09-02-2020 சீமான் மெய்யியல் மீட்சியுரை | திருமுருகப்பெருவிழா - சாமிமலை குடந்தை | வீரத்தமிழர் முன்னணி

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 258

  • @Always369
    @Always369 4 роки тому +194

    தமிழனுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தந்துகொண்டுஇருக்கும் அண்ணன் சீமானுக்கு நன்றி....தொடரும் நம் தமிழ் பயணம்🔥

    • @saifudheensaif7441
      @saifudheensaif7441 4 роки тому +5

      அண்ணநிச்சயம்நடக்கும்

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 4 роки тому

      அந்த 2% அரைடௌசர் தொம்பிகள் தான் ஒட்டுமொத்த தமிழ்நாடா? போடாங்..

    • @josephcc5208
      @josephcc5208 4 роки тому

      1989 il 2 seat than BJP ku erunthathe. 2020 il 380 seat kidaithathu BJP ku. theriyuma ungalukku. (keralavilirunth malayali Joseph).

  • @தெக்கினி
    @தெக்கினி 4 роки тому +119

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை! ​நாம் தமிழர்!!

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 4 роки тому

      இனத்தின் விடுதலை தேர்தல் அரசியலில் பூத்து தொங்கிக்கொண்டிருக்கிறதா? அட கூமுட்டை. பதவிக்கு வந்தால் இனமீட்சி ஆகிடுமா? பெரிய காமெடி இது?

  • @Aaseevagam741
    @Aaseevagam741 4 роки тому +85

    தமிழ் வாழ்வதற்கு, தமிழர்கள் ஒன்றுகூட வேண்டும்.
    தமிழர் வாழ்வதற்கு அண்ணன் சீமானைப் போன்றவர்கள் மட்டுமே ஆள வேண்டும்.
    அண்ணன் ஆட்சிக்கு வந்தால் முதலில் செய்ய வேண்டியது, கற்புக்கரசியாக வாழும் நம்மின இளையதலைமுறை பெண்பிள்ளைகளின் கற்பை சூறையாடும் நம்மின கயவர்களின் தலையை துண்டிக்கும் படியான சட்டங்களை முதலில் போட வேண்டுமென்பதே என் அன்பான வேண்டுகோள்.
    மட்டக்களப்பு ஈழத்தமிழன்.

  • @sakthivelrajendran5049
    @sakthivelrajendran5049 4 роки тому +216

    கூட்டத்தில் மேடை பக்கத்தில் முதல் ஆளாக நின்றேன் மொத்தம் ஐந்தரை மணி நேரம்...

    • @manipane8122
      @manipane8122 4 роки тому +16

      மிக்க மகிழ்ச்சி எங்களால் பார்க்கமுடியவில்லையே என்ற ஏக்கம் எங்களுக்குள் ............

    • @nathannparama1502
      @nathannparama1502 4 роки тому +12

      அதேபோல் களப்பனி யில் முதல் ஆளாக இருக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்..நாம் தமிழர் கத்தார்...

    • @தமிழ்அமுதம்-ய8ழ
      @தமிழ்அமுதம்-ய8ழ 4 роки тому +7

      Valthukkal Naam Tamilar

    • @raahuls2385
      @raahuls2385 4 роки тому +6

      இவர் வழியாக இறைவன் பேசுகிறானா?

    • @pandis6385
      @pandis6385 4 роки тому +4

      வாழ்த்துக்கள்..

  • @மைதீன்.பிஎஸ்எநாம்தமிழர்2021

    உருதியாக. 2021 தூய. தமிழர் ஆட்சி நாம்தமிழர் ஆளப்போறன் தமிழன் 💪💪💪

  • @srinivasansrini6778
    @srinivasansrini6778 4 роки тому +2

    ஒரு ஒரு வார்த்தையும் மீண்டும் மீண்டும் கேட்கதோனுது

  • @sahadevant5538
    @sahadevant5538 4 роки тому +2

    இந்த காணொளியை நான் பலமுறை கேட்டிருக்கிறேன் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு என்பதே இருக்காது திரு சீமானுடைய பேச்சு அவ்வளவு புரிதலாக இனிமையாக இருக்கும்

  • @antiindian2612
    @antiindian2612 4 роки тому +49

    சத்தத்தை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.....
    விரைவில் வெல்வோம்......
    நாம் தமிழர்...... 💪💪💪💪💪💪

  • @kalaisakthidop
    @kalaisakthidop 4 роки тому +43

    நாம் தமிழர்! வெல்லும்!

  • @m.mathavanmathavan1316
    @m.mathavanmathavan1316 4 роки тому +47

    தமிழ் எங்கள் உயிருக்கும் மேல்...

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 4 роки тому

      பெயரிலேய மலையாள வாடை அடிக்கிறதே தொம்பி!

  • @tamilmaran2021
    @tamilmaran2021 4 роки тому +50

    சிறப்பான உண்மையான பதிவுகள்

  • @k.pasumalaimalai1143
    @k.pasumalaimalai1143 4 роки тому +23

    தமிழ் நாட்டில் பிறந்ததற்கு பெருமை படுகிறேன்

  • @mvkmvk5011
    @mvkmvk5011 4 роки тому +21

    வருகை தந்த அனைவருக்கும் நன்றி

  • @suryaer7905
    @suryaer7905 4 роки тому +44

    நாம் தமிழர் ....

  • @maheswari9257
    @maheswari9257 4 роки тому +40

    நாம்தமிழர்

  • @va_vandhu..
    @va_vandhu.. 4 роки тому +25

    மாயோனுக்கு சிறு விழாவாவது நடத்துவீர் நம்புகிறேன்...
    நாம் தமிழர் ❤

    • @dakshinamoorthy9470
      @dakshinamoorthy9470 4 роки тому +1

      மாயோனுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு செஞ்சியில் நடத்தப்பட்டது

  • @nicksonroshan7168
    @nicksonroshan7168 4 роки тому +41

    நாம் தமிழர் 💪💪💪

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 4 роки тому +38

    நாம் தமிழர். திருக்கோயிலூர்.

  • @Ram-rj1ge
    @Ram-rj1ge 4 роки тому +16

    வணக்கம்,தமிழ் கடவுளாம் முருகப்பெருமானின் ஆசியோடு நாம் தமிழரின் இடைவிடாத முயற்சியோடு நமது சமயமும் பணபாடும் மீழும்...நாம் தமிழர்.

  • @internationalhero3161
    @internationalhero3161 4 роки тому +22

    அருமை அண்ணன்

  • @Abdulkarim-tp6bl
    @Abdulkarim-tp6bl 4 роки тому +45

    வணக்கம் அண்ணா அன்பு மரணம் மிகுந்த வருத்தத்தை தந்தது எல்லா உயிரினத் துக்கும் சேர்த்து நாம் அரசியல் செய்கிறோம் நிச்சயம் ஒரு நாள் வெல்வோம் நாம் தமிழர்🌴🌴💪

  • @poongkanipoongkani3040
    @poongkanipoongkani3040 4 роки тому +1

    வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான் புகழ் கொண்ட தமிழ் நாடு. நாம் தமிழா்.

  • @shyamangel3913
    @shyamangel3913 4 роки тому +28

    My native kumbakonam super Anna love you

  • @karthickpriyan
    @karthickpriyan 4 роки тому +14

    Kandipaga thaipusam Tamil nadu muzhuvathum arasu vidumurai veeda vendum.. superb anna 💪💪💪👏👏👏👏💕💕💕💕🙏🙏🙏🙏🙏

  • @போங்கதம்பி-ம1ர

    தமிழன் என்று வரலாறு புரிகிறனே அன்று எழுந்து எழுவன் உரிமைகளை மீட்டு எடுக்க நாம் உரைத்துக்கொண்டே இருப்போம் அது நமது கடமை

  • @namasevayamt.d.3778
    @namasevayamt.d.3778 4 роки тому +18

    Vazhga Thamizh, Vazhga Seeman, Vazhga Naam Thamizhar Katchi, Vazhga Thamizhar, Vazhga Tamizh Nadu!

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 4 роки тому +10

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நாம் தமிழர்

  • @ajeethkumar4488
    @ajeethkumar4488 4 роки тому +41

    சுவாமிமலை

  • @nallakuru8665
    @nallakuru8665 4 роки тому +14

    நாம் தமிழர்......வரலாறு மீண்டு எழும்......

  • @vetriprabakaran515
    @vetriprabakaran515 4 роки тому +28

    அணைத்துக்கோயில்களிளும் தமிழ் இருக்கைக்கு பாடுபடுவோம்

  • @ganesh4922
    @ganesh4922 4 роки тому +6

    தை மாதம் முழுவதும் இது போன்ற சொற் பொழிவு வேண்டும்.

  • @tamilkalakala5011
    @tamilkalakala5011 4 роки тому +25

    நம்பிக்கை அண்ணன்

  • @raghunathanravichandran
    @raghunathanravichandran 4 роки тому +4

    பேரறிஞர்...அய்யா சத்தியவேல் முருகனார்...அய்யா இமயவன் இவர்களுக்கான மரியாதை நிமிர்த்தமான நன்றிஉரை பெருங்கூட்டமாக தமிழவையை வணங்குகிறேன்.

  • @தமிழ்ராஜா-ம1ய
    @தமிழ்ராஜா-ம1ய 4 роки тому +9

    வருகை தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி நாம் தமிழர் ✊✊

  • @sivaravanan6296
    @sivaravanan6296 4 роки тому +13

    எவ்வழி மெய்வழி என்பதே ஆகமம் அவ்வழி எனக்கருள் அருட்பெரும் சோதி - வள்ளலார்.

  • @vignesh1390
    @vignesh1390 3 роки тому +1

    மா சோ விக்டர் ஐயா சக்திவேல் முருகனார் ஐயா இறை நெறி இமயவன் ஐயா தமிழ் அறிஞர்கள் தமிழ் மக்கள் வீரத் தமிழ் முன்னனி நாம் தமிழர் தமிழ் மொழி வாழ்க😎😎😎😎😎😎

  • @mohankumar37
    @mohankumar37 4 роки тому +9

    சத்திய வேல் முருகனார் வாழ்க ....தமிழ்ச் சான்றோன் வாழ்க

  • @tamilkalakala5011
    @tamilkalakala5011 4 роки тому +21

    நாம் தமிழர்

  • @anmohananmohan9582
    @anmohananmohan9582 4 роки тому +2

    வீழ்வது நாமாக இருந்தாலும் வெல்வது தமிழாக இருக்கட்டும் வாழ்க நாம் தமிழர் வெல்வோம் வென்றே தீருவோம்

  • @sreerag3354
    @sreerag3354 4 роки тому +19

    Good

  • @priyamanipraba591
    @priyamanipraba591 4 роки тому +14

    நாம் தமிழர்.........................................

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 4 роки тому +8

    இப்போது நாம் கடவுள் மீது நம்பிக்கை பெறுகிறோம்

  • @velmuruganvelmurugan592
    @velmuruganvelmurugan592 4 роки тому +8

    தமிழ் மொழி என் இரு விழி

  • @dhineshstickers8090
    @dhineshstickers8090 4 роки тому +7

    எங்கள்"அண்ணன்டா...

  • @thamizhlkumarannataraj.a5319
    @thamizhlkumarannataraj.a5319 4 роки тому +2

    நாம் தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @சுடர்தமிழர்
    @சுடர்தமிழர் 4 роки тому +1

    தஞ்சையில் ஓறளவு நிறைவானது அடுத்த பெரும் புரட்சி பழனியில் வெடிக்கும்✊இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்🔥💐நாம்வீரத்தமிழர்🐯💪

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 4 роки тому +5

    தமிழ் வாழ வழி நடத்துகின்ற நாம் தமிழர் வளரவேண்டும்

  • @udhaya.1888
    @udhaya.1888 4 роки тому +7

    முருகா போற்றி

    • @tamizhi6771
      @tamizhi6771 4 роки тому

      Enna na muruganin padathai kanala 😓🤔🤔🤔

  • @gksforyou7148
    @gksforyou7148 4 роки тому +19

    💪💪💪 NTK

  • @selvarajselva6828
    @selvarajselva6828 4 роки тому +1

    நாம் தமிழர் கட்சி 💪💪💪💪

  • @perumalsamy1
    @perumalsamy1 4 роки тому +4

    Arumaiyana unmaiyana paidhvu seeman anna best politics speech in tamilnadu forever and my support is always NTK only you continue anna

  • @sivasssfish939
    @sivasssfish939 4 роки тому +6

    நாம் தமிழர் 🌾🌾💪

  • @gksforyou7148
    @gksforyou7148 4 роки тому +11

    INTHA KAANOLIYAI PAARTHA PIRAGUTHAAN THERIYUTHU, IVVALAVU MAANA MULLA TAMILARGALAA SWAMI MALAIYIL IRUKKIRAARGAL YENDRU?💪💪💪 NTK

  • @murugan8021
    @murugan8021 4 роки тому +1

    இளைஞர் கூட்டம்........ நம்பிக்கை பிறக்கிறது.... மகிழ்ச்சி. நாம் தமிழர்...

  • @aravinthkumar5836
    @aravinthkumar5836 4 роки тому +8

    நாம் தமிழர்👍👍👌👌💐

  • @veeramuthu316
    @veeramuthu316 4 роки тому

    மிக்க மகிழ்ச்சி நாம் தமிழர் உறுதியாக வெல்வோம்

  • @Kattumaram420
    @Kattumaram420 4 роки тому +22

    💪💪💪💪

  • @agilanrajalingam924
    @agilanrajalingam924 4 роки тому +5

    Oh my god how many people believe your political now look at the crowd wow good luck start to tamilaham thank god. Thanks seeman I am not Indian but I love tamilaham

  • @AshokAshok-tr3sm
    @AshokAshok-tr3sm 4 роки тому +9

    Anna thambi thangi amma appa anivarukkum seman thambi vanakkam. Anna seman murugan kadvel pathi pesaranu neenikathiga. Eilla kadavulum engal kadavul. Aasu, alla, murugan eillam engal kadavul

  • @rameshsurya5068
    @rameshsurya5068 4 роки тому +4

    நாம் தமிழர்..👍👍💪💪🌾🌾

  • @velmuruganvelmurugan592
    @velmuruganvelmurugan592 4 роки тому +14

    தமிழன் மீண்டும் வரலாற்று நாயகன் ஆகிறாரன்

    • @balakumarmarkandu3873
      @balakumarmarkandu3873 4 роки тому +1

      தமிழ்நாட்டை தமிழன் தான் ஆழனும்

  • @saragee7722
    @saragee7722 4 роки тому +4

    Naam tamilar💪

  • @cskvideos5556
    @cskvideos5556 4 роки тому +2

    தமிழ்ண உணர்ந்தாய் இந்த காணொளியை பார்க்கவும் நான் ஒரு தமிழன்ஃ

  • @nagalakshmialagar8543
    @nagalakshmialagar8543 4 роки тому +3

    Yes, NTK is the future of Tamil Nadu with my brother's leadership.👍

  • @tnpscguru1888
    @tnpscguru1888 4 роки тому +1

    Seeman Anna ungala Neril parkanum anna

  • @நாம்தமிழர்-ட5ண

    அண்ணா உங்கள் உரையை முதலில் கேட்டிருந்தால் என் பிள்ளைக்கு தமிழில் பெயர் வைத்திருப்பேன் அண்ணா மன்னியிங்கள்

    • @venkateshkumarkumarkumar5264
      @venkateshkumarkumarkumar5264 4 роки тому

      உங்கள் பிள்ளைகளுக்கு இப்போதும் நீங்களே தமிழ் பெயர் சூட்டலாம் அண்ணா

    • @mugunthanjaganathan9482
      @mugunthanjaganathan9482 4 роки тому

      ஓரு காலம் வந்து கொண்டுஇருக்கிறது சகோதரனே துய தமிழ் பெயரை தேர்ந்தெடுங்கள்.நன்றி

    • @dakshinamoorthy9470
      @dakshinamoorthy9470 4 роки тому +1

      வெறும் 300 ரூபாய் தான் மாற்றம் செய்ய....உடனே செய்யுங்கள் என் மகனுக்கு இப்போது தான் மாற்றினேன்

  • @ugakrish
    @ugakrish 4 роки тому +32

    NTK malaysia

  • @pratheepk9770
    @pratheepk9770 4 роки тому

    தமிழராய் ஒன்றினைவோம். நாம் தமிழர்

  • @karthickpriyan
    @karthickpriyan 4 роки тому +9

    🙏💕

  • @siddiqi.mohamed6539
    @siddiqi.mohamed6539 4 роки тому +1

    தமிழ்ல குடமுழுக்கு பண்ணி தமிழ்ல வேண்டுதல் வைத்ததால் சிவன் எடப்பாடி தலையில கொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தை விவசாய மண்டலமாக அறிவிக்க வச்சிட்டார் வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 4 роки тому

    Naam Tamilar🙏
    Seeman Annanuku Vanakam n Nanri🤴

  • @msmkareem6371
    @msmkareem6371 4 роки тому

    Arumai arumai arumai super naam Tamilar

  • @johnchristopher7487
    @johnchristopher7487 4 роки тому +2

    ஒருநாள் வெல்வோம் முழுநம்பிக்கையோடு நங்களும்செயல்படுவோம்

  • @vijaybigil2764
    @vijaybigil2764 3 роки тому +1

    💪 Tamil IS first language World

  • @vijaybigil2764
    @vijaybigil2764 3 роки тому +1

    Tamil vidhulai vetrivel murugan

  • @pechukalaimedaipechu6508
    @pechukalaimedaipechu6508 4 роки тому +1

    Naam Tamilar🔥🔥🔥

  • @ravir6547
    @ravir6547 4 роки тому +7

    அனைத்தும் அருமையான பதிவுகள் அண்ணா

  • @deer6506
    @deer6506 4 роки тому +2

    Arumai Arumai Arumai Anna.
    Lead us forward we are just behind trailing you.

  • @simonjoseph4363
    @simonjoseph4363 4 роки тому +2

    World's oldest language is tamil..... Proud to be Tamizhan.... From: Bangalore

  • @SureshKumar-oe1qq
    @SureshKumar-oe1qq 4 роки тому +2

    அருமை அண்ணா

  • @prabhakaran-nn6fy
    @prabhakaran-nn6fy 4 роки тому +10

    ,🔥🔥🔥🔥🔥

  • @radhakrishnan-oq1mu
    @radhakrishnan-oq1mu 4 роки тому +1

    இதிகாசங்கள் , புராணங்கள் நம் இறைவனால் நமக்கு நேரடியாக நடந்த காலங்களில் வியாசர் முனிவர் சொல்லச்சொல்ல விநாயக பெருமானே எழுதிய மஹாபாரதம் , ராமாயணம் வால்மிகி எழுதியது, மூன்றாவது சிவரகசியம்... சிவரகசியத்தில் கந்தபுறாணம் நிறைய பாடல்கள் இருப்பதை திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் சொல்ல நானே கேட்டேன்.. இதிகாசம் 3 ம் சமஸ்கிருத்த்தில் எழுதப்பட்டது
    நம் வேதங்கள் 4 , நான்கு வேதங்களும் சமஸ்கிருத தில் தான் இருக்கிறது... 18 புறாணங்களும் இறைவனாலே சொல்லப்பட்டது சமஸ்கிருத மொழியில் இருக்கிறது, இறைவனே தந்த மொழி தமிழ் தமிழ் இலக்கணம் தொல்காப்பியம் , அதில் வரும் பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படையை நக்கீர்ர் எழுதுகிறார், முருகனே எழுத்உதவினார், என்னை எழுத தூண்டியது எம் பெருமான் முருகனே என்று சொல்லும் நக்கீர்ர் ஈசனிடமே தமிழுக்கு வாதாடினார் , அவர் முன்னால் ஈசன் பாடியபாடலே பெரியபுராண முதல் பாடல் .... ஆக தமிழ் இந்து இறைவன் சமஸ்கிருத பிணைப்புகளை எவனும் பிரிக்க இயலாது .... இவன் தெய்வ தண்டனையை அடைய போறான்..

  • @poongkanipoongkani3040
    @poongkanipoongkani3040 4 роки тому

    வள்ளுவனை பெற்றதால் புகழ் வையகமே.நாம் தமிழா்.

  • @stalinthomas7731
    @stalinthomas7731 4 роки тому +1

    Sema speech

  • @kannankannan8282
    @kannankannan8282 4 роки тому +1

    பழனியில் குடமுழுக்கு விழா கண்டிப்பாக தமிழில் மட்டுமே வழிபாடு நடக்க வேண்டும் அல்லது நடத்தியே ஆகவேண்டும் தமிழர் உறவுகளே🙏🙏

  • @leagueofmechons4819
    @leagueofmechons4819 4 роки тому +13

    where to know seeman meeting location and time
    to see it live
    any contact detail or wapsite anyoné known comment it

    • @ashoksunbeam
      @ashoksunbeam 4 роки тому +2

      Check naam thamizhar website

  • @josephcc5208
    @josephcc5208 4 роки тому

    arumayana pechu. evarai pol oru thalaivane naan parthathe ellai NTK ku oru vaayppu kodungal thamiz sonthangale (keralavilirunth malayali Joseph).

  • @thayalanmurugiah9629
    @thayalanmurugiah9629 4 роки тому +1

    Great!

  • @sureshr4203
    @sureshr4203 4 роки тому

    நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🐅🐅🐅💪💪💪🌾🌾🌾

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 4 роки тому

    Great Anna

  • @umarbatcha5515
    @umarbatcha5515 4 роки тому +1

    Super super power na

  • @Subbu297
    @Subbu297 4 роки тому

    Vazhga tamizh, vazhga ulagin mudal mozhi..

  • @poongkanipoongkani3040
    @poongkanipoongkani3040 4 роки тому

    நாம் தமிழா்.

  • @Nandha1323
    @Nandha1323 4 роки тому

    நாம் தமிழர் 😘

  • @ksarathi7397
    @ksarathi7397 4 роки тому

    Support NTK seeman 👍👍👍💪💪💪

  • @raghunathanravichandran
    @raghunathanravichandran 4 роки тому +2

    33:55செம்ம..!

  • @premagi8195
    @premagi8195 4 роки тому +1

    Naamtamilar 💪💪💪

  • @vinothv6773
    @vinothv6773 4 роки тому

    Maman kettavan illa kedukettavan purinjavanga like here🐢🐢

  • @mynamyna7602
    @mynamyna7602 4 роки тому

    Engal annan seeman....

  • @krithikbhavithra3947
    @krithikbhavithra3947 4 роки тому

    Dr Ambedkar pathi pesuninga ningal antha alavugu aiya kasda patturugar rompa happay na Mr seemaan I'm n v c sekaran tnj papanasam tk karthigai thottam