ஜெய்சங்கருக்கு அஞ்சலி செலுத்த வராத ரஜினி - Jai Shankar's Manager Raja Ram | Exclusive Interview

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 569

  • @prabhuchinnappan5540
    @prabhuchinnappan5540 2 роки тому +28

    உதவும் குணத்தை பிறவிக் குணமாக கொண்ட அமரர் மக்கள் கலைஞரான திரு.ஜெய்சங்கர் அவர்களுடைய புகழ் வாழ்க...வளர்க...நன்றி...🙏🙏🙏

  • @ranjigowratharanjigowratha4559
    @ranjigowratharanjigowratha4559 4 роки тому +79

    சினிமாவில் மாபெரும் நல்ல உள்ளம் Ego இல்லாத நல்ல மனிதர் Jai Shankar sir அவர்கள்

  • @visvaananth861
    @visvaananth861 4 роки тому +31

    ' மக்கள் கலைஞர் ' ஜெய்சங்கர் அவர்கள் உண்மையான மனிதர்.. நல்ல மனம் படைத்த.. எல்லோருக்கும் விஸ்வாசமான கலைஞர் ஜெய் சங்கர் அவர்கள்.. அது மாதிரி தான் மிகவும் சிறந்த நடிகர் , தமிழ் சினிமா உலகின் 007 ஜேம்ஸ்பான்ட் ஜெய்சங்கர் இப்படியான அபூர்வ மனிதர்களை எல்லாம் காண்பது அரிது ,

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 роки тому +20

    நடிகர் ஜெய்சங்கர் பற்றிய குணங்கள் குறிப்ப௱க தர்ம சிந்தனை உள்ளம் கொண்டவர் என்று தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம்.நல்ல மனிதர்.

  • @manojiniyaraj
    @manojiniyaraj 4 роки тому +58

    How many of you got tears hearing about this! Such a sweet n loving person. Great Human being.

  • @dashokrayan3370
    @dashokrayan3370 4 роки тому +18

    மக்கள் கலைஞர் ஜெய் சங்கர் ஐயா பற்றி நிறைய தகவல்களை அறிந்து கொள்ள உதவிய இந்த பதிவிற்காக நன்றி. அவருடைய உதவியாளர் ஐயாவுக்கும் நன்றி.

  • @donaldxavier6995
    @donaldxavier6995 4 роки тому +147

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் ஒரு அன்பான மனிதர்.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 роки тому +224

    எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் ஜெய்சங்கர் சாரின் உதவும் குணம் அவர் மேல் மிகுந்த மதிப்பை ஏற்படுத்துகிறது

  • @sprabahar1814
    @sprabahar1814 4 роки тому +62

    ஜெய் சங்கர் படத்தின் முடிவில் நமக்கு அட்வைஸ் கூறி முடித்து நம்மை சிந்திக்க வைப்பார் நல்ல மனிதர் நல்ல நடிகர் இன்றும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்

    • @muralir5179
      @muralir5179 Рік тому +2

      I also jai sir's fan till now.

  • @shanthiganapathy7493
    @shanthiganapathy7493 4 роки тому +82

    எங்கிருந்தாலும் அவர் ஆன்மா நிம்மதியாக இருக்கும். அவருடைய குடும்பம் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @mohans287
    @mohans287 4 роки тому +59

    இவர் தான் உண்மையான superstar. இளமை இனிமை மனிதநேயம் all in one person. That's ஜெய்shankar

  • @natarajank4492
    @natarajank4492 3 роки тому +56

    உண்மையில் உதவும் மனம் கொண்ட மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் மறக்கமுடியாத மனிதர், அவருடன் பணியாற்றிய அனுபவம் உண்டு.

  • @varadarajantmc9304
    @varadarajantmc9304 4 роки тому +44

    A great personality
    A gentleman and a stylish actor
    மனிதநேயம் கொண்ட மா மனிதர்

  • @PRISHAMM-bn6tb
    @PRISHAMM-bn6tb 4 роки тому +89

    மனிதருள் மாணிக்கம் திரு. ஜெய் ஷங்கர் அவர்கள்

  • @roja6135
    @roja6135 4 роки тому +31

    நானும் ‌என் சிநேகிதியும்‌ ஜெய் சார் படத்தை ரிலீஸ் அன்றே பார்த்து விடுவோம். எப்படி யாவது‌ பள்ளிக்கு டிமிக்கி கொடுத்து விட்டு நாங்கள் பார்த்த படங்கள் எத்தனையோ உண்டு. அதில் சில... குழந்தையும் தெய்வமும், யார் நீ, பூவா தலையா, சினிமா பைத்தியம், இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன், துணிவே துணை, அவரின் முதல் படமான சிட்டாடலின் இரவும் பகலும் வாவ் !!?? எதை விட? எதைச் சொல்ல? மிக மிக இனிமையான படங்கள்... தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட். (தமிழகத்து ஜிதேந்திரா ) வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத மனிதர்.

    • @chezhian4747
      @chezhian4747 4 роки тому

      Vaazhkaiyil nadikka therintha manithar yaarunga madam? Athaiyum sollidunga

    • @roja6135
      @roja6135 4 роки тому +1

      @@chezhian4747 உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்? ‌தெரியும்... ஆனால் தெரியாதது போல் என்னிடம் கேட்டு you tube. ல் மாட்ட வைக்கிறீர்கள். இல்லையா சார்?

    • @chezhian4747
      @chezhian4747 4 роки тому +2

      @@roja6135 Not at all Madam. I've got some idea on whom you are pointing at. But Madam I'm his great admirer. And I'm totally with you on praising Mr.Jaishankar but that doesn't mean you can degrade others or pull down others. I don't want to get into arguing mode with you as I respect you and your views. But to me my leader is unmatchable and so kind hearted. Enough said. Thank you and take care

    • @roja6135
      @roja6135 4 роки тому

      @@chezhian4747 Sir! If you don't mind, may I know the name of your favourite unmatchable leader.( lucky person ) Sir, I am so sorry for asking this question. Because different people.have different taste. Finally one thing sir, always I dont want to criticize ( degrade? ) political leaders or cinema actors or anybody else.that is not my work. Just I like Jey sir from my childhood n want to see his movies. thats all. Any have, once again I thank you for giving advise

    • @chezhian4747
      @chezhian4747 4 роки тому

      @@roja6135 Madam, please note that I'm not giving advice to you. And I don't think I'm qualified enough to give advice to others. It is just my view. That's it. Anyways thanks for your comments and please continue enjoying Jai Sir's movies. Take care

  • @karthikraghuraman3352
    @karthikraghuraman3352 4 роки тому +153

    என்றும் என் ஜெய் என்று என் மகனிடமும் மக்களிடமும் கூறுவேன் iam aged 63 I got note books and pencils from Mr jaishankar when I was studying

    • @karthikraghuraman3352
      @karthikraghuraman3352 4 роки тому +15

      In rkm school t Nagar still I use to tell my daughter whenever I crosses the clinic of Mr Jai's son no body can equalise my jaishankar I bless his family to posses all wealth raghuraman rv

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 4 роки тому +12

      I am also jai sir fan in that time. Still nowadays I very like jai sir

    • @ronaalbert8852
      @ronaalbert8852 2 роки тому +4

      Super sir

    • @adhikrishnanpolaiah5228
      @adhikrishnanpolaiah5228 2 роки тому +3

      ​@@karthikraghuraman3352

  • @cmurugavel6189
    @cmurugavel6189 4 роки тому +207

    பல பேருக்கு உதவிகள் பல செய்தாலும்...விளம்பரமே இல்லாமல் ..விளம்பரம் நிறைந்த திரை உலகில் வாழ்ந்த அற்புதமான கலைஞர் ஜெய்சங்கர். அவர் புகழ் வாழும்..வளரும்..

  • @muthuponraj2958
    @muthuponraj2958 4 роки тому +50

    ஒரு நல்ல மனிதரை நல்ல நடிகர் இன்றும் வாழும் கலைஞர்.தமிழ் நாட்டு 007.

  • @sankareswari.psankari.p9679
    @sankareswari.psankari.p9679 2 роки тому +15

    ஜெய் சிங் சார் உண்மையான கதாநாயகன். இதுவரை இப்படி ஒரு சிறந்த மனிதரை பார்ப்பது மிகவும் கடினமான ஒன்று.

  • @ramanirajaram927
    @ramanirajaram927 4 роки тому +62

    மனிதனை மனிதனாக மதிக்க தெரிந்தவன் கடவுள் என்ற சொல்லின் உண்மையான அர்த்தமாக வாழும் மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் sir,
    எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் ஒரு சிறு வருத்தம் கூட படாமல் மற்றவர்கள் மனதும் புண்படாமல் இன்றும் மக்கள் மனதில் வாழும் மக்கள் கலைஞர் அவர்கள் ஆத்மா என்றும் வழிப்படகூடியது,
    Thank you Tt chitra sir great memories best memories

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 4 роки тому +30

    ௮ன்று முதல் இன்று வரை ஜெய் சார் படங்கள், பாடல்கள் கேட்க கேட்க இனிமை , ௮வரின் தீவிர ரசிகை நான், கல்லூரி நாட்களில் ஒரு படம் விடாமல் பார்ப்போம் இன்றும் மறக்க முடியாத நாட்கள் இறைவன் ௮வரை இன்னும் சில காலம் வாழ விட்டிருக்கலாம் வாழ்க ஜெய் சார் புகழ்

    • @gbalabala9725
      @gbalabala9725 2 роки тому +4

      மாடர்ன் தியேட்டர் ஸ் எடுத்த ஜெய்சங்கர் படம் பார்த்தீர்களா. எல்லாமே சூபர் படங்கள். நினைவில் நிற்பவை.

    • @vennilabalakrishnan6992
      @vennilabalakrishnan6992 Рік тому

      Ko

    • @manikrishnanAmmukkutty
      @manikrishnanAmmukkutty Рік тому

      நானும்தான்
      நான்மலரோடு தனியாக
      இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது
      நாணத்தாலே
      அந்த சிவகாமி மகனிடம்
      நீ எங்கே
      என் உள்ளம் கவர்ந்த மனிதர்
      நடை அழகன்
      இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் பாடல் வீடியோவை பாருங்கள் அவர் நடை அழகு தெரியும்

    • @muralir5179
      @muralir5179 Рік тому

      Modern theaters ai vaazhavaitthathe jai sirin படங்கள்தான்.

  • @adamu6151
    @adamu6151 Рік тому +10

    Today actors are earning in crores, Vijay gets more than 120 crores, but nobody helps poor,but Jay got less than 1 lakh,but helped hundreds, he was a wonderful human.

    • @muralir5179
      @muralir5179 Рік тому +2

      Nobody can't touch jaisir's humanity.

    • @RajKumar-ds5hw
      @RajKumar-ds5hw 10 місяців тому +1

      மிகவும் சரி

  • @krishnamoorthyv9335
    @krishnamoorthyv9335 3 роки тому +23

    when I was studying PUC at Trichy, I wrote a letter to jai sankar for my willingness to join in cinema but he replied to continue the studies for future. I was very for his immediate reply. Gentleman actor👍🙏

  • @chandrasekarchittibabu4216
    @chandrasekarchittibabu4216 4 роки тому +77

    நேர்மையான.. மனிதர்.. மனித நேயம் kondavar.. ஜெய் ஷங்கர் அவர் புகழ் ஒகுங்க. வாழ்க.

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 Рік тому +3

    சினிமா உலகின் மாண்பு மனிதராக வாழ்ந்தவர் பரட்சிக்கலைஞர் ஜெய்சங்கர் அவர்கள்.எம்.ஜி.ஆர். உலகிற்கு தெரிந்த கொடைவள்ளல்.ஜெய்சங்கர் சார் அவர்கள் வெளி உலகத்திற்கு தெரியாத கொடை வள்ளல்.இதுதான் வித்தியாசம்.அவருடைய மகன் டாக்டர் அவர்களும் மிகவும் சிறந்தவர்

  • @hariharank.r5132
    @hariharank.r5132 2 роки тому +16

    I am from Kerala and great gan of Jai sir. Very handsome gentleman and good actor. He had his own style in movies. He will never copy others acting.

    • @muralir5179
      @muralir5179 Рік тому +2

      That's true.his own stylish,acting is helping to he become a star hero.

  • @compassion7243
    @compassion7243 4 роки тому +28

    Great souls never die in the heart of people...RIP...SIR...

  • @ramanathankuppusami3099
    @ramanathankuppusami3099 4 роки тому +62

    JAI SIR was the only James bond of our Tamil cine world, he lived as a great human being, down to earth personality and helped lot of peoples welfare. Always be remembered. Nice to hear a lot through sir's PA.

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 3 роки тому +4

    ஏற்கனவே எனக்கு மக்கள்கலைஞரை மிகவும் பிடிக்கும் இப்போது அவரது உதவியாளர் அய்யா அவர்கள் அவரை பற்றி நிறைய உயர்ந்த விசயங்களை சொல்லும்போது ஜெய் அய்யாவின் மீது மிகுந்த மரியாதை ஏற்படுகிறது.

  • @kumarkumar-rs5tl
    @kumarkumar-rs5tl 2 роки тому +35

    நேர்மை,கலகலப்பு,மற்றவர்களின்சூழ்நிலைஅனுசரித்து செல்லும்குணம் நிறைந்த மாபெரும் கலைஞரான ஜெய்சங்கரை போல இக்காலத்தில் ஒருநடிகனும் கிடையாது,

  • @sudhakmic8721
    @sudhakmic8721 4 роки тому +21

    Jai Shankar Sir is a very generous,humble and great human being. Such persons are very rare in present cini field. He lives in all his fans hearts. Pranamam.

  • @arvindbaradwaj3783
    @arvindbaradwaj3783 4 роки тому +48

    Always a Jaishankar Fan 💓

  • @sarab9933
    @sarab9933 4 роки тому +6

    திரு. ஜெயசங்கர் மனிதரில் ஒரு மாணிக்கம்.
    1992 அவருக்கு அருகில் அமர்ந்து பிரயாணம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. எளிமையான, எந்த பந்தாவும் இல்லாமல் என்னுடன் பேசினார். எனக்கு சில அறிவுரை செய்தார். இந்த பேட்டியை கண்டதும், என் மனம் சிலிர்த்தது.. கண்கள் கலங்கியது. அவர் தான் மனிதன். அவர் சங்கதிகள் எல்லா வளங்களும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @sethuramalingam9359
    @sethuramalingam9359 Рік тому +5

    அவன் நினைத்தானா இது நடக்குமென்று.....
    இது ஒரு அற்புதமான பாடல்
    மறக்க முடியாத பாடல்

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 3 роки тому +7

    எங்கள் ஜெய் மனித நேயமுள்ள மாமனிதர் சொக்கத்தங்கம் ஹாய் ஜெய் தங்கள் மறைவு இன்றளவும் என்னைப்போன்ற தீவிர ரசிகர்கள்தங்களை என்றும்மறக்கமாட்டார்கள் மறக்கவும் முடியாது அவர் செய்த விளம்பர மற்ற தரமங்கள் அவர் குடும்பத்தை பல்லாண்டு ஆண்டவன் புகழுடன் காக்க வேண்டுகிறேன்

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 4 роки тому +18

    மனிதாபிமானம் நிறைந்த மக்கள் கலைஞர் புகழ் ஓங்குக!!

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 Рік тому +7

    உண்மையான சூப்பர் ஸ்டார் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் மாமனிதர்

  • @Viji672
    @Viji672 2 роки тому +8

    ஒருவர் கூட ஜெய் ஷங்கர் அவர்களை குறை கூறி நான் கேட்டது இல்லை. நல்ல மனிதன்.

    • @muralir5179
      @muralir5179 Рік тому +2

      Kurai இருந்தால் தானே கூறுவதற்கு?

  • @subramanianangithumuthu1852
    @subramanianangithumuthu1852 4 роки тому +31

    மக்கள் கலைஞர் தெய்வப்பிறவி.

  • @murugesann5211
    @murugesann5211 4 роки тому +35

    நிறைய பேருக்கு ஜெய்சங்கர்
    நிறைய உதவிசெய்துள்ளார்

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 4 роки тому +35

    His 2nd innings as a villain character actor a successful one n he earned a lot than as a hero. Long Live Jai n God bless their children.

  • @PrabhaKaran-rh6cf
    @PrabhaKaran-rh6cf 4 роки тому +17

    உயர்ந்த மனிதர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 4 роки тому +51

    ஹாய்! ஹாய்! ஹாய்! படப்பிடிப்பில் எல்லோரிடமும் சகஜமாக ஹாய் சொல்லிப் பழகக்கூடிய பெருந்தன்மை கொண்ட மனிதன் என ஏற்கனவே கேள்விப்பட்டு இருக்கிறேன்! ஹாய் ஜெய் 🙋‍♂️

  • @vijayabaskar9994
    @vijayabaskar9994 4 роки тому +39

    Such a great Person Mr. Jaishankar sir.

  • @senthilks4058
    @senthilks4058 4 роки тому +23

    He is a good soul. I like his acting very much when I was a kid

  • @rajendranm5491
    @rajendranm5491 4 роки тому +19

    Whether MGR's fan or Shivaji's fan, all cine goers in those days were inspired by JaiShankar as an actor and a memorable human being which no other film star could possess then.

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 4 роки тому +20

    Jeysankar he was good human being. I watched growing up his movies. He was the handsome gentleman actor

  • @user-rajan-007
    @user-rajan-007 4 роки тому +66

    விளம்பரம் இல்லாத நன்கொடை 👍👍👍👍♥️♥️♥️

  • @CoffeeRoamer
    @CoffeeRoamer 4 роки тому +39

    i was moved by Jaishankar and his son's eye care related philanthropy works.

  • @ramanjan46
    @ramanjan46 4 роки тому +13

    Jai sankar is an all time hero not only because of his filmi roles as hero but due to the fact that he lives in our minds as a great human !

  • @vamana4239
    @vamana4239 4 роки тому +8

    மிகச்சிறந்த மாமனிதன் ஜெய்சங்கரின் சிறப்புகளை எடுத்துக் கூறிய இந்த பெரியவருக்கு வாழ்த்துக்கள்.

  • @selvaraniravi2674
    @selvaraniravi2674 4 роки тому +16

    Such a great actor and nice person simple personality .handsome actor.

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 4 роки тому +28

    No one see kindhearted like the legend Sri jay Sankar sr , Indian film industry lost its incomparable star ...

  • @surendarvijay
    @surendarvijay 4 роки тому +23

    Mr.Jayasankar is real gem of person in the tamil glamour cienma world.

  • @pknarayanan9642
    @pknarayanan9642 4 роки тому +8

    Such a noble person. He will be remembered long time as long as kindness is in the world.

  • @goals4867
    @goals4867 4 роки тому +29

    Real hero ,great human being jaishankar,I'm his big fan even now in 2020 ,miss him a lot

  • @milliontechtamil548
    @milliontechtamil548 4 роки тому +25

    He was so stylish...
    Indian James Bond
    Great human..

  • @baalaa143
    @baalaa143 3 роки тому +5

    Real hero humble helping simplicity great soul Jai Sir

  • @RajKumar-qj5ys
    @RajKumar-qj5ys 4 роки тому +235

    எத்தனையோ படத்துக்கு சம்பள பாக்கி இருந்தும் நடித்துக் கொடுத்த ஒரே நடிகர் ஜெய்சங்கர் தான். இப்படி ஒருவர் தமிழ்சினிமா வில் காண்பது அரிது

    • @kulothungans1433
      @kulothungans1433 4 роки тому +9

      எல்லோரையும் வாழவைத்து -வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த தெயவமனிதர்!

    • @கோட்டான்-ன7ழ
      @கோட்டான்-ன7ழ 3 роки тому +3

      "ஹெல்ப்பிங் ஹீரோ ஜெய்"

  • @monkysonky
    @monkysonky 4 роки тому +165

    கடவுள் இவருக்கு அதிக ஆயுள் கொடுத்திருக்கலாம் ....

  • @arvinthsrus
    @arvinthsrus 4 роки тому +54

    துணிவே துணை..

  • @parakumkuthirai2008
    @parakumkuthirai2008 3 роки тому +6

    மனிதருள் மாணிக்கம்!👍🙏⚘💐❤

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 4 роки тому +7

    ஈகை குணத்தால் தான் அவர் மக்கள் கலைஞர். நன்றி.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +27

    ஜெய்சங்கர் போல யாருமேக் கெடையாது ! ஒரே ஒரு ஜெய்சங்கர்தான் !அழகிலாகட்டும் உதவும் குணத்திலாகட்டும் அவருக்கு நிகர் அவரே!!! I love him still !!!👸

    • @gbalabala9725
      @gbalabala9725 2 роки тому +1

      ஜெய்சங்கருக்கு நிகர் ஜெய்சங்கரெ.

    • @muralir5179
      @muralir5179 2 роки тому

      Yes, அவரை போல யாரும் இனி யாரும் பிற்றக்க போவதில்லை.

  • @rajboy9818
    @rajboy9818 3 роки тому +3

    I live overseas and I can say Jaishankar was an excellent actor and a benevolent human.Sad he left this world early.Good hearts will never be forgotten

  • @saravanathecraze4446
    @saravanathecraze4446 4 роки тому +6

    Thank u sir. Yours great information for jai sir. Jai sir was great humanbeing person. 🙏🙏🙏🙏🙏👌👍👏

  • @kalidasramachandran1000
    @kalidasramachandran1000 4 роки тому +7

    Wonderful Sir, sharing your experience with Jaishankar Sir. Truely a Gentleman,
    Very few in the film world

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 4 роки тому +11

    இந்த வீடியோவை மிகவும் ரசித்து கேட்டேன் because நான் பெரிதும் விரும்பும் ஒரு நல்ல மனித ஆத்மாவை பற்றிய நிகழ்வுகளை ஆத்மார்த்தமாக எடுத்துரைத்த பாங்கிற்க்காக....

    • @boomavasudevan6459
      @boomavasudevan6459 4 роки тому +3

      ஜெய்சங்கர் என்ற நல்ல மனிதரைப் பற்றி அறிந்தோம். வேண்டும்.இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருக்கலாம்

    • @ATHIRIPUTHIRI2621
      @ATHIRIPUTHIRI2621 4 роки тому +3

      Gem of a person.

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 4 роки тому +53

    JAISHANKAR sir the only one handsome actor in Tamil Nadu..

  • @ravichandranchintagumpala6569
    @ravichandranchintagumpala6569 Рік тому +3

    Jai Sir's son Dr.Vijayshankar is a famous eye surgeon and he is also like his father doing great service to the society and helping people.

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 2 роки тому +6

    மறக்க முடியாத மாமனிதர்

  • @vasumathi4303
    @vasumathi4303 2 роки тому +2

    My all time favorite actor evergreen real hero jai sir. In my school days he was at peak of cinima industry. I admire his simplicity and natural action and kindness. Matchless man

  • @swaminathangunasekaran5067
    @swaminathangunasekaran5067 4 роки тому +14

    Now I am 66 year. He is the only one Humanbeing I like very very very......Much.

  • @apsarassamayal
    @apsarassamayal 4 роки тому +13

    No words to tell about jey sir,one of the greatest human being he was.yesterday also seen the movie poova thalaiya,எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கக் கூடிய மிகச் சிறந்த படம் ,happy to know about his good things through tooring talkies by his P.A.sir

    • @padmaja132
      @padmaja132 4 роки тому

      Poorva thalaya , iravum pagalum my favourites.

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 4 роки тому +3

    Good to know about the wonderful personality of actor mr.jai shankar through his personal assistant.jai shankar has done so much charity without seeking publicity for it.he is an inspiration.thanks to p.a.sir for giving this interview

  • @pratheepans8568
    @pratheepans8568 4 роки тому +8

    Arumaiyana manidhanin padhivugal!!! Vanakam sir!!!

  • @balupraveen9811
    @balupraveen9811 2 роки тому +2

    Jai Sir really great... His helping tendency is matchless.... His son also great helping person and did many thousands of eye operations without fees...

  • @jagadeesanv6969
    @jagadeesanv6969 4 роки тому +15

    I was a great fan of Jayasankar. God should have given him more years at least for doing charity.

  • @michael8597
    @michael8597 4 роки тому +24

    An affable star, a self-effacing personality, and a philanthropist with a friendly disposition who was loved and adored for his humble qualities, jovial mindset and endearing demeanour. He was respected for his candid straightforwardness and munificent nobility and had mitigated the travails of many distressed producers by going out of his way to provide timely relief. An inward looking man who didn't take life too seriously by being attuned to reconciling with its irreconcilable contradictions and manufactured happiness within. Two decades-long since his demise, he is still lauded and reminisced for being such a reverable, venerable and adorable human being which are the characteristical preserves of just a few honest men, a dwindling tribe in an avowedly materialistic world.

    • @babujishanmugam2899
      @babujishanmugam2899 4 роки тому +3

      Sir...EXCELLENT REVIVING OF A TRUE HUMAN BEING our JAI SIR..

    • @muralir5179
      @muralir5179 2 роки тому +2

      Sir,jai sir is truly real hero in his life. Great human being, good actor,he helped may poor peole and cinifield without advertisement. My favourite actor.

  • @sritar985
    @sritar985 2 роки тому +4

    உண்மையானவர்கள் .செய்யும் உதவி யாருக்கும் சொல்லமாட்டார்கள்.விளம்பரமும் செய்யமாட்டார்கள். காலம் கடந்து உங்கள் மூலமாக தெரிய வருகிறது. அவருடைய ஆத்மா நிச்சயம். ஒரு நல்ல பிறப்பெடுத்திருக்கும்.. .வரும் காலத்தில் அவருக்கு நீங்கள் எல்லாம் சேர்ந்து அவரின் வரலாறு. மற்றும் அவரின் புகழ் மற்றும் அவரின் தர்மசிந்தனைக்கு ஒரு விழா எடுக்கலாமே. நல்லவேளை அவர் இந்த பாலாய் போன அரசியலிலே சேரவில்லை. நீங்கள் சொல்ல சொல்ல அவர்மேல். உள்ள மரியாதை. அதிகமாக கூடுகிறது. நல்ல மனிதரை இந்த மனிதர்களும் மறந்துவிட்டார்கள். அரசியல்வாதிகளும் மறந்துவிட்டார்கள். உதவி பெற்றவர்களும் மறந்துவிட்டார்கள். தயவுசெய்து உதவி பெற்ற வர்கள். வெளிவுலகத்துக்கு சொல்லி நல்ல மனிதரை வெளி உலகத்துக்கு, காட்டுங்கள். இதுதான் அவருக்கு செய்யும். உண்மையான அன்பு பாசம்.

  • @zenoraj461
    @zenoraj461 4 роки тому +29

    in the last stage of his life also Jai sir helped his manager to join LIC and to earn manager sir is still earning Jai is really a noble man a big loss to indian cinema

  • @naliguru
    @naliguru 4 роки тому +8

    Jaishanker such an amazing actor. We won't be able to forget his film's.May God blessed his soul peace and Shanthi. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @palanikumar337
    @palanikumar337 4 роки тому +4

    During my earlier school days jai sankar was a familiar hero he was a big entertainer through his bond series movies I remember most of his movies were released in madurai thangam theatre biggest seat capacity theatre nearly 4000 around seat theatre's I have directly seen him at one selection cloth store opening near meenakshi temple during 1977 he a friendly smile hero civilised cultured man

  • @surendranathgopal9464
    @surendranathgopal9464 4 роки тому +5

    What a genuine person!
    Jai Shankar sir, great man.

  • @dabdab7627
    @dabdab7627 4 роки тому +152

    நேர்மையான மனிதர் அவர் போல ஒருவர் பிறப்பது அரிது

  • @muraliramamurthychandrasek4373
    @muraliramamurthychandrasek4373 4 роки тому +2

    Super interview sir very great speech by you about Mr.Jaishankar

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 4 роки тому +3

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்கள் ஒரு சிறந்த மனிதர் ❤️❤️❤️❤️💓💓😢😢😢

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +2

    Actor Jaishankar is a great human being he has done lot of social services more than actor good person

  • @ramarathnam7403
    @ramarathnam7403 4 роки тому +9

    இப்போது 2 படங்களில் நடித்து விட்டாலே பெரிய நடிகர் என்று துதி பாடும் மீடியாக்கள் சப்போர்ட் எல்லாம் இல்லாமல் ஜெய்சங்கர் தன் திறமையால் சாதித்து காட்டி உள்ளார்.

  • @meenakshidevic8678
    @meenakshidevic8678 2 роки тому +2

    மேனேஜர்.திரு.ராஜாராம். ஐயா நீங்கள் சொல்வது. மெய்சிலிக்கிறது. எனக்கு- வயது 50.. ஜெய்சங்கர் திரைப்படம். எனக்கு பிடிக்கும் அவர் தொன்டு. பண்பு உள்ளம் இவர்தான்- மனிதன்....-இனி இவரை போன்று .மாமனிதர்.பிறப்பது அறிது மக்கள் கலைஞர் .அவர்..புகழ்...வாழ்க பல்லான்டு

  • @danaaswath6124
    @danaaswath6124 3 роки тому +3

    Fabulous stylish actor..my favourite too...Veeduku Veedu and Noothukul Nooru..unforgettable movie..

  • @aruk3421
    @aruk3421 4 роки тому +8

    Good and very very humble man

  • @The10vijay
    @The10vijay 3 роки тому +2

    Real Hero Jaishankar Sir. Thank you Sir for letting know of his helping side.

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 роки тому +3

    *... ஹாய் ன்னு கூப்பிடும் Culture ஐ சினிமா உலகத்தில் அறிமுகப் படுத்திய - ஜெய் மாதிரி ஒரு குழந்தையை பெற்றெடுத்த "ஜெய் சாரின் தாய் தந்தையை" வணங்குகிறேன் ...*

  • @juliethangam8428
    @juliethangam8428 3 роки тому +7

    Great actor. God be with his family

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 4 роки тому +13

    He was my hero, he was a fashion creator. Very well groomed and great dressing sense

  • @aravindkannan9569
    @aravindkannan9569 4 роки тому +18

    Gem of a person : Mr. JAISHANKAR 007

  • @babuks4697
    @babuks4697 4 роки тому +18

    நிறைய உதவிகள் செய்தவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நல்ல மனிதர்

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 3 роки тому +4

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.

  • @pathyvv3606
    @pathyvv3606 4 роки тому +6

    மக்கள் கலைஞர் சிறந்த மனிதர்!