КОМЕНТАРІ •

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma Рік тому +5

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

  • @vengatesanmsv6731
    @vengatesanmsv6731 Рік тому +1

    பல முறை இந்த வீடியோவை பார்த்தேன் அம்மா

  • @HemanthKumar-nd9dg
    @HemanthKumar-nd9dg 2 місяці тому +1

    Romba nandri ungal varthai en vazhkai matriyadhu

  • @abdulkafoor3709
    @abdulkafoor3709 3 роки тому +3

    அம்மா

  • @alexiashiva5750
    @alexiashiva5750 Рік тому +1

    nandri amma vaazhga vaiyagam vazhga valamuden

  • @LakshmiVenugopal-nu9mz
    @LakshmiVenugopal-nu9mz 3 роки тому +5

    உங்கள் குரலைக் கேட்கும்போது என் கண்களில் கண்ணீர் வருகிறது

  • @raghulraghul7350
    @raghulraghul7350 4 роки тому +2

    Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma

  • @murugunvembu7587
    @murugunvembu7587 4 роки тому +5

    இங்கு இப்படி தான் பிறக்க வேண்டும் என்று தீர்மானித்த இறைவன் எங்கு எப்படி இறக்க வேண்டும் என்பதையும் ஏற்கனவே தீர்மானித்து வைத்திருப்பார்.

  • @gowrykumar6380
    @gowrykumar6380 4 роки тому +4

    வழ்கா அம்மா உங்கள் சேவை எங்களுக்கு தேவை. நிங்கள் சொல்லுவது உன்மைய கடல் கொந்தளிப்பு யோன திர்கதரிச புத்தகத்தில் வாசித்து இருக்கிறேன் .அனால் இவ்வளவு அருமையான விளக்கம் எனக்கு தெரியவில்லை நன்றி அம்மா கொரண வந்ததில் இருந்து விட்டில் இருந்து உங்கள் சொற்பொழிவு கேட்கின்ற ்கிறேன.தஎன்னால் இயன்ற வரை உதவி செய்கிறேன் இன்னும் அதிகமாக நன்மை செய்ய மனம் எங்குது ஒவ்வொரு நாளும் என் சிந்தையை புதிதாகிற து. நன்றி அம்மா தவறு இருந்தால் மன்னிக்கவும் நன்றி 🌈💓🙏🙏🙏

  • @kalavathisilamuthu7237
    @kalavathisilamuthu7237 4 роки тому +11

    அம்மா உங்களின் பேச்சி இறைவனே நேரில் வந்து பேசுவது போல இருந்தது.நன்றி.

  • @parvathim3845
    @parvathim3845 Рік тому +1

    மகனை இழந்த வேதனையில் இருந்து எங்களால் மீள முடியவில்லை அம்மா

  • @akumaresan8623
    @akumaresan8623 4 роки тому +6

    அம்மா,
    'வானகம் பொழியவும
    வையகம் செழிக்கவும்
    வையத்து மாந்தரெல்லாம்
    வாழ்வாங்கு வாழவும்
    அருள்புரிவாய் இறைவா'
    இது எனது பல்லாண்டு தினசரி வேண்டுதல்.
    வள்ளல் பெருமானைச் சற்றே அறிந்தபின் 'மாந்தரெல்லாம்' என்பதற்குப் பதிலாக 'உயிர்களெல்லாம்' என்று வேண்டுதல் செய்கிறேன்.
    Your every message is simple and enlightening. God bless you with a long blissful life.

  • @RadhaKrishnan-eb8go
    @RadhaKrishnan-eb8go 3 роки тому +2

    மிக்க நன்றி எல்லோருக்கும் தேவையான விபரம்

  • @sureshnivi742
    @sureshnivi742 4 роки тому +25

    நான் வருத்தமான சூழலில் அழுதுகொண்டே தங்கள. பேச்சை கேட்டேன் நன்றி மகேசுவரி

  • @AsAs-qz8ne
    @AsAs-qz8ne Рік тому +2

    Ayya.undu🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲

  • @chandra.g1737
    @chandra.g1737 3 роки тому +3

    அம்மா உங்கள் பேச்சு இறைவன் நேரில் பேசுவது போல் உள்ளது வாழ்க வளமுடன்

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 4 роки тому +6

    🙏அம்மா வாழ்க வளமுடன்

  • @dhivakerkumar3776
    @dhivakerkumar3776 4 роки тому +5

    Vazhga valamudan amma.. Ithavida nadunilai nambikai pathi yaarum sirapagama solla mudiyathu amma... Ipo nan irukum kolapathirku oru periya thelivu matrum nambikai vanthu vittathu amma. Romba nandri amma. Neenga erkanave oru videovil sonnathai pola.." Iraiva unakku ellam theriyum aanal enaku unnai matum than theriyum" endru vazhkaiyai santhoshamaga vazha pogiren amma! Nandri amma

  • @murugunvembu7587
    @murugunvembu7587 4 роки тому +4

    அற்புதமான உரை அம்மா. மனதை நெகிழச்செய்கிறது, இறை நம்பிக்கை என்ன என்பது இப்போது புரிகிறது.

  • @gasam9048
    @gasam9048 4 роки тому +3

    அருமை அம்மா! நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்!

  • @rajentran5067
    @rajentran5067 4 роки тому +2

    இறை அருளை அருமையாக சொன்னீர்கள் நம்பிக்கை உள்ளவனை இறைவன் ரொம்பவும் சோதனை செய்கிறார் விதியா மதியா என்றால் விதியே வெல்கிறது என்ன செய்ய எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம். அத்துடன் தாங்கள் எங்களுக்கு கூறும் கருத்துக்களை பத்து நிமிடங்கள் குறைவாக செல்லுங்கள் உங்கள் கருத்துகளை கேட்டு ஆசை இப்போது உள்ள கால சூழ்நிலையில் இருபது நிமிடங்கள் சொன்னால் எப்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் சவூதியில் இருந்து நான்

  • @sutharsanv2048
    @sutharsanv2048 4 роки тому +4

    அம்மா நீங்கள் அழகாக கருத்துக்களை சொல்லவது இறைவனே சொல்லவது போல உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @kannan.p817
    @kannan.p817 4 місяці тому

    அம்மா ஆத்ம வணக்கம் அம்மா வாழ்க வளமுடன்

  • @muthusaravananm8935
    @muthusaravananm8935 4 роки тому +3

    அருமை அம்மா , வாழ்க்கைக்கு மிக அவசியமானது அம்மா. மிக்க மகழ்ச்சி நன்றி.

  • @PriTha0826
    @PriTha0826 4 роки тому +3

    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏 என்ன ஒரு தெளிவான விளக்கம்🙏

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 3 роки тому +3

    🙏🙏🙏,நன்றி அம்மா

  • @raginiacey8187
    @raginiacey8187 4 роки тому +7

    Speechless... Make me cry for the whole message 😭😭😭😭😭

  • @devaprakash3424
    @devaprakash3424 Рік тому

    Romba nandri amma 🙏🙏🙏♥️♥️

  • @sekarmarc8680
    @sekarmarc8680 4 роки тому +2

    நன்றிஅம்மாமீன்டும்மீன்டும்வருக

  • @pmuruganpmurugan9468
    @pmuruganpmurugan9468 4 роки тому +12

    மனதில் தெளிவு இல்லாமல் இருப்பவர்களுக்கு ரத்தன் சுருக்கமாக தெளிவு படுத்தி விட்டீர்கள் அம்மா நன்றி ‌.!

  • @sankarat3812
    @sankarat3812 2 роки тому +2

    Hearing AMMA'S speech I forget my mental worries. Thank you very much. OM SHANTHI.

  • @manofamily6858
    @manofamily6858 4 роки тому +2

    Amma wonderful speech. I am really blessed to hear this and my heartfelt gratitude to you.

  • @dpandi322
    @dpandi322 2 роки тому

    நன்றி.காலை வணக்கம்!

  • @arjunprasadh5745
    @arjunprasadh5745 3 роки тому

    அம்மா உங்கள் பேச்சு மிக மிக ஆறுதலாக இருக்கு.மிக்க நன்றி அம்மா

  • @OrganicHealthy
    @OrganicHealthy 4 роки тому +8

    சகோதரி நல்ல பதிவு. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🙏

  • @vijaisrinivaasvivekanandan3000
    @vijaisrinivaasvivekanandan3000 3 роки тому +2

    மிக மிக அருமையான விளக்கம்
    வாழ்க வளமுடன் 👌👍🙏

  • @leelajayaraman9364
    @leelajayaraman9364 Рік тому

    Guruve saranam 🙏🙏🙏

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 3 роки тому

    அருமையிலும் அருமை அம்மா
    பூரண சரணாகதி அடைந்து விட்டேன் மா.. உங்களின் சிந்தனை விருந்தில்..
    அம்மா எல்லா வளங்களும் ஒங்கி இன்பமாக
    வாழ்கவளமுடன்
    வாழ்கவளமுடன் மா 👍👌🙏

  • @kishoreguna407
    @kishoreguna407 4 роки тому +3

    Amma i really doesn’t have words to describe about your speech super super I love you Amma

  • @sasikalapadmanathan2716
    @sasikalapadmanathan2716 4 роки тому +1

    From my childhood I m also having d same faith in d almighty but sumtimes I fumble till date but I m happy by listening to ur speech thanks Amma .

  • @maheswarik7983
    @maheswarik7983 4 роки тому +16

    அம்மா மன ம் அமைதி கிடைக்கிறது உங்கள் பேச்சினை கேட்கும் போது

    • @umashankarthulasidoss8477
      @umashankarthulasidoss8477 4 роки тому +1

      அம்மா உங்கள் பேச்சுப் மன நிறைவு அளித்தது

  • @kavithaarutchelvi3201
    @kavithaarutchelvi3201 3 роки тому +1

    Nandri amma 🙏

  • @vairamuthuarmy7468
    @vairamuthuarmy7468 4 роки тому +3

    you are great mom ....thank you ...

  • @nandinir5934
    @nandinir5934 4 роки тому +3

    Rombo nandri amma vazgha valamudan

  • @suganyaduraisamy3316
    @suganyaduraisamy3316 4 роки тому +1

    நன்றி அம்மா மிகவும் அருமை

  • @dailysamayal465
    @dailysamayal465 4 роки тому +1

    நன்றி அம்மா

  • @senthilkumarkathiresan1442
    @senthilkumarkathiresan1442 2 роки тому

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் அம்மா இந்த காணொளி ஐ முழு ஆன்ம சிந்தனையோடு கெட்க்கும்பொழுது எவ்வளவு பெரிய உணர்வு பூர்வமான தெளிவு கிடைத்திருக்கிறது, மிக மிக அற்புதம் நன்றி வாழ்த்துக்கள்.

  • @selvilogan4698
    @selvilogan4698 3 роки тому +1

    நன்றி அம்மா...

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 2 роки тому +1

    நன்றி அம்மா அவர்களுக்கு

  • @sathiyabama2476
    @sathiyabama2476 2 роки тому +1

    நன்றி அம்மா..😊

  • @mrs.kanniamah8090
    @mrs.kanniamah8090 3 роки тому +1

    அருமை அருமை அம்மா, மிக்க நன்றி🙏🙏🙏

  • @shanthianbu748
    @shanthianbu748 4 роки тому +1

    எந்த சூழலிலும் மனதினை மிகவுயர்ந்த நிலைக்கு உணர்த்தும் உன்னத பதிவுமா. நன்றி. நன்றி. நன்றி

  • @revathi5803
    @revathi5803 4 роки тому +1

    S amma. Nanri. Miga arumai. Vazhga valamudan....

  • @puspamalarmalar5247
    @puspamalarmalar5247 2 роки тому

    மனதிற்குப் பிடித்த சிறந்த பதிவு அம்மா.நன்றி

  • @ManjuManju-ye5ke
    @ManjuManju-ye5ke 4 роки тому

    Excellent amma ungada arumayana sotpolivu ketpadhatku inimai amma thanks amma

  • @cmani1760
    @cmani1760 Рік тому

    வாழ்க வளமுடன் 🙏

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 роки тому

    அம்மா வணக்கம் அம்மா அருமையான விளக்கம் மிக அருமை நன்றி நன்றி நன்றி அன்பருக்கு வாழ்க வளமுடன்

  • @baranidharan1047
    @baranidharan1047 Рік тому

    Nandri amma

  • @prabhurajan9448
    @prabhurajan9448 Рік тому

    தாயே உமக்கு நமஸ்காரங்கள்!! 🙏🙏🙏

  • @narmathaa4118
    @narmathaa4118 4 роки тому +5

    God bless you amma...🙏🙏🙏

  • @savitha5elements90
    @savitha5elements90 4 роки тому

    Superb superb mam u r amazing varthegalale ungal pugalamudiyuma u r one and only gift from God.

  • @madhanraj658
    @madhanraj658 2 роки тому

    அருமை அம்மா வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @rajarajirajaraji9516
    @rajarajirajaraji9516 4 роки тому +2

    நன்றிஅம்மா

  • @shobanaelavazhagan160
    @shobanaelavazhagan160 4 роки тому +1

    அருமையான பதிவு நன்றி அம்மா

  • @kamalhasan8761
    @kamalhasan8761 Рік тому

    Very nice speech Amma 😊👌👌👌

  • @sujithaprabhu6527
    @sujithaprabhu6527 4 роки тому +3

    Super thought we wanted always this type of motivation thank u

  • @eswarisathyan3904
    @eswarisathyan3904 3 роки тому

    அருமை அம்மா 🙏🙏🙏 வாழ்க வளமுடன்.. மிக்க நன்றி அம்மா 🙏

  • @sooraprakashmyyuu7340
    @sooraprakashmyyuu7340 2 роки тому

    Amma arumai

  • @shivarajd2698
    @shivarajd2698 4 роки тому +2

    Amma citing example of mulla, sometimes from Bible are highly appreciated

  • @sooraprakashmyyuu7340
    @sooraprakashmyyuu7340 2 роки тому

    Arumai

  • @visukalianandha3894
    @visukalianandha3894 4 роки тому +2

    நன்றி. அம்மா ஃ

  • @divyascreativecorner7393
    @divyascreativecorner7393 2 роки тому

    Super amma

  • @arunprasath9918
    @arunprasath9918 4 роки тому +1

    Valga valamudan

  • @rajar9083
    @rajar9083 3 роки тому

    💯 அம்மையாருக்கு என் முதற்கண் நான் ஒரு ஆட்டோ டிரைவர்
    இப்போது இருக்கும் சூழலில் இந்த கதை தெளிவைத் தருகிறது அருமையான பதிவு

  • @justice2394
    @justice2394 4 роки тому +1

    நன்றிமா 🙏😊

  • @vijiinkichsanmakizhvithdhu3941
    @vijiinkichsanmakizhvithdhu3941 4 роки тому +4

    மார்னிங் பேபி நல்லா இருக்கு கேட்க கேட்க

  • @cute6918
    @cute6918 3 роки тому

    அம்மா என் மனக்காயங்களுக்கு உங்களுடைய அனைத்து கருத்துகளும் மருந்தாக உள்ளது உங்களை நேரில் சந்தித்து கதரி கதரி அழனும் போல இருக்கு அம்மா...

  • @kannanpalaniappan3657
    @kannanpalaniappan3657 2 роки тому

    Thanks Amma

  • @Kavitha-er1lk
    @Kavitha-er1lk 4 роки тому +3

    Manasu theliva irukku nandri amma 🙏🙏🙏🙏🙏

  • @poonguzhalikennedy6798
    @poonguzhalikennedy6798 4 роки тому +2

    Very nice store amma

  • @priyadharshini4715
    @priyadharshini4715 4 роки тому +1

    Thank you amma.

  • @sumathiranganthan3495
    @sumathiranganthan3495 4 роки тому +1

    Amma super ma . super ma. Vara enna ma engalukku vandum.

  • @marydaisy4842
    @marydaisy4842 2 роки тому

    Thank you Amma. God bless you amma. I Love you so much ammaaaaaa.

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 Рік тому

    நன்றி அம்மா 🙏🙏🙏 ,,,

  • @amsadevi7927
    @amsadevi7927 4 роки тому +2

    Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr maa 🙏🙏🙏

  • @srinivasannandagopal4517
    @srinivasannandagopal4517 3 роки тому

    Super motivation speech Amma.

  • @saralasarala8679
    @saralasarala8679 4 роки тому

    Amma arumayana pathivu amma manam amaithi perukeerathu

  • @mohammedirshan5
    @mohammedirshan5 Рік тому

    God bless amma

  • @vishnumaya4169
    @vishnumaya4169 3 роки тому +1

    இறைவா... 😊

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 3 роки тому

    Nandrigal Medam vaalga valamudan

  • @DSubhaDhamuSubha
    @DSubhaDhamuSubha 4 роки тому +1

    Timely msg,. Nandri Nandri amma .

  • @munusamyganesan296
    @munusamyganesan296 4 роки тому

    Great amma your speech.nanum migavum kastapatten kadavul en ippadi sothikirar bakatargalai. Kadavul seivathu ellam nanmaikke.kastapadumbothu Entha aruthal illaye kadavul ilai ninaika thondrugirathu.irunthalum naatil engeparthalum nallathum,kettathum Mari Mari dinner dinner nadakirathu.

  • @41lakshmi
    @41lakshmi 4 роки тому +6

    Ammah, we were in a heartbroken situation.....the words came from you like "Thevaamirtham".....Thank You Ammah.

  • @reenadevi4507
    @reenadevi4507 2 роки тому

    Thanks amma for this video

  • @prasannaragu4944
    @prasannaragu4944 4 роки тому +3

    Super ma

  • @rajahranjan5501
    @rajahranjan5501 4 роки тому +1

    God bless you amma

  • @veeraraghavank1183
    @veeraraghavank1183 4 роки тому +3

    GURUVADI SARANAM... VAALGHA VALMUDAN...VAALDHA VIYAGAM

    • @veeraraghavank1183
      @veeraraghavank1183 4 роки тому

      GURU VAALGHA.. HUMBLE COMMENT, EVERY ONE THIS STORY CONCEPT BASED COMFARE SRI BHAGAVAN AUROBINDO AND SWAMY VIVEKANANDA. - (SARANAGADHI)

  • @ananthalaxmi3977
    @ananthalaxmi3977 4 роки тому +1

    Fantastic amma

  • @gmhari7442
    @gmhari7442 4 роки тому +3

    Very good speech mam. This is your second video which I am watching. I have been questioning myself that how I should have faith in God in difficult situations. You have given perfect clarification about faith and trust . Thank you very much mam. I grateful to my Sai Appa and Lord Murugan for clarifying my doubt through you mam. 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @malaganesan262
      @malaganesan262 2 роки тому +1

      exactly this is my second vedio .first one is எதிரிகள் பற்றியது

  • @padma2427
    @padma2427 4 роки тому +2

    True ma super ma
    Valgha Valamudan ma