Hi, Start capacitor it is not provided for increase the torque, it is provided for single phase motor doesn't self start and capacitor is providing split phase to run the motor.
Sister comperessor suction line la liquid vepor varum la compressor kulla oil erukum rendum mixed la thana erukum.athu epadi sister discharge line ku pookuthu athu mattum solluinga sister.
தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும். Chiller ன் compressor ல் oil ம் Vapour Refrigerant ம் Mix ஆகாது இரண்டும் தனித்தனி பாதையில் பயணிக்கும். Oil Sump ல் இருந்து வரக்கூடிய Oil, filter மூலம் filter செய்யப்பட்டு Cooler மூலம் cool செய்யப்பட்டு பிறகு compressor ன் moving parts களின் வெப்பத்தை குறைத்து விட்டு பிறகு மறுபடியும் Oil Sump க்கு சென்று விடும். இது தொடர்ச்சியாக நடக்கும். Oil ம் Refrigerant ம் mix ஆகாது.
☺️Super ah sonniga mam nallava purijichi nandri🙏
Very well explained
Thank you 😊
Very useful
Thanks a lot
Super
Thank you
Please continues videos poduga
நிச்சயமாக...
FCU pathi video podunga
Kandipa upload panren.
VCRS animation video upload pannunga❤
VCRS பற்றி ஏற்கனவே விளக்கி உள்ளோம்.
வீடியோவிற்கான Link கீழே உள்ளது.
ua-cam.com/video/LqDhdQ-9KcQ/v-deo.html
Sister HVAC control pathi video podunga plzz
One by one ella HVAC controls videoum upload panren.
🔥🔥
😎
ஐஸ் பார் மெஷினை எப்படி செய்வது ஏசி யை வைத்து என்று தெளிவாக கூறவும் நன்றி
ஏசி யை வைத்து ஐஸ் பார் மிஷின் செய்ய முடியாது.
Hi, Start capacitor it is not provided for increase the torque, it is provided for single phase motor doesn't self start and capacitor is providing split phase to run the motor.
Sister capacitor is a component not a equipment kindly please correct this one otherwise good video 👍
Sister comperessor suction line la liquid vepor varum la compressor kulla oil erukum rendum mixed la thana erukum.athu epadi sister discharge line ku pookuthu athu mattum solluinga sister.
தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும்.
Chiller ன் compressor ல் oil ம் Vapour Refrigerant ம் Mix ஆகாது இரண்டும் தனித்தனி பாதையில் பயணிக்கும். Oil Sump ல் இருந்து வரக்கூடிய Oil, filter மூலம் filter செய்யப்பட்டு Cooler மூலம் cool செய்யப்பட்டு பிறகு compressor ன் moving parts களின் வெப்பத்தை குறைத்து விட்டு பிறகு மறுபடியும் Oil Sump க்கு சென்று விடும். இது தொடர்ச்சியாக நடக்கும். Oil ம் Refrigerant ம் mix ஆகாது.
@@zebralearnings8532 thank you sister🤝
@@zebralearnings8532 ninga epa reply pannuvinganu wait pannittu erunthan sister
Sister centrifical chiller compressor control panel explain panne vedio upload pannuing sister sister
@@surendharsurendhar2739 Thank you
Voice romba konji pesuradhu eruchalaaa varudhu
It's normal voice. Nenga continuous ah video parunga. Then athuva palagitum.