Present tense 1.He is 2.He is playing. 3.He is playing at school. 4.He is playing cricket at school. 5.He is playing cricket with his friends at school. 6.He has been playing cricket with his friends at school for two hours. Past tense 1.He was. 2.He was playing. 3.He was playing at school. 4.He was playing cricket at school. 5.He was playing cricket with his friends at school. 6.He had been playing cricket with his friends at school for two hours. Future tense 1.He will be 2.He will be playing. 3.He will be playing at school. 4.He will be playing cricket at school. 5.He will be playing cricket with his friends at school. 6.He will have been playing cricket with his friends at school for two hours.
சார் நீங்க எனக்கு மகன் மாதிரி. உங்களுக்கு உடம்பு சரியாகிடணும் நீங்க நல்லா இருக்கணும் 🙏🙏🙏 நான் இந்த அளவுக்கு ஆங்கிலம் பேசுகிறேன் என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம் நீங்கள் எங்கள் வீட்டில் ஒரு மகன் மாதிரி தான் நான் மகனாக தான் பார்கிறேன்
If you feel like he is your son then why you mentioned like sir over there, hope you could speak fantastic and immaculate English. Hopefully you gonna have fantastic day ahead bless you more
பொதுவாக ஆங்கிலம் தெறிந்தாலும் பேசுவதற்கு ஒரு பயம் இருக்கும்.ஆனால் நீங்கள் என்னவென்றால் இந்த வயதில் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க கூடிய திறமை தைரியம் அனைத்தையும் உங்கள் திறமை யாலும் கடவுள் ஆசிர்வாதத் தாலும் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏🙏👍🇮🇳🌹
தம்பி நீங்கள் சொல்லிக் கொடுக்கும் விதம் பலவருடமாக சொல்லிக் கொடுக்கும் அனுபவசாலிகளே தோற்றுப்போகும் அளவில் உள்ளது, மிக அருமை தம்பி உங்களால் பலரும் கண்டிப்பாக பயன் பெறுவார்கள்,
நல்லா புரியுது sir. னா உங்க 30 days கிளாஸ் முடிச்சுட்டேன். டென்ஸ் லாம் நல்லா புரியுது. இன்னும் நெறய வீடியோ போடுங்க. னா ஒரு ஆஞ்சியோ patient. சோர்ந்து இருந்த என்னை வாழ்க்கையில் தன்னம்பிக்கை கொடுத்தது உங்க இந்த கிளாஸ் தான். ரொம்ப நன்றி sir. 🙏🏾🙏🏾🙏🏾
I am studying I am studying at English pesalam class I am studying grammar at english pesalam class I am studying grammar with maharaja at English pesalam class. I have been studying grammar with maharaja at English pesalam class for one year I can speak English Thank you🙏
நீங்கள் இனமுகத்தோடு சொல்லிக் கொடுக்கும் விதம் பெருமையாகவும் , வயதில் சிறியவராக இருந்தாலும் சொல்லித் தரும் விதம் பல ஆண்டு அனுபவமுள்ளவர் உள்ளவர் போல் இருக்கின்றீர்கள்.வாழ்த்துக்கள் உங்களுக்கு.
If you understood very well then why didn't make sentence in English, I'm really sorry actually I didn't mean to stir up your feelings, I was just kidding. I know you could speak immaculate and sensational English. Hope you gonna have fantastic day ahead and happy Friday, so I wish you have a good day
Brother your learning method is very clear😊😊 so i rejaceted my online course because I can't understood to studying online englisb course so you are the best english Teacher in my life😊😊🎉❤
machen you are teaching very good. I never experiance a teacher like you. i am from germany we speak germen heiraten. i have interesting to learn english i am 72 years Old and i am very happy about you. god bless you.🎉🎉
If you feel like that was easy then why didn't you make sentence in English hope you're gonna speak fantastic English God bless you. Wish you have a good day
Hi Maha recently I watched your videos it was very clear and we learned some new words. Your way of teaching anyone can understand. i want to teach about "ever "how to use when to use anyway thank you so much
நன்றிஆசிரியரே படிப்பு எட்டாம்வகுப்பு வயது 59 .10 வயதில் இருந்தே ஆங்கில மொழி கற்றுகொள்ள ஆசை 27 வயதில் spoken class சென்றேன் ஆனாலும் கடினமாக இருந்ததால் விட்டுவிட்டேன் ஆனாலும் ஆங்கில மொழி ஆசை குறையவில்லை தங்களுடைய ஆங்கில வகுப்பை இரண்டுமுறை பார்த்தபோது எனக்குள் இந்த வாய்ப்பை இறைவன் உங்கள் மூலமாய் அளித்த வாய்ப்பாக கருதி மாணவனாக பயணிக்க ஆசை குடும்பம் பணிகள் போன்றவற்றின் மத்தியிலும் கற்ககிடைத்த வாய்ப்புக்கு நன்றி தங்களுடைய சேவைக்கு மிக்க நன்றி இறையருள் உங்களோடு இருப்பதாக
சூப்பர் . சூப்பர் . சகோதரரே. அருமையான கற்றுத் தரும் திறன் உங்களுக்கு . உங்களுடைய இந்த சேவைக்கு , நன்றி. நன்றி.!.! super super bro excellent teaching to you. I thanks for your teaching . thanks . thanks . மேலே சொன்ன வாக்கியங்களை ஆங்கிலத்தில் கீழே உள்ளது போல் சொல்லலாமா?
English பேசலாம்
Phone number
63805 13228
30 நாட்கள் வகுப்புகள் ( 2024 ) 👇👇
ua-cam.com/play/PLO0OaALPpTnkHQ0-x9BaJGMR_8yh304ak.html
10 நாட்கள் வகுப்புகள் ( 2024 )👇👇
ua-cam.com/play/PLO0OaALPpTnmRqbcrHgnFpt5NIYEVHouo.html
I Will
I will be play I
I will be playing at school
I will be paying circuit at school
Bro ப்ரோ நீங்க பெரிய சென்டன்ஸ் உருவாக்கின
Present tense
1.He is
2.He is playing.
3.He is playing at school.
4.He is playing cricket at school.
5.He is playing cricket with his friends at school.
6.He has been playing cricket with his friends at school for two hours.
Past tense
1.He was.
2.He was playing.
3.He was playing at school.
4.He was playing cricket at school.
5.He was playing cricket with his friends at school.
6.He had been playing cricket with his friends at school for two hours.
Future tense
1.He will be
2.He will be playing.
3.He will be playing at school.
4.He will be playing cricket at school.
5.He will be playing cricket with his friends at school.
6.He will have been playing cricket with his friends at school for two hours.
5th one is not correct. Not "his" friends. It is With "my" friends
சார் நீங்க எனக்கு மகன் மாதிரி. உங்களுக்கு உடம்பு சரியாகிடணும் நீங்க நல்லா இருக்கணும் 🙏🙏🙏 நான் இந்த அளவுக்கு ஆங்கிலம் பேசுகிறேன் என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம் நீங்கள் எங்கள் வீட்டில் ஒரு மகன் மாதிரி தான் நான் மகனாக தான் பார்கிறேன்
Thank you 🙏
Your teaching is easy to understand. Thank you
If you feel like he is your son then why you mentioned like sir over there, hope you could speak fantastic and immaculate English. Hopefully you gonna have fantastic day ahead bless you more
சார் இதே மாதிரி இன்னும் நிறைய வீடியோ போடுங்க எங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு
நல்லா புரியுது நன்றி தம்பி
பொதுவாக ஆங்கிலம் தெறிந்தாலும் பேசுவதற்கு ஒரு பயம் இருக்கும்.ஆனால் நீங்கள் என்னவென்றால் இந்த வயதில் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க கூடிய திறமை தைரியம் அனைத்தையும் உங்கள் திறமை யாலும் கடவுள் ஆசிர்வாதத் தாலும் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏🙏👍🇮🇳🌹
Thanks. All glory to our heavenly father
எனக்கு வயது 65.நான் தங்கள் பள்ளியில் சேர்ந்துவிட்டேன்.தாங்கள் சொல்லி கொடுக்கும் விதம் அருமை.நன்றி பாராட்டுக்கள்.
Thanks 👍
தம்பி நீங்கள் சொல்லிக் கொடுக்கும் விதம் பலவருடமாக சொல்லிக் கொடுக்கும் அனுபவசாலிகளே தோற்றுப்போகும் அளவில் உள்ளது, மிக அருமை தம்பி உங்களால் பலரும் கண்டிப்பாக பயன் பெறுவார்கள்,
Thank you so much
நல்லா புரியுது sir. னா உங்க 30 days கிளாஸ் முடிச்சுட்டேன். டென்ஸ் லாம் நல்லா புரியுது. இன்னும் நெறய வீடியோ போடுங்க. னா ஒரு ஆஞ்சியோ patient. சோர்ந்து இருந்த என்னை வாழ்க்கையில் தன்னம்பிக்கை கொடுத்தது உங்க இந்த கிளாஸ் தான். ரொம்ப நன்றி sir. 🙏🏾🙏🏾🙏🏾
Super. You can speak English very well 👌
I can speake English
thank you sir
அருமை தம்பி மிக்க மகிழ்ச்சியாக உள்ளது இதைவிட தெளிவாக ஒருவர் ஆங்கிலத்தை கற்றுத் தர முடியாது வாழ்த்துக்கள்
I am studying
I am studying at English pesalam class
I am studying grammar at english pesalam class
I am studying grammar with maharaja at English pesalam class.
I have been studying grammar with maharaja at English pesalam class for one year
I can speak English
Thank you🙏
Super English peasalam😂
நீங்கள் இனமுகத்தோடு சொல்லிக் கொடுக்கும் விதம் பெருமையாகவும் , வயதில் சிறியவராக இருந்தாலும் சொல்லித் தரும் விதம் பல ஆண்டு அனுபவமுள்ளவர் உள்ளவர் போல் இருக்கின்றீர்கள்.வாழ்த்துக்கள் உங்களுக்கு.
Fantastic teaching
Very good
Very useful to me thankyou
You are welcome
🎉🎉🎉🎉🎉❤❤❤
மிகுந்த ஆவலாக கற்றுக்கொள்ள முடிகிறது அருமையான பயிற்சி நன்றிங்க தம்பி
Super ah solli tharinga nalla purithu 💐💐 Tq so much ❤❤
Thanks
If you understood very well then why didn't make sentence in English, I'm really sorry actually I didn't mean to stir up your feelings, I was just kidding. I know you could speak immaculate and sensational English. Hope you gonna have fantastic day ahead and happy Friday, so I wish you have a good day
தம்பி மிக்க நன்றி வாழ்க வளமுடன் எப்படி எல்லாம் சொல்லி தரவேண்டும் என்று நினைத்தேனோ அதை போலவே நன்றாக அமைந்துள்ளது மிக்க நன்றி
Thanks
Brother your learning method is very clear😊😊 so i rejaceted my online course because I can't understood to studying online englisb course so you are the best english Teacher in my life😊😊🎉❤
I’m so glad you found my method helpful!😊
Very nice teachings 🎉
Thank you! 🙂
Super nalla puriyuthu🥳🥳🥳
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤ சூப்பர் சார் நன்றாக புரியும் வகையில் உள்ளது
Thanks
Excellent brother... You were teaching with patience and passion.🎉
machen you are teaching very good. I never experiance a teacher like you. i am from germany we speak germen heiraten. i have interesting to learn english i am 72 years Old and i am very happy about you. god bless you.🎉🎉
நீங்கள் சொல்லி தரும் விதம் அருமையாக இருக்கிறது நன்றி ப்ரோ
Thanks
Thank you brother
Welcome, keep practicing.
மிக சிறந்த சிறப்பு மகிழ்ச்சி நன்றி
மிகவும் அருமை தம்பி 👍🏻👏🏻🌺
Wow 😅 beautiful a sollitharinga. Ivlo easy a yarume sollithara mudiyadhu. Romba thanks thambi🙏 adikadi marandhi poidudhu😢😢
Don't worry about. You can speak English very well 👌
If you feel like that was easy then why didn't you make sentence in English hope you're gonna speak fantastic English God bless you. Wish you have a good day
நன்றி 🎉
Welcome 🙂
Hi Maha recently I watched your videos it was very clear and we learned some new words. Your way of teaching anyone can understand. i want to teach about "ever "how to use when to use anyway thank you so much
I'm glad you find my videos helpful. I'll make a video about 'ever' and 'anyway' soon.
Sir enakku enga office la English class vachirukkaanga so adhanaala enakku oru training centre theavaipattadhu ennudaiya adhirstam ungalin indha class UA-cam la paatha piraguthaan enakku oru nambikkaiye vandhadhu .oru manidhanuku adipadai English suththama theriyalanakooda ungalin class paartha kandipa solren adimuttaalkooada arivaaliya aayiduvaan .indha kaalathula endha oru varumaanam illaama yaarume evlo sulabama kathutharamaattaanga enave indha palanai naan mattrum anubavippadhai en friendskalukkum share seidhu ungalin indha Arpudhamaana seyaluku naan pettra indha nalanai pirarukkum theriyapaduthuven nanri thoazha vaazhthukkal 🎉
மிக்க நன்றி சகோதரரே
Super super brother 👍👋👋👋
Thank you so much
Neega matum teachera irutha enlifea vera level sir
Super sir..actually I was confused with tenses..have difficulty with make sentences..it's very useful..keep going..All the best..
Keep watching
Thank you bro😊😊
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அருமை ❤❤❤❤
Super 🎉🎉🎉🎉
Thanks! Keep practicing!
நீங்கள் சிறந்த ஆங்கில ஆசான்.வாழ்க வழமுடன்
I amvery happy thanks thambi🎉🎉🎉
I'm glad you found it helpful!
Fantastic explanation. Thank you
Glad you enjoyed it!
Very great brother ❤❤❤
Thank you so much 😀
Very good teaching
You are a very good teacher my brother Tq
You are welcome
Sir, royal salute.super❤
Very easily understandable
Thank you🎉
You’re welcome 😊
Super super super super arumai ❤❤❤👍🏻
Thank you very much
Verry good teaching
Valley valamudan.
Sema sr 🎉
Thank you 🙏
♥️♥️♥️♥️♥️♥️♥️thanks sir
Very excellent
Thanks for the feedback!
Thank you so much ❤
Sir your teaching very supet
Thanks! I'm glad you're enjoying the lessons.
Outstanding teaching bro. God bless u and ur family 🎉
Thank you! All glory to our heavenly father. 🙏
You're a good teacher
Thanks for you...
You're welcome!
Super sir I follow to you last two days.thank u so much.this video very useful to me.
Thanks and welcome
Dear Maha take care of your health, very good teaching, , Thanku pa
You were teaching good. It easy to understand. You were teaching step by step.it was a nice session.
Glad it was helpful!
Thambi super pa🎉🎉🎉🎉🎉
Very much exclant explanation, thanks....
Nice bro 👌👌👌👍👍👍
Keep practicing! 😊
Really super i will be a student through u tube thanks
All the best
Excellent brother
I'm glad you liked it 👍
Very good. Nice teaching. Very useful to all.
So nice of you
.Tanks foru
Arumaiyana explanation thambi.very good.very useful.
நன்றிஆசிரியரே படிப்பு எட்டாம்வகுப்பு வயது 59 .10 வயதில் இருந்தே ஆங்கில மொழி கற்றுகொள்ள ஆசை 27 வயதில் spoken class சென்றேன் ஆனாலும் கடினமாக இருந்ததால் விட்டுவிட்டேன் ஆனாலும் ஆங்கில மொழி ஆசை குறையவில்லை தங்களுடைய ஆங்கில வகுப்பை இரண்டுமுறை பார்த்தபோது எனக்குள் இந்த வாய்ப்பை இறைவன் உங்கள் மூலமாய் அளித்த வாய்ப்பாக கருதி மாணவனாக பயணிக்க ஆசை குடும்பம் பணிகள் போன்றவற்றின் மத்தியிலும் கற்ககிடைத்த வாய்ப்புக்கு நன்றி தங்களுடைய சேவைக்கு மிக்க நன்றி இறையருள் உங்களோடு இருப்பதாக
Thank you. You can speak English very well. Don't loss your hope. I'm always with you.
@English-pesalam thank you sir
சூப்பர் . சூப்பர் .
சகோதரரே.
அருமையான கற்றுத் தரும் திறன் உங்களுக்கு .
உங்களுடைய இந்த
சேவைக்கு ,
நன்றி. நன்றி.!.!
super super bro
excellent teaching
to you.
I thanks for your
teaching .
thanks . thanks .
மேலே சொன்ன
வாக்கியங்களை
ஆங்கிலத்தில் கீழே
உள்ளது போல்
சொல்லலாமா?
Very good explanation God bless you
God bless you too!
Niceeee ❤❤❤❤❤❤❤
Thanks 😊
Thank u bro..... Get well soon...❤
Thanks
Very nice,easy to understanding🎉🎉
Excellent. Superb
Thanks a lot
Super. Clear
Super 👍🎉
Thank you 👍
Sir super instructions
Thank you brother ❤
அன்புதம்பிக்கு வாழ்த்துக்கள் 🎉
Thanks
Your very very great sir
Thank you.
You're welcome!
Super Anna 😊😊😊😊
I understood. Thankyou so much brother.
Always welcome
I understand and able to speak english fluently thanks karunanithi
I can speak english... thanks for your teching ... Definitely i will speak fluently for your teaching...
Great! Keep practicing. 😊
Thank you sir
God bless you
Thank u sir
Welcome
Your teaching is Very nice dear
All glory to our heavenly father! 🙏
SUPER🎉🎉🎉 ANNA🔥🔥
you are a very good teacher thambi..
👋
Thank you very much
If you understand very well thanks to you
Excellent sir. You are my Guru
Get well soon and thank you
Thank you for your concern!
Good night sir🙏
Sir class vera lavele
I understand. Very useful thank you so much. I can speak English
You're welcome! I'm glad you found it helpful.
Amazing thambi❤
Thanks
Very nice teaching.
Nice 💯
Thanks 💯
Super sir Alex 👌🏻
Your Teaching very good sir
U r great sir thank u
Super teaching thanks
I'm glad you found it helpful! Keep practicing!
My age 11
அருமை தம்பி. ஈழ தமிழன் நான்.புரியும் படி உளளது.ஆங்கிலம் பேச வேண்டும் என்பதே அவா!
Thanks