Makaram | வெற்றியை நோக்கி நடை போடும் 2025 | மகரம் |

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 5

  • @acbabumon6277
    @acbabumon6277 16 днів тому +1

    நன்றி சார் நன்றி...2025 எல்லா மகர ராசி நண்பர்களுக்கும் ஒரு நல்ல வருடம் ஆகட்டும் என்று இறைவனிடம் பிராத்திப்போம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @thangarajthangaraj3608
    @thangarajthangaraj3608 19 днів тому

    ❤🙏 நன்றி மிக்க நன்றி ஐயா 🙏

  • @karthikakarthika3775
    @karthikakarthika3775 22 дні тому +4

    சார் வணக்கம் ராகு கேது பகவான் பெயர்ச்சி குரு பகவான் பெயர்ச்சி சொல்லுங்கள் சார் நல்லது இல்லை என்று பயம் காட்டுகிறார்கள் சார். அப்பாடா என்று இப்போது தான் இருக்கிறோம் மறுபடியும் ஒரு பெயர்ச்சி பாடாய் படுத்தி விடுகிறது முடியவில்லை சார் தயவு செய்து நல்லது சொல்லுங்கள் சார்

  • @MuruganMurugan-kx5bq
    @MuruganMurugan-kx5bq 12 днів тому

    ஐயா வணக்கம் நான் குடும்ப பெண்ணாக இருக்கிறேன் எனக்கு மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் வயது 42 என் தலைவிதி மாறுமா நான் பிறந்ததிலிருந்தே கஷ்டத்தை அனுபவிச்சிட்டு இருக்கிறேன்