குடிசை வீடு To கோட்டை! MLA வா இருக்க பயமா இருக்கு | மாரிமுத்து | MLA Inspiring Interview | CPI | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 73

  • @velayudammurthy2196
    @velayudammurthy2196 Рік тому +8

    என்ன சொல்ல வேண்டும் என்று என் விரல் தேடுகிறது எழுத்துகளை. மிகவும் நன்றிthe debate க்கு. இன் நிகழ்ச்சி யை பார்காதவர்கள் கண் இருந்தும் பார்வையிழந்தவர்கலோ?

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Рік тому +16

    இந்த காலத்தில் இவ்வாறு ஒரு மனிதரை பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது & மிகவும் வியப்பாகவும் இருக்கிது ...
    💚 ❤️ 💙 💜 God Bless You 💜 💙 ❤ 💚

  • @jayapalv7110
    @jayapalv7110 Рік тому +13

    நன்றி தோழர் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍

  • @thirugnanam6993
    @thirugnanam6993 Рік тому +11

    மகிழ்ச்சியாக உள்ளது மேன்மேலும் வெற்றி பெற வோண்டும் ஐய்யா

  • @JA-qp9oh
    @JA-qp9oh Рік тому +17

    அதிகாரம் செலுத்துகிற பதவி அல்ல சேவை செய்கிற பதவி 🎉

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 Рік тому +19

    நல்ல கட்சி நல்ல மனிதர் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @ashok030486
    @ashok030486 Рік тому +11

    ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியுள்ள வாழ்த்துக்கள்

  • @chinusamy1460
    @chinusamy1460 Рік тому +28

    தனது எம். எல். ஏ பதவி குறித்து
    இது அதிகாரம் செலுத்தும் பதவி இல்லை சேவை செய்யும் பதவி என்று கூறும்போது சொல்லில் மட்டும் அல்லாமல்
    இயல்பாகவே எளிமையாக மிகவும் ஏழ்மையான நிலையில் வாழும் தோழர் மாரிமுத்து அவர்கள் வாழும் ஜீவா... வாழும் கக்கன்.. வாழும் காமராஜர்... இப்படி பட்ட சேவகனை பற்றி பொது தளத்தில் பார்ப்பதற்கு காரணமாக இருந்த டிபேட் நெறியாளர் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்...
    இவன்.. சின்னுசாமி மேட்டூர் அணை...

    • @chinnasamyrajakumar5273
      @chinnasamyrajakumar5273 Рік тому

      வாழ்த்துக்கள் தோழர்.மாரிமுத்து.

  • @RavikumarT.G
    @RavikumarT.G Рік тому +11

    எளிமையின் சிகரம் சட்ட மன்ற உறுப்பினர் மாரிமுத்து அவர்கள் தான்
    என்றும் அவருடைய தொன்டு வளரவேண்டும்.🎉🎉🎉

  • @sidd1072
    @sidd1072 Рік тому +10

    நிறைய திட்டங்கள் நடப்பது மகிழ்ச்சி.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Рік тому +10

    ❤வாழ்க ஐயா

  • @bharanitamilan4528
    @bharanitamilan4528 Рік тому +27

    எங்கள் M L A திருத்துறைப்பூண்டி

    • @sureshung2371
      @sureshung2371 Рік тому +3

      எல்லாம் மெச்சும் நபர் அருமையான தொகுதி

  • @theninbhagandhiraj2638
    @theninbhagandhiraj2638 Рік тому +3

    The depaet ku nantri❤

  • @ananthparams5321
    @ananthparams5321 Рік тому +7

    ஆகச்சிறந்த பொதுவுடைமை சக்தி...மீண்டும் நீங்களே மக்கள் சேவை செய்ய வர வேண்டும்...தொகுதி மக்கள் இதை செய்ய வேண்டும்.... கச்சாத்தநல்லூர், இளையான்குடி வட்டம், சிவகங்கை மாவட்டம். நீலசட்டை,செஞ்சட்டை, கருஞ்சட்டை மூன்றும் இவ்வுலகை ஆள வேண்டும்

  • @SHAHULHAMEED-rp6vr
    @SHAHULHAMEED-rp6vr Рік тому +3

    எங்கள் தொகுதியின் அடையாளம்.எளிமையின்
    சின்னம்.பதவியை மக்களுக்காக பயன்படுத்தும் பண்பட்ட
    மனிதர்.

  • @senthilraj887
    @senthilraj887 8 місяців тому +2

    நீங்கள்தான் ஐயா உண்மையான மக்கள் பிரதிநிதி. உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்👍🙏❤️🌹

  • @semubeem7645
    @semubeem7645 Рік тому +22

    கம்யூனிஸ்ட்களை நோக்கி மக்கள் படையெடுக்க வேண்டும் அப்போதுதான் நாடு வளர்ச்சியடையும்

  • @sivaanbalagan5773
    @sivaanbalagan5773 Рік тому +9

    Yes excellent words .MLA is service to people

  • @dhatshanamoorthym6443
    @dhatshanamoorthym6443 Рік тому +6

    எங்கள் பகுதியில் இது போன்ற MLA இல்லை மிகவும் வருத்தமாக இருக்கிறது
    ஸ்ரீராங்கம் சட்டம் மன்றம் தொகுதி

  • @semubeem7645
    @semubeem7645 Рік тому +23

    கண்ணீர் வருகிறது
    கம்யூனிஸ்ட்கள் ஆட்சிவரும் காலம்தான் தமிழகத்தின் பொற்காலம்

  • @Sakthiveldhanavel
    @Sakthiveldhanavel Рік тому +4

    Total MLA same thinking need. Your work super sir . Good bless you sir. Your speech very nice sir.

  • @gomathikutty-tr5ko
    @gomathikutty-tr5ko Рік тому +9

    திருத்துறைப்பூண்டி தொகுதி காமராஜர் எங்கள் சகோதரர் MLA அவர்கள்.🎉

  • @ramchandran6555
    @ramchandran6555 Рік тому +4

    Great 👍

  • @palanilogesh5311
    @palanilogesh5311 Рік тому +4

    great

  • @PavithpackiaraiPavithpackiaraj
    @PavithpackiaraiPavithpackiaraj 10 місяців тому +3

    Cbm கந்தர்வக்கோட்டை mla mr சின்னதுரை allso

  • @veeraraghvan2026
    @veeraraghvan2026 Рік тому +8

    37 35 சரியான பதிவு தாங்கள் இருக்கும் திசைநோக்கி வணங்குகிறோம்

  • @stalinarul531
    @stalinarul531 Рік тому +9

    உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் வரவேண்டும்

  • @selvakumar5715
    @selvakumar5715 Рік тому +4

    Waiting this episode

  • @karthikeyanm7831
    @karthikeyanm7831 Рік тому +2

    Mr. MA. You. Are. Great. Fine. And. Super. Mla

  • @akkuppusamy
    @akkuppusamy 3 місяці тому

    தோழரின் பனி தொடரட்டும் வாழ்துக்கள்

  • @vigneshezhilmaran1240
    @vigneshezhilmaran1240 Рік тому +3

    Keep inspiring us

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Рік тому +3

    👌

  • @vedamurthya4693
    @vedamurthya4693 Рік тому

    A satisfied life in political
    field .you are great set an
    example in the future world!

  • @ettuinthu
    @ettuinthu Рік тому +2

    ஓட்டு போடும் பலரின் நிலை மிக மிக சதாராணமானது என்றாலும் ஏன் மக்கள் இவரை ஒத்த எளிய மக்களை தேர்ந்தெடுக்காமல் பணமும் பகட்டுமே தன்னுடைய வாழ்க்கை முறையாயாக்கி கொண்ட பலரை தேர்ந்தெடுப்பது எதனால்?

  • @vinayagavinayaga9995
    @vinayagavinayaga9995 10 місяців тому

    Super sir

  • @RaviNageswaran
    @RaviNageswaran 10 місяців тому

    Comrade i am proud for you

  • @thangarasusubbu8973
    @thangarasusubbu8973 2 місяці тому

    ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் ஆன உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.
    பண்ணை அடிமை முறை மாறும் கால கட்டம் இது.
    படித்தவர்களுக்கு வேலை .
    படிக்காதவர்களுக்கும் வேலை.
    தற்போதுள்ள திட்டம் போதுமா?
    நீங்கள் இதைப்பற்றியெல்லாம் சிந்திப்பீர்கள் என நம்பி மகழ்கிறேன்.நன்றி.
    மகழ்ச்சி.

  • @kalyanasundaramkalyanasund6162

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் எளிய தொண்டன் தொடர்ந்து செல்வோம் தொடரட்டும் உங்கள் பணி

  • @Pavibala-wb9im
    @Pavibala-wb9im 3 місяці тому

    ❤❤

  • @Wings_of_lenity
    @Wings_of_lenity Рік тому +1

    🌾 ஐயா உங்கள் தொகுதிக்கு உட்பட்ட வளவன் ஆற்றில் கடைமடை பகுதி வரை ஆகாயத் தாமரை படர்வதால் மழைக்காலத்தில் விவசாயிகள் வெள்ள நீர் வடிய வைக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள், பயிர்களும் அழுகிவிடுகிறது இதற்கு நிரந்தர தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்கிறோம். 🌾

  • @sundarasan3497
    @sundarasan3497 Рік тому +2

    Theyvamay an Theyvamay etha thavera vara annatha solla unkala ayya nenka nalla erukanum veralavel ya

  • @sridharm6640
    @sridharm6640 7 місяців тому

    Congratulations comrade
    Zindabad💪

  • @sathishbalamurugan7701
    @sathishbalamurugan7701 9 місяців тому

    🤗🤗🤗🤗🤗

  • @paramagurunlc7046
    @paramagurunlc7046 Рік тому +1

    நல்ல அரசியல்வாதி
    இவரின் CPI கட்சி திமுகவிடம் 15கோடிகள் ஊழல்பண பங்கு வாங்கியது இவருக்கும் தெரியுமா?

  • @RamanathanPL-gq4bf
    @RamanathanPL-gq4bf 4 місяці тому

    Thiru Marimuthu MLA is also like Chandrasekar MLA of Kantharvakottai.My heartiest wishes to both of them.PLR.CH -53.🎉

  • @seruvalingam2325
    @seruvalingam2325 3 місяці тому

    ஐயா. நான். மானாமதுரை. தொகுதியை. தொகுதியை. சார்ந்தவன். திமுக. கட்சிக்காக. உலைத்துகொண்டுற்கிறேன்ன் இந்த. தொகு. எம். எல் ஏ எந்த. பணியும்செய்வதில்லை சட்டமன்ற. உறுபினர். ஆகிட்டதால். பெரிய. சுயநிலதியாகம். மன்டை. செயல்பட்டுகொண்டுற்ரார்

  • @prabajaya162
    @prabajaya162 Рік тому +3

    Congratulations👏👏👏👏👏👏👏 inquilab zindabaad communist party zindabaad. MLA means serving superb 👏👏👏👏

  • @annadurai-p1o
    @annadurai-p1o 3 місяці тому

    இவர்இறன்டுஎம்எல்ஏஇருந்தமிழ்நாட்டைகாப்பாட்றமுடியுமா

  • @periyasamyk2082
    @periyasamyk2082 Рік тому +1

    Vallum kamarasar

  • @annadurai-p1o
    @annadurai-p1o 3 місяці тому

    இவர்ஒருவர்இருப

  • @krishnamurthyvenkataramani3736

    Neither they develop themselves or the country. In Calcutta they ruled the state for more number of years. I don't think they developed the state properly. That is why they are not able to come to power again. I have more to say. But I don't want to

  • @sureshung2371
    @sureshung2371 Рік тому +5

    இவரின் பட்டியல் மக்களுக்கான பட்டியல் dmk, admk உறுப்பினர்களை கேட்டால் அவர்களின் பட்டியல் சொந்த நிறுவங்கள் இப்படி இருக்கும்

  • @lrjboobalan277
    @lrjboobalan277 Рік тому +22

    தோழர் ஜீவா.காமராஜ். கக்கன் போன்ற மறைந்த தலைவர்கள் சின்னதுரை MLA.மாரிமுத்து MLA .உறுவத்தில் வாழ்ந்துவருகிறார்கள் வாழ்த்த வயதில்லை. உங்களை வணங்குகிறேன்.

  • @sureshung2371
    @sureshung2371 Рік тому +4

    Arasiyal ellarukumanathu adhu ungal thoguthiyil irupathu arumai

  • @subasharavind4185
    @subasharavind4185 9 місяців тому

    The Depate காணொளி தளத்துக்கு மெகா சல்யூட்... ஊழல் மலிந்த இக்காலத்தில் இப்படியும் ஒரு உலகம் இருக்கிறது.. எளிமையான நல்லவர்கள் பதவியில் இருக்கிறார்கள் என்பது உங்கள் காணொளி மூலம் தான் தெரிந்து கொள்கிறோம். காமராஜர்..கக்கன் இவர்களோடு அந்த உன்னமான காலம் முடிந்து விட்டது என்று எண்ணியிருநந்தோம். இக்கால தலைமுறையினருக்கு இது போன்ற பேட்டிகள் பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும்... மமீண்டும் மெகா சல்யூட் The Depate channel க்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sureshung2371
    @sureshung2371 Рік тому +4

    Unmaiyana arasiyalvathigal innum irukindranar

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 11 місяців тому

    இவரைப்போல் பலபேர் அரசியல்வாதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் நாடு வல்லரசு ஆகும்