அனைத்து பெற்றோர்களுக்கும் இது பொருந்தும். சந்தோசம் கவலை இந்த இரண்டையும் பிள்ளைகள் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். காமெடி மிகவும் அருமை அதே நேரத்தில் சிந்திக்க வைத்து விட்டது super. சிறப்பு இல்ல சர்பத் சூப்பரோ சூப்பர்.
அண்ணி இது தான் இப்ப அதிகமா ஊர்களில் நடக்குது ஜோசியர் வந்து எல்லாம் கேட்டு தெரிஞ்சுகிட்டு கொள்ள வேண்டியது அத அப்படியே சொல்லிட்டு காச ஆட்டை போட்டு கிட்ட போக வேண்டியது 😄😄
Ravi அண்ணன் நீங்க அண்ணி 3 பேரும் சேந்து வீடியோ போடுறது பாக்குறதுக்கு அருமையா இருக்கு மனசுல இருக்குற கவலையேல மறந்து உங்களால தங்க சந்தோஷமா இருக்கோம் ங்க ப்ளீஸ் ravi அண்ணன் கூட சேந்து வீடியோ போடுகிக்க அண்ணன் அண்ணி
நல்ல கான்செப்ட் நல்ல மெசேஜ் இந்த காலத்து பசங்களுக்கு இதுதான் சொல்லணும். அம்மா அப்பா கிட்ட எதையும் மறைக்காம உண்மைய சொல்லுங்க அப்படின்னு. சவுண்ட் சரியா கேக்கலையேப்பா மைக் என்னப்பா ஆச்சு மைக் வெச்சுக்கலயா நீங்க. இனிமே அத வச்சுண்டு பேசுங்கப்பா அப்பதான் நல்லா கேட்கும். வாழ்க வளமுடன்.
ஜோசியத்தை விட உங்கள் அறிவுரை மிகச் சிறப்பாக இருந்தது அண்ணா.
மிகவும் அருமை. இன்றைய சூழ்நிலையில் வளர்ந்து வரும் பெற்றோர்களும் குழந்தைகளுக்கும் பயனுள்ள தகவல்
அனைத்து பெற்றோர்களுக்கும் இது பொருந்தும். சந்தோசம் கவலை இந்த இரண்டையும் பிள்ளைகள் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். காமெடி மிகவும் அருமை அதே நேரத்தில் சிந்திக்க வைத்து விட்டது super. சிறப்பு இல்ல சர்பத் சூப்பரோ சூப்பர்.
அண்ணா உங்கள் கெட்டப்பில் அப்படியே குறி சொல்பவர் மாதிரி இருந்தது செம மாஸ் கலக்கியிருக்கிறார் சாந்தா அக்கா உங்கள் நடிப்புக்கு ஒரு சல்யூட் சூப்பர்
உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பார்க்கும் போது கவலைகள் மறந்து போகிறோம். நன்றி அருமை யான பதிவு... அண்ணா நடிப்பு அருமை 💞🌹💐💐💐
அண்ணா தினம் ஓர் கெட்டப்பில் வந்து நடிப்பில் அசத்திரிர்கள்👍👍👍👍கடைசியில் சொன்ன மெசேஜ் ரொம்ப அருமை👌👌👌👌👌👌
Super anna
Superb Raja Anna message
Supper
😂😂😂😂😂😊
ua-cam.com/video/Lk53YgAj-yA/v-deo.html
Super concept 👌இப்போ நாட்டுல நடக்குற விஷயத்தை சொல்லி, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கீங்க 👏
அண்ணா உலக நாயகன் மாதிரி daily ஒரு getup வரின்க... Super 👏👏
நல்ல கான்செப்ட் அழகா காலத்துக்கு ஏற்றபடி சொன்னீங்க👌👏👏 நீங்க குடும்பமாய் சந்தோஷமா இருக்கனும்😘😘😘
ராஜா அண்ணா டெய்லி ஒரு கேரக்டர் சூப்பர் உண்மையான ஜாதகம் பார்ப்பவர் போல இருக்கு ரீங்க but நீங்க சொன்ன message true சூப்பர் 👌👌👍👍👍
நானும் நேற்று தான் ஜாதகம் பார்க்க போனேன். ஐய்யய்யோ தெரிஞ்சு இருந்தா உங்ககிட்டயே பார்த்து இருப்பேன். 😂😂😂😂😉
Ha ha
நான் நன்றாக சாதகம் பார்ப்பேன் 100ரூ Fees விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளலாம்
Ipo enna kettu pochu...ivartaum oru thadava kettukongo
தினமும் ஒரு நல்ல கருத்துக்களுடன் வீடியோ போடுறீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு
👐வாழ்க வளமுடன் 👐 🌷🌷🌷🌷
கடைசியில் சொன்ன வார்த்தை அருமையானது 👌👌👌👌👌👌
மிக சிறப்பான பதிவு. முடிவு அருமை . வாழ்க வளமுடன் நன்றி.
தங்கச்சி உன் வீடியோக்கு தான் வெயிட்டிங் ப்பா ❤ நைஸ் கான்செப்ட் அழகா காலத்துக்கு ஏற்றபடி சொன்னீங்க சூப்பர்👌👌👌👍👍 குடும்பமாய் சந்தோஷமா இருக்கனும்😘😘😘🥰
சாந்தாமா ❤️ ராஜா தம்பி சூப்பர்... ஜோசியம் பார்ப்பது போல் நீங்க சொல்வது அனைத்தும் உண்மை ராஜா தம்பி.. நிதின் சூப்பர்பா தங்கம் 😍🙏😍
அண்ணி இது தான் இப்ப அதிகமா ஊர்களில் நடக்குது ஜோசியர் வந்து எல்லாம் கேட்டு தெரிஞ்சுகிட்டு கொள்ள வேண்டியது அத அப்படியே சொல்லிட்டு காச ஆட்டை போட்டு கிட்ட போக வேண்டியது 😄😄
சூப்பரா சொன்னாங்க முத்து
நீங்க அட்வைஸ் எல்லாருக்கும் பொ௫ந்தும் , 👌👏👏👏👏🎉
ஆமென்!.பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்குமிடையேயுள்ள உறவு தெளிவாயிருப்பதாக! ஆசீர்வாதமானதாயிருக்கட்டும்.
பீஸ் ரேடு ஜோசியதிலும் ?ராசா ஆதங்கத்தை கொடியாசு நல்ல விழிப்புணர்வு பதிவு
அண்ணா தூத்தூக்குடி பக்கம் குறி சொல்ல வாங்க வேற லெவல் நடிப்பு சூப்பர் அண்ணா
அண்ணா உங்க ஆஃடிக்
👌👌👌👌👌👌 வேற லெவல் 💐💐💐💐
ராஜா அண்ணா நடிப்பு வேற லெவல் 👌👌👌
அருமை, தெளிவான அறிவுரை மாணவர்களுக்கு. மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றி சகோதரரே 😍😍😍😍😍
இன்றைய வீடியோக்களில் ஹீரோ ராஜா தான் செம வேற லெவல்😍🤩😍😍🤩🤩😍😍😍😍😍🤩👌👌😍🤩🤩
Super,siripudan sindhikkavum vaitha video,rendu perum dhan kalakkuvinga,adhoda nithin um super ah pannirukkapla,arumai,arumai.....muluvadhumaka sirikka vaithu,irudhiyil sindhikkavum vaithathu ... வாழ்க வளமுடன்
நடிப்பு அ௫மை அண்ணா, அப்புறம் உங்களின் அறிவுரை மிக சிறப்பு.
சாந்தா அக்கா நல்லா ஜாதகம் பாக்குறீங்க நோட்டை வச்சுக்கிட்டு.ராஜா அண்ணா.நல்ல ஒரு மெசேஜ் கடைசில சொன்ன வார்த்தை சூப்பர் அண்ணா
இக்காலத்து பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரை சொன்னீர்கள், உங்கள் பணி தொடரட்டும்.இன்னும் வளர வாழ்த்துகள்.
தம்பி கெட்டப் வேர லெவல் சூப்பர் சாந்தா நார்த்தனாரே 👌👍😂
சிறப்பு சிந்தனை
அவங்க அங்க இருந்து கோட்டை கிழிக்கிறாங்க இவர் இங்கிருந்து தான்றாரு. அருமை முடியல சிரிக்காம இருக்க முடியல 😄😄😄😄😄😄😄👍🏻👍🏻
சாந்தா அக்கா அருமையான பதிவு 👍👍
படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை படிக்காமலும் வாழ்க்கை இல்லை அதை புரிந்து பெற்றோர்கள் பிள்ளை களை திட்டாமல் அன்பான முறை வழி நடத்த வேண்டும்
ராஜா நீங்க நல்ல மெசேஜ் எங்களுக்கு தருவதற்காக நன்றி.Super Raja you continue 👍👍👍👍👍💖💖💖💖💖👏👏👏👏👏
சாந்த ராஜா நடிப்பு அருமை
🤣🤣🤣 semma semma intha kudumbam inum yanantha marilam nadikka porangalo good family all the best 👏👏👏👍👍👍👍👌🏻👍👌🏻👌🏻🤭🤭🤣🤣
அண்ணா.. அண்ணி... உங்களுடைய பதிவுகள் எல்லாம் அருமை..
நாங்கள் பீஸ் எவ்வளவு என்று கேட்டு தான் ஜாதகம் பார்ப்போம் 😂😂😂😂😂😂
சுப்பரா..இருக்குதுக்கா..காமெடி
கதை அருமை கிளைமாக்ஸ் music 🥳🥳🥳🥳🥳🥳
அருமை Raja. Vandi மெல்ல மெல்ல uchiyai நோக்கி நகர்ந்து கொண்டே irukirathu. My greetings. Concept um Messagum paratuku uriyathu
சாந்தா அக்கா super😍🥰
Ravi அண்ணன் நீங்க அண்ணி 3 பேரும் சேந்து வீடியோ போடுறது பாக்குறதுக்கு அருமையா இருக்கு மனசுல இருக்குற கவலையேல மறந்து உங்களால தங்க சந்தோஷமா இருக்கோம் ங்க ப்ளீஸ் ravi அண்ணன் கூட சேந்து வீடியோ போடுகிக்க அண்ணன் அண்ணி
முடிவில் சொன்ன கருத்து அருமை
ஹாய் ராஜா அண்ணா தினமும் உங்கள் கெட்டப் சூப்பர் உங்க வீடியோ வேற லெவல்ல போயிட்டு இருக்குது வாழ்த்துக்கள் அண்ணா சாந்தாக்கா 💕💜👍
முதல் முறையாக கமெண்ட் சாந்தா முத்து உங்களுடைய நடிப்பு சூப்பர் நான் லட்சுமி பெருமாள் சென்னை
True ❤️ comedy yaa nalla msg solli irrukkinga ❤️❤️hats off
ராஜா அண்ணா நடிப்பு அருமை😅😅தேறிட்டீங்க
Super Anna super comedy super Akka vara level comedy super cute Sudha Thanjvur 👌
புது (( மைக் ))மிகவும் அருமை....👌👌👌
Thampiyida nadippu semma Vera leval. Anna jathaga super ah panranga🥰🥰🥰🥰🥰🥰🥰🤣🤣🤣🤣🤣👌👌👌👌
ரொம்ப ரொம்ப நல்ல சேதி👍👍👍👍
Excellent essential message 🙏
Akka anna migavum karuthulla pathivu super.
கருத்து சூப்பர் அண்ணா மிகவும் அருமையாக இருந்தது🙏😁💞
Good massage from your comedy. 👍👍👍
Hayoo Anna sirappu sonna neeinga illa sarbathu nu sonnathu timing comedy superb
❤❤❤ நல்ல தகவலுக்கு நன்றி . யாழ்ப்பாணத்திலிருந்து வாழ்த்துகள்
Last line of the video really super.Every students will share his thoughts no bad situation will come.Script really super excellent.
Daily oru concept adipoli shantha akka vaazhga valamudan
Super super Raja santha seme 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Last punch andha Vaarthai 👌🏾👌🏾👌🏾🤝👍♥️🌹🍫
சிரிக்க மட்டும் இல்ல சிந்திக்கவும். அருமை👌🙏
நீங்கள் சொல்வது உண்மை அண்ணா.😊😊😊
ராஜா bro நல்ல பதிவு அருமை 👍👍👍👍👍👌👌👌👌👌👌
ஓம்சிவசிவஓம்!!ஓம் பராசக்தி ஓம்..!!ஓம் மாரியம்மா ஓம்!!
Sema anna finishing super 👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍👍
Bro josiyam pakara get up
Kooda super cinema le
Chance kadecha ongaluku
Super ra irukum super 👌👍❤️❤️❤️❤️❤️
Last a sona words mass...
அருமையான ... நடிப்பு வேற லெவல்.. உங்க மாமியார் இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்.. 🦋🦋🦋🌹🌹
அருமை. நல்ல செய்திஅறிவுரை
அண்ணா சூப்பர் சூப்பர் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💕👍👍👍👍
வாழ்த்துக்கள் அண்ணா.👌🏽👌🏽👌🏽💐💐❤️
Super Action 😄😄😄😃😃😃😘😘😘😘😅😅😅
சாந்த அக்கா சாப்பாடு போட்டுட்டாலும் 😂😂தண்ணியாச்சும் குடிங்க அண்ணா 👍🙏🙏சூப்பர் அக்கா Good morning அண்ணா மேலும் உங்கள் Comady தொடரட்டும்🙏🙏
ராஜா சாந்தா தங்கச்சி சூப்பர் செல்வன் தென்காசி
அம்மா அங்கே போட்ட கோட்டை இங்கேயிருந்து தான்டுவாரா🤣🤣🤣🤣
Nalla karuthu.......nalla nagaichuvai.......nalla nadipu......enna illa ungakita.......avloooooo thiramai
சாந்தா சிஸ்டர் வாழ்த்துக்கள் நல்ல ஒரு மெசேஜ் சொன்னீர்கள்
Anna 👌👌👌👏👏🤝💖💖🍫🍫🌹 Akka 😂😜👌🤭🌹
Super sister and bro nalla Comcast nalla ariwurai 💯🔥🙏🙏
சூப்பர் அண்ணா, அக்கா நல்ல தகவல்.
சூப்பர் சூப்பர் சாந்தா பசங்களுக்கு நல்ல அறிவுரை சொன்னிங்க சாந்தா
சூப்பர் நடிப்பு.
அருமை சாந்தா சிஸ்டர் 👌💯
ஹாய் அக்கா அண்ணா பெரிய தம்பி நடிப்பு சூப்பர் அண்ணா 👌👍👍❤
ஹாய் அக்கா சூப்பர் 🤣
சூப்பர் சிஸ்டர்.....👏👏👏👏👏👏👏👏
Super anna akka 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
Your son eldest action is nice all are fantastic tnk you I lake very much pleased from Raji Bai pammal chennai
அருமையான கருத்துக்கள் 🌹🙏
நல்ல கான்செப்ட் நல்ல மெசேஜ் இந்த காலத்து பசங்களுக்கு இதுதான் சொல்லணும். அம்மா அப்பா கிட்ட எதையும் மறைக்காம உண்மைய சொல்லுங்க அப்படின்னு. சவுண்ட் சரியா கேக்கலையேப்பா மைக் என்னப்பா ஆச்சு மைக் வெச்சுக்கலயா நீங்க. இனிமே அத வச்சுண்டு பேசுங்கப்பா அப்பதான் நல்லா கேட்கும். வாழ்க வளமுடன்.
Very good massage 💯 super
neega sonna karuthu super parents kita friendly irutha entha problem varathu
Naan.siri.langka.ugkala.rompa.pidikkum
நல்லா பதிவு பதிவுக்கு நன்றி 🙏 சகோ
Raja Anna 🎉 super msg🙏
Anna neenga spr Anna 😘😍😍😍😍😍😍😍😍😍Inta concept vera leveluuuuuuu 😂🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂Nithin spr 🥰Last message spr Anna 👏👏👏👏👏
Super thambi en veetuku va samy jathagam paarka appadiye nadikeriai