எதிர்ப்பினால் உதாசீனப்படுத்தப்பட்ட மகாபாரத ஆதாரங்கள் | மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் | TKV Rajan

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 301

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 3 роки тому +10

    தங்களின் சேவைகள் தொடர வேண்டும். இதன் மூலம் இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிக்கொணர வேண்டும்.நன்றி ஐயா. 🙏🙏🙏

  • @sambasivamsrinivasan5884
    @sambasivamsrinivasan5884 4 роки тому +64

    அருமையான வரலாற்று பதிவு.
    👏👏👏👏👏👏👏👏👏👏👏
    இந்திய கலாச்சாரத்தை உலகறிய செய்வோம்.

  • @jaigo7947
    @jaigo7947 4 роки тому +81

    நரேந்திர மோடி கவணத்திற்கு கொண்டு செல்வோம்.

  • @nagarajand6893
    @nagarajand6893 4 роки тому +32

    Really excellent, நாம் நினைப்பது நிச்சயம் எதிர்காலத்தில் நடக்கும், ஏனெனில் நாம் அந்த கிருஷ்ணரையும் ராமரையும் நம் நெஞ்சில் வைத்து வணங்குகிறோம்

  • @subgames3.054
    @subgames3.054 4 роки тому +38

    நான் இலங்கை உங்கள் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டும்' இறைவன் அதற்கு துனைநிற்பார்

  • @ltcolnthiagarajanveteran6984
    @ltcolnthiagarajanveteran6984 4 роки тому +86

    மிகவும் அருமையான பதிவு, பல வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

    • @rajapg1690
      @rajapg1690 4 роки тому +3

      தமிழன் நாகரிகம் என்பதற்காக மறைக்கப்படுகிறது

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 4 роки тому +5

      அனைத்து மாநிலங்களிலும் அழிவு நடக்குது...
      இது இந்து கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் .. தமிழ் நாட்டில்மட்டும நோக்கி அல்ல

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 роки тому +3

      @@rajapg1690 தமிழன் என்ற இனம் தனியாக எப்போதும் இருந்ததில்லை.

    • @sriramnatesan9359
      @sriramnatesan9359 3 роки тому

      p+📺 x s g

    • @parthasarathy1861
      @parthasarathy1861 3 роки тому +1

      திருத்திக்கொள்ளவும். அக்கால கட்டத்தில் தமிழரும் அவர்களின் நாகரிகமும் இருந்துள்ளது. திரு ராஜன் வேறொரு வீடியோவில் தமிழ் நாட்டிலிருந்து மகாபாரத போருக்கான ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு சென்றதாக கூறியுள்ளார். கவனிக்க. So Tamils co-existed. Akanda Bharat was one united & shared by all. 🙏

  • @jaigo7947
    @jaigo7947 4 роки тому +14

    அருமையான தகவல் நமது பெருமைகளை உணராததின் விலைவே பாரதத்தின் வீழ்ச்சிக்கு காரணம்.

  • @ramakrishnanrajagopalan8675
    @ramakrishnanrajagopalan8675 4 роки тому +9

    மிகவும் அருமையான பதிவு. நமது பாரம்பரியம் பற்றி மிகவும் பெருமையாக உள்ளது ஆனால் நம்மில் சிலரின் எதிர்மறையாக செயல்பாடு வருத்தத்தை அளிக்கிறது.

    • @srivi20channel83
      @srivi20channel83 4 роки тому

      KALAMEGA PULAVAR & சிலேடை. PRESS the blue link below and
      SEE
      ua-cam.com/video/YHb6mrv8Rds/v-deo.html

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому

      ராமகிருஷ்ணன் சரியாகச்சொன்னீர்கள்

  • @karthiksurendran5850
    @karthiksurendran5850 4 роки тому +4

    அருமையான பதிவு...மிகவும் பயன் உள்ள மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொளி...தங்களின் முயற்சி நிச்சயம் இளைய தலைமுறையினரை விழித்தெழச்செய்யும் என்பதில் ஐயமில்லை...🙏🙏🙏👍👍👍

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 3 роки тому +1

    மிகவும் சிறந்த பதிவு. நம் இதிகாசங்கள் எல்லாம் உண்மை. ஆதாரபூர்வமாக இவை நிரூபணம் ஆகின்ற போது சந்தோஷமாக இருக்கிறது. நன்றி இறைவா.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому

      ஆம் நிச்சயமாக ஸ்வாமி

  • @senthilmurugan7933
    @senthilmurugan7933 4 роки тому +11

    இப்போது மாநில மத்திய அரசுகள் இந்த அகழ்வாராய்ச்சி செய்து உண்மையை வெளியே கொண்டு வரலாமே.இதர்க்கு சாணக்யா உதவி செய்ய வேண்டும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்

  • @sairenur9768
    @sairenur9768 4 роки тому +7

    ஆனந்தமும் அதிர்ச்சியும் வருத்தமும் மாறிமாறித் தாக்கியது இந்த விஷயங்களைக் கேட்டு. நம் மகோன்னதமான நாகரீகம் உலகறிய வேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому

      ஆம் நிச்சயமாக அருமை

  • @krishnaKrish-c1u
    @krishnaKrish-c1u 2 роки тому

    உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா

  • @tamilnadu916
    @tamilnadu916 3 роки тому +13

    அந்த காலத்தில் வாழ்ந்த வர்கள் மனிதர்கள் இன்று வாழ்பவர்கள் மாங்காமடையர்கள்

  • @VGRagni
    @VGRagni 4 роки тому +3

    நமது இந்திய அரசாங்கம் இதை வெளிக்கொண்டு வர வேண்டும்..

  • @gurunathan3943
    @gurunathan3943 4 роки тому +90

    அது உதாசீனம் இல்லை.
    அழிப்பு அட்டூழியம்

  • @sasiyogi5774
    @sasiyogi5774 3 роки тому +2

    இந்த ஆராய்ச்சிய தொடர்ந்து செய்ங்க சார் நமது வரலாறு இப்ப இருக்க சமுதாயத்துக்கு தெரிமனும் சார்

  • @viswaviswa8567
    @viswaviswa8567 4 роки тому +6

    ஐயா நமது சந்ததிகள் நமது வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைப்பது உண்மையிலேயே பாராட்டக்கூடிய விஷயம் நீங்கள் செல்லும் வழியில் தொடர்ந்து செல்லுங்கள் உங்களால் முடிந்தால் சோழர்களை பற்றியும் வீடியோ போடுங்கள்

  • @jayaramannarasimman2538
    @jayaramannarasimman2538 2 роки тому

    ஐயா ஐயா இந்த தகவல்களை நமது இந்திய அரசுக்கு தெரிவிக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் தகவல் நமது நாட்டு பிரதமர் அவர்களுக்கு கவனத்திற்கு செல்லமே ஆனால் அகழ்வாராய்ச்சிகள் தொடர ஆவண செய்வார்கள் அதனுடன் அனைத்தையும் ஆவணப்படுத்தும் ஆறு தங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதுடன் சம்பந்தமான புத்தகங்கள் எங்களது கிடைக்க வழிகள் இருந்தால் கூறுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் அன்புடன்

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 4 роки тому +50

    அயோத்தி போல் மதுராவில் கிருஷ்ணருக்கு கோயில் கட்ட வேண்டும்.

    • @RightHandJaga
      @RightHandJaga 3 роки тому +3

      சத்யயுகத்தில்தான் அது நடக்கும்........

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому +2

      கிருஷ்ணர்கோவில் மசூதியால் கொடுமையான ஆக்கிரமிப்பு
      கோவிலின் பின்பகுதியே நமக்கு கொடுமை

    • @tamilmanis8658
      @tamilmanis8658 3 роки тому

      ஏன் நடந்த மதக்கலவரம் பத்தாதா.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому

      ஆக்கிரமிப்பு நாதாரிகளால் இழந்துவிட்டோம்
      கிருஷ்ணன் கோவிலில் பெரும்பகுதி மசூதி
      மஹா கொடுமை

  • @srinivasann4126
    @srinivasann4126 4 роки тому +4

    Thank you for your good,nice,excellent information....
    Most of them are trying to conceal our Indian culture in all the ways....
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM

  • @arunkumar-nb4fh
    @arunkumar-nb4fh 4 роки тому +9

    Kandippa varappora kaalam nalla kaalama irukkum sir🤘🏽ellam nalla badiya nadakkum💯❤️Sri krishnar Aasirvadham irukku🤘🏽

  • @srinivasanshivam434
    @srinivasanshivam434 2 роки тому

    தர்மம் வெல்ல துவங்கி விட்டது இனி என்றும் வெற்றி தான்

  • @srinivasanshivam434
    @srinivasanshivam434 2 роки тому

    சனாதன தர்மம் பாரத நாகரிகமே மிக பழமையான முதல் நாகரிகம் முதல் கலாச்சாரம் நம் பாரதம்

  • @gnanamgnanam3157
    @gnanamgnanam3157 4 роки тому +89

    கோவிலில் 108 அர்ச்சனை என்பது சூரியனுக்கு108 டிகிரி சாய்வில் பூமி இருப்பதுதான்.ஆதாரம் ரிக் வேதம்

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 3 роки тому

      ua-cam.com/video/MbxWMggzqlw/v-deo.html
      அன்பு நண்பரே !
      மேலே உள்ள காணொலியைத் தயவுசெய்து பாருங்கள்.. பகிருங்கள் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
      நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அன்பு நண்பரே !

    • @gagangagan6695
      @gagangagan6695 3 роки тому

      என்ன சுலோகம்

    • @nadodiraSigan
      @nadodiraSigan 3 роки тому +1

      அறிவியலை கடவுள் என்று மடமையாக்கி வைத்திருக்கும் மதம் மூடர்களின் கூடாரம்....

    • @natarajansubramaniam7016
      @natarajansubramaniam7016 3 роки тому +4

      @@nadodiraSigan உலகம் தட்டை என்று நம்பும் முட்டாள்கள் நிறைந்தது இந்த உலகம்.. ! உலகம் உருண்டை என்று சொன்னவனை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்த மூடர்களிடம் தான்... பகுத்தறிவு என்ற வார்த்தை மாட்டிக்கொண்டிருக்கிறது

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому

      கடவுளால்அறிவியல்

  • @muthulingam3115
    @muthulingam3115 3 роки тому +6

    இப்போ மோடி அரசு தானே நடக்கிறது. அவர் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும்.

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 4 роки тому +19

    Hindu religious is great and never ending. Jai Hindu religious

  • @ArunasundaramSekar
    @ArunasundaramSekar 4 роки тому +33

    மதுராந்தகம் அருகில் பௌஞ்சூர் அருகில், தருமர் இருந்த ஊர் 'தருமாபுரம்' என்றும், குந்தீ பூஜைசெய்த சிவலிங்கம் 'குந்தீச்வரர்' என்றும், அஜ்ஞாதவாஸம் முடிந்து வெளிப்பட்ட ஊர் 'வெளிக்காடு' என்றும் இன்றும் அழைக்கப்படுகிறது.பிற பாண்டவர்கள் பூஜித்தலிங்கங்களும் உள்ளதாகக்கேள்வி. இவற்றையும் ஆய்வு செய்யலாம்.

  • @Dr.AchyuthRaman
    @Dr.AchyuthRaman 3 роки тому

    அருமையான பதிவு

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 4 роки тому +2

    நாமதுஅாியகலாச்சாரத்தைநாம்மீட்டெடுக்கமத்தமத்தியஅரசுநடவடிக்கை௭டுக்கவேண்டும்.வாழ்கதமிழ்

    • @srivi20channel83
      @srivi20channel83 4 роки тому

      KALAMEGA PULAVAR & சிலேடை. PRESS the blue link below and
      SEE
      ua-cam.com/video/YHb6mrv8Rds/v-deo.html

  • @RJ-pb6rl
    @RJ-pb6rl 4 роки тому +3

    Guys pls upload with subtitles.....so It reaches everybody...

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 4 роки тому +1

    Nichayam research cntnu pannanum sir...
    This is the time to prove all those things sir .
    Hats off to u sr

  • @ramamurthyn7808
    @ramamurthyn7808 3 роки тому +1

    நம்பாதவர்களை நம்பியே ஆக வேண்டும் என யாரும் கட்டாயப்படுத்தவில்லை.

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 4 роки тому +2

    Please continue your Great Effort Sir

  • @sridharmusiri4744
    @sridharmusiri4744 4 роки тому +2

    Namaskaram neenga nalla irrukkanum sar

  • @nagarajanpn5825
    @nagarajanpn5825 4 роки тому

    நன்றி

  • @venkatesenkizhapandal2243
    @venkatesenkizhapandal2243 4 роки тому +6

    My request to you is to do archeological survey under water in cauvery river route like we are doing in vaikai river route. Our Tamil poems talk about submerged Tamil lands. And about civilization around cauvery river like Saraswati river. Please take up this area too

  • @gokul0805
    @gokul0805 4 роки тому +36

    இடதுசாரி அர்பன் நக்சல்கள், காங்கிரஸ் இவற்றை அடியோடி அழித்தால் தான் இந்த நாடு சிபிட்சமாக இருக்கும். If ramachandra guha, romila thappar are considered as historians and the Hindu is a unbiased magazine then I would consider myself the god.

    • @smartlyintelligent
      @smartlyintelligent 3 роки тому +1

      Also the Dravidian culture

    • @srinivasan9741
      @srinivasan9741 2 роки тому

      இப்போது ஆட்சியில் இருப்பது வலதுசாரி கட்சிதானே ஏன் வெளிக்கொண்டு வர பட்டேங்குது

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому +1

      ஆம் நிச்சயமாக

  • @malleshwarlingaiah6960
    @malleshwarlingaiah6960 4 роки тому +3

    Gulf of kambe research should be resumed. Hope PM will take initiative. It is the proof for our ancient civilization of India. The history of India must be re written.

  • @kaviyamoni7055
    @kaviyamoni7055 4 роки тому +3

    அருமை

  • @jeyakumar2320
    @jeyakumar2320 4 роки тому +7

    இந்து தர்மம் தான் நிலைக்கும்

  • @ravirajprakash1
    @ravirajprakash1 2 роки тому

    This clearly shows that it is only some Indians who are preventing the rediscovery of India's glorious past. I hope the government will restart research on these ancient sites.

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 3 роки тому +1

    மத்திய அரசு இந்த விஷயங்களை கையில் எடுத்து உண்மையான தகவல் மற்றும் நமது பண்பாடு கலாச்சாரம் மீட்கபட்டு நாம் பெருமை அடைவது மட்டும் இல்லாமல் அனைத்து நாடுகளையும் வழிகாட்டும் ஆன்மீக தலைநகரநாடு என்று மாற்றம் ஏற்படுத்துவோம்.

  • @sujilv2070
    @sujilv2070 4 роки тому +1

    Thanks sir, I request you to write a letter to our PM, to start again an archeological events about our history. Kindly provide more video like this.

  • @TheSundarkv
    @TheSundarkv 4 роки тому +3

    God help you sir

  • @chandrasekara1556
    @chandrasekara1556 3 роки тому

    சூப்பர் பதிவு

  • @hemavathi6447
    @hemavathi6447 4 роки тому +2

    Super sir,om kovintha

    • @srivi20channel83
      @srivi20channel83 4 роки тому

      KALAMEGA PULAVAR & சிலேடை. PRESS the blue link below and
      SEE
      ua-cam.com/video/YHb6mrv8Rds/v-deo.html

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 роки тому +14

    Shrimad Bhagawatham enlightens everything we should do geological survey and research with the modern technology rivers beds, oceans and all historical places in the agandabharatham consisted of 56 desams and 49 nadus of kumarikandam stretching from Himalayas to Australia including South East Asia Upto Matakaskar!!! Sanathana Dharma Only is the First oldest religion and so the Sanskrit... And Tamilzh!!! Kindly coordinate with the great research scholar Shri Praveen Kumar!!!

  • @jayaramannarasimman2538
    @jayaramannarasimman2538 2 роки тому

    இந்த தகவல்கள் நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் அதன் வேகம் என நம்புகிறோம் ஏன் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றக்கூடாது

  • @sukhino4475
    @sukhino4475 4 роки тому

    I am an addict after my retirement to travel to these places, Hajo in Assam, Dibrugarh, kuladhara, Kutch, Bhuj, Lakhpati, Narayan sarovar and Dwaraka circuit I did in 2017. Bharuch in 2019. 2018 Akkara Kottiyur,Kerala

  • @vijaysankarekambaram1527
    @vijaysankarekambaram1527 4 роки тому +8

    Really sad to know how politics is being played in burying our history. How and who to bell the cat?...

  • @pavalavannan217
    @pavalavannan217 2 роки тому

    Great sir

  • @sukhino4475
    @sukhino4475 4 роки тому +4

    Prabhasa is the place where Krishna and Balarama reached their end. It is near Somanath.
    And it is always said that river saraswathi is antharvahini.

    • @srinivasanshivam434
      @srinivasanshivam434 2 роки тому

      And also Lord balarama's wife devi revathi's father raivata also ruled Gujarat before dwarga's establishment the raivata ruled in krita yuga he was the son of sudyumna grandson son of vaivastva manu who was the first human king establish suryavansha

  • @umapathybsc9859
    @umapathybsc9859 3 роки тому

    Really excellent historical work 👌👍

  • @selvamraj5805
    @selvamraj5805 2 роки тому

    👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Hare Krishna hare Krishna 🙏🙏🙏🙏

  • @aswathmohantheerkanandan5772
    @aswathmohantheerkanandan5772 4 роки тому +2

    Guru team..Pls interview for similar discoveries with Mr.Orissa Balu..

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 4 роки тому +5

    மக்கள் தலைவர் ரசிகர்களின் ஆக்சிஜன் எங்கள் ராகவேந்திரர் வருங்கால முதல்வர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வாழ்க வளமுடன்
    இப்பொழுது இல்லையேல் எப்பொழுதும் இல்லை தொடங்குவோம் இன்றிலிருந்து ஜெய கோஷத்தை நமது மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆதரிப்போம் ஆன்மீக அரசியலை

  • @vks9556
    @vks9556 4 роки тому +6

    இந்தியா டுடேவில் இது சம்பந்தமான கட்டுரை வெளிவந்தது அப்போது

  • @vitchutamil6066
    @vitchutamil6066 2 роки тому

    Ayya🙏🙏🙏

  • @suryanarayanan8
    @suryanarayanan8 4 роки тому +5

    We want more and more True Historical 🎉

  • @sudarmanigandhi2455
    @sudarmanigandhi2455 3 роки тому

    Thanks sir

  • @gsmurali1957
    @gsmurali1957 3 роки тому +1

    Pls take this to our PM.

  • @adhikrish8854
    @adhikrish8854 4 роки тому +1

    Thank you very much for such valuable information sir. Please upload some photos or videos too.

    • @srivi20channel83
      @srivi20channel83 4 роки тому

      KALAMEGA PULAVAR & சிலேடை. PRESS the blue link below and
      SEE
      ua-cam.com/video/YHb6mrv8Rds/v-deo.html

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy9195 3 роки тому +1

    இந்திய தேசத்தின் பழைய வரலாறு பற்றிய ஆய்வுகள் மீண்டும் தொடரவேண்டும்.நமது தேசிய வரலாற்று தகவல்கள் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும், இதை நமது அரசாங்கம் செய்வார்களா?

  • @silambu4493
    @silambu4493 3 роки тому

    Great video👍

  • @virudsamkal32
    @virudsamkal32 4 роки тому +6

    இராமாயணம் பற்றிய ஆராய்ச்சீகள் அறிய எங்களை சப்கிரைப் பண்ணுங்கள்

  • @srikumaran1885
    @srikumaran1885 3 роки тому +1

    Super 👌 FANTASTIC INFORMATION OUR 👍 OLD.HINDUS HISTORY 🙏💐💐💐🙏

  • @sukalapm1886
    @sukalapm1886 2 роки тому

    Representations to Modiji PM will bring out truth to the world. Sir, Mr. Annamalai, IPS definitely help in this. Direct representation is required.

  • @alagarraj3253
    @alagarraj3253 4 роки тому +12

    Shri Krishna World Adam Dwaraka

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 4 роки тому +5

    இந்த உதாசீனத்தின் Rout Cause என்னவாக இருக்கும் அதற்கும் ஒரு பெரிய ஆராய்ச்சி தேவைப்படுமா? மொத்தத்தில் நமது துரதிஷ்டம் என்று விட்டுத் தொலைக்கத்தான் வேண்டுமா? பெரிய வேதனையாக இருக்கிறதே இதை தீர்த்துவைக்கப்போகும் மகராசன் யாரோ?

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 роки тому

    Namathan munorgalnu kadavule kamipar👍

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 4 роки тому +1

    Nice

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 роки тому +6

    நன்றி அண்ணா நன்றி
    தயவு செய்து பாருங்கள் பகிருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி நன்றி தமிழ் சிந்தனையாளர் பேரவை இது ஒரு யுரியுப் சேனல் தமிழ் வரலாற்றை வெளி கொண்டு வருகிறது தயவு செய்து பாருங்கள் பகிருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி அண்ணா 🙏🙏🙏🍒🍒

  • @gv9652
    @gv9652 4 роки тому +1

    It is unfortunate. When will we correct our mistakes?. Must act fast before too late.

    • @srivi20channel83
      @srivi20channel83 4 роки тому

      KALAMEGA PULAVAR & சிலேடை. PRESS the blue link below and
      SEE
      ua-cam.com/video/YHb6mrv8Rds/v-deo.html

  • @kumar54100
    @kumar54100 3 роки тому

    Such a wonderful informative video SPOILT by HORRiBLE music at the start. Very much pained to hear from some of my friends that they turned off the video immediately on hearing high decebal horrible music at the starting . They promissed me that they would watch the video soon. Before releasing a video, please ensure that no one is turned away from the knowledgeable stuff you want to give to the public because of these audio mistakes.

  • @balajiyadav4683
    @balajiyadav4683 4 роки тому +3

    Sir make more videos 👌👍👍

  • @voiceofviswasree3425
    @voiceofviswasree3425 4 роки тому +4

    Great effort ji. Wishes

  • @shanthisairam9896
    @shanthisairam9896 4 роки тому +5

    Let us all come together for a good cause

  • @bijubp7062
    @bijubp7062 4 роки тому +1

    Super

  • @balasubramaniansundaram4739
    @balasubramaniansundaram4739 4 роки тому +1

    In sangam talks you tube Channel dr. Nalini Rao who’s father dr. Rao who initiated ocean research to find Dwarka
    Earlier govt doesn’t want get this open to all
    So that we still follow maclay theory
    Let spread the awareness to all
    Bharatham is front runner all cultures

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 4 роки тому +3

    Government has to act very fast in this regard.

  • @RamakrishnanParameswaran
    @RamakrishnanParameswaran 4 роки тому +4

    Rajan sir, very good information. Often claims are across India that this site is the "oldest" ever and this site is the "earliest" ever, etc etc.. Same thing happen with Keezhadi also. People instead of observing the things with scientific acumen, taking everything with emotions and at the end Truth is hidden. Can you please help putting a chronological order of civilizations identified till date. For ex, you mentioned Sumerian and Egyptian are oldest. What next to it? When is Indus valley and when is Harappan? When is adhichanallur, Rakigarhi, Keezhadi, etc? If you can put up a video or a community post on this, it would be much helpful.. There are lot of false claims and noise esp from state political parties.. At some point of time we have to put an end to this. Let your effort be a good beginning towards the end..

    • @subramanianmariyappan8671
      @subramanianmariyappan8671 4 роки тому

      உண்மை 🙏

    • @kalab2557
      @kalab2557 4 роки тому

      So here according to the archeologist ,this settlement is much earlier (about 2 or 3 thousand years ) to Sumerian.

  • @alagarraj3253
    @alagarraj3253 4 роки тому +9

    Yadav Nagar Dwarka

  • @balakrishnanvaitheeswaran8422
    @balakrishnanvaitheeswaran8422 3 роки тому +1

    Surprising that how this could have missed the attention of our PM. Sir has this been brought to the noticed of the CM of Gujarat and our PM Modi.

  • @pushparanirs3118
    @pushparanirs3118 4 роки тому +1

    Please upload Gadurapuran in tamil.

  • @uthrakumaruthrakumar512
    @uthrakumaruthrakumar512 3 роки тому

    மருபடியும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்

  • @vanisha2315
    @vanisha2315 3 роки тому

    Unmaikky Endru Azivu kidaiyathu

  • @nallathambi9465
    @nallathambi9465 2 роки тому

    மூடநம்பிக்கைக்கு ஒரு கதையை உதாரனமாக சொல்வோமானால் அது மகாபாரதம், கம்பராமாயணம்.

  • @sukhino4475
    @sukhino4475 4 роки тому +1

    I suggest you research more. On Bhuj, Bharuch, marine transport between Bharuch and Cambay..
    Resistance does not eradicate History.
    Denial of existence of an immersed city does not erase the truth. Bhavans, KM Munshi and few Gujarathis have documented this.

  • @karthiks690
    @karthiks690 4 роки тому +8

    இங்கு குறிப்பிட அந்த தென்னிந்தியவில் குடிபெயர்ந்தவர்கள் இப்போதும் அவர்கள் சௌராட்டிர மொழியை பேசும் பட்டு நூல் காரர்கள்/பல்கார் என்றும் அழைப்பர்.

    • @kalab2557
      @kalab2557 4 роки тому +1

      No, இவர்கள் வேறு, யாதவர்கள் வேறு.பட்டுநூல் காரர்கள் பட்டு, பருத்தி நெசவிற்காக பிற்காலத்தில் வந்தவர்கள்.

    • @moorthyr8366
      @moorthyr8366 4 роки тому

      இல்லை நாங்கள் கி பி 1000 வாக்கில் விஜய நகர ஆட்சி காலத்தில் தென் இந்தியாவில் குடியேறியவர்கள்

    • @karthiks690
      @karthiks690 4 роки тому +1

      யாருக்குதான் பிடிக்கும் தன் முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை விட்டு வேறு இடம்பெயர. இரண்டு காரணிகள், இயற்கை மாற்றங்களினால் (புவியியல் மாற்றம்), செயற்கை தாக்கம் (போர், வருமை). இதில் சௌராட்டிர மக்கள் இரண்டும் சந்தித்தார்கள். ஒரு பிரிவு மதுரை மாவட்டம் அடைந்தார்கள் மற்ற பிரிவு தஞ்சாவூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் அடைந்தார்கள். இயற்கை சீற்றங்களை அறிந்தவர்கள் கடல் பறப்பு இல்லாத இடம் அடைந்தார்கள். காஞ்சியில் பட்டு வேலையை கற்று பின்னர் அதில் மிகச் சிறந்தவர்கள் ஆனார்கள். துவாரகை சுற்றியுள்ள இடம் மிகச் சிறந்த வாணிபத்தலமாக அன்றும் இன்றும் ராஜ்கோட் உள்ளது. நான் படித்ததை இங்கு பகிர்ந்துள்ளேன். எம் மக்களின் வரலாற்றை அறிய அங்கு செல்லவும் இருக்கிறேன். நன்றி.

  • @subramaniansethuraman3826
    @subramaniansethuraman3826 4 роки тому +4

    Please forward this to pm Modi

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 3 роки тому

    👌

  • @mohannarayanan6580
    @mohannarayanan6580 4 роки тому +5

    Viewers here should also view the hindi channel "Neeraj Atri" where he explains how there is a worldwide effort by indians opposed to Hinduism to prevent the spread of Hindu tenets from being taught to youngsters and children in general and adivasis in particular. The idea is to wean them away from Hinduism and make them believe that Hinduism is bad in every respect leading to their ultimate conversion.

  • @surendarvijay2520
    @surendarvijay2520 4 роки тому +2

    Yenakku therinju arayichi ponadhu ponadhu dhaan sir. Solla yenakkey varthama irukku. Namba nagarigathu pathi arayichi panna fascist nu solrangu. Inimel Vishnu adutha avatharatha eduthu vandha dhaan thappipom

    • @gokujr4133
      @gokujr4133 4 роки тому +1

      Bro we need BJP help to do this. They only protecting our culture.

  • @sitaras1610
    @sitaras1610 4 роки тому

    We have to take this to the knowledge of our PM. We have to do something about this.

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 роки тому

    👌👌👍👍

  • @kumarsena6929
    @kumarsena6929 4 роки тому +2

    Dragon stone art are curved in few temple. Could you share some research on that

  • @muthuramanchinnadurai8260
    @muthuramanchinnadurai8260 4 роки тому

    Dear Respected sir,
    It's very fascinating and proud of these researches and discoveries.
    May we know your views on Gobeklitape?
    The dismissing point of view by archeologists sounds similar to the conflict between Mr. Hancock and Mr. Javihavas

  • @jayanthis8542
    @jayanthis8542 4 роки тому +3

    👌👍

  • @krishnaprasadh9073
    @krishnaprasadh9073 4 роки тому +6

    Garudapuranam next video eppo varum