Mohy கேட்ட பருப்பு துவையல் / Thuvaram Paruppu Thuvayal Recipe / Lakshya Vlogs / Lakshya Junction

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 86

  • @victory1894
    @victory1894 3 місяці тому +30

    நான் எப்பவுமே இந்த பருப்பு துவையல் தான் பண்ணுவேண்❤.....

  • @s.niranjana7558
    @s.niranjana7558 3 місяці тому +35

    அந்த காலத்தில் என் அம்மா காய்ச்சல் வந்தால் இதை தான் செய்வார்கள்
    புளி வைக்கமாட்டார்கள

  • @jayalakshmij8045
    @jayalakshmij8045 15 днів тому +1

    Try panren sister ❤

  • @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA
    @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA 3 місяці тому +14

    அன்பு சகோதரிக்கும் அன்பு மோகனுக்கும் இனிய காலை வணக்கம். 2 பேரும் எப்படி இருக்கீங்க? அம்மாவும் அப்பாவும் எப்படி இருக்காங்க? அப்பாவுக்கு என் இதயப்பூர்வமான தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்❤❤❤. இன்னைக்கு பருப்பு துவையல் ரொம்ப ரொம்பப் பிரமாதம்😮. இது வத்தக்குழம்புக்கும் ரசத்துக்கும் மட்டுமில்ல Plain சாம்பாருக்கும் நல்ல Combination. இத சூடான சாதத்துல போட்டு கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டாலும் அவ்வளவு சூப்பரா இருக்கும். எங்க வீட்ல வாரத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு துவையல் செஞ்சிடுவாங்க. இது எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்க பாட்டி இதுல செம்ம Export. என் சின்ன வயசுல எங்க வீட்ல Mixie இருந்தாலும் எங்க பாட்டி இந்தத் துவையல அம்மியில தான் அரச்சிக் கொடுப்பாங்க. அந்த ருசி இருக்கே! அப்பப்பா!சொர்க்கம்ங்க. Chanceஏ இல்ல. But, எங்க பாட்டி வெல்லமும் புளியும் சேர்க்காம செய்வாங்க. எங்க அம்மா புளி மட்டும் சேர்த்து செய்வாங்க. அடுத்த தடவை வெல்லம் சேர்த்து Try பண்ணிப் பார்த்துட்டு சொல்றேன் Sister. துவையலும் அதன் செய்முறை விளக்கமும் மிக மிகப் பிரமாதம். வாழ்த்துக்கள் சகோதரி. நான் திருவான்மியூரிலிருந்து இரவு சூரியன் ❤ ராஜா.

  • @vijisai9210
    @vijisai9210 3 місяці тому +1

    Itha adutchka ale ile Rasam parupu dhuvaiyal ahhhha. Swargam thaan. Paakrape jollu varthu

  • @GetaKo-hd3bs
    @GetaKo-hd3bs 3 місяці тому

    தோரம் பருப்பு என்றால் என்ன வனஜா சித்தி.நான் இலங்கை இந்தியா கதை எனக்கு புரியல்ல.

  • @aarcoarchana
    @aarcoarchana 24 дні тому +1

    Please give subtitles in English. Thanks enjoy seeing the videos ❤
    What is the dal you are using. Let us know

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 3 місяці тому

    Y? Ninnukittay sapudureenga neenga cook seidha food I.

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 3 місяці тому

    Ungalai poala enakum only 1son, he is studied bba *shipping 3rd yr.

  • @sripriyavasudevan2124
    @sripriyavasudevan2124 27 днів тому

    மிளாகாயுடன் 4 மிளகும் வறுத்து அரைத்தால் நன்றாக இருக்கும்

  • @RohithKumar-ti9pe
    @RohithKumar-ti9pe 18 днів тому +1

    HOTIN..ALAGE..CPAY..2000.

  • @srideviganesan7309
    @srideviganesan7309 3 місяці тому +2

    Vanaja eppadi erukengka

  • @sureyaramesh3768
    @sureyaramesh3768 7 днів тому

    இதை சாப்பிட தோணுது.எச்சில் நாக்கில் உருது.

  • @mommekitchenkilladigal7132
    @mommekitchenkilladigal7132 3 місяці тому +1

    This is Thanjavur style Parupu thuvaiyal

  • @Nizhalodunijangal
    @Nizhalodunijangal 3 місяці тому +1

    Super amma ungala enaku rompa pudikum ungalukagave semparuthi serial ipo varai pakuren neenga uma va thitura seen rompa nalla irukum

  • @krishnapriyajandhyala9510
    @krishnapriyajandhyala9510 27 днів тому +1

    Ur video shorts always have positive vibes sis 😍 I will also do paruppu thuvaiyal 🥰

  • @venketvenket3028
    @venketvenket3028 3 місяці тому

    Super all video Lakshmi madam

  • @mariajasminepriya8424
    @mariajasminepriya8424 Місяць тому +1

    I like this both from my. Mom amma utti viduvanga vera level. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤❤❤❤❤❤😂😂

  • @claramarryravi1758
    @claramarryravi1758 3 місяці тому +5

    துவையல் சூப்பர் சகோதரி ❤

  • @ooketlali4452
    @ooketlali4452 Місяць тому

    புளி சேர்க்கக் கூடாது.

  • @sandhiyaviswanathan8772
    @sandhiyaviswanathan8772 3 місяці тому +2

    Paruppu thuvayalil puli poda matome🤔🤔

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 Місяць тому

      தேங்காய் துவையலுக்குத்தான் புளி போடுவார்கள். பரூப்பு துவையலுக்கு புளி, வெல்லம், வெங்காயம், பூண்டு எதூவும் போடுவதில்லை. துவரம் பரூப்ப, மிளகாய் வத்தல், பெருங்காயம் அவாவளவே. தாளிப்புக்கு கடுகு மட்டுமே.

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 3 місяці тому +2

    Today my lunch is thengai parupu* thogayal, cabage fry.

  • @Sowmiyayasrinivasan
    @Sowmiyayasrinivasan 3 місяці тому +1

    Thegai potta innum super ra irrukkum sis try panni parunga

  • @Anitha-t2e
    @Anitha-t2e 2 місяці тому

    Andhra side. Dish😂🎉❤

  • @DheivanayagiSelvarathinam_4699
    @DheivanayagiSelvarathinam_4699 Місяць тому

    ஹலோ வீரா வள்ளி அக்கா நீங்க சீரீயல்ல தான் கலக்குரீங்கனா சமையல் யும் கலக்கிரீங்களே பரவாயில்லையே சமத்து தான் ஆனா நீங்க இன்னும் ஏன் இப்படி அழகா இருகிகன்னா இதான் மேட்டர் தெரிஞ்ஞி போச்சி ❤❤❤❤❤

  • @Mahalakshmi-ft4hm
    @Mahalakshmi-ft4hm 3 місяці тому

    Hi Amma❤❤❤

  • @JyothiPriya-v4q
    @JyothiPriya-v4q 3 місяці тому +1

    na try panni panthutu sollure amma

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns 3 місяці тому

    Mam நீங்கள் Super குக் வித் கோமாளி போங்க நீங்கள் தான் வின்னர் ❤😂❤👍👍👌

  • @MonicaStefan-gc7pm
    @MonicaStefan-gc7pm 3 місяці тому

    மேடம் நீங்க பண்றது சூப்பர் ட்ரை பண்ணி சாப்பிடலாம் உங்க அம்மா உங்கள பெத் தா து க்கு பாக்கியம் பண்ண வெங்க

  • @AmulrajMakeshvaran
    @AmulrajMakeshvaran Місяць тому

    Super..👍👌👌👍🥗🍲🍜🍛🥣

  • @MurugeshV-ut1hf
    @MurugeshV-ut1hf 2 місяці тому

    Super ❤

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj Місяць тому

    good

  • @dislike-bb4xn
    @dislike-bb4xn 3 місяці тому +3

    Cook with komali polamay

  • @chandbasha5500
    @chandbasha5500 2 місяці тому

    Incredians Konjam porumai ah sonna nalla Irukum akka ❤

  • @gayareeepany268
    @gayareeepany268 3 місяці тому

    ❤😊😊❤❤😊

  • @vaansekar
    @vaansekar 3 місяці тому

    எங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் சேர்ந்து செய்வாங்க எங்க குடும்ப favourite dish. ரசம் தான் இது best combination ❤

  • @LathasHerbalkitchen
    @LathasHerbalkitchen 2 місяці тому

    Super thuvaiyalpa super pa super 👌👌👌

  • @tnsports923
    @tnsports923 27 днів тому

    நாலே நாலு மிளகும் சேருங்க, அசத்தும்😊

  • @Justforall_pj22
    @Justforall_pj22 3 місяці тому

    புது மிக்சி போலா பொட்டு எல்லாம் வைசுறுகங்க கடவுள் நம்பிக்கை அதிகம் சூப்பர் ❤

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 3 місяці тому

    Today my lunch is thengai parupu* thogayal, cabage fry.

  • @ParthibanVincy-xy6si
    @ParthibanVincy-xy6si 3 місяці тому

    Nanga pulithainni vachu sapiduvom super ra irukkum

  • @Thenmolisubramaniam-x6y
    @Thenmolisubramaniam-x6y 8 днів тому

    US Ammi😊

  • @meganathen.mmurugasan294
    @meganathen.mmurugasan294 3 місяці тому

    Enga Amma seivangaa

  • @GokilaJayaraj-l7d
    @GokilaJayaraj-l7d Місяць тому

    Akka super
    veera serial rompa pidikum I like you akka

  • @VenkateshVenkatesh-bg6kc
    @VenkateshVenkatesh-bg6kc 3 місяці тому

    ❤❤❤❤

  • @AltafA-he5pc
    @AltafA-he5pc 2 місяці тому

    ❤❤

  • @VijayaKumar-z2e
    @VijayaKumar-z2e 3 місяці тому

    Rombaum.harumay.thuvayal.laksya.supar.vijayakumar.

  • @SureshSuresh-ie5ik
    @SureshSuresh-ie5ik 3 місяці тому +1

    Super akka

  • @marimuthuk587
    @marimuthuk587 3 місяці тому +4

    Super 😊

  • @theivanais
    @theivanais Місяць тому

    துவரம்பருப்புக்கு பதில் பொட்டுக்கடலை சேர்ப்போம் 👌

  • @செல்வி-ந6ற
    @செல்வி-ந6ற 3 місяці тому +1

    ❤❤❤❤❤😮🎉❤சூப்பர்❤

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw 3 місяці тому

    Mam நீங்கள் சொல்வது தனி அழகு

  • @KalaDevi-yr8rt
    @KalaDevi-yr8rt 3 місяці тому

    சூப்பர் அம்மா செம்ம 👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Vijayakumar-gn3wp
    @Vijayakumar-gn3wp 2 місяці тому

    Very.supat.parapu.thowayel.lakshaya.
    Vijayakumar.

  • @rajasuganthi1247
    @rajasuganthi1247 3 місяці тому +1

    Mm arumai akka 🎉❤

  • @Keerthanafibre
    @Keerthanafibre 3 місяці тому

    Super super very very tasty Amma cooking

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 3 місяці тому +1

    Yummy 😋❤❤❤

  • @ayeshasiddiqa1834
    @ayeshasiddiqa1834 3 місяці тому +1

    Super thovayal ❤

  • @AbhiKuttuva
    @AbhiKuttuva 3 місяці тому

    It's tasty and healthy sis and I am your fan in veera serial❤

  • @visuvar8933
    @visuvar8933 2 місяці тому

    துவையல் சூப்பர்

  • @Hamspree07
    @Hamspree07 2 місяці тому

    It's remember my childhood days food 😮😊

  • @shanmugapriya9438
    @shanmugapriya9438 2 місяці тому

    4 small onion sertha superaa irrukum oru drop ennai vittu seivaen taste superaa irrukum

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 Місяць тому

      பருப்புத் துவையலில் வெங்காயமா? இந்த துவையலுக்கு வெங்காயம், பூண்டெல்லாம் போடுவதில்லை.

    • @shanmugapriya9438
      @shanmugapriya9438 Місяць тому

      We add madam little bit of garlic and small onion nalla thane irrukum once try panni parunga taste pudikum hope so☺️

  • @saravananramalingam536
    @saravananramalingam536 3 місяці тому

    Alter ego of serial villanism❤ nice to watch

  • @சிவபிரியா
    @சிவபிரியா 3 місяці тому +1

    அருமைம்மா❤😊👌

  • @VijayLala-hn6ps
    @VijayLala-hn6ps 3 місяці тому

    Super.super👍👍👍👍👍👍

  • @murphyslaw2366
    @murphyslaw2366 3 місяці тому

    இவங்க ரொம்ப அழகு. ❤❤❤

  • @AlameluVikram
    @AlameluVikram 3 місяці тому +1

    Super akka

  • @kalaikutty8137
    @kalaikutty8137 3 місяці тому +1

    Super sister... ❤

  • @bhuvaneshwari5021
    @bhuvaneshwari5021 3 місяці тому +2

    அருமை அருமை 😋

  • @GopinathGopinath-g5q
    @GopinathGopinath-g5q 3 місяці тому

    Super 👏🌹🥰

  • @kadharkadhar5504
    @kadharkadhar5504 3 місяці тому

    Super akka

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 3 місяці тому

    Super ❤❤

  • @SumiR.R
    @SumiR.R 3 місяці тому

    ❤❤❤❤

  • @New2023-ox2iu
    @New2023-ox2iu 3 місяці тому

    ❤💯👌🏻

  • @ranjithamnarasiman6080
    @ranjithamnarasiman6080 3 місяці тому

    Super sister ❤❤❤

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 3 місяці тому

    👌👌👌

  • @sarigamano695
    @sarigamano695 3 місяці тому

    😋

  • @shobaguru9057
    @shobaguru9057 3 місяці тому +1

    Arumai ma😋😋🔥