யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய பழக்கடை கள் 🥭🍎😍 The biggest fruit shops in Jaffna 😍

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 68

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 роки тому +14

    கண்ணை கவருது பழங்கள் 😍 இவ்வளவு பெரிய கடைகளா ??

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 2 роки тому +6

    அருமையான பழக்கடை கள் காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.

  • @kesakana5094
    @kesakana5094 2 роки тому +5

    தவகரன் தம்பிக்கு எம் வாழ்த்துக்கள். Keep it up your service.

  • @jothitharani7151
    @jothitharani7151 2 роки тому +3

    Beautiful fruits shops
    Very nice 🎊 👏
    Congratulations 🎊 👏 💐 🥳

  • @aaastudio6587
    @aaastudio6587 2 роки тому +1

    அருமை தவகரன், பழங்களை பார்க்கும் போதே அருமையாகவும், கண்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு உள்ளது, அதனை விட பழ வியாபாரிகளின் பழங்களை காட்சிப்படுத்தும் விதமும் தனி அழகு, நன்றி தவகரன் இதனை எமது பார்வைக்கு தந்தமைக்கு, தெடர்ந்து பயணியுங்கள்.

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @tamilworld666
    @tamilworld666 2 роки тому

    அருமையாக உள்ளது பழக்கடைகள்.. நன்றி தவகரன்

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 2 роки тому

    Colourful பழகடைகள் அழகான பதிவு 👌👍

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 роки тому +6

    ஐயாவின் கதை அருமை.. surprise பண்ணுங்கோ 😛😛😛😛

  • @alexrobin6586
    @alexrobin6586 2 роки тому +7

    Surprise pannungo 😜😜 Vera Level blog 🥰

  • @maruthupandiyan9634
    @maruthupandiyan9634 2 роки тому

    6:54 correct 💯 percentage confirm

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 роки тому

    Super valthtukkal Thavakaran karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @suki9197
    @suki9197 2 роки тому

    ஆழமான பதிவு நன்றிகள்.

  • @starwins5934
    @starwins5934 2 роки тому +1

    தமிழ்நாட்டை விட பழங்கள் விலை பல மடங்கு அதிகமாக இருக்கிறது... பழங்களின் விலையை பார்க்கும்போது தமிழ்நாட்டிற்கு இலங்கையிலிருந்து விமானப்பயணம் செய்து பழங்களை கொள்முதல் செய்து விமானத்தில் திரும்பும் விலை குறைவாகத்தான் இருக்கும் என தெரிகிறது

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 2 роки тому

    Wow looks nice fruits

  • @techshortsmediatsm8262
    @techshortsmediatsm8262 2 роки тому +3

    Wow superb❤❤

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 2 роки тому +1

    Good video thanks 😊 good 👍 happy new year 🎉 🙏🌷🌷❤😍

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +4

    Superb ❤️

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 2 роки тому +2

    இது இலங்கை விலை நண்பர்களே இந்தியாவில் உள்ள விலையுடன் ஒப்பிட வேண்டாம்... இலங்கை பணம் 250/- ரூபா இந்தியாவில் 100/-

  • @MrShamintha
    @MrShamintha 2 роки тому +2

    Bro vera leval panringa innum konjam than irukku 50k vaarathukku 🔥

  • @sureshanushka7537
    @sureshanushka7537 2 роки тому +2

    வயதானவரே 100 % 99% எங்க உங்கட வீட்டிலயோ களவு போகுது வார்த்தையை கண்ணியமாக கையாளவும் தொகுப்பாளர் கூட கண்டிக்காதது வருத்தமாக உள்ளது

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому

    Very colourful.....

  • @asseyyidassheikhhassanpook4563
    @asseyyidassheikhhassanpook4563 2 роки тому +2

    Hii vera level anna super

  • @vijayasundaramnv6645
    @vijayasundaramnv6645 2 роки тому

    பழங்களை பார்க்க ஆசையாக
    இருக்கு ஆனால்
    விலையை கேட்டால்
    பயமாக உள்ளது

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 роки тому +2

    உணவு தட்டுபாடு வரவுள்ளது தற்சார்பு பொருளாதாரம் சுயதொழிலில் உணவு உற்பத்தியில் இறங்க வேண்டும் உடன் தமிழர்கள் முன்கூட்டியே

  • @saheedsajahan527
    @saheedsajahan527 2 роки тому +2

    👍

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 2 роки тому

    அருமை ! பழக்கடை 🥱🥱🥱🥱🥱

  • @christinefaith5952
    @christinefaith5952 2 роки тому

    Healthy Fruits!!!

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 роки тому

    Super verry nice video ❤🙏❤👍🤝😍

  • @PalinySamayal
    @PalinySamayal 2 роки тому

    அருமை தம்பி 🇩🇪

  • @நந்தகுமார்-ல9ன

    இலங்கை மிகவும் தூய்மையாக உள்ளது

  • @veerasekar3369
    @veerasekar3369 2 роки тому

    Super bro best

  • @roobirooba1750
    @roobirooba1750 2 роки тому

    🌻🎊🎆👍👍

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 2 роки тому

    இனி என்ன அசத்துங்க நண்பா.. கொழும்பிலும் இம்மாதிரியான கடைகள் உண்டு ஆனால் தரமற்றவை வாடிக்கையாளர் பழம் வாங்க வந்து வாங்காமல் சென்றால் கெட்டவார்த்தையால் திட்டுவார்கள்..ஆனால் யாழ்ப்பாணத்தில் அப்படி அல்ல மரியாதை தெரிந்தவர்கள் கடுமையான உழைப்பாளிகள் வடஇந்தியா தமிழகத்தில் கூட சுற்றி உள்ளேன் இதுவரை நம்ம யாழ்ப்பாணம் செல்லவில்லை என்பது வேதனை மிக விரைவில் யாழ் செல்வேன் அருமையான பழம்.. ஒற்றுமையே பலம்.

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 2 роки тому +1

    Super

  • @sulaxsanjaffnaboy8995
    @sulaxsanjaffnaboy8995 2 роки тому

    Super Anna Vera level Tharany food city la kandan unkala today 🥰✌

  • @selviselvi7335
    @selviselvi7335 2 роки тому

    அண்ணா யாழ்ப்பாணம் பேர்மண்ட் காட்டுங்கள் ஒவ்வொருவராக காட்டுங்கள் plz plz plz plz

  • @Tamilellam
    @Tamilellam 2 роки тому

    அருமையான பதிவு.. ஆனால் விலைவாசி அதிகம்.

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 роки тому +1

    வாழ வேண்டும் பணம் வேண்டும் எமது நிலத்து கனிகளை காண இல்லை தமிழர்கள் நமது கனிகளை உணவுகளை வேண்ட வேண்டும் உணவு தட்டுபாடு வரப்போகிது உசார்

  • @jaffnaking3971
    @jaffnaking3971 2 роки тому

    Very nice 👌

  • @වීරවර්ධන
    @වීරවර්ධන 2 роки тому

    👍💟

  • @balajibalaji8839
    @balajibalaji8839 2 роки тому

    I am .indian .......tamilan......bro neenga tamilan bro....

  • @balajibalaji8839
    @balajibalaji8839 2 роки тому

    I love u bro

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 роки тому +1

    தமிழர்களிடம் கேடான குணம் உண்டு எங்களுடையதை விட அந்நியருடையது நல்லது என்று தவறான நினைப்பு சரிப்பிள்ளை அப்பால் எங்களுடையதை வேண்டவேண்டும் தமிழர்

  • @MaranBro
    @MaranBro 2 роки тому

    👍👍👍👍👍👍👍

  • @bona-fide-pc
    @bona-fide-pc 2 роки тому

    C-Lanka=Chinese Lanka
    Bro
    Many of the products all over the world are made in China 🇨🇳.
    So what if we eat pomegranate? It is not a grenade to explode into another corona !

  • @naveenkrishnan9969
    @naveenkrishnan9969 2 роки тому

    இலங்கை பொருளாதாரம் பற்றி கூறவும். சீனாவிடம் இலங்கை சரணடையுமா இல்லை இந்தியாவிடம் உதவி கேட்குமா ?

  • @parisrajah6231
    @parisrajah6231 2 роки тому

    👍🇫🇷

  • @sweet-b6p
    @sweet-b6p 2 роки тому

    வணக்கம் .
    மக்கள் வாங்கி உண்ணும் உணவுகளை நேரடியாகத் தொடாமல் கையுறை அணிந்து தொடுங்கள். உங்களின் செயற்பாடுகளை கண்ணுற்றே, வெளிநாட்டு மக்கள் உங்களை அணுகுவதும் தவிர்ப்பதுமாம் - சுகாதாரம் முக்கியம் முக்கியம்.

  • @rajaramv8654
    @rajaramv8654 2 роки тому

    இவ்வளவு விலையா மக்கள் எப்படித்தான் வாங்கி சாப்பிடுவார்கள்

  • @aruk3421
    @aruk3421 2 роки тому

    Buy local produce please

  • @vengaimanivannan3391
    @vengaimanivannan3391 2 роки тому

    தமிழ்நாட்டை ஒப்பிடும் போது இலங்கையின் பழங்கள் அதிக விலை

  • @saheedsajahan527
    @saheedsajahan527 2 роки тому +1

    Bro சாதாரண விலை இல்லை கண்மூடித்தனமான விலை நம்ம ஊரை விடவும் அதிகமான விலை மனசாட்சியே இல்லாத விலை கூருகிறார்கள்

  • @ravigovind9587
    @ravigovind9587 2 роки тому

    The price of all fruits are very costly, how the common man and his family will survive, they can only visit and see but cannot buy. All fruits are costly by 4 times than that in India. Sad.

  • @mohamednawfan8528
    @mohamednawfan8528 Рік тому

    3 apple 250😥

  • @tamildae2022
    @tamildae2022 2 роки тому

    Tamilnadu rate kammi so srilanga rate over

  • @சுடலைமுத்து-த1ங

    தமிழ் நாட்டுல விலை குறைவுதான்...
    இலங்கை பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக தகவல்..

  • @duwarakacakes8087
    @duwarakacakes8087 2 роки тому

    பழங்கள் கழுவாமல் சாப்பிடுகிறீர்கள்

  • @lakshmimilk1414
    @lakshmimilk1414 2 роки тому

    ம்