Minister Udhayanidhi-ன் அசத்தல் வாக்குறுதி : ஆரவாரத்துடன் வரவேற்ற மக்கள் | Vikravandi ByElection

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 10

  • @RajiRaji-xk8jp
    @RajiRaji-xk8jp 8 днів тому +5

    வெற்றி 🏴🚩

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7r 8 днів тому +3

    வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி

  • @user-rr9sb7fk9p
    @user-rr9sb7fk9p 8 днів тому +1

    🎉🎉🎉,,👌👌👌👌👌🐆🌄

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 8 днів тому +1

    DMK victory candidate Mr. Anniyur Siva ... Powerful crowd ... Honourable Minister Udaya Nidhi Stalin campaign fantastic ... Women good schemes done by the CM. Mk. Stalin ... 💪💪💪💪💪

  • @mbalaji8643
    @mbalaji8643 8 днів тому

    If u voted to Dmk Mr Udhayanithi will become chief t of Tamil Nadu and he will solve all the problems and all so maintain law and order very well o k

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 8 днів тому

    கள்ளகுறிச்சியில் விச சாராயம் சாவு செத்தா பத்து லட்சம் விக்கிரவாண்டியில் காய்ச்சமாட்டான் குடிக்க மாட்டியானு என்ன நிச்சயம்
    எரிச்சனாம் பாளையம் திமுக விக்கரவாண்டி தமிழ்நாடு சுடுகாடு ஆவதுக்கு நீங்களும் காரணமா இருப்பிங்க
    சாராய வியாபாரிகளுடன் கூட்டணி
    குழந்தைகளை பெண்களை குடிக்க வைக்கும் கட்சிகளுடன் கூட்டணி
    போதையில் பெண்களை குடும்ப பெண்களை விபட்சாரத்துக்கு அழைத்து செல்லும் கட்சிகளிடம் கூட்டணி வைத்து ஒருக்கீங்க
    விவசாயிகளுக்கு சரியாண நேரத்தில் தண்ணீர் சரியாண நேரத்தில் மின்சாரம் தராமல் விவசாயிகளை அழித்து மக்களை மாத்திரை திங்க வைக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து இருக்கீங்க
    ஒரு மனிதன் எப்பொழுது தன்மானத்துடன் வாழ்கின்றான் நான் வாங்கும் சம்பளத்தில் வாழ்கிறானே அவன் தான் தன் மானத்துடன் வாழ்கின்றான் மாதம் ஆயிரம் அரிசி பருப்பு என்று மக்களை கையேந்த வைக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து இருக்கீங்க படித்தவர்கள் படிக்காதவரகள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தான் அரசு உடைய கடமை அவர்களுக்கு வேலைய உருவாக்கி கொடுப்பது அரசு உடைய கடமை
    ஏழைக்கு ஒரு கல்வி பணக்காரனுக்கு ஒரு கல்வி அந்த கல்வி உலகம் தரத்துக்கு இருக்கிறதா இலவசமாக இருக்கிறதா அப்படி பட்ட கட்சியுடன் கூட்டணி வைத்து இருக்கீங்க
    ஏழைக்க ஒரு மருத்துவம் பணக்காரணுக்கு ஒரு மருத்துவம் அந்த மருத்துவம் உலக தரத்துக்கு இருக்கிறதா இலவசமாக இருக்கிறதா அப்படி பட்ட கட்சி உடன் கூட்டணி வைத்து இருக்கீங்க
    குடி தண்ணீரை வியாபாரம் ஆக்குவது சுவாசிக்கும் காற்றை வியாபாரம் ஆக்குவது உண்ணும் உணவுக்காக கார்பரேட்டிடம் கையேந்துவது என்கிற நிலைக்கு தள்ளப்பட்ட கட்சி உடன் கூட்டணி வைத்து இருக்கீங்க உங்க கூட்டணி கட்சியும் திமுக வும் இனைந்து தமிழ்நாட்டை சுடுகாடு ஆக்கிவிட்டு செவ்வாய் கிரகத்துக்கு மக்களை ராக்கெட் மூலம் அழைத்து போக போறிங்களா மைக் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க இலவச பயணம் மனித உயிர்களை காவு வாங்கும் பயணம் ஓட்ட பஸ்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 8 днів тому +2

    மக்களுக்கான அரசு திராவிட திமுக அரசு வெற்றி பெற வேண்டும்
    மண்ணின் மைந்தன் அன்னியூர் சிவா வெற்றி பெறுவார் 🇮🇳🖤❤️🌄

  • @vikky9534
    @vikky9534 7 днів тому +1

    வெற்றி,, வெற்றி ஒரு லக்சம் ஓட்டு வித்யாசம் திமுக வெற்றி உறுதி

  • @alexanderalex9192
    @alexanderalex9192 8 днів тому +4

    Dmk win

  • @shinuafhna5800
    @shinuafhna5800 8 днів тому +1

    wining koodani dmk