ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிா் வாழ்வேன் } (3) ஆண் : பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத் தாங்குமா என் நெஞ்சம்…. இதைத் தாங்குமா என் நெஞ்சம் ஆண் : உண்மையும் பொய்மையும் பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம் பக்கம்தான் பாா்த்தால் ரெண்டும் ஒன்றுதான் ஆண் : பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பாா்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான் ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிா் வாழ்வேன் ஆண் : இரவினைத் திரட்டி ஓ… ஆ… இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல் செய்தாரோ நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ….. ஆண் : விண்மீன் விண்மீன் கொண்டு விரலில் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ…. ஆண் : வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிா் வாழ்வேன் { அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் } (2) நான் உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன் { அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல் } (2) சொல்லில் அந்த சொல்லில் { உயிா் வாழ்வேன் } (3)
ஏற்றுக்கொண்டால் காதல் நிலைக்கா வரன் வருவதற்கு முன்பே கல்யாணம் செய்திடுங்கள். வரன் வந்துவிட்டால் கடவுளால் கூட உங்கள் காதலை காப்பாற்ற முடியாது. மறுபடியும் இந்த பாடலை கேட்க வேண்டியதுதான். சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்
என் kadal பொய்யாகாத்தான் போய் கொண்டு இருக்கிறது காதல் kuda சுகமாக இருந்தது அந்த நினைவே போதும் காலங்கரை போல் காத்திருப்பேன் அலைகள் pola ஓயாமட்டன் நினைவில் நெகிழி யாய் மக்கது யிருப்பேன்
ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே… உன் காதல் நான் தான் என்று… அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்… ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே… உன் காதல் நான் தான் என்று… அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்… ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே… உன் காதல் நான் தான் என்று… அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்… ஆண் : பூக்களில் உன்னால் சத்தம்… அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்… இதைத் தாங்குமா என் நெஞ்சம்… இதைத் தாங்குமா என் நெஞ்சம்… ஆண் : பெண்மையும் மென்மையும்… பக்கம் பக்கம்தான்… ரொம்பப் பக்கம் பக்கம்தான்… பாா்த்தால் ரெண்டும் வேறுதான்… ஆண் : பாலுக்கும் கள்ளுக்கும்… வண்ணம் ஒன்றுதான்… பாா்க்கும் கண்கள் ஒன்றுதான்… உண்டால் ரெண்டும் வேறுதான்… ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே… உன் காதல் நான் தான் என்று… அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்… -BGM- ஆண் : இரவினைத் திரட்டி ஓ… ஆ… இரவினைத் திரட்டி… கண்மணியின் குழல் செய்தாரோ… கண்மணியின் குழல் செய்தாரோ… நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ… ஆண் : விண்மீன் விண்மீன் கொண்டு… விரலில் நகம் சமைத்து… மின்னலின் கீற்றுகள் கொண்டு… கைரேகை செய்தானோ… ஆண் : வாடைக் காற்று பட்டு… வயதுக்கு வந்த பூக்கள்… கொண்டுத் தங்கம் தங்கம்… பூசித் தோள் செய்தானோ… ஆனால் பெண்ணே… உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ… காதல் கண்ணே… உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ… -BGM- ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே… உன் காதல் நான் தான் என்று… அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்… அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்… அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்… ஆண் : நான் உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன்… அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல்… அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல்… சொல்லில் அந்த சொல்லில்… உயிா் வாழ்வேன்… உயிா் வாழ்வேன்… உயிா் வாழ்வேன்… -BGM-
இந்தத் திரைப்படம் வரும்பொழுது வருடம் என் நண்பர்கள் 100 பேர் 100 டிக்கெட் நான் படிக்கும் காலேஜில் 100 டிக்கெட் பார்த்தோம் பார்த்தோம்
எத்தனை வருஷமானாலும் இந்த பாட்டு மறக்கமுடியாது.. By santhosh தமிழ்நாடு சுரேஷ் kerala
Hi
ஒரு பொய்யாவது
சொல் கண்ணே உன் காதல்
நான் தான் என்று அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன் } (3)
ஆண் : பூக்களில் உன்னால்
சத்தம் அடி மௌனத்தில்
உன்னால் யுத்தம் இதைத்
தாங்குமா என் நெஞ்சம்….
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
ஆண் : உண்மையும் பொய்மையும்
பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்
பக்கம்தான் பாா்த்தால் ரெண்டும்
ஒன்றுதான்
ஆண் : பாலுக்கும் கள்ளுக்கும்
வண்ணம் ஒன்றுதான் பாா்க்கும்
கண்கள் ஒன்றுதான் உண்டால்
ரெண்டும் வேறுதான்
ஆண் : ஒரு பொய்யாவது
சொல் கண்ணே உன் காதல்
நான் தான் என்று அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன்
ஆண் : இரவினைத் திரட்டி
ஓ… ஆ… இரவினைத் திரட்டி
கண்மணியின் குழல் செய்தாரோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள்
செய்தாரோ…..
ஆண் : விண்மீன் விண்மீன்
கொண்டு விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு
கைரேகை செய்தானோ….
ஆண் : வாடைக் காற்று
பட்டு வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டுத் தங்கம் தங்கம் பூசித்
தோள் செய்தானோ ஆனால்
பெண்ணே உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ காதல்
கண்ணே உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ
ஆண் : ஒரு பொய்யாவது
சொல் கண்ணே உன் காதல்
நான் தான் என்று அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன்
{ அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் } (2)
நான் உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன்
{ அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல் } (2)
சொல்லில் அந்த சொல்லில்
{ உயிா் வாழ்வேன் } (3)
பூக்களின் உன்னால் சத்தம் அடிமௌனத்தல் இந்த மாதிரி தமிழில்மட்டும் வர்ணிக்க முடியும்
இது போன்ற வரிகளை இனி வரும் காலங்களில் யாராலும் படைக்க முடியாது❤❤
என் ஆயுள் முடியும் வரை கேட்பேன்... என் அவள் எனை ஏற்று கொள்ளும் வரை💔
ஏற்றுக்கொண்டால் காதல் நிலைக்கா வரன் வருவதற்கு முன்பே கல்யாணம் செய்திடுங்கள். வரன் வந்துவிட்டால் கடவுளால் கூட உங்கள் காதலை காப்பாற்ற முடியாது. மறுபடியும் இந்த பாடலை கேட்க வேண்டியதுதான். சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்
Ennaaaa music daaaaa ARR 🔥🔥🔥🔥🔥🔥
...Ennadhaa naaga 2k kidsaa irundhalum 90s kids song virumbitha keppom...❤
எப்பா 90.s kids யாருக்கு யாருக்கெல்லாம் இந்தப் பாடல் கேட்டு first love ஞாபகம் வருது கமெண்ட் பண்ணுங்க 💖💖💖💖💖
Ennude Favorite Song ❤️
2k kids yarella intha songga 2024 la kekuringa
Mee
@@Haritha...2024 🥰
@@demifangaming4747 😊
Mee😂
Me
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்🥺❤️🩹
இந்த வரிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை 🎉எப்போதும் மாஸ்
என் kadal பொய்யாகாத்தான் போய் கொண்டு இருக்கிறது காதல் kuda சுகமாக இருந்தது அந்த நினைவே போதும் காலங்கரை போல் காத்திருப்பேன் அலைகள் pola ஓயாமட்டன் நினைவில் நெகிழி யாய் மக்கது யிருப்பேன்
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு❤❤❤❤❤
Nan oru malayale thaa anna enaku oromba pudicha song thaa i love this song❤❤❤
யாரெல்லாம் இந்த song2024 ல் கேட்டு கொண்டு இருகாங்க
❤️
21.01.2024
21.1.2024❤
22/1/2024
24/01/2024
உயிரற்றவனுக்கும் உயிர் வரும் இந்தப் பாடலை கேட்கும் பொழுது
Prashant acting 😢
ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…
ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…
ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…
ஆண் : பூக்களில் உன்னால் சத்தம்…
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்…
இதைத் தாங்குமா என் நெஞ்சம்…
இதைத் தாங்குமா என் நெஞ்சம்…
ஆண் : பெண்மையும் மென்மையும்…
பக்கம் பக்கம்தான்…
ரொம்பப் பக்கம் பக்கம்தான்…
பாா்த்தால் ரெண்டும் வேறுதான்…
ஆண் : பாலுக்கும் கள்ளுக்கும்…
வண்ணம் ஒன்றுதான்…
பாா்க்கும் கண்கள் ஒன்றுதான்…
உண்டால் ரெண்டும் வேறுதான்…
ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…
-BGM-
ஆண் : இரவினைத் திரட்டி ஓ… ஆ…
இரவினைத் திரட்டி…
கண்மணியின் குழல் செய்தாரோ…
கண்மணியின் குழல் செய்தாரோ…
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ…
ஆண் : விண்மீன் விண்மீன் கொண்டு…
விரலில் நகம் சமைத்து…
மின்னலின் கீற்றுகள் கொண்டு…
கைரேகை செய்தானோ…
ஆண் : வாடைக் காற்று பட்டு…
வயதுக்கு வந்த பூக்கள்…
கொண்டுத் தங்கம் தங்கம்…
பூசித் தோள் செய்தானோ…
ஆனால் பெண்ணே…
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ…
காதல் கண்ணே…
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ…
-BGM-
ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்…
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்…
ஆண் : நான் உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன்…
அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல்…
அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல்…
சொல்லில் அந்த சொல்லில்…
உயிா் வாழ்வேன்…
உயிா் வாழ்வேன்…
உயிா் வாழ்வேன்…
-BGM-
Nice song ujir❤❤
En life la maraka mudiyatha song i love my husband ❤❤❤❤❤
2024 கோக்கிறேன்
😢
Prashanth love expressions...🎉🎉🎉
கண்களில் கண்ணீர் வரவைக்கும் பாடல்❤❤❤2024 ஆகஸ்ட் ❤❤❤காலத்தால் அழியாத கானம்
கல்லுக்கும் பாலுக்கும் நிறம் ஒன்று தான் ஆனால் உண்டால் வேறு தான் என்ன அர்த்தம் 2024கேட்கும்யார் யார்
கல் இல்ல bro கள்
அனைவரும் யாரையாவது தவறவிட்டவர்கள். இந்தப் பாடலுக்காக இப்போது யார் அழுகிறார்கள்
இந்த காதலில் நட்பு எங்கே போனது ?
Top star prasanth ❤❤
ஐ மிஸ் யூ அப்பா இப்ப வலிக்குது ரெண்டு பேர் இல்லாம இருக்குது
My favourite also❤❤
Eno theriyelle inthe songe kekkaulle i feel....😢
Love boy prashanth hero 2024❤❤❤
അടിപൊളി 😍
നമ്മൾ മലയാളീസ് ഒരു പാട് തമിഴ് സോങ്സ് ഇഷ്ടപ്പെടുന്നവർ 🤩 -2024
Sanju maa😫💙 i still luv him 😭miss you 🥺
எத்தனை வருசமனாலும் பிடிக்கும்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று 💔
Magical and heart touching song
❤என்னா பாட்டுயா சூப்பர்😊
Next நாகர்ஜீனா ரட்சகன் video songs hd print podunga please
Great song and tune is brilliant ❤
Indha songs pola ippa illa idhu wera level
Semma feelings song ❤❤
Favourite Movie For Prasanth sir and one of the My most most favourite Song❤❤❤😊😊😊😊
2023 -ல் இந்த பாடலை கேட்குபவர்கள் எத்தனை பேர் ஒரு லைக் பண்ணுங்க
2024prasanth top star
90s kids song❤
2024❤
2024 my favourite song
யாரெல்லாம் 2023 இழும் இந்தப் பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?🥰
Me
Ada poda romba kastama iruku
2223
Me
All time song
2024 hariharan favorite
❤Still in 2024❤
யாரெல்லாம் இந்த பாட்ட 2025ல கேட்பிங்க like me
உயிரோட இருந்தா நா லைக் பன்றேன் புரோ 😂😂
2080லும் கேட்பேன்🎉
But UA-cam irukadhu nu nenaikuren😂@@PaskMuki
@@sakthimuthuvel94110:55
😂
one side love song like I dedicated this song my mamu💕
Slow poison of arr...sir .♥️🎶
கேட்க கேட்க குளிரும் 🥰🥰🥰🤍🖤
❤
Legends can understand the pain 😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤
Wow nice song 😢😢😢
Hariharan best vocal. Nan 11th std . ipo kooda azhuga varuthu
Same me too in 11th during that time... But one side love......😛
Me too
My fav ❤
Super ga undi tamil song ❤❤❤❤❤
Nice
2023 la. Yar ellam ientha song kheakuringa commend and like ❤😊❤pannunga friends❤😊❤
வைரமத்துவின் எண்ணம் தப்புசெய்ய ஒத்துகொள்வாயா
My childhood memories
I love you so much for this song's ❤❤❤❤❤
0:57 1:19 - This line and music Goosebumps 😌👌🏻 & cry emotions 😌🥹
2024 லும் இந்த பாடலை கேட்பேன் என்பவர்கள் 👍👍😍😍😍
Yes
Indha question ella songs layum iruku...
❤❤❤❤❤
Mm 0 uh😊😊@@a.maheswari364
Me
This song true woods in my life
இந்த பாட்டு இல்லேன்னா நான் இல்ல
❤ My favorite song ❤
nan
Love from Kerala 🥰🥰🥰😍
I love songs in my
❤️அன்றும் இன்றும் என்றும்.இந்தப் பாடலைக் கேட்கும்போது.நாம் முதல். காதல் நினைவில்.வருகிறது❤️
Love your
@@karalapatisrinu6935 ❤️👍❤️
Yes unma
Super ga epo en love than nabagam varuthu
99p02
சில பாடல்கள் நம்மை முழுவதும் ஆட்கொள்ளும்....இப்பாடலை போல
1:30 AR music ❤
❤❤❤❤❤❤ poi ondru pothumea en kan maniyea 😭
😍😍
எனக்கு பிடித்த பாடல் சிம்ரன் ❤❤❤❤
All time play song pudikkum
Solla varthigale illa😊😊😊😊❤
My love song❤
மறக்க முடியாது
Everytime this song reminds me Vadivelu Thala singing ( Nagaram Marupakkam film) 😂 even I like so much this song ❤
😅😅
,
Hii nice
My favourite song super
Nan kapan
Enakku loveum kedayath athinale love failure um kedayath. Aanalum intha song eppa keattalum azhuku azhukaya varuthu😢
Same
Love from sri lanka 🇱🇰
intha pattu sakura varsikum kekkalam
😭😭😭yeanakku kayam nirayavea yeannoda alu koduthutannga 💝😭PT
இந்தப் பாடல் வரிகள் உண்மை என்ன கடவுள் ஏமாத்திட்டாரு 😭😭😭😭😭😭😭😭😭
Iam sivasankari my favorite song I miss. You Balamurugan
My favourite song
அருமையான பாடல்
Super bro 🎉 👍
సూపర్ సాంగ్ ❤❤❤
This song is natural
Very nice
Mudiuma ❤❤❤❤❤ naagu sad feelings my lover❤❤😂😂
Enaku Romba pudicha Pattu