New Syllabus Changed தமிழ் எப்படி படிக்கிறது🔥

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ •

  • @AnithaG-b5e
    @AnithaG-b5e 4 дні тому +19

    என்ன மாதிரி house wife கு romba use full a இருக்கும் sir. நன்றி payment செய்து படிக்கிற வசதி இல்ல.

    • @maniv1696
      @maniv1696 День тому

      Sis ana phone vanga amt iruka

    • @PriyaRamar-ih6lu
      @PriyaRamar-ih6lu День тому +1

      ​@@maniv1696
      Bro elotha settled family ya irunthalum husband wife ku mattum amound kodukka avolo yosipanga Inga amount prachana illa kodukkarathu tha prachna

  • @THEDOCTOR-t8s
    @THEDOCTOR-t8s 4 дні тому +8

    ஒழுக்கம் மிக சிறந்தது. அனைவருக்கும் தேவையானது 👍

  • @elavarasanelavarasan9266
    @elavarasanelavarasan9266 4 дні тому +5

    ஐயா, தற்போது உள்ள பாடத்திட்டத்தின் படி இலக்கண பயிற்ச்சி புத்தகம் போடுங்க.

  • @RestarttnpscwithRizwan-c2f
    @RestarttnpscwithRizwan-c2f 3 дні тому

    Discipline is must i hope my channel too grow up and i too reach my goal

  • @vinothkrishnan7090
    @vinothkrishnan7090 2 дні тому +1

    Hi sir I am new candidate to studying in tnpsc group 4 and my age is 27 current now . I have some questions about this tnpsc group 4
    1)Tnpsc age qualification enna bro
    2)என்னால tnpsc exam எழுத முடியுமா ? ( என்னோட age க்கு)
    3) நான் புதுசா படிக்கிறதுனால Tnpsc group 4 clear பண்ணிரலாமா or another decision எடுக்குறது நல்ல choise ஆ இருக்குமா ?
    Comment sir or any aspirants

  • @High743
    @High743 4 дні тому +6

    முதல்ல உங்க இன்ஸ்டிடியூட்டில் தமிழ் எடுங்க உங்களுக்கே தமிழ் எடுக்க தெரியாது