Excellent teaching mam. Though I know hindi letters and many words but I was not able to speak in Hindi fluently. After listening your classes I able to speak very easily. Thanks 🎉. Your services are very useful to the people of Tamil Nadu. Jai hind
மேடம் முதல்ல நான் என்னோட வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன் நான் நிறைய ஹிந்தி வீடியோக்களை தேடி பார்த்திருக்கிறேன் ஆனா உங்க அளவுக்கு இவ்வளவு தெளிவா ஈஸியா கேட்ட உடனே 100% கான்பிடன்ட் வரது உங்க வீடியோல தான் நன்றி மேடம் நேயர் விருப்பமாக கூட்டு வினைகளை பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா மேடம் உதாரணமா सो जाओ, दो दिया, இது மாதிரி
Hi mam! Thank you for your videos! A small doubt inthis sentence: அருண் முதலில் அங்கே.... In hindi you say: ....jaate hee use call karega ! My doubt is : use யாரை குறிக்கிறது? Who does it refer to? Arun or somebody else? If it is Arun then :voh call karega . If someone else then Arun उसे कॉल करेगा ! Pls clarify ! You have already clarified aane hee and aathe hee in the sentence so thanks!
வரட்டும் போகட்டும் வாங்ட்டும் இதற்கு ஆஹூங் ஜாஹூங் கரீதூங் இப்படி தானே சொல்லனும் ஆனே தோ என்றால் வரவிடு ஜானே தோ என்றால் போக விடு கரீத்னே தோ என்றால் வாங்க விடு
Excellent teaching 👏, Thank you madam. 🎉
மேடம் உங்கள் வீடியோ மட்டுமே நடைமுறையில் இந்தி பேச பெரிதும் உதவிகரமாக இருக்கிறது மிக்க நன்றி! 🖤😀
Thank you for your valuable comment...keep supporting...
Excellent teaching mam. Though I know hindi letters and many words but I was not able to speak in Hindi fluently.
After listening your classes I able to speak very easily. Thanks 🎉.
Your services are very useful to the people of Tamil Nadu.
Jai hind
Thank you ma'am ,you are talented, because you're teaching amazing ma'am
Thank you for your valuable comment... Keep supporting..
மேடம் முதல்ல நான் என்னோட வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன் நான் நிறைய ஹிந்தி வீடியோக்களை தேடி பார்த்திருக்கிறேன் ஆனா உங்க அளவுக்கு இவ்வளவு தெளிவா ஈஸியா கேட்ட உடனே 100% கான்பிடன்ட் வரது உங்க வீடியோல தான் நன்றி மேடம் நேயர் விருப்பமாக கூட்டு வினைகளை பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா மேடம் உதாரணமா सो जाओ,
दो दिया, இது மாதிரி
Super learning of Hindi Sentences. Very clearly/in detailed way you explaining the formation sentences by applying verbs...
Thank you for your valuable comment... Keep supporting..
,12
அருமையான பதிவு மேலும் இது போன்ற வீடியோ பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்
Thank you for your valuable comment... Keep supporting..
Teaching remba nalla Puriyudu Thanks madam
Thank you for your valuable comment... Keep supporting..
Very useful and easy to understand.And also to learning.Thankyou.
Thank your your valuable feedback and keep supporting
குருவே சரணம் 🙏
தரமான சேனல் 🎉🎉
Thank you mam 🙏
Well presention 🎉
Thanks Teacher!
This type practical sentence teaching is much required.
Neenga supera teach panringa thanks
Thank you for your valuable comment and keep supporting
I am expecting more videos from you madam.thank you.
Thank you mam . super.
Thank you for your valuable comment... Keep supporting..
அருமையான பதிவு 👍
Thank you for your valuable comment... keep supporting...
Starting up to speak in hindi 🎉🎉
super class keep it up
Super
நன்றி அக்கா இரவு வணக்கம்
😊
Thank you for your valuable comment... Keep supporting..
Thanks
बहुत बहुत धन्यवाद जी
Thank you for your valuable comment... Keep supporting..
Venum mam
Thank you for your valuable comment... Keep supporting..
Tq mam
Super 💯, need combined sentence s
Thank you mam
Thank you for your valuable comment... keep supporting...
மதிப்பபிற்குறீர்/பல வீடியோக்களை போட வேண்டும்
I HAVE BEEN KEEPING TOUCH WITH HINDI LEARNING FOR 6YEARS.....
WHEN CAN I BECOME FLUENCY?
Super mam 👌
Thank you for your valuable comment... keep watching...
Sure mam . Again watched today. Very useful. Thank you very much mam 🙏🏻
If sentence varamari oru video podunga mam
Mam pls upload this type of video
வரும் - வராது
வேண்டும் - வேண்டாம்
கிடைக்கும் - கிடைக்காது
Kindly send a detailed book containing English,tamil and hindi.
I appericiate your efforts. But i want more videos for better understanging ok ktsm
தயவு செய்து எனக்கு ஆரம்பத்திலிருந்து அனுப்பி வைக்கவும்
Hi mam! Thank you for your videos! A small doubt inthis sentence: அருண் முதலில் அங்கே.... In hindi you say:
....jaate hee use call karega !
My doubt is : use யாரை குறிக்கிறது? Who does it refer to? Arun or somebody else? If it is Arun then :voh call karega . If someone else then Arun उसे कॉल करेगा ! Pls clarify !
You have already clarified aane hee and aathe hee in the sentence so thanks!
அக்கா போன வீடியோ கமெண்ட்டில் சொல்லியதை போடுங்க அக்கா
Kandipa post panren pa...
Please post as many as root verbs possible please
Car se, bus se, rail gaadi se
Mam ஒரு சந்தேகம்
Aane dhio na வரட்டும்
Janea dho na போகட்டும் சொல்லறீங்க
அப்பொ வரவிடு போகவிடு இதை எப்படி சொல்வது சொல்லுங்க .
If I pay, is it possible to interact with you if i have doubt.
Kindly reply
send your queries/doubts to this email id
info@learnhindithroughtamil.com
இந்தி வார்த்தைகளை ஆண்பால் பெண்பால் கண்டறிவது எப்படி என்பதை விளக்கவும்
Mam I want verb words can u forward
What is the difference mam आने ही और आते ही
Yen Yen thing's yaduthinga
வாங்கிவர ட்டும் எப்படி medam
Spr.mam.oru dbt .aane ke baadh,jaane ke baadh nu solla koodadha?
It's means vandha piragu
Need root verbs
Kajadava Sethu vai
Medam jisse எப்படி use panuvathu
வரட்டும்
போகட்டும்
வாங்ட்டும்
இதற்கு ஆஹூங் ஜாஹூங் கரீதூங் இப்படி தானே சொல்லனும் ஆனே தோ என்றால் வரவிடு ஜானே தோ என்றால் போக விடு கரீத்னே தோ என்றால் வாங்க விடு
Hindi speak pls
Root verb video
Ethan Alli poduga
How to say to stand or to go
16.08 atey he or ane he?
Give the sentence in Hindi letter
I gave Hindi language only
😢school kku autovil varattum .o.k but school will not come by auto o.k.vs. Here school KO why not say in Hindi?
aane hee/ aate hee rendum same meaning ah mam?
Aane hee or aathe hee please explain
Aathe hee pa
15:35 athe hee illaya mam?
Yes pa... athe hee dhan
TAMIL AND ENGLISH NO HINDI LETTER
why don"t we use vhaan वहॅा iinstead उस
Thanks
Thank you for your support sir...