பாடகி அனிதாவின் குரலில் கிராமத்து மண் வாசனை அதிகமாகவே வீசுகிறது! வைரமுத்துவின் வரிகள் அந்த மக்களின் வாழ்வையும், வலிகளையும் நமக்குள் எளிமையாக கடத்தி விடுகிறது! ஜிப்ரானின் இசை பாடலுக்கு மேலும் வலு சேர்க்கிறது. அருமையான பாடல் 💜
சமீபத்திய நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்.. காலை எழுந்ததும் அன்றாடம் கேட்கும் வழக்கம் ஆகிவிட்டது.. படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், இந்தப் பாடலின் வீடியோ இதுவரை youtube இல் வெளியாகவில்லை.. இன்று youtube ஐ திறந்ததும், முதலாக இந்த பாடல் வந்து நிற்கிறது.. வாழ்க்கை தரும் எதிர்பாராத சின்ன சின்ன மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்று.. மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
பெண் : செங்கல் சூலைக்காரா செங்கல் சூலைக்காரா காஞ்ச கல்லு வெந்துப்போச்சு வாடா செங்கல் சூலைக்காரா.. செங்கல் சூலைக்காரா.. காஞ்ச கல்லு வெந்துப்போச்சு வாடா மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா பெண் : சுட்ட சுட்ட மண்ணு கல்லாச்சு நட்ட நட்ட கல்லு வீடாச்சு நச்சு நச்சுப் பட்ட நம்ம பொழப்புதான் பச்ச மண்ணா போச்சே பெண் : வித்த வித்த கல்லு என்னாச்சு வின்ன வின்ன தொட்டு நின்னாச்சு மண்ணு குழிப்போல நம்ம பரம்பரை பள்ளம் ஆகிப்போச்சே பெண் : அய்யனாரு சாமி அழுது தீர்த்து பார்த்தோம் சொரணைக்கெட்ட சாமி சோத்த தானே கேட்டோம் பெண் : கால வாச தந்துப்போட கள்ளி முள்ளு வெட்டி வாடா பெண் : செங்கல் சூலைக்காரா.. செங்கல் சூலைக்காரா.. காஞ்ச கல்லு வெந்துப்போச்சு வாடா மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா பெண் : மண்ணு மண்ணு மட்டும் சோறாக மக்க மக்க வாழ்ந்து வாராக மழை வர போகுது மழை வர போகுது மழை மழை வந்து மண்ணு கரைகையில் மக்க எங்க போக பெண் : இந்த களி மண்ணு வேகாது எங்க தலைமுறை மாறாது மண்ண தீண்டி வாழும் மண்ணு புழுவுக்கு வீடு வாசல் ஏது பெண் : அய்யனாரு சாமி கண்ணு தொறந்து பாரு எங்க சனம் வாழ ஒன்ன விட்டா யாரு பெண் : எதிர்காலம் உனக்காக எட்டு எட்டு வச்சிவாடா… தந்தானே தானே தந்தன்னானே தானே பெண் : வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள விளக்கு ஏத்தும் வாடா வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள விளக்கு ஏத்தும் வாடா…. What a lyrics... Great.. vairamuthu...
Just read my words. This is from bottom of my heart. Some films or songs are really capable of bringing out some purpose of life which is within. This song teach me how education is really important in our life. Some people really pray for the life (normal life) which we live. They all don't get the basic education which is really needed for them. Mark my words - "I gotcha go abroad for my studies. Study really hard. And when I finally get a job. Definitely I will educate atleast a few children and change their life".This will be my purpose of life and this would make my father proud. ❤
Vairamuthu sir lyrics have a profound impact on me, especially those that highlight the struggles and hard work of ordinary brick makers 🥲. His words are a testament to the human spirit and evoke strong emotions. Thank you for crafting such wonderful lyrics that resonate deeply with me."❤
இந்த பாடல் வரிகள் வலிகள் நிறைந்தது மற்றும் அதிக உணர்ச்சிகள் நிறைந்தும் இருக்கின்றன. இந்த மாதிரி பாடல்கள்களுக்கு மட்டும் ஏனோ அங்கீகாரம் கிடைப்பதே இல்லை. அதுதான் இந்த பாடல் கேட்கும் அனைவருக்கும் ஆன ஒரு வருத்தம் 😢
Wow look at our beautiful Tamizh culture im proud and blessed to be tamizh to listening to this masterpiece love from Malaysia 🇲🇾 ❤ 2:48 was the best part❤
@2:58 min Oru vishayatha arambukkum pothu adhu nalla varanum nu karpooram ethi saami kumiduvaanga Background la "எதிர்காலம் உனக்காக எட்டு எட்டு வச்சிவாடா…" appadi nu paaditu irrukkum podhu அறிமுகம் ஆகிறார் " ஜிப்ரான் " ❤️
debutant music dir Ghibran Singer Anitha , Lyrics Vairamuthu wat a song underrated one💯💯 அய்யனாரு சாமி கண்ணு தொறந்து பாரு எங்க சனம் வாழ ஒன்ன விட்டா யாரு
வாழ்க்கையில்..மனம் சோர்ந்து போய் , என்னடா வாழ்க்கை இது 😢என்று யோசிக்கும் போது , அழகாய் ஆசுவாச படுத்துகிறது..This Song🧡 இது MUSIC இல்ல, MEDICINE Thank you Team🙏 நம்மால் முடிந்த சேவையை Society க்கு கண்டிப்பாக செய்யணும் .. Waiting 👩🏫
பாடகி அனிதாவின் குரலில் கிராமத்து மண் வாசனை அதிகமாகவே வீசுகிறது!
வைரமுத்துவின் வரிகள் அந்த மக்களின் வாழ்வையும், வலிகளையும் நமக்குள் எளிமையாக கடத்தி விடுகிறது!
ஜிப்ரானின் இசை பாடலுக்கு மேலும் வலு சேர்க்கிறது.
அருமையான பாடல் 💜
🦋🦋
❤😊@@BalakrishnanN-i5l
😊😊😅😊😅😅😊😊😅😅😊😅😊😅😊😊😅😅😊😅😊😅😊😊
I love this song for beautiful saree bro I love it Harina❤🎉
BalakrishnanN-51.2moago
விமல் நடித்த படங்களிலே எனக்கு மிகவும் பிடித்த படம் இது தான் 🥰 கிளைமாக்ஸ் படத்துல semma
Super
3:03 இசை ஜிப்ரான் ( அறிமுகம்)
Rest is history ❤
2024 la hit aagum nu yaarum nenachurukkanmattanga
✋
Agree❤
why 🤔any present movie references?
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசை ஜீப்ரான் அவர்களுக்கு வாகை சூட வா விமல் நடிப்பு வேற லெவல் இயக்குனர் A. சற்குணம் நன்றி
சமீபத்திய நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்.. காலை எழுந்ததும் அன்றாடம் கேட்கும் வழக்கம் ஆகிவிட்டது.. படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், இந்தப் பாடலின் வீடியோ இதுவரை youtube இல் வெளியாகவில்லை.. இன்று youtube ஐ திறந்ததும், முதலாக இந்த பாடல் வந்து நிற்கிறது.. வாழ்க்கை தரும் எதிர்பாராத சின்ன சின்ன மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்று.. மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
INTHA SONG MOVIE INTRODUCTION LA VARRUM MAY BE ATHANALA KUDA UA-cam LA ILLAMA IRKALAM
@@Mirun-cy9nxYes bro
How many Vimal fans are here?!..❤🎉
Orutharum illa bro
@@jenisjenis1248poda punda, next thalapathy vimal annan da ❤
Podiii punnnnnnnnnn@@jenisjenis1248
❤❤
@@jenisjenis1248 apdilam illa he's a good method Actor, proper comeback kudatharna yengayo poiduvaru.
தேசிய விருது பெற்ற படம் விமல் சிறந்த நடிகர் விருது பெற்ற படம் வாகை சூடவா தமிழ் சினிமாவின் சிறந்த படம் மகத்தான வெற்றி ❤❤❤❤❤❤❤❤
அப்துல் கலாம் ஐயா பாராட்டின படம்
Viruthu mattum than petrathu aanal makkal mathiyil tholviyagiya padam
Ipoluthu pesapadum intha padam vantha pudhithil niragarikkapattathu
Anbe sivam pola
@@user-wp9uh7qq7c unmaiya va bro 😮
Yes bro...@@anjaankaruppu7160
Yaralam wait panninga intha song ku
பெண் : செங்கல் சூலைக்காரா
செங்கல் சூலைக்காரா
காஞ்ச கல்லு
வெந்துப்போச்சு வாடா
செங்கல் சூலைக்காரா..
செங்கல் சூலைக்காரா..
காஞ்ச கல்லு
வெந்துப்போச்சு வாடா
மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா
பெண் : சுட்ட சுட்ட
மண்ணு கல்லாச்சு
நட்ட நட்ட கல்லு வீடாச்சு
நச்சு நச்சுப் பட்ட நம்ம
பொழப்புதான் பச்ச
மண்ணா போச்சே
பெண் : வித்த வித்த
கல்லு என்னாச்சு
வின்ன வின்ன தொட்டு நின்னாச்சு
மண்ணு குழிப்போல நம்ம பரம்பரை
பள்ளம் ஆகிப்போச்சே
பெண் : அய்யனாரு சாமி
அழுது தீர்த்து பார்த்தோம்
சொரணைக்கெட்ட சாமி
சோத்த தானே கேட்டோம்
பெண் : கால வாச தந்துப்போட
கள்ளி முள்ளு வெட்டி வாடா
பெண் : செங்கல் சூலைக்காரா..
செங்கல் சூலைக்காரா..
காஞ்ச கல்லு
வெந்துப்போச்சு வாடா
மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா
பெண் : மண்ணு மண்ணு
மட்டும் சோறாக
மக்க மக்க வாழ்ந்து வாராக
மழை வர போகுது
மழை வர போகுது
மழை மழை வந்து
மண்ணு கரைகையில்
மக்க எங்க போக
பெண் : இந்த களி மண்ணு வேகாது
எங்க தலைமுறை மாறாது
மண்ண தீண்டி வாழும்
மண்ணு புழுவுக்கு
வீடு வாசல் ஏது
பெண் : அய்யனாரு சாமி
கண்ணு தொறந்து பாரு
எங்க சனம் வாழ
ஒன்ன விட்டா யாரு
பெண் : எதிர்காலம் உனக்காக
எட்டு எட்டு வச்சிவாடா…
தந்தானே தானே
தந்தன்னானே தானே
பெண் : வேர்வை தண்ணி
வீட்டுக்குள்ள
விளக்கு ஏத்தும் வாடா
வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள
விளக்கு ஏத்தும் வாடா….
What a lyrics... Great.. vairamuthu...
Super bro🎉❤
💚💚💚🤝
Just read my words. This is from bottom of my heart. Some films or songs are really capable of bringing out some purpose of life which is within. This song teach me how education is really important in our life. Some people really pray for the life (normal life) which we live. They all don't get the basic education which is really needed for them. Mark my words - "I gotcha go abroad for my studies. Study really hard. And when I finally get a job. Definitely I will educate atleast a few children and change their life".This will be my purpose of life and this would make my father proud. ❤
👏👏👏👏
இந்த பாடலை நான் கேட்க்கும் பொழுது அழுகாத நாட்க்கள்யில்லை....
Ghibran The underrated GOAT ⚡❤️....Amarakaviyam,Thirumanam enum nikkah,vaagai soodava,uthama villan
Even somebody doesn't know who is Ghibran...sad fact😢
U missed masterpiece Ratchassan
Maara, naiyaandi his works are unique ... Definitely people will realize only when he left the field...so sad😢
Theeran adhigaram 1, thunivu
Aiyanaaru saamy
Azuthu theerthu paarthom
Sooranaketta saamy
Sootha thaana kettom 🛐🤧
It's an Emotion..
Adhu soo illa ba, sothu (சொத்து) 😅
Mannu kindhi vazhum mannu puzhuvukku veedu vaasal yedhu.... ❤❤❤
சோற்றை - சோத்தை தானே கேட்டோம் 🙏
தயவு ஐயா 🙌
@@vijayakumarramesh3576சோற்றை - சோத்தை தானே கேட்டோம் 🙏
தயவு ஐயா 🙌
❤🙏❤️🙏💗🙏❤️🙏
வைரமுத்து வரிகளில் வாழ்கிறார்..... 💯💯வாழ்க பல்லாண்டு..... ✨✨✨💯
எதுக்கு பின்னனி பாடகர்கள் படுக்கையறையில் வீழ்த்துவதற்கா...😂😢😢😢
தரமான படம் இப்பு வார எல்லாம் என்ன படம் விமல் நடிப்பு வெறமாறி❤❤❤❤❤❤❤
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத சிறந்த படைப்பு👌👌👌
இந்த பாடல் வீடியோவை தான் நாங்க எதிர்பார்த்தோம் ...❤❤❤
Most underrated movie
"Vegai sooda va"😮😮
No undered hit movie
national award film hit at that time
கடவுள் ❌ கல்வி✔️
(கடவுள்) கற்பனை ❌கல்வி ✅☺
இரண்டும் வேனும் நண்பா
❤
It's true
👍
Ennamo ipo intha song aa celebrate panranga aana naangellam apove ithuku vibe pannavanga movie starting open credits la varum❤
Best move (படிப்பு முக்கியம்) ❤🎉
Yov Diamond uh 💎 Nee vera maari ❤️🩹❤️🔥🔥
இது திரைப்படம் இல்ல காவியம் ♥️💥
மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள், பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் ஒளித்து கொண்டிருக்கிறது
Rompa daysa ila.. yearsa wait panitu irnthen intha video songkaga.. each frame its mesmerized
Oru valiya video song vanthiruchu da❤
Entha padatha re-release pannuga 100 days confirm 🔥🔥🔥
One of the fabulous and underrated songs... That lyrics 💯 extraordinary 🔥
2:40 viral words 2024 ❤
Intha mari arumayana padalkal underrated list laye irukku 😩❤️
என்ன ஒரு அருமையான குரல் ❤❤❤❤❤
Vairamuthu sir lyrics have a profound impact on me, especially those that highlight the struggles and hard work of ordinary brick makers 🥲. His words are a testament to the human spirit and evoke strong emotions. Thank you for crafting such wonderful lyrics that resonate deeply with me."❤
அருமையான பாடல் வரிகள் 👏🏽❤️
Sorry sir intha song ah Romba nalla iruku evalo nala vitutom 😢❤🙌🥺🛐
Intha film release akura munna song ah 2 g speed net la download panni ketta niyapakam varuthu nice memory
Underrated music director and song
It's true ❤❤❤
Edapadiyar Mass 7.5 % நீட் உள் ஒதுக்கீடு ..😢😢 புரட்சிதமிழர் எடப்பாடி வாழ்க பல்லாண்டு🎉
0:23 goosebumps🔥🔥
இந்த பாடல் வரிகள் வலிகள் நிறைந்தது மற்றும் அதிக உணர்ச்சிகள் நிறைந்தும் இருக்கின்றன. இந்த மாதிரி பாடல்கள்களுக்கு மட்டும் ஏனோ அங்கீகாரம் கிடைப்பதே இல்லை. அதுதான் இந்த பாடல் கேட்கும் அனைவருக்கும் ஆன ஒரு வருத்தம் 😢
I am from West Bengal... Love the song and music. Very nice ❤
Wow look at our beautiful Tamizh culture im proud and blessed to be tamizh to listening to this masterpiece love from Malaysia 🇲🇾 ❤ 2:48 was the best part❤
Its 1980 very nice culture bro😌❤️
❤
இயக்குனர் சற்குணம் அவர்களின் அருமையான படைப்பு.
Fav Movie And Fav Song❤
@2:58 min
Oru vishayatha arambukkum pothu adhu nalla varanum nu karpooram ethi saami kumiduvaanga
Background la "எதிர்காலம் உனக்காக
எட்டு எட்டு வச்சிவாடா…" appadi nu paaditu irrukkum podhu
அறிமுகம் ஆகிறார் " ஜிப்ரான் " ❤️
Goosebumps
Oscar movie 🍿🎥
Oscar song ❤❤
Ennada voice eppa😮🙄🥳🥳🥳
oru vazhiyaaa hd vanthurchu❤❤thank you so much
Eppo re-release pannalum intha kekka oru koottam irukku...
பாடல் வரிகள், இசை wow very very nice 🎉
நிறைய வலிகள் நிறைந்த அருமையான பாடல்
SIR Movie என்பது கோலிவுட் அடுத்த ஆயிரம் கோடி நம்பிக்கை🦅⚓⚔️🛡️🗡️
Lyrics + voice =❤✨️💥
debutant music dir Ghibran Singer Anitha , Lyrics Vairamuthu wat a song underrated one💯💯
அய்யனாரு சாமி
கண்ணு தொறந்து பாரு
எங்க சனம் வாழ
ஒன்ன விட்டா யாரு
இசை ஜிப்ரான் (அறிமுகம்) 😍
Finally, happy to see this video song released!!! Long wait ended... a rare masterpiece
எனக்கு பிடித்த திரைப்படம் Climax Super
வாழ்க்கையில்..மனம் சோர்ந்து போய் , என்னடா வாழ்க்கை இது 😢என்று யோசிக்கும் போது ,
அழகாய் ஆசுவாச படுத்துகிறது..This Song🧡
இது MUSIC இல்ல, MEDICINE
Thank you Team🙏
நம்மால் முடிந்த சேவையை
Society க்கு கண்டிப்பாக செய்யணும் .. Waiting 👩🏫
The masterpiece 🔥💯
இந்த படதுக்கு முன்னாடி வாழை மரம் ல ஒண்ணுமே இல்ல ...😢
Enna da hd song ivvalavu naala vidalunu kavala patten innaikku vittachii iam super 🎉🎉🎉
i was child during this song released , it stuck in my mind , the whole album but this one is❤🎉
Ghibran❤🎉
one of my favourite song 😍 with clean tamil lyrics
Who are you from 2024 ❤
1:40 is ❤🎉😊
Happy Birthday Ghibran ❤🎉🎉🎉
Semma movie ithu 🎉🎉
இந்த படத்தில் எல்லா பாடல்களும் அருமையாக இருக்கும். 👏
This Song is big impact on my life 😢
3:20 why no one put this one on tik tok or reels, he loads way higher than anyone can carry.
I and my Family was bound to this Type of Job' then studied in Govts schools and now working in Big 4 .... Getting Emotional ❤😢
big 4 naaa broo
Tq❤ Think music... This song is amazing for remastered version.... What a quality..... Hats off 🔥
Best underrated song ever💯💯🔥🔥
உண்மையிலேயே பாடல் அருமை❤❤❤❤❤
🎶🎶🎼nice lyrics 👍
Vairamuthu sir rocking on lirics
first line laye goosebumps aagudhu
Bro finaly realised the potential of this song ❤🔥🔥
Most waited song....
Intha songala ethoo oru magic' irukku thiruppi thiruppi kekka thonuthu .......😢
சில இயக்குனர்களின் படம் பார்க்க காத்து இருப்பேன். அதில் ஒருவர் சற்குணம் அவர்கள். ❤
Finally they uploaded the video❤
Rompa naal wait panathhu vedio ku
மண்ண கின்டி வாழும் மண்ணுப் புழுவுக்கு வீடு வாசல் ஏது...எவ்ளோ பெரிய விஷயத்தை சாதாரண சொல்லிட்டாங்க
Ghibran's gold this movie is ❤
Ghibran did super work in this movie❤, nice song
1:19 voice❤
First viewver
Evergreen Song 🎵 🎉🎉
My favourite song for all time in jibran ❤ Happy bday 🎉
அருமையான பாடல்❤
அருமையான வரிகள்❤
Thanks for upload ❤❤
Most beautiful song😢😢😢 epavum..ethu pola iruku
நன்றி Think music பல வருடங்களாக தேடினேன் தெளிவான வீடியாேவை...
So long waiting for video song , thanks think music for uploading 🎉🎉🎉
Waited more than years...Thank you ❤❤
Gibbran magical❤
Lyrics of Vairamuthu❤
செங்கல் சூலைக்காரா
செங்கல் சூலைக்காரா
காஞ்ச கல்லு
வெந்துப்போச்சு வாடா
செங்கல் சூலைக்காரா
செங்கல் சூலைக்காரா
காஞ்ச கல்லு
வெந்துப்போச்சு வாடா
மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா
சுட்ட சுட்ட மண்ணு கல்லாச்சு
நட்ட நட்ட கல்லு வீடாச்சு
நச்சு நச்சுப் பட்ட நம்ம பொழப்புதான்
பச்ச மண்ணா போச்சே
வித்த வித்த கல்லு என்னாச்சு
வின்ன வின்ன தொட்டு நின்னாச்சு
மண்ணு குழிப்போல நம்ம பரம்பரை
பள்ளம் ஆகிப்போச்சே
அய்யனாரு சாமி
அழுது தீர்த்து பார்த்தோம்
சொரணைக்கெட்ட சாமி
சோத்த தானே கேட்டோம்
கால வாச தந்துப்போட
கள்ளி முள்ளு வெட்டி வாடா
செங்கல் சூலைக்காரா
செங்கல் சூலைக்காரா
காஞ்ச கல்லு
வெந்துப்போச்சு வாடா
மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா
மண்ணு மண்ணு மட்டும் சோறாக
மக்க மக்க வாழ்ந்து வாராக
மழை மழை வந்து
மண்ணு கரைகையில்
மக்க எங்க போக
இந்த களி மண்ணு வேகாது
எங்க தலைமுறை மாறாது
மண்ண கிண்டி வாழும்
மண்ணு புழுவுக்கு
வீடு வாசல் ஏது
அய்யனாரு சாமி
கண்ணு தொறந்து பாரு
எங்க சனம் வாழ
ஒன்ன விட்டா யாரு
எதிர்காலம் உனக்காக
எட்டு எட்டு வச்சிவாடா
தந்தானே தானே
தந்தன்னானே தானே
வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள
விளக்கு ஏத்தும் வாடா
வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள
விளக்கு ஏத்தும் வாடா
We should appreciate Vairamuththu as well what a lyrics 📈📈📈📈📈 his words unthinkable ❤️🔥 எப்படி பட்ட வரிகள் 😨 jibran seigai Apdi