ஸ்ரீராம நவமி பாடல் "சொல்லிலே இனிய சொல் ஸ்ரீராம ராம நாமம் "
Вставка
- Опубліковано 11 вер 2024
- This song on Lord Rama on the special occasion of Sri Rama Navami 17th April 2024.
Audio © 2024 Lalitha N Sundaresan. All rights reserved.
Composer & Singer : Lalitha N Sundaresan
Lycirist : Uma Hymavathi Raman
Ragam: JANASAMMODHINI Taalam : ADI
LYRICS :
ஸ்ரீ ராம நவமி பாடல்
ராகம்: ஜனஸம்மோதினி
தாளம்: ஆதி
பார்வத்யுவாச :
Kenopayena laghuna vishnor nama sahasrakam
Patyathe pandithair nithyam shrothum ichham yeham prabho
ஈஸ்வர உவாச :
Sriramarama ramethi rame raame manorame
Sahasranama thathulyam rama nama varaanane
சொல்லிலே இனிய சொல் ஸ்ரீ ராம ராம நாமம்
சொக்கனும் உமையவளும் சொல்லித்தந்த திருநாமம்
கல்லா மனிதருக்கும் கற்றுணர்ந்த முனிவோர்க்கும்
எல்லோர்க்கும் எளியதாம் ஸ்ரீ ராம ராம நாமம்
நல்லோரைக் காத்திடவே வில்லேந்தும் ராம நாமம்
தொல்லை தரும் பிறவி பிணி நீக்கிடும் திவ்ய நாமம்
பல்லுயிரும் போற்றிடும் பாரெங்கும் ஒலித்திடும்
வல்லமை தந்து வாழ்வில் வெற்றி தரும் ராம நாமம்
NOTE: To the extent possible, I have attempted to use devotional images not subject to copyright. This video is meant purely for enhancing the Bhakthi (devotional) import of the Song. Please contact me in case of any discrepancy.
ஶ்ரீராம ஜெயம்
மனதை உருக்கும் பாடல் 🙏🙏🙏🙏
Thank you Mangala
மிக்க அருமை🙏
Beautiful composition 🙏
Very beautiful singing and beautiful ragam selection Deepa very peaceful feeling when listening to this 👌👏🏻👏🏻🙏🏼
❤
Very nice singing and lyrics also.
Very nice song
ஸ்ரீ மாத்ரே நம:
🎉🎉🎉 superb...🎉🎉🎉
VERY NICE SONG ON THIS RAMANAVAMI DAY.MAY GOD BLESS YOU WITH GOOD HEALTH AND HAPPINESS FOREVER TO CONTINUE YOUR GROWTH.
Beautiful ❤
Rama Rama Rama
நாமம் கேட்க மகிழுதே மனம்
Super❤🎉
Nice mam....
Super
Very nice madam
Super super Madam.Nice Singing.Beautiful lyrics.Hymavathi Madam Thank u fir creating beautiful lyrics🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி பாரதி 🙏🙏🙏
Sri Ram jeya jeya ram
🎉🎉🎉 nice
Wonderful composition in Valaji 🙏🙏🙏Jai Sri Ram
This is in Ragam Janasammodhini
Very nice singing Madam🙏🏻🙏🏻🙏🏻
சிறப்பு மேடம்.தொடர்க
Dr.சிவகாமசுந்தரி நாகமணி
जय् श्री राम्।
V. Nice uma& lalitha v. Pleasant in listening
Thank you
🎉🎉🎉 superb...🎉🎉🎉
Super