இன்னும் 14 ஆண்டுகள் போனால் நீ சாக மாட்டாய்./உண்ணாமை உள்ளது உயிா் நிலை − விளக்கம்/ 7 உடல்கள் எவை ?

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 73

  • @sivakumarm6223
    @sivakumarm6223 3 роки тому +20

    உலகம் முழுவதும் நீங்கள் பேசியதை கேட்டு சன்மார்க்கத்தை பின்பற்றும் காலம் வந்து விட்டது ஐயா. கோடி கோடியாக அது பெருகியே தீரும் பெருமான் அருளால். 🙏🙏🙏

  • @muthulakshmi7806
    @muthulakshmi7806 3 роки тому +4

    உங்கள் உரையாடல் கேட்டு வள்ளல் அடிமை ஆனேன் அசைவம் தவிர்த்தேன் தைபூசஜோதி கண்டேன் நீங்கள் நெடுநாள் வாழ வள்ளல் திருவடியை வேண்டுகிறேன்

  • @kaliyugakadavulmurugan4284
    @kaliyugakadavulmurugan4284 2 роки тому +3

    அன்பு எனும் அமிழ்தம் உண்டால் மரணமில்லா பெருவாழ்வு வாழலாம்

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 3 роки тому +7

    ஐயா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி மகிழும் அடியேனின் குடும்பத்தார் வள்ளல் பெருமானின் குருவருளாள் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வாழ்க வையகம் நன்றி வணக்கம்

  • @divinegift1359
    @divinegift1359 3 роки тому +8

    ஐயா நீங்கள் கூறிய எதிர்கால விஞ்ஞானம் அதி விரைவில் வெளிவரும்... இறைவனின் ஆசியுடன் 🙏அதுவும் நம் தாய் நாட்டிலிருந்தே 👑🧠

  • @sunitasrinivasan7390
    @sunitasrinivasan7390 3 роки тому +4

    Ayya, thangal sevai-kku mana-marnda namaskarangal!!! 🙏🙏🙏

  • @Dailytwisted
    @Dailytwisted 3 роки тому +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🔥

  • @dassbass5467
    @dassbass5467 3 роки тому +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!!! 🔥

  • @tamilthendral80
    @tamilthendral80 3 роки тому +2

    ஐயா 🙏🙏🙏, சூப்பர் 👌 மிகவும் அருமை மகிழ்ச்சி அடைகிறேன் சார் 👍👍👍

  • @rajinirajini8234
    @rajinirajini8234 3 роки тому +1

    அய்யா தாங்கள் பெரூமாண் சொல்லா வேண்டீயதை உங்கள் மூலம் அறிவிக்கிறார் இக்காலகட்டத்தீல் எந்தா மதத்தையூம் அலட்சியம் சசெய்யாமல் சொல்லாவேண்டீயதை சொல்வதில் தாங்களே வல்லவர் அய்யா இறைவண் பெரூமான் சாயலீல் அவதாரம் செய்துள்ளார் ஸ்வாமி அவர் வெளிப்படூம் நாள் சீக்கிரம் வவரூம் போல் உள்ளதூ அய்யா தாங்கலூம் பெரூமாணை விணவுலாம் உங்கலுக்கு சொல்லமால் பெரூமாண் யார்க்கு கூறுவார் ஸ்வாமி

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 роки тому +2

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @janakipremkumar2810
    @janakipremkumar2810 2 роки тому +2

    ஐயா நீங்கள் 30 ஆண்டுகளாக பட்ட பாட்டிற்கு பலன் கிடைக்க துவங்கி விட்டது. உங்கள் மூலம் தான் இளைய தலைமுறையினர் வள்ளற்பெருமான் பற்றி அறிந்துள்ளனர். நிறைய பேர் வள்ளலார் வழி பின்பற்ற தொடங்கி விட்டனர். இது மென்மேலும் வளர்ந்து வருகிறது. ஆகவே தளர வேண்டாம். உங்கள் பணியை ஊக்கத்தோடு செய்யுங்கள். வள்ளற்பெருமான் துணை நிற்பார்.
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி...

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி

  • @selvarajaraja1900
    @selvarajaraja1900 3 роки тому +4

    அய்யா சொல்கிற. படி Lifestyle
    மாற்றி கொண்டால் நீண்டஆயுள் சாகாகலை எல்லாம் அருட்பெருஞ்ஜோதி மந்திரத்தால்
    வெற்றிபெறலாம்

  • @rnunaresh1441
    @rnunaresh1441 3 роки тому +3

    ஐயா நானும் வடலூரில் வசிக்கிறேன் , பள்ளி பாடத்திட்டத்தில் ஆன்மீகம் என ஒரு பாடம் சேர்கலாம் நம் அரசு அதில் திருவருட்பா மற்றும் நம் மற்ற சித்தர்கள் பற்றியும் புரிந்து கொள்ள வைக்கலாம் என நினைக்கிறேன் ஐயா

  • @kiruthikae1489
    @kiruthikae1489 3 роки тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @soundararajanify
    @soundararajanify 26 днів тому

    Thank you so much sir🙏

  • @kantharubansethukavalan3514
    @kantharubansethukavalan3514 3 роки тому +2

    Many Thanks ijaa 🙏

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 3 роки тому

    ஐயா வணங்குகிறேன்🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @narbaveesivaraj7677
    @narbaveesivaraj7677 3 роки тому +1

    நன்றி, வணக்கம்

  • @sivakami5chandran
    @sivakami5chandran 3 роки тому

    Ayya arumai arumai arbhutham amoham 🙏🤝🙏🤝🙏

  • @rampandian6745
    @rampandian6745 3 роки тому +2

    நன்றி ஐயா.

  • @ManiMani-pu2lt
    @ManiMani-pu2lt 3 роки тому

    நன்றி ஐயா

  • @louhihanj6781
    @louhihanj6781 Рік тому

    Thanks!

  • @ariyavickey418
    @ariyavickey418 3 роки тому +1

    Nandri aiyya 🙏

  • @rkmrkm8202
    @rkmrkm8202 3 роки тому +2

    ஐயா, திருஅருட்பிரகாசர் வள்ளல் பெருமான் அவர்கள் திருப்புகழ் பற்றி கூறியவற்றை ஒரு பதிவாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி🙏

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 3 роки тому +1

    Aiya blessings god god god

  • @SenthilKumar-fz7xc
    @SenthilKumar-fz7xc 3 роки тому

    அகம் சார்ந்த மெய்ஞானம் சேராமல் புறம் சார்ந்த விஞ்ஞானம் எவ்வண்ணம் நிலைக்கும்!?

  • @senthilrajendran5020
    @senthilrajendran5020 3 роки тому +1

    Super Sir

  • @subramanian8845
    @subramanian8845 3 роки тому

    Arutperujothi arutperujothi thaniperukarunai arutperujothi🙏

  • @rajan378-s5g
    @rajan378-s5g 3 роки тому +3

    ஏற்கனவே பெரும் முதலாளிகள் ஜனத்தொகை குறைக்க தடுப்பூசி,கெமிக்கல் உணவு மருந்துகள் கொண்டு வந்தும் ஜனத்தொகை குறைக்க முடியவில்லை யே நினைப்பவர்களா? சாக மருந்து தயாரிக்கிறார்கள்.😆
    உலக அரசியல் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் ஐயா

  • @pulayanen
    @pulayanen 3 роки тому

    Ayya The Mother surrendered herself to The Divine Will Sri Aurobindo also The Divine Mother was working in The subconscious of earth atmosphere They did not try for immortality but to bring the supramental Force to the earth which was achieved in 1956 after that Mother would have left butb she stayed according to The Divine will after which whatever we got is a bonus

  • @kumaress7546
    @kumaress7546 2 роки тому +1

    Solunge aiya...neraya solunge..if can translate your work in English or make it audio and sell it. So everyone from anywhere out from India can follow sanmargi path.

  • @magesht9938
    @magesht9938 3 роки тому +3

    Sri aurobindo and mother still working on the earth atmosphere. They are working for new world .and they promised that they will come with the supramental body .some disciple already seen sri aurobindo in golden light body .they are working for the whole humanity not for their own salvation or immortality.

  • @unbelievableearthnews6366
    @unbelievableearthnews6366 3 роки тому +1

    Live long ayya

  • @muthulakshmi7806
    @muthulakshmi7806 3 роки тому

    தங்கள் புத்தகம் தேவை தொகுப்பு விவரம் வேண்டும் கருணையுடன் அனுப்பவும்

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 3 роки тому

    நவின விஞ்ஞானி வள்ளலார் மகான்

  • @muruganmoganesh33
    @muruganmoganesh33 3 роки тому +1

    உங்கள் சேவை மிகவும் போற்ற படவெண்டும்

  • @chandarr7552
    @chandarr7552 3 роки тому +1

    ஐயா நீங்கள் எழுதி இந்த கானொலியில் காண்பித்த புத்தக பெயர் என்ன..

  • @AK-sq8tk
    @AK-sq8tk 3 роки тому +1

    🔥

  • @thamaraiboopa
    @thamaraiboopa 3 роки тому +2

    🙏🙏🙏🙏

  • @umathangaraj1397
    @umathangaraj1397 2 роки тому

    You can send the book to them Ayya!

  • @OVRagul
    @OVRagul 3 роки тому

    Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi

  • @mohan909299
    @mohan909299 2 роки тому

    Nalla oli unnavugal enna ayya

  • @sudhanath6812
    @sudhanath6812 8 місяців тому

    Plz mention the name of the book which Ayya showing in this vedio.. Plz name the book

  • @vellurobin3336
    @vellurobin3336 3 роки тому

    Ayya how doI obtain this book I'm from Penang Malaysia🙏

  • @muppualchemy6683
    @muppualchemy6683 3 роки тому

    ஆரமுது எது என்று தெரியாமல் எப்படி சாகா நிலையை அடைய முடியும்?

  • @pulayanen
    @pulayanen 3 роки тому

    Prana maya kosham praana udal

  • @balachandrandurai3588
    @balachandrandurai3588 3 роки тому +1

    🙏🏼💐💐💐🙏🏼

  • @SivaKumar-rj4ll
    @SivaKumar-rj4ll 3 роки тому +1

    🦶🦶🙏

  • @worldcinima2798
    @worldcinima2798 3 роки тому

    😍😍😍😍😍😍

  • @gunaseeland239
    @gunaseeland239 3 роки тому

    You can study about Jesus Christ also

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 роки тому +3

    வாரம் இருமுறை ஒருபொழுது திங்களீர் முறை எண்ணெய்க் குளியல் என்றும் கூறப்படுகிறதே.

    • @Echoes-Of-Life-with-me
      @Echoes-Of-Life-with-me 3 роки тому +2

      வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம் வெளியிட்டுள்ள
      " திரு அருட்பா உரை நடைப்பகுதி " நூலின் பக்கங்கள் 340,341 ல்
      2. பொது விதி என்ற பிரிவின் கீழ் இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது :
      "6. வாரவட்டம் அல்லது நாலு தினத்திற்கொரு தரம் முலைப்பால், பொண்ணாங்கண்ணி முதலிய தயிலம் இட்டுக் கொண்டு செம்பாகமான வெந்நீரில் மெல்லன முழுகல் "

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 3 роки тому +2

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @kanagasabapathi1484
    @kanagasabapathi1484 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @santoshbalaji3930
    @santoshbalaji3930 3 роки тому +1

    🙏🙏🙏

  • @anandanand-ix1yn
    @anandanand-ix1yn 3 роки тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா 3 роки тому +1

    🙏🙏🙏

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 3 роки тому +1

    நன்றி அய்யா

  • @senthikumarsenthilkumar1191
    @senthikumarsenthilkumar1191 3 роки тому +1

    🙏🙏🙏

  • @ilayabharathi9560
    @ilayabharathi9560 3 роки тому

    🙏

  • @rockyrakesh2859
    @rockyrakesh2859 2 роки тому +1

    🙏🙏🙏

  • @devarajsri4904
    @devarajsri4904 Рік тому

    🙏