🔴 LIVE || Morning Devotion || 09-August-2024 || Message by Pr. Joshua J. Yestove || Rabboni Media

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 20

  • @PSCrown.
    @PSCrown. 2 місяці тому +1

    சிலருடைய உள்ளம் தோட்டம் போல இருக்கு. சிலருடைய உள்ளத்தில் எப்போதுமே தீய நாட்டம் இருக்கு.

  • @JayaKumar-ef2my
    @JayaKumar-ef2my 2 місяці тому +1

    Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @PSCrown.
    @PSCrown. 2 місяці тому +1

    கட்டுமானம் இல்லாமல் அழகான கட்டிடம் இல்லை

  • @priya-0816
    @priya-0816 2 місяці тому

    Amen

  • @rajaninanthakumar6613
    @rajaninanthakumar6613 2 місяці тому +1

    Amen 🙏 Thank you so much 🙏

  • @Rose-so6ko
    @Rose-so6ko 2 місяці тому +1

    🙏🙏🙏💕💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️🍇🍇🍇🍇🍇🙏🙏🙏🙏

  • @SamuelMighty-Youmaylikemysongs
    @SamuelMighty-Youmaylikemysongs 2 місяці тому +1

    1. சிந்தனை ஒரு போர்க்களம்.
    தேவனின் சிந்தனையை தேவன் தெரியப்படுத்தாமல் நம்மால் தேவனின் சிந்தையை அறிய முடியாது.
    ஓடாத படகு நங்கூரத்தோடு இணையாவிட்டால், தண்ணீர் தன் வேலையை காட்டிவிடும்.
    பார்வையை கட்டுப்படுத்தவேண்டுமானால், சிந்தனையை கிறிஸ்துவுக்குள் கட்டியெழுப்பவேண்டும்.
    கட்டியெழுப்ப வேண்டிய சிந்தையை சத்துரு கட்டிப்போட கிரியை செய்கிறான்.

  • @SamuelMighty-Youmaylikemysongs
    @SamuelMighty-Youmaylikemysongs 2 місяці тому +2

    2. பாவம், சுகம் அல்ல நுகம்.
    கட்டிப்போடப்பட்டவன் கட்டவிழ்க்கப்படும்போது,
    கட்டியெழுப்பப்பட விட்டுக்கொடுக்காதபோது,
    மீண்டும் 7 மடங்காக கட்டப்படுகிறான்.
    கட்டியெழுப்பவேண்டிய சிந்தனையை கட்டுப்படுத்த முயற்சிக்காதீர்கள். அது .முடியாது.
    சிந்தனையை கட்டியெழுப்புவதன் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும்.
    கட்டியெழுப்புவதன் மூலமாக நம்மில் கட்டமைப்புண்டாக்குகிறார்.

  • @jeevaantony181
    @jeevaantony181 Місяць тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @janiselvaraj5006
    @janiselvaraj5006 2 місяці тому +1

    தேவனே எங்கள் சிந்தனையை கெடுக்கும் வகையில் சாத்தான் வலையில் சிக்கிக் கொள்ளாத படி, அவரே நம்மை பரிசுத்தபடுத்தி அவருக்குள் வாழ ஒப்புக் கொடுக்கிறோம்.அவரே நம்மை சுத்திகரித்து அவருக்கு பிரியமாக வாழச் செய்வார்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PSCrown.
    @PSCrown. 2 місяці тому +1

    சிந்திக்கிற விதத்தை மாற்றுவதின் மூலம் நம்முடைய வாழ்க்கை மாற்ற முடியும் என்பது தேவனின் நிலைப்பாடு

  • @KallakkalChandru-lr9so
    @KallakkalChandru-lr9so 2 місяці тому +1

    Amen ✝️✝️✝️🙏🙏

  • @SankarSankar-mg4ek
    @SankarSankar-mg4ek 2 місяці тому +1

    🙏நன்றி இயேசு அப்பா 🙏

  • @avinashandrew
    @avinashandrew 2 місяці тому +1

    Glory to God

  • @monishsgomathi1618
    @monishsgomathi1618 2 місяці тому +1

    Amen 🙏 Nandri Appa Glory to God 🙏

  • @viviliyacntangalan
    @viviliyacntangalan 2 місяці тому +1

    ❤❤❤amen jeevanathi pudhuvai youtube channel பாடல் ஊழியம்

  • @JesusfrdJesusfrd-in5jy
    @JesusfrdJesusfrd-in5jy 2 місяці тому +1

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏