது மாமா அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய உரை மிகவும் அருமையாக இருக்கின்றது

  • @VelladuraiS-jn7gy
    @VelladuraiS-jn7gy 20 днів тому +2

    மாப்பிளை.தமுன் அன்சாரி நன்றியுடன் வாழ்த்துக்கள்....🎉🎉🎉❤❤❤

  • @priyakannan9418
    @priyakannan9418 13 днів тому +1

    ❤❤❤❤

  • @prabatamil9729
    @prabatamil9729 20 днів тому +1

    Super thalaver Mass speech 🙏🙏🙏

  • @Jairusand
    @Jairusand 20 днів тому +1

    Super

  • @m.selvakumar9036
    @m.selvakumar9036 21 день тому +5

    எங்கள் மாமா அருமையான பேச்சு... வாழ்த்துக்கள் 👌🏿🙏🏿🙏🏿

  • @RajaagxRaja
    @RajaagxRaja 20 днів тому +2

    நம்ம மாமன் மகன் நம்ம மாப்பிள்ளை வேதாரண்யத்தின் மைந்தன் நாகையின் எம்.எல்.ஏ நம் மாப்பிள்ளை தமிம் அன்சாரிக்கு வணக்கம்

  • @alagarsamy2084
    @alagarsamy2084 20 днів тому +3

    வாழ்த்துக்கள் சகோதரர் 🎉🎉

  • @திருமூர்த்தி-ந4ல

    மாமா 👍👍

  • @RajaagxRaja
    @RajaagxRaja 20 днів тому

    வேதாரண்யம் அகமுடையாரும் இஸ்லாமியாரும் தேவேந்திரர்களும் இப்ப ஒன்னா வாழ்ரோம் அதானே பிரச்சினை வேதாரண்யம் வரச்சொல்லுங்க மாப்பிள்ளை நம்ம எப்படி வாழ்ரோம்னு ஜாதி மதம் கடந்து வாழ்ரோம் ஆனால் ஜாதி அப்புடின்னு அரசியல் பன்ன நினைச்சா நாங்க விடமாட்டோம் அந்த அரசியலை திருப்பி போட்டுருவோம் வேதாரண்யம். P.V.R. அகமுடையார் சார்பாக நம்ம மாப்பிள்ளைக்கு நன்றி

  • @chandranks5561
    @chandranks5561 20 днів тому

    மனித நேயம்ன என்னனு இந்த மறவர்களுக்கு சொல்லி கொடுத்துட்டு போங்க மாமா....