STAR படம் ஓடாது ! STAR படத்தின் இயக்குனர் குமறல் | Praveen Ghandhi Exclusive Interview | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 7 тра 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    STAR படம் ஓடாது STAR படத்தின் இயக்குனர் குமறல் | Praveen Ghandhi Exclusive Interview | Ilaiyaraaja
    #Star #Vijayakanth #Ilaiyaraaja #Kavin #Vijay #PraveenGandhiAboutVijay #Vijay #ThalapathyVijay #VjMuraliLatest #PraveenGandhiInterview #PraveenGandhilatest #PraveenGandhiAboutStarMovie #PraveenGandhiAboutVijay #PraveenGandhiSpeech #PraveenGandhiLatestInterview
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • Розваги

КОМЕНТАРІ • 180

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 Місяць тому +65

    கேப்டன் மனித ரூபத்தில் கிடைத்த ஒரு தெய்வம்😢

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 Місяць тому +71

    கேப்டனின் மனது எந்த ஒரு நடிகருக்கும் வராது கேப்டன் என்றென்றும் சொக்கத்தங்கம் அன்றும் இன்றும் என்றும் கடவுள் 🙏

    • @RAMRAM-fj9ei
      @RAMRAM-fj9ei Місяць тому +1

      Thalapathy also both ❤

    • @jayasudhav9054
      @jayasudhav9054 24 дні тому

      Praveen
      MGR CM -aha Irunthaar
      .MGR -ku Kuzhandhai Kutti Illai
      So MGR
      Tamizh Nadu Makkalukku Uthavi Seithathu Ulaga Athisiyamo Illai
      Aanal Caption -nai Yeosiththu Paarunga.
      Caption -ku Tamizh Nadu Makkal
      Mel Niraya Nambikai Undu
      Athuthan Ippo MGR . Vida Super Thalaivara Vanthaar.

  • @mailmuruganstars1923
    @mailmuruganstars1923 Місяць тому +48

    தேங்க்யூ தலைவா என்றும் கேப்டன் புகழ் வாழ்க

  • @user-ey6ym3vo9k
    @user-ey6ym3vo9k Місяць тому +25

    We miss you captain ❤❤❤

  • @Ammukutti1019
    @Ammukutti1019 Місяць тому +24

    Captain❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranga-sj4qv
    @ranga-sj4qv Місяць тому +26

    Captain ❤❤❤

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Місяць тому +10

    திரு.பிரவீன்பேட்டிசிறப்பாக.இருந்தது.நன்றி.

  • @sasiKumar-ug5qd
    @sasiKumar-ug5qd Місяць тому +14

    கவலைகளை மறக்க வைக்கும் மருந்து இளையராஜா என்றும் இளையராஜா எப்போதும் இளையராஜா 1000 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அரிய இசை மலர் இளையராஜா டைரக்டர் அவர்கள் செருப்பால் அடித்த மாதிரி பதில் சொன்னார் அவரின் கூற்று உண்மையே இன்றைய இளைய இசையமைப்பாளர்களுக்கு இசைக்கவும் தெரியவில்லை மற்றவர்களை மதிக்கும் தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது அடுத்தவரின் உழைப்பை திருடுவது

  • @prabamalaiveeran8076
    @prabamalaiveeran8076 Місяць тому +12

    மிக மிக அருமை வாழ்த்துகள்

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Місяць тому +23

    இரண்டு சிங்கங்களை ஒன்றாக கட்டிப் போடமுடியாது.. சூப்பர் பஞ்ச் சார்..!

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Місяць тому +7

    இளையராஜாவை பற்றி கூறியது அதனை கருத்துக்களையும் ஆமோதிக்கிறேன் இன்றைக்கு நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இளையராஜா உடைய பாடல்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என்னுடைய சுக துக்கங்களில் இளையராஜா தான் இருந்திருக்கிறார் இந்த வலைத்தளங்களில் இளையராஜாவின் மிகவும் அசிங்கப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் சக தமிழனேயே சக தமிழனை கேவலப்படுத்துவது முன்னிலை பெறுகிறான் ராஜன் ஜேம்ஸ் வசந்த் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்கள் தான் இளையராஜாவை கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ராஜன் போன்ற ஒரு கீழ்த்தரமான மனிதரை நான் பார்த்ததே கிடையாது சினிமாவுக்காக வாழ்ந்த மனிதனை கேவலப்படுத்துகிறார்கள்

  • @saransaranji561
    @saransaranji561 Місяць тому +12

    Captain❤❤❤❤❤❤

  • @tamilselvannarayanan6280
    @tamilselvannarayanan6280 Місяць тому +16

    Sema speech sir unnmai nallave thiredhu

  • @1990melodys
    @1990melodys Місяць тому +6

    🎉நீங்களும் சிறந்த படைப்பாளி உங்கோளட படம் ஜோடி எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நீங்கள் துள்ளள் படத்தில நீங்க நடிக்காம இருந்திருந்திங்கன்னா திரையுலகில் ஒரு வலம் வந்திருப்பீங்க

  • @RamarramarRamar-ts3fr
    @RamarramarRamar-ts3fr Місяць тому +7

    கலியுக கர்ணன் கேப்டன் அவர்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @scriptanalysts4101
    @scriptanalysts4101 Місяць тому +6

    Absolutely 💯, because manjumamal boys collected 300 crores because of kanmani song from guna,provided appropriate scene sequence

  • @Sivaranjani6383
    @Sivaranjani6383 Місяць тому +5

    Ratchagan very style film with dance A R Rahman music very beautiful❤

  • @abdulrehman-jp6lg
    @abdulrehman-jp6lg Місяць тому +11

    Super Pravin sir

  • @sudhananthonysamy5721
    @sudhananthonysamy5721 Місяць тому +5

    Captain ah patthi super ah pesitinga sir,,,, nandri

  • @ManiSudalaimani-ii4it
    @ManiSudalaimani-ii4it Місяць тому +5

    Unmai❤❤❤❤

  • @fredricrk7962
    @fredricrk7962 Місяць тому +3

    எங்கள் கேப்டனின் புகழை உலகறிய செய்த பத்ம பூஷனுக்கு நன்றி

  • @BalaBala-jn3vj
    @BalaBala-jn3vj Місяць тому +2

    அருமை விருந்து வைத்தவருக்கே விருது... ஏழைக்கு சோறு போடல பசியோடு வந்த வருக்கு சோறு போட்டவரு எங்க கேப்டன்....

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Місяць тому +9

    இளையராஜா ஆல்வேஸ் கிரேட்...!!!

  • @user-uv4lg4fb2g
    @user-uv4lg4fb2g Місяць тому +8

    உண்மை பேச்சு வாழ்க வளமுடன்

  • @user-ei7jd6to9p
    @user-ei7jd6to9p Місяць тому +15

    Unmai unmai

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Місяць тому +3

    ஓங்குக கேப்டன் புகழ். யாருடனும் ஒப்பிட முடியாத ஒப்பற்ற மாமனிதர் ஐயா விஜயகாந்த்

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi Місяць тому +4

    சூப்பர் அருமை அண்ணா

  • @user-wh4kh4xu1v
    @user-wh4kh4xu1v Місяць тому +11

    சூப்பர் தலைவ நன்றி

  • @gcrgcr2658
    @gcrgcr2658 Місяць тому +5

    கேப்டன் புகழ் என்றைக்கும் நிலைத்து நிற்கும்

  • @kaleelrahmanrajaghiri7181
    @kaleelrahmanrajaghiri7181 Місяць тому +14

    Super sir Ilayaraja sir great

  • @user-ey6ym3vo9k
    @user-ey6ym3vo9k Місяць тому +6

    Super sir

  • @subitharasubithara3723
    @subitharasubithara3723 Місяць тому

    24:38 My dear directer.,
    Good morning.. Bro..,
    You are truly correct and also you have lots of guts my dear brother.., When you are talk about Mr.Ilayaraja it was absolutely correct sir..!
    Thank you for your boldness and also your truthfully speaking in front of social media..!
    I want say one thing and also I was interested to hear ilayaraja's music in your upcoming movies..!
    Its possible..!? Anyway thank you very much sir..! ❤❤❤❤❤❤❤❤❤❤❤
    இளையராஜாவை ...,
    இந்த உலகில் கற்று இருக்கும் வரை அவரின் கானங்களும் காற்றோடு காற்றாக கரைந்திருக்கும்..! ❤ அவரின் இசையும் உயிர்ப்போடு வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கும்..!
    அவரின் கானங்கள் மனிதரின் காதுகளில் புகுந்து கவலைகளை மறக்கச் செய்து
    கனவுகிற்கு அழைத்துச் சென்று கொண்டு தான் இருக்கும்..!! ❤❤
    இளையராஜாவை இவ்வுலகில் யார் வசைப்பாடினாலும்..,
    இறைவன் அவர்களுக்கு சரியான தண்டனை வழங்குவான்
    இதுதான் உண்மை..!
    மேலும் விஜயகாந்த் உயிரோடு இருக்கும் வரை அவரையும் இந்த தமிழர்கள் இப்படி தான் திட்டி தாக்கி கேவலமான முறையில் நடத்தினார்கள் அது போல இளையராஜாவின் அருமைத் தெரியாமல் ஒரு தமிழனை மொசாட், பீத்தோவன் வரிசையில் உள்ள
    உலக மகா கலைஞனை எவன் வேண்டும் என்றாலும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசறான் ..!
    மக்களே சிந்தியுங்கள்
    இந்த போக்கு மிக மிக
    தவறான
    போக்கு..,
    இப்படி பேசும் இவனுங்களுக்கே இவ்வளவு
    ஆனவம் இருக்கும் போது..!
    உலக அளவில் மக்களுக்காக தன் வாழ்நாளில் எல்லா நேரத்தையும் செலவு செய்த
    இளையராஜாவுக்கு இருந்தால் என்ன தப்பு..!?
    மக்களே சிந்தியுங்கள்..!!!!!
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @psrmovieandgamingstudiopsr7804
    @psrmovieandgamingstudiopsr7804 Місяць тому +5

    I Request To Star Producer Please Settle Some Big Amount To Old Star Producer

  • @Bijigetah755
    @Bijigetah755 Місяць тому +10

    Living god of music raja sir..❤❤❤❤❤

  • @thulasiramanm3766
    @thulasiramanm3766 Місяць тому +3

    நானும் அஜித் ரசிகர் தான் விஜயகாந்த் மரணத்திற்கு போவது ரொம்ப வருத்தத்தை அளிக்கிறது😢😢😢

    • @AshokKumar-my4du
      @AshokKumar-my4du Місяць тому

      போய் அஜித் புல்லு போய் umbu

  • @rayeesahmed2846
    @rayeesahmed2846 Місяць тому +3

    பசி இருக்கும் போது தான் சோறுக்கு மரியாதை

  • @jothiprakashjothiprakash3655
    @jothiprakashjothiprakash3655 Місяць тому +4

    சூப்பர்

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Місяць тому +3

    Captain🔥🔥🔥

  • @roy.vivekan
    @roy.vivekan Місяць тому +2

    Super sir…. Thanks!

  • @ganeshanm9886
    @ganeshanm9886 Місяць тому +2

    Eankal captain 😭😭😭❤️❤️❤️❤️❤️

  • @richardanthony907
    @richardanthony907 Місяць тому +9

    Superb Pravin... ❤

  • @Cat-pet-lovers
    @Cat-pet-lovers Місяць тому +2

    Very very good speech

  • @prakashk9506
    @prakashk9506 Місяць тому +2

    Super Anna ❤❤❤❤

  • @ARUN-ro2og
    @ARUN-ro2og Місяць тому +2

    Captain sir

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Місяць тому +2

    Vijayakanth💪

  • @user-up9zz5sx6u
    @user-up9zz5sx6u Місяць тому +2

    நன்றி அண்ணா நன்றி கேப்டன் புகழ் என்றைக்கும் ஓங்கி நிற்கும்

  • @Zoyasoffical
    @Zoyasoffical Місяць тому +2

    Correct sir neenga correcta pesiringa❤❤

  • @user-uw9yf7rk9k
    @user-uw9yf7rk9k Місяць тому +2

    அருமையான கருத்துக்கள் சார்

  • @viswabrammaastore
    @viswabrammaastore Місяць тому +10

    கேப்டன் புகழ்

  • @jagtce
    @jagtce Місяць тому +1

    End punch ultimate, and true

  • @Zoyasoffical
    @Zoyasoffical Місяць тому +2

    Captain theivam❤❤❤❤❤❤

  • @saravanankumar6035
    @saravanankumar6035 Місяць тому +1

    Super sir good speech

  • @VelMurugan-io2jx
    @VelMurugan-io2jx Місяць тому +3

    Captain the mass

  • @SkyLightRainbow
    @SkyLightRainbow Місяць тому +2

    💯💯💯

  • @gopinath2562
    @gopinath2562 Місяць тому

    Well said sir🎉..

  • @KVelmurugan-yz2nk
    @KVelmurugan-yz2nk 20 днів тому

    vazhthukal sir

  • @muruganperumal8567
    @muruganperumal8567 28 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MahaRaja-xw2zp
    @MahaRaja-xw2zp Місяць тому +1

    ப்ரவீன்காந்தி 👍👍👍🙏✅

  • @rsuresh2429
    @rsuresh2429 Місяць тому +11

    Nice speech

  • @MuRuGu1975
    @MuRuGu1975 Місяць тому

    சிறப்பாக பேசினார் வாழ்த்துகள்....

  • @mahalingamv9326
    @mahalingamv9326 Місяць тому

    Unmaiya sonnaru.elaiyaraja.elaiyaraja sarthan ennum.1000. varusathuku aliyatha kaviyam.sar.🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @bangajamb177
    @bangajamb177 Місяць тому

    Good speech sir....

  • @user-so7iw2uw6f
    @user-so7iw2uw6f 25 днів тому

    நன்றி ஐயா நன்றி அருமையான பதிவு

  • @len3561
    @len3561 Місяць тому +3

    Vijay kasu pai iwwalavu kaalamum makkalukku enna seithaar avarai Vijay kanth support panna

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes Місяць тому +1

    இப்பதான் கேப்டனுக்கு செஞ்ச உண்மையான மரியாதை இருக்கும்

  • @venthansathasivam7490
    @venthansathasivam7490 Місяць тому +1

    சூப்பர் சார் என்றும் ராஜா ராஜாதான் சார்

  • @Cat-pet-lovers
    @Cat-pet-lovers Місяць тому +1

    100,,%%%% correct

  • @user-qv2mf1pv4q
    @user-qv2mf1pv4q Місяць тому

    ❤❤❤❤❤❤❤

  • @user-qv2mf1pv4q
    @user-qv2mf1pv4q Місяць тому

    ❤❤❤❤❤❤

  • @user-kq2yr6km7v
    @user-kq2yr6km7v Місяць тому

    Vijay யை. வரவேற்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @ramaswamymahadevan4747
    @ramaswamymahadevan4747 Місяць тому +6

    Ahaaaaa Vijay will not make it

    • @ruben_offl
      @ruben_offl Місяць тому +1

      கதறு டா 😂😂😂

  • @rajendrand1302
    @rajendrand1302 Місяць тому

    ❤❤❤🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳💐💐💐🎊🎊🎊🎊🙏🙏🙏

  • @joshikajoshika-xk5wp
    @joshikajoshika-xk5wp Місяць тому

    Star 2 waiting Top Star Anna prashanth+ DSP+ viveka +pravin kanth sir pan world 🌎 fans

  • @moondramkan9355
    @moondramkan9355 Місяць тому +4

    22.00😂😂😂😂😂

  • @rsenthilkumar4915
    @rsenthilkumar4915 Місяць тому

    Verysuper spechi hert dachi sir

  • @MR_DUKE_KILLER
    @MR_DUKE_KILLER Місяць тому +1

    13:44

  • @bluestack5107
    @bluestack5107 Місяць тому +5

    Gotha Star Will be Sure Shot Hit Da Venna

  • @annamalaisubramaniam6617
    @annamalaisubramaniam6617 Місяць тому

    VALGE UNGGEL PUGAL CAPTAIN 😇🙏

  • @user-qb9mh8qn2t
    @user-qb9mh8qn2t Місяць тому

    Super ana

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes Місяць тому +1

    இப்ப தேமுதிக விஜயகாந்த் உடன் இணைஞ்சா தான் விஜய் எதிர்காலம் நல்லா இருக்கும்

  • @user-oj4dm3gq4j
    @user-oj4dm3gq4j Місяць тому

    Illanga Badma booshan Virudhuku oru sila rules la irukku, MLA va irjndhu few years Kalichi tha Badma awards ku nominate panna mudiyum so ippo award kuduthathu correct tha....

  • @maheshmahi1073
    @maheshmahi1073 Місяць тому +14

    2026 vijay.....🔥🔥🔥🔥🔥

  • @halithyounus
    @halithyounus Місяць тому +2

    Cinema vey சாபம் தான்

    • @CarolKishen
      @CarolKishen Місяць тому

      Pala penng galin saabaam. Yellam pennidam padithu padam edukuraan.pala penn gal vera vali illamal yellataiiyyum ottu kittu padatukku varrraangga... yellam pen paavam..

  • @gunadhayaleni7557
    @gunadhayaleni7557 Місяць тому +1

    All days kaptan ....

  • @bluestack5107
    @bluestack5107 Місяць тому +7

    Padam eduka thuppu illa adhuku ARR kora solran dog

    • @bhuvanbuvanes402
      @bhuvanbuvanes402 Місяць тому

      Jodiyum. Starum. Arr illana indha naailam yaarune theriyathu bro

    • @mahenderanm570
      @mahenderanm570 Місяць тому

      Arr yokkiyam illa

  • @srimurugan4345
    @srimurugan4345 23 дні тому

    Sir unga name enna correct ta pasureenga

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 Місяць тому

    Enggeyum eppothum Ilayaraja paattu ille, MSV yode song. ILAYARAJA yaarudaiya ulaippaiyum thannoda ulaippu nu solla mattar athe pola Raja Sir ode patte veroruthen sontham kondadavum kudaathu

  • @mayilrajd
    @mayilrajd Місяць тому +19

    இல்லை எனக்கு புரியலை... ரஜினி அரசியல் வரன் என்று சொல்லும் பொழுது தமிழன் தான் தமிழ்நாடு ஆலனும் என்று சொல்லி எல்லாரும் எதிராக பேசினீர்கள் ஆனால் இப்போ கேலி செய்கிறார்கள்.....தமிழன் தான் ஆழனும் என்று சொல்லுவது தவறு..... தமிழ் அரசியல்வாதிகள் தான் தமிழர்களுக்கு எதிராக செய்கிறார்கள்....mgr தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யலையா

    • @moondramkan9355
      @moondramkan9355 Місяць тому +1

      Arasiyal vadhigal appadi tha attack pannuvanga adhalam meeri jeyichi varuvadhu than vetri... Anounce pannadhuku apuram back adichadhu tha thavaru

    • @mayilrajd
      @mayilrajd Місяць тому +1

      @@moondramkan9355 ஆண்ட கட்சிகளும், ஆளும் கட்சியும் மற்ற கட்சியை வெற்றி பெற விடுவது கடினம்... இதில் மக்களும் வேறு இல்லை

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Місяць тому

      seithaaru mullai periyaattai keralavukku eduthu koduthu thamil vivasaayikalin vayittil adithavar entha midea pesiyathu avar penmana semmal aanaal avarai pomana semmalaka vaanalavaaka pukalthu makkalai mayakki vaithathu intha midea ithai oru thamilan seithaa pen pithanaaka naaradithu iruppaarkal neenka yaarai therthu edukka vaikkanum enru mudivu eduppathu intha midea thaan avarai komaaliyaaka kaaddiyathu intha midea thaan

    • @Tamilan0403
      @Tamilan0403 Місяць тому

      Mgr ஆட்சியிலும் மக்கள் சுட்டு கொல்ல பட்டார்கள்

    • @Belighted
      @Belighted Місяць тому

      ila jayalalithaki tha nalathu senjar

  • @Marimuthu-bg5gm
    @Marimuthu-bg5gm Місяць тому

    Ilayaraja,oru,iraivan,isaiyin,iraivan,intha,isai,irukkumvarai,intha,ulagam,Raja,Raja,,

  • @nravinravik7333
    @nravinravik7333 Місяць тому

    Rasigargal Kai koduthuttu backle poi Dettol pottu Kai kayeguvar

  • @kamarajpalanisamy3628
    @kamarajpalanisamy3628 27 днів тому

    Cm. Vijay

  • @ravindran4996
    @ravindran4996 Місяць тому +1

    இந்த விருது அரசியல் பின்னனி உள்ளது 😢

  • @vedachalam658
    @vedachalam658 Місяць тому

    Star,padam odathu, ,pavam kavin,😂😅😊😊😂😁🥶😎😎

  • @kalidasskalidass3458
    @kalidasskalidass3458 26 днів тому

    திமுக விற்க்கு ஆப்போசிட்டா அரசியல் மற்றும் கூட்டணி வைத்தார் விஜயகாந்த் 2011 மற்றும் 2016 இரண்டு தேர்தலிலும் திமுக ஆட்சிக்கு வராததற்கு காரணம் விஜயகாந்த் ஆனாலும் முதல்வர் நல்ல முறையில் விஜய்காந்த் இறுதி ஊர்வலத்தில் சிறப்பான முறையில் ஏற்ப்பாடு செய்தார் அரசியலையும் தான்டி விஜய்காந்தை முதல்வருக்கு பிடிக்கும் மற்றும் இந்த மாதிரி விஷயங்களில் நல்ல மணம் கொண்டவர்

  • @sabarinaths5737
    @sabarinaths5737 Місяць тому

    விருதுநகரில் விஜய பிரபாகரன் மாபெரும் வெற்றி பெறுவார்

  • @SenthilKumar-xe7yc
    @SenthilKumar-xe7yc Місяць тому

    Isai rajaba irukumbothu nanryudan kondadingapa

  • @bluestack5107
    @bluestack5107 Місяць тому +4

    Unaku la yaru da padam tharuva dommaru

  • @thanikavel321
    @thanikavel321 Місяць тому

    😂 Sir ithu neenga edutha star illa. Nalla irukku

  • @chinnarajchinnataj5998
    @chinnarajchinnataj5998 22 дні тому

    கேப்டன் இடத்தை நிரப்ப இனிமேல் எந்த கொம்பனாலும் முடியாது

  • @robinson7337
    @robinson7337 Місяць тому +1

    Mykal jacsan patta capy adithu vanthan ar 😂😂😂😂