அருமையான கருத்துரையாடல் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் அண்ணாமலை சீமான் எல்லாம் அரைவேக்காடுகள் தசை பிண்டங்கள் பாசிச பார்பன பிஜேபி கைக்கூலிகள் அடிமை அஇஅதிமுக தமிழ் நாட்டை எல்லா வகையிலும் பாசிச பார்பன பிஜேபி யோடு கூட்டு சேர்ந்து நாசமாக்கி விட்டது இப்போது தானே மீண்டும் தளபதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி அனைத்து மாநிலங்களிலும் முதல் மாநிலமாக திகழ்கிறது இப்படி பட்ட சூழலில் வேறு எந்த கட்சிக்கும் எப்படி வாக்களிக்க முடியும் காமராஜருக்கு பின் இந்த தமிழ் நாட்டை எல்லா வகையிலும் முன்னேற்றியது கலைஞர் தானே இன்றும் தமிழகத்தில் செயல்படுகிற அனைத்து திட்டங்களும் கலைஞரால் கொண்டு வரப்பட்டது தானே இப்போது கூட அனைவருக்கும் அனைத்தும் எல்லா நிலையில் உள்ளவர்களும் உயர் நிலைக்கு கொண்டு வர தளபதி ஸ்டாலின் பாடுபட்டு கொண்டு இருக்கிறார் இப்படி நிலையில் எப்படி மாற்று கட்சிக்கு வாக்களிக்க முடியும்
பாஜக மோடி ஷா RSS எப்போதுமே களவரக்கும்பல்கள் தானே இதை மக்கள் தெறிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களிடம் இந்த விஷயத்தை கொண்டு செல்ல வேண்டும்
🙏🙏 Vanakkam Thiru Shyam. Excellent and precise facts spoken by you and i am your admirer. Praying for a good, secular and United true democratic Indian governance. 👍👏🤝💐🎊🙏
நாட்டிற்கும், மக்களுக்கும் சீக்கிரம் விடிவு காலம் பிறக்கட்டும். நம்ம நாடு ஏன மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். நம்ம நாடு அனைவருக்கும் சொந்தம் என உணர்கிறார்கள்.
Annamalai’s speech is for diverting people attention from Ambedkar matter. He has reversed his own speech many times in the past. BJP is experts in diversion tack ticks.
@muthusamy4774 அன்பு பெருந்தகையே.. உன்னிலும் என்னைக் கண்டேன்..உளமாற.. .என்னிலும் நீரே உம்மைக் கண்டீர்..நல்தமிழரே.. கன்னலான சுவை இருக்க..நாமும் அருந்தும் தேன்னென..நன்றியும் நவில செந்தமிழ் பிறக்குதே.. ..அண்ணல் இன்றி..என்றோ இந்தமண் வறண்டு போயிருக்குமா.. ..சொன்னால் நம்ம மாட்டீர்..அண்ணலை தவிக்க விட்டுத் தனியே...ஓடிவிட்ட அன்றைய கோமன்களில் பலப்பேர் ..ஆளும் வர்க்கமே..திறனின்றி தவிக்கட்டும் என்ற மமதை..ஆனாலும்..இரவு பகல் கண் உறங்காமல் ..எழுதிவைத்த இந்திய அரசியலமைப்பு வரைவு.. ...தழுவித்தான் புனித இந்திய அரசிலமைப்பு தோன்றியது.. ..ஆங்கங்கள்.. ..இறையாண்மை..தேசம் சுதந்திர மரியாதைக் காக்கும்.. ..மதசார்பின்மை..தேசம்..ஒற்றுப்பட்டு தனித்து வளர பாடுபடும்.. ...சமத்துவம்..தேசமக்கள் யாவரும் சமம்என பகரும்.. ....சகோதரத்துவம்..தேசமக்கள் உதிரபந்தத்தை உறவாக நினைக்க வைத்தது.. சோசலீசம்..தேசம் ஒரே சமூகநீதிக்கு உட்பட்டது என கற்பித்தது.. மனிதரில் பேதமில்லை..வேலைவாய்பில் பேதமில்லை.. எல்லோருக்கும் எல்லாம்..அனாலும் சட்டப்படி ஆளும் மக்களரசு என்றது..குடி மக்களும் ஏற்றதால் நல்ல குடியரசானது.. ..போற்றிக் காத்த பெருந்தலைவர்கள் மெத்தப் படித்த சட்ட மேதைகள் பலர்..தேசம் காக்க இன்னுயீர் நீத்தனர்.. பலர் வாழ்க்கையே இழந்தனர்.. ஆனாலும் இந்து மதவெறி மூன்றுசதவீதம் மட்டும் இந்துத்துவாவை தோற்றுவித்து இன்று மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்துகிறது..நீரே சொல்லும்..வெண்மையில் ஒளிந்த நிறங்கள் பல உண்டு..மதத்தில் கலந்த அறியாமைப் போல.. அரசியலில் கலந்த மதமுப் போல.. அரசு என்றால் மதத்தை அதில் இணைக்காதே.. மதம் என்றால் அதில் அரசு தலையிடாதே.. ..பிரித்தாளத்தான் பகுத்தறிவு அரசியல் தேவை.. வாழ்க..என் எண்ணங்கள் எண்ணோடு..நன்மைதரும் என்றால் என் புன்னகையும் கூட வரும் பரிசே..
Ban AI because minister speech was dubbed minister itself said. This is the only way to ban. Save the Indian Constitution, bring back Dr. Ambedkar to the present situation. Those who speak against Ambedkar they should apology to the citizens of India. Jaihind.
ஏனென்றால் இவரால் தனியாக ஆட்சி அமைக்க முடியாது. அதனால் தான் கூட்டணி கட்சியோடு இணைந்து மந்திரி சபையில் இடம் பெற்று விடலாம் என்ற குறுக்கு வழியை கடைபிடிக்கிறார்.
உள்ளத்தில் உள்ளதை வெளியே வந்து விட்டது. வாக்கு வங்கி கிடைக்குமா என சந்தேகம் கொழுந்து விட்டு எரிகிறது.இதன் விளைவு நாடாளுமன்ற நிகழ்வு.யாராவது தள்ளி விட்டால் ஐசியு வரை போகுமா? மகாமகம் திருவிழாவா? அவ்வளவு வேகமாக தள்ளுவார்களா?
Dr.அம்பேத்கர் வழங்கிய தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு விகித அட்டவணை: OBC. - 26.5% Muslims - 3.5% MBC/DNC - 20% SC - 15% SC Arunthathiyar - 3% ST. - 1% .................. TOTAL 69% ......................
Sir அண்ணாமலை அரசியல்வாதியே இல்ல. பொய்யா பேசுறாரு. அவர் பேச்சுல நிலைதன்மை இல்ல
அயோக்கிய மலை தலைசிறந்த நீலப்பட தயாரிப்பாளன்
16:27
ஒரு வார்டில் வெற்றி பெறாத அண்ணாமலை வாயால் வடை சுட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்
சோலி முடியட்டும். நல்லது நடக்கட்டும்.
Keep dreaming
@@sukree1200Keep praying
பிசப்பி ஒரு பன்னி.
அதனை பசுக்களால் வெல்வது கடினம் தான்.
ஆகக் கடைசியில் பசுக்களையும் பன்னி கீழே சேற்றுக்கு இழுத்து விடும்.
வசூல்ராஜா IPS ரப்பேல் வாட்சு புகழ் 20000 புத்தகங்கள் படித்த அறிவில்லாத கலவர உளறல் மேதை புளுகு கண்டெய்னர்
அளித்த பட்டம் அருமையாக உள்ளது
😂😂😂👍
சியாம் சார் உங்களின் கருத்துக்களிலிருந்து நான் அரசியல் கற்றுவருகிறேன்
Ivvalavukaleaparam nadalkudhu naadumuludhum aanasangisupporter pa chikidumpathula orutjanum vayeathirakkala zsoniya pa. Chi ludumpdjula yasrayim congresslavachilkskoofasdhu.
நீங்கள் ஒரு சுயநலவாதி
ராகுல் 👍👍👍
Komali
Very good point and Explanation Excellent sir 🎉🎉🎉🎉🎉
❤ மூத்த ஊடகவியலாளர் தராசு திரு ஷ்யாம் அவர்களின் தெளிவான கருத்து பதிவு ❤ அருமை ❤
உங்களுடைய கருத்து தப்பான கருத்து இங்கே ஒரு நல்ல அரசியல்வாதி இல்லை
Moothira
சூப்பர் சார் தெளிவான விளக்கம்
வணக்கம் தராசு is ஷியாம் sir நெறியாளர் வணக்கம் உங்கள் இருவருக்கும் இனிய இரவு வணக்கம் வாழ்த்துக்கள்
அஆஆ
அஆஆ
அஆஆ
பிஜேபி ஆட்சியில் இந்தியா அதன் அமைதியை இழந்துவிட்டது..😢🤷♂️ #ஜெய்பீம்
நாடே சீரழிந்து விட்டது,
Beem yarungo.
அருமையான கருத்துரையாடல் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் அண்ணாமலை சீமான் எல்லாம் அரைவேக்காடுகள் தசை பிண்டங்கள் பாசிச பார்பன பிஜேபி கைக்கூலிகள் அடிமை அஇஅதிமுக தமிழ் நாட்டை எல்லா வகையிலும் பாசிச பார்பன பிஜேபி யோடு கூட்டு சேர்ந்து நாசமாக்கி விட்டது இப்போது தானே மீண்டும் தளபதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி அனைத்து மாநிலங்களிலும் முதல் மாநிலமாக திகழ்கிறது இப்படி பட்ட சூழலில் வேறு எந்த கட்சிக்கும் எப்படி வாக்களிக்க முடியும் காமராஜருக்கு பின் இந்த தமிழ் நாட்டை எல்லா வகையிலும் முன்னேற்றியது கலைஞர் தானே இன்றும் தமிழகத்தில் செயல்படுகிற அனைத்து திட்டங்களும் கலைஞரால் கொண்டு வரப்பட்டது தானே இப்போது கூட அனைவருக்கும் அனைத்தும் எல்லா நிலையில் உள்ளவர்களும் உயர் நிலைக்கு கொண்டு வர தளபதி ஸ்டாலின் பாடுபட்டு கொண்டு இருக்கிறார் இப்படி நிலையில் எப்படி மாற்று கட்சிக்கு வாக்களிக்க முடியும்
அட பாவமே, இது ஸ்டாலினுக்கு தெரியுமா, கூட்டணி இல்லாமல் தனியா தேர்தலில் நிக்க தைரியம் உண்டா, இதுல இருந்தே தெரியவில்லையா உங்கள் கருத்தின் உறுதி தன்மையை.
நிதிஷ் குமார், நாயுடு இப்போ யோசிக்கணும்..
நிதிஷ் நாயுடு மாற வில்லை என்றால் எதிர்காலம் அவர்கள் பெயர் கெட்டு போகும்....காலம் மன்னிக்காது
சுயநலவாதிகள் யோசித்தால் பொழப்பு போச்சு
நெறியாளர் சறியான பெயரை பதிவிடவும்
ஆமாம். இவர் இந்திர குமார் இல்லை
எடப்பாடிக்கு அம்பேத்கர் என்றால் யாரையாவது அறிஞர்கள் ஞானியிடம் கேட்கச் சொல்லுவார்🤭🤭🤭🤭🤭
அம்பேத்கர் யார் எனறு தொலைக்காட்சி பார்த்து தான் தெரிந்து கொண்டேன்
😂😂😂
நெறியாளர்: இந்திரகுமாரா 😲
Thanks to Perlai for bringing very good interview with Tharasu Shyam
Arumaiyana padhivu. Thank you mr.Shyam tharasu and mr. Santhosh
God bless Rakul ji
அமிர்ஷா. நேரம் கிடைத்தால் அத்வானி முரளி மனோகர் ஷோசி உமா பாரதி கல்யன்சிங் இவர்கள் அன்றைய நிலை தற்போதய நிலை பற்றி கொஞ்சம் யோசிங்க
நன்றி பேர் அலை❤❤❤❤❤🎉🎉🎉👍👍👍👏👏👏🙏🙏🙏🙏
பாஜக மோடி ஷா RSS எப்போதுமே களவரக்கும்பல்கள் தானே இதை மக்கள் தெறிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களிடம் இந்த விஷயத்தை கொண்டு செல்ல வேண்டும்
❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤
Sure.
ஆந்தை மலை பத்தி எல்லாம் பேசாதீங்க
அவன் ஒரு புரோக்கர்.
இல்லை சகோ, ஆடு மலை.
Very good explanation given by Shyam difference between Movement and Party . Periyaar party is a movement but DMK is party
சார் வணக்கம் ஷியாம் சார்.
அருமையான பதிவு சார்
Super speech shyam,
நெறியாளர் இந்திரகுமார் தேரடி என்று டிஸ்ப்ளே காட்டுகிறது.
இந்திரகுமார் அல்ல.
அமித்ஷா விஷயத்திலும் எவ்வளவு திரிதது பேசுகிறார்??
தோழர்.சந்தோஷ்.என்ன.நெறியாளர்.இந்திரா.தேரடி. என. பெயர்.வருகிறது.
நன்றி பெர்அலை❤❤❤❤🎉🎉🎉🎉👍👍👍👋👋🙏🙏
அண்ணாமலை கனவு காண்கிறார்
Annamalai always liemalai
நெறியாளர் பெயரை சரியாக பதிவிடவும்.
இந்திரகுமார் தேரடி வணக்கம் ஷியாம் சார் வணக்கம் அருமை
சந்தோஷ்குமார் வணக்கம்
I may be wrong in my assumption.what i feel the current happeninge may be a diversion. Kaavy.
இவர்கள் படீர் என்று காலில் விழும் வித்தைகாறற்கள்
🙏🙏 Vanakkam Thiru Shyam. Excellent and precise facts spoken by you and i am your admirer. Praying for a good, secular and United true democratic Indian governance. 👍👏🤝💐🎊🙏
Good sir 🎉
SIR SUPER DLY
Annamalai a great buffer
முலுசாவறலாம் மக்கள் நம்புனும் அதனாலதான் கூட தன்அமையும்
நாட்டிற்கும், மக்களுக்கும் சீக்கிரம் விடிவு காலம் பிறக்கட்டும். நம்ம
நாடு ஏன மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். நம்ம நாடு அனைவருக்கும் சொந்தம் என உணர்கிறார்கள்.
Annamalai’s speech is for diverting people attention from Ambedkar matter. He has reversed his own speech many times in the past. BJP is experts in diversion tack ticks.
அய்யனே..வணக்கம்..
பேரலையில் ஒரு வரலாற்று ஆவணத் தராசு..
நேரலையில் தோன்றி உரையாடும் நல் முரசு..
ஆழிப் பேரலை இந்திய அரசியல் சூழ்நிலை..
ஊழிக்காலம் வந்ததென பூபாளம் பாடும் குயில்..
...அண்ணலைத் தொட்டவன் எவனா இருந்தாலும்..
...மண்ணை விட்டு துரத்தியடிக்கும் இந்திய மக்கள்..
...சொன்னாலும் செய்தாலும் பிரம்மா வைகுண்டம்..
....புண்ணியம் பாவம் தலையெழுத்து சிவலோகம்..
.. சொல்லியே இந்தியாவை பிரித்தாளும் வர்க்கம்...
...பல்லவிப்பாடும் ஆர்எஸ்எஸ் கொடுர நோக்கம்..
..இனியும் பொருத்திருக்க மாட்டார்கள் மக்கள்..
..தனித்தனியேப் போராட்டம்..பெரும் ஆர்ப்பாட்டம்..
..புரட்சி வெடிக்குதடா..பாழப் போன இந்துத்துவாலே..
...புரட்டிப் போடுதடா..சமாதியான இந்து மதத்தாலே..
..வாழ்க..வாழ்க..பாரதம்..இனி அகண்ட பாரதம் போகனும்..
..வளர்க..வளர்க..இந்திய தேசம்..பண்முகத்தன்மையே நோக்கம்..🎉🎉🎉
🎉🎉🎉🎉❤❤❤
...
அற்புதமான வர்ணனை அழகான கவி நடை வாழ்த்துக்கள் சார்
@muthusamy4774 அன்பு பெருந்தகையே..
உன்னிலும் என்னைக் கண்டேன்..உளமாற..
.என்னிலும் நீரே உம்மைக் கண்டீர்..நல்தமிழரே..
கன்னலான சுவை இருக்க..நாமும் அருந்தும் தேன்னென..நன்றியும் நவில செந்தமிழ் பிறக்குதே..
..அண்ணல் இன்றி..என்றோ இந்தமண் வறண்டு போயிருக்குமா..
..சொன்னால் நம்ம மாட்டீர்..அண்ணலை தவிக்க விட்டுத் தனியே...ஓடிவிட்ட அன்றைய கோமன்களில் பலப்பேர்
..ஆளும் வர்க்கமே..திறனின்றி தவிக்கட்டும் என்ற மமதை..ஆனாலும்..இரவு பகல் கண் உறங்காமல்
..எழுதிவைத்த இந்திய அரசியலமைப்பு வரைவு..
...தழுவித்தான் புனித இந்திய அரசிலமைப்பு தோன்றியது..
..ஆங்கங்கள்..
..இறையாண்மை..தேசம் சுதந்திர மரியாதைக் காக்கும்..
..மதசார்பின்மை..தேசம்..ஒற்றுப்பட்டு தனித்து வளர பாடுபடும்..
...சமத்துவம்..தேசமக்கள் யாவரும் சமம்என பகரும்..
....சகோதரத்துவம்..தேசமக்கள் உதிரபந்தத்தை உறவாக நினைக்க வைத்தது..
சோசலீசம்..தேசம் ஒரே சமூகநீதிக்கு உட்பட்டது என கற்பித்தது..
மனிதரில் பேதமில்லை..வேலைவாய்பில் பேதமில்லை..
எல்லோருக்கும் எல்லாம்..அனாலும் சட்டப்படி ஆளும் மக்களரசு என்றது..குடி மக்களும் ஏற்றதால் நல்ல குடியரசானது..
..போற்றிக் காத்த பெருந்தலைவர்கள் மெத்தப் படித்த சட்ட மேதைகள் பலர்..தேசம் காக்க இன்னுயீர் நீத்தனர்..
பலர் வாழ்க்கையே இழந்தனர்..
ஆனாலும் இந்து மதவெறி மூன்றுசதவீதம் மட்டும் இந்துத்துவாவை தோற்றுவித்து இன்று மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்துகிறது..நீரே சொல்லும்..வெண்மையில் ஒளிந்த நிறங்கள் பல உண்டு..மதத்தில் கலந்த அறியாமைப் போல..
அரசியலில் கலந்த மதமுப் போல..
அரசு என்றால் மதத்தை அதில் இணைக்காதே..
மதம் என்றால் அதில் அரசு தலையிடாதே..
..பிரித்தாளத்தான் பகுத்தறிவு அரசியல் தேவை..
வாழ்க..என் எண்ணங்கள் எண்ணோடு..நன்மைதரும் என்றால் என் புன்னகையும் கூட வரும் பரிசே..
🎉🎉🎉🎉
அண்ணாமலை நல்லா பொய் சொல்வது எப்படி என வெளிநாட்டில் சென்று படித்துள்ளார்
Ban AI because minister speech was dubbed minister itself said. This is the only way to ban. Save the Indian Constitution, bring back Dr. Ambedkar to the present situation. Those who speak against Ambedkar they should apology to the citizens of India. Jaihind.
Sc karan vote epdyum BJP ku podamattan
இவர் இந்திரகுமார் தேரடியா?
தமிழ் நாட்டில் மட்டும் தான் இப்படி பிரச்சினை ஆனால் இந்தியா முழுவதும் இப்படி இல்லை
அப்படீன்னா வடநாட்டு க்கு போய் விடவும்.
அமித்ஷா சரியா தான் சொன்னார்
EVM mela romba confidence ah irukkirathu bjp,makkal virotha arasu,
இந்திர குமார் தேரடி எப்போது இப்படி கலராக மாறினார்?
😅
Amitsha started damaging BJP images. This may be due to holding power third time. 😂😂😂😂😂
நெறியாளர்,இந்திரகுமார் தேரடி யா.....இல்லையை🤔🤔
amithsha ji ullathil ullathu uthatil vanthathu (parliment rajya sabba)
ஏனென்றால் இவரால் தனியாக ஆட்சி அமைக்க முடியாது. அதனால் தான் கூட்டணி கட்சியோடு இணைந்து மந்திரி சபையில் இடம் பெற்று விடலாம் என்ற குறுக்கு வழியை கடைபிடிக்கிறார்.
By his EVM frad may be
Shyam sir, சொல்வது உண்மை 1 அல்லது 2 என்று தான் ஓட்டு போடுவார்கள், பா ஜா க அந்த இடத்தை இன்னும் எட்டாது
சிறப்பு ஷ்யாம் சார்🎉🎉🎉🎉
நெறியாளர் இந்திர குமார் தேரடி என்று தவறாக போட்டுள்ளீர்கள்
Yes
😮indra kumar aaa....
அருமையா சொன்னிங்க
யோவ் நெரியாளர் பெயரை பதிவிடவும்..
பிஜேபி ஆட்சியில் அரசியல்வாதியும் IPS ஆகலாம்
அஷ்யாம் சாரோட பேட்டியை தவறாமல் பார்த்துவிடுவேன்
இவருடைய பேட்டையை கேட்டாலே
கடந்தகால அரசியல் நடப்பு அரசியல் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்
Their days are numbered. A lier cannot survive for a long time.
இவ்வளவு பிரச்சனை நடந்தும் அம்பேத்கருக்கு எந்த குரலும் கொடுக்காமல் எடப்பாடி மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்...😅😅😅😅😅😅 அதிமுக சோழி முடிஞ்சது😅😅😅
உள்ளத்தில் உள்ளதை வெளியே வந்து விட்டது. வாக்கு வங்கி கிடைக்குமா என சந்தேகம் கொழுந்து விட்டு எரிகிறது.இதன் விளைவு நாடாளுமன்ற நிகழ்வு.யாராவது தள்ளி விட்டால் ஐசியு வரை போகுமா? மகாமகம் திருவிழாவா? அவ்வளவு வேகமாக தள்ளுவார்களா?
Now GK Vasan become slave BJP for just MP Post. Sure Ayya GK would have cursed him.
Gkவாசன் எப்போதுமே ஒன்றியத்தில் ஆளும் கட்சியின் அடிமையாக தான் இருப்பான்.
Mr Tharasu shiyam is a political dictionary
God bless you sir
We are learning so many subjects from you
Thank you sir
Dr.அம்பேத்கர் வழங்கிய தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு விகித அட்டவணை:
OBC. - 26.5%
Muslims - 3.5%
MBC/DNC - 20%
SC - 15%
SC Arunthathiyar - 3%
ST. - 1%
..................
TOTAL 69%
......................
OBC இட ஒதுக்கீடு மிகவும் குறைவு
MR THARASU SHYAM SIR BJP AND CONGRESS BUT CONGRESS WEST BENGAL,ANTHRA, KARNATAKA, MAHARASHTRA PUNJAB, TAMILNADU, SO POLITICS 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Indians have to bow before Bangladeshis and Syria 🇸🇾 people for their bravery.
Bjp 🎉🎉🎉🎉
Please display name of the anchor righthly
நெறியாளர். பெயர் தவறாக உள்ளது
Yes
Non dalits ஒன்றிணைக்கும் வேலை.Bjp அருமையாகச் செய்து வருகிறது.
விஜய் அண்ணா அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசியது தவறு என்று ஒரு வார்த்தை கூட சொல்லலையே... விஜய் அண்ணா மக்களை நேரடியாக பார்க்க மாட்டீர்கள் போல
பேட்டி எடுப்பவர் பேயரையே , மாத்தி போட்டு 😝😝😝😝(நெறியாளர்)
தராசு ஒடிந்து பல வருடம் ஆயிடுத்து… இன்னுமா?
நெரியாளரின் பெயர் தவறாக உள்ளது
TR did not contest in Bargur in 1996.. He contested in 1991 and lost
❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
பிஜேபி அதிமுக த வெ க இதுதான் முடிவு என்று முடித்து விட்டார்கள் 😂
Ed IT CBI evm therdhal bond and MP MLA buy suitcases.thats all confident
Indrakumar theradi name is scrolling instead of santhosh
வித்தியாசமா ஜால்ரா அடிப்பது எப்படி....ஐயா பல்கலைக்கழகம்.
Yenna bro neriyalar peru thappa potrukkingha
நெறியாளர் பெயர் இந்திர குமார் தேரடி என்று வருதே.
நெறியாளர் பெயர் இந்திரகுமார் தேரடியா ????
ONLY POLITICS ACTION SO BJP NDA PARTY' S HIGH LEVEL
தலித் அல்லாதோர் வாக்குவங்கி அதிகரிக்கும் அமித்ஷா பேச்சால்.
Immediate banned tamilnadu all medias and you tubers
நெறியாளர் பெயரில் இந்திர குமார் பெயர் வருகிறதே ஆனால் இந்திர குமார் தேரடி இவரில்லையே...
நெறியாளர்..??????
🐐 ARASIL JOKER PAYA 🐐
இப்ப எலக்க்ஷனே இல்ல
நெறியாளர் பேரை மாற்றி வைத்து கொன்டீர்களா