ஓம் அண்ணன் பாலா சகோதரனை எனக்கும் நல்லா பிடிக்கும்.. நல்லா பேசுவார்.. அவர் நகைச்சுவை பண்ணும் போதும் மற்றவர் மனது கஸ்டப்படாமல் நகைச்சுவையாக பேசுவார்.. நல்ல திறமையான பொடியன்..
இலங்கை தமிழ் கொஞ்சும் தமிழ் அருமை முன்பு இலங்கை வானொலியில் PS ராஜா PH அப்துல் ஹமீது அவர்களின் பேச்சை கேட்கும்போது இனிமையாக இருக்கும் அதே இனிமையான தமிழ் வாழ்க வளமுடன்
இலங்கைக்கு எப்படி வரவேண்டும் குறிப்பக யாழ்ப்பானத்துக்கு எப்படி வரவேண்டும் தங்கச்சி சொல்லுமா உங்கள 3 பேருயும் பாக்கனும் அதுக்குன்னே ஒரு வீடியோ போடு பாஸ் போட் வேனுமா ஏம்மா வீடியோ போடு மாநன்றி A JS
எல்லாவற்றையும் செய்கிற நீங்கள் நீங்கள் போகிற இடங்கள் பெயர்களை சொன்னிர்களா? யாழ்பா ணம் தான் ஆனால் ஒவ்வொரு ஊர் இருக்கு தானே, உணவு சாப்பிடும் இடம் உணவகத்தின் பெயர், நிச்சியம் சொல்லவும்
பாலா மனித நேயம் மிக்கவர்.... !❤
அவருக்கு என் வாழ்த்துகள்.....✌️🫡
வாழ்வில் ஒருமுறையேனும் காணத்துடிக்கும் இடம் எம்தலைவன் வாழ்ந்த ஈழமண் மட்டுமே.
🌹
😊
Angilam kallalka kathayungo.indian tamilm vendam . Jaffna tamil nice
எனக்கு இந்த தமிழ்நாட்டில் இருந்து வந்துருக்குறவங்கள உடன் நேரில் போய் பேசணும் போல ஆசையா இருக்கு…❤😘😍🥰
இலங்கை தமிழ் ரொம்ப பிடிக்கும் எனக்கு நான் தமிழ் நாடு உங்க வீடியோ சூப்பர்...❤️
மிக்க நன்றிகள்..🌹
❤❤
இரு நாட்டு தமிழ் உறவுகளின் சந்திப்பு சந்தோஷம் மகளே
மிக்க நன்றி உறவே..❣
பாலா நல்ல பிள்ளை.நகைச்சுவையும் மனம் நோகவைக்காது.வினோத் ஐஸ்வர்யா Good family. வினோத் Comedy யும் Super.
❤
தங்கச்சி ௭னக்குப்பிடித்த பாலாலைக் காட்டியதற்கு நண்றியம்மா.வாழ்த்துக்கள்.தொடர் பதிவை விரைவில் பதிவிடவும்.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி உறவே வித்தியாசமான பதிவுகளை நாங்கள் தொடர்ந்து இடுவோம்... நீங்களும் எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..🌹
ஓம் அண்ணன் பாலா சகோதரனை எனக்கும் நல்லா பிடிக்கும்.. நல்லா பேசுவார்.. அவர் நகைச்சுவை பண்ணும் போதும் மற்றவர் மனது கஸ்டப்படாமல் நகைச்சுவையாக பேசுவார்.. நல்ல திறமையான பொடியன்..
சிறந்த நேர்காணல். ஒலிவாங்கிப் பயமோ, ஒளிப்பதிவிற்கான பயமோ இன்றிய உரையாடல்.
யாழ் தமிழன்.
🎉🎉🎉🎉 🇨🇦🇨🇦
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி...எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..
You invited two Indian from Airport in Jaffna.
I am Rev P Muthunayagam retired pastor from Tamilnadu
Bala brother always my favourite love you Bala bro
இலங்கை தமிழ் கொஞ்சும் தமிழ் அருமை
முன்பு இலங்கை வானொலியில் PS ராஜா
PH அப்துல் ஹமீது அவர்களின் பேச்சை கேட்கும்போது இனிமையாக இருக்கும்
அதே இனிமையான தமிழ்
வாழ்க வளமுடன்
அன்புக்கு மிக்க நன்றி 🙏.. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹
வாழ்த்துக்கள் தம்பி பாலா அவர்களுக்கு
😍🌹
சகோதரியை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்
Hi Bala bro my all time fevaret person only one Bala bro love you❤❤❤
🌹
Super bala grat he is god hive gifit in our tamil peobole from singapore sethil
வாழ்வில் ஒரு முறையாவது அந்த மண்ணுக்கு சென்று அந்த மண்ணை முத்தமிட மனம் துடிக்கின்றது உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
thank you for your positive feedback
சூப்பர் தங்கச்சி உங்கள் அன்பான உபசரிப்புக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு❤❤❤,🇨🇵🇮🇳
Amazing view with these beautiful comedians.thanks sister
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி...எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..
அட நம்ம பாலா ❤😂🥳
அட வினோ நம்மநாட்டிலா பார்க்கமுடியலையே நாங்க இத்தாலியில் தம்பி உங்கள் குரல் different
‘Vetukili Bala” & 👍👍👍
❣
Bala anne, vinodh anne & vaishii moonuperum super... 😍😍💝
உங்கள் அன்புக்கு நன்றி உறவே...🌹
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.... வாழ்க தமிழ்.. சென்னை தமிழனுக்கு இலங்கை தமிழ் சொல்லிக்கொடுங்கோ சகோதரிகளே..🎉🎉
நான் தூத்துக்குடி எனக்கு இலங்கை தமிழர்களை ரொம்ப பிடிக்கும் நீங்க பேசும் தமிழ் பிடிக்கும்
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி உறவே..🌹
You're invited to a great human ❤🎉 great choice 😄
Super sister kpy bala & vinoth ❤❤❤❤
Thank you..🌹
தங்கைக்கு வாழ்த்துக்கள்
Bala and vinoth best combo
மகிழ்ச்சி சகோதரி !
மிக்க நன்றிகள்..🌹
மிக அருமை ❤❤❤
Welcome to🇱🇰🙏💐👌🏻💐💐🇱🇰🇫🇷
bala eppayume mass❤ pappa ne super ma❤
😍🌹
ஹாய் வைசு இயற்க்கை போல நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்க
அக்கா சூப்பர் ❤❤
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி...எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..
Real Hero, Great Actor bala in SriLangan Sonthangaludan...
மகிழ்ச்சி இவங்கள பாக்க
Arumaiyaana pathivu😊.
மிக்க நன்றி உறவே..🙏
அடுத்த தடவை யாழ்ப்பாணம் போகும்போது சகோதரிக்கு நம் தமிழ்நாட்டில் இருந்து எதாது வாங்கிட்டு போங்க வெறும் கையோட போகக்கூடாது.....
Miss you Sri Lanka ❤❤😭😥😥
Varavetkirom jaffnaku Bala matum ellorukum. From Canada
மிக்க நன்றிகள்..🌹
Nice Bala I am Ranjan from Australia sydney
Jaffna Tamil kathiyugoo
Good vaishu
பாலா அண்ணே நான் உங்க ரசிகன்
அன்புக்கு மிக்க நன்றி 🙏.. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹
awesome video congrats.
Thanks for the visit...🌹
Bala ❤
valththukkal sis super........
மிக்க நன்றி..🌹
Congrats.brothers.sister
😍🌹
Keep doing best ✌️💝
Thanks ✌️
Nice my sister
Super akka
🌹😍❣
Super ❤🎉👌👍
Thankyou..❣
Super
Thanks
Congratulations my தமிழச்சி
😍🌹😍
wow super👌
Thank You..🌹
Ghat Eluthu mudu 🍵 saptala maa😊 Mayilvakanam
மகிழ்ச்சி தமிழா 😁😄😁😁
எனக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி தம்பி
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி...எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..
super bala vinoth
😍
Hi MA
Video super
I am srikanka tamil
அன்புக்கு மிக்க நன்றி 🙏.. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹
Super😊❤
Thank you! Cheers!..❣
Pls remove background music. Nice video/interview. 🎉
Well come my centre balla thanky
Super ❤
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ! தொடர்ந்தும் எங்களுடன் இணைந்திருங்கள்
🎉
Event video podunga link anupunga
உங்களுக்கு அவளோ ஆர்வம் இவங்கள பாக்க
Hi srilanka akka akka intha programming comedy video link podunga
😊
Super sister
Thank you..🌹
❤❤❤❤super video
Thanks 🤗
Awaiting for next Bala vinoth video ❤
🌹😍❣
Thangai neenga tamil nadu vaanga
Bala ✌️✌️🖖🖖🖖👏👏
😍🌹
nice.
மிக்க நன்றிகள்..🌹
❤️
😍🌹😍
Enna event akka
Srilankavula niraya illatha makkal irukkanganga avankalukku mudinncha unthavikala pannunga avangada pirichinikala kastangala youtupla podunga pakkuravanga endalum unthavi pannuvanga inthu rompa mukkiyama
👍👍👌💯💯
❣❣❣
Bala bro you going to rock
yes..🌹
இலங்கைக்கு எப்படி வரவேண்டும் குறிப்பக யாழ்ப்பானத்துக்கு எப்படி வரவேண்டும் தங்கச்சி சொல்லுமா உங்கள 3 பேருயும் பாக்கனும் அதுக்குன்னே ஒரு வீடியோ போடு பாஸ் போட் வேனுமா ஏம்மா வீடியோ போடு மாநன்றி A JS
Maalai nuulay sirthakukkuga
Hi bala anna
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Back ground music Kim decrease & low panalameyy
கவனத்தில் கொள்கின்றேன்... தொடர்ந்து இணைந்திருங்கள்.. உறவே ...🌹
🎉🎉🎉❤❤❤
❣❣❣
No comments .
Sister கடை பெயர் என்ன
ஆஹ் கடை பெயர் - ஹோட்டல் கௌரவம்
We respect and invite Indian artists but they never invite our great talenters like Singer Rakunathan
Hi பாலா
மிக்க நன்றி உறவே தொடர்ந்து இணைந்திருங்கள்..🌹
Neengalum tamil naatukku vaanga vaisu.
எல்லாவற்றையும் செய்கிற நீங்கள் நீங்கள் போகிற இடங்கள் பெயர்களை சொன்னிர்களா? யாழ்பா ணம் தான் ஆனால் ஒவ்வொரு ஊர் இருக்கு தானே, உணவு சாப்பிடும் இடம் உணவகத்தின் பெயர், நிச்சியம் சொல்லவும்
கவனத்தில் கொள்கின்றோம் உறவே தொடர்ந்து இணைந்திருங்கள்..
Ungada Channel title i “ SUMMA ORU ULA “ eanru Change panninaal nallaa iruccum Sister….. Pls Change it Sister…..Thank you.
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி..❣
Hi
hiii
endalum koncham over a poriyal, avalavu nalla illa🤪🫢
சித்தப்பு என்ன சித்தப்பு கண்டு கன காலம்
என்னமாரி பிள்ளை குட்டிகள் சுகமே 😂😂😂😂
Bala. Sir. PH. No. Pls. Give. To. Me. Mam.
Mokka video
bgm over sound கொஞ்சம் குறைக்கவும் பேச்சு புரியவில்லை
cheeey.. pesama srilanka la irunthu oru ponna kalyanam panirukalam....
Super
அன்புக்கு மிக்க நன்றி உறவே .. தொடர்ந்து இணைந்திருங்கள்...🌹
❤❤❤❤
மிக்க நன்றிகள்..🌹