அத்தி நடவு முதல் அறுவடை வரை 4 வருட அனுபவங்களை பகிரும் விவசாயி | Tamizhan Athi Thottam | Fig Tree

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025
  • Tamizhan Athi Thottam - 9994348483, 9080817853, 9003010008
    Follow this link to join my WhatsApp group: chat.whatsapp....
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு : 9566120187
    Go here to see more:
    Travel :
    www.youtube.co....
    Food :
    www.youtube.co....
    Shops :
    www.youtube.co....
    Agri :
    www.youtube.co....
    please leave your valuable comment and suggestion to improve my channel.
    Thanks for watching My videos.
    Subscribe here to see more of my videos in your feed: www.youtube.co....
    வணக்கம் விவசாய நண்பர்களே தமிழன் அத்தி தோட்டத்தின் நோக்கமே அனைத்து விவசாயிகளுக்கும். என்னதான் விவசாயம் செஞ்சாலும் விவசாயிகளுக்கு லாபமே கிடைப்பதில்லை என்ன காரணம் என்று அதை செயல்முறையாக நாங்கள் தெரிந்து கொள்ளும் பொழுது ஒன்று ஆட்களின் கூலி மற்றொன்று பொருளின் விலை இதற்கு நடுவில் நாம் விவசாயிகள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றோம் இதற்கு மாற்றாக தமிழன் அத்தி தோட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட விவசாயமே அத்தி விவசாயம் தற்போதைய காலத்திற்கு ஏற்றார் போலும் வருங்கால சந்ததியருக்கு ஏற்றார் போல் விவசாயங்களும் மாற வேண்டும் அதற்கு அனைத்து விவசாயிகளுக்கும் அத்தி விவசாயத்தை குறைந்த செலவில் குறைந்த ஆட்களை கொண்டு விவசாயம் செய்து அதிக லாபத்தை ஈட்டுவதற்கு இலவசமாக ஆலோசனைகள் வழங்கி வருகிறது தமிழன் அத்தி தோட்டம் இது முற்றிலும் வியாபார நோக்கத்தில் அல்ல விவசாயிகளின் முன்னேற்ற நோக்கம் மட்டுமே . தமிழன் அத்தி தோட்டம் நன்றி வணக்கம்
    #shorts #organic #agriculture #iyarkaivivasayam #vivasayam #jallikattu #tamil #kaapoom #vivasayi #tamilan #kongu #tamilnadu #nature #seemanism #seeman #tamilculture #agriculture #tamilanda #konguculture #reklarace #manjuvirattu #chennai #kongunadu #ntk #love #pollachi #sevalsandai #goundachi #tamizhan #india #trending #tamilhistory #coimbatore #seval #agriculture #farming #farm #farmer #farmlife #tractor #johndeere #fendt #agro #nature #agricultura #agriculturelife #farmers #landwirtschaft #agri #newholland #harvest #organic #global #photography #food #claas #masseyferguson #caseih #agricultureworldwide #agronomia #tractors #horticulture #r #agribusiness
    அத்தி நடவு,தமிழன் அத்தி தோட்டம்,அத்தி பழம்,organic farm,அத்தி மரம் வளர்ப்பு,அத்தி சாகுபடி விவசாயம்,organic fig fruit farm in tamilnadu,அத்தி,அத்தி மரம்,அத்தி பயிர் சாகுபடி விவரம்,அத்தி பழம் நன்மைகள்,organic farming,அறுவடை,organic figs,அத்தி வளர்ப்பு முறை,organic,அத்தி செடி வளர்ப்பு முறை,அத்தி பழம் வளர்ப்பு முறை,அள்ளிக்கொடுக்கும் அத்தி,அத்தி செடி கிடைக்கும் இடம்,பழம் அத்தி செடி,புனே ரெட் அத்தி,அத்தி செடி எங்கு கிடைக்கும்

КОМЕНТАРІ • 16

  • @nainasuresh904
    @nainasuresh904 Рік тому +1

    வாழ்த்துக்கள் தம்பி விமல்ராஜ்

  • @blocklover4963
    @blocklover4963 9 днів тому

    எனக்கு இரண்டு அல்லது மூன்று அத்தி மரக்கன்றுகள் தேவைப்படுகிறது. தற்போது உங்களிடம் இருக்குமா அண்ணா ...😊

  • @AloneCouplescooking
    @AloneCouplescooking 4 місяці тому +1

    Bro kalai eduka venduma ah

  • @VENKATESHVENKATESH-nw8oc
    @VENKATESHVENKATESH-nw8oc Місяць тому

    Bro 2punaired plant veanum

  • @blocklover4963
    @blocklover4963 9 днів тому

    Hi bro

  • @RideWithRoob
    @RideWithRoob Рік тому

    How to order and price

  • @abijithlalchandru7713
    @abijithlalchandru7713 2 місяці тому

    செடியின் விலை என்ன

  • @gopikakannan1897
    @gopikakannan1897 10 місяців тому

    சின்ன சின்னதா வர பிச்சு பெருக்க என்ன செய்யனும் சகோதரா வீட்டு தோட்டத்தில்

  • @KeBuNTiNNairAINDONESIA
    @KeBuNTiNNairAINDONESIA 2 роки тому

    Big farm of fig tree

  • @parthiban51643
    @parthiban51643 Рік тому

    செடிகளை courior la அனுப்பிவிர்களா

  • @prakashm556
    @prakashm556 Рік тому

    Anna I need athi sedi

  • @முரளிதரன்.S
    @முரளிதரன்.S 4 місяці тому

    Price please need 1000 plants

  • @skthamizh805
    @skthamizh805 Рік тому

    விலை எவ்வளவு ஒரு செடிக்கு அண்ணா ⁉️

  • @NaniK-ux2ei
    @NaniK-ux2ei 8 місяців тому

    Reat