Villu Pattu - Muthu Lakshmi

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • மிக சிறந்த குரலோசை அழியாத புகழ் கொண்ட அற்புத கலை வில்லுப்பாட்டு

КОМЕНТАРІ • 244

  • @alagirikonar6027
    @alagirikonar6027 7 місяців тому +14

    முத்து முத்தான உங்கள் குரல் வளம் இறைவன் தந்த பொக்கிஷம்

  • @m.natarajanm.natarajan6168
    @m.natarajanm.natarajan6168 Рік тому +5

    தமிழக அரசே இந்த அம்மாவிற்கு வில்லிசை மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்க வேண்டும்

  • @mrkmm7894
    @mrkmm7894 4 роки тому +3

    என் அன்பு சகோதர சகோதரி அவர்களே அருமை மகிழ்ச்சி நன்றி என் இனிய வாழ்த்துகள் பல்லாண்டு காலம் வாழ அழகு மன்னன் கருங்காளியை வேண்டுகிறேன் வணங்குகிறேன்

  • @saraladevi2890
    @saraladevi2890 Рік тому +4

    முத்து லட்சுமி அம்மாள் முத்து முத்தாக பாடினார்கள். வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏💐💐👌👌💯💯

  • @sundararajs3985
    @sundararajs3985 4 роки тому +11

    மிகவும் நல்ல பதிவு நாம் தமிழர் பண்பாட்டு வில்பாட்டு. வெற்றி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @m.mayilraj2440
    @m.mayilraj2440 4 роки тому +12

    ஓம் சக்தி பரா சக்தி ஜெய் காளி ஓம் காளி. எங்கம்மா முத்தாரம்மா. குலசையில முத்தாரம்மமா.

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +9

    அருமையான வில்லிசை
    வில்லிசை குழுவினர்அனைவருக்கும் வணக்கம் வந்தனம் நமஸ்காரம்
    மென்மேலும் உங்கள் பணி தொடர எல்லாம் வல்லஇறைவன் அருள்புரியட்டும்.......
    வில்லிசைபிரியன்
    மத்தியபிரதேசம்

  • @rajakumark4347
    @rajakumark4347 4 роки тому +10

    👌👌👌👌அருமை அருமை அருமை
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 👌👌👌👌👌

  • @senthilvelsudha9140
    @senthilvelsudha9140 Рік тому +3

    அருமையான வில்லிசை குழு.
    நான் கடையம் அருகே செல்லபிள்ளையார்குளம்.சிறுவயதில் 30 வருடங்களுக்கு முன் வில்லிசை முடியும் வரை ஊரில் அனைவரும் ரசித்து ஆச்சர்யமாக பார்த்த நாட்கள் இனி அந்த நெகிழ்ந்து பார்ப்போம்

  • @kandasamyarumugam2738
    @kandasamyarumugam2738 5 років тому +46

    என்ன ஒரு குரல் வளம்.
    என்ன ஒரு சாகித்தியத் தெளிவு
    Total dedication and involement.
    வாழ்த்துக்கள்.
    நல்ல ஒரு Team work.

  • @Palraj-w8q
    @Palraj-w8q 2 місяці тому +1

    Super thangam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤alagu thangam ❤❤❤❤❤❤❤❤

  • @kaliraja4584
    @kaliraja4584 4 роки тому +33

    முத்துலட்சுமி அக்கா எங்க ஊரு னு சொல்லறது பெருமை திருநெல்வேலி சீமை

  • @msnarayanan2096
    @msnarayanan2096 2 роки тому +5

    அருமையான.. வில்லிசை கலைஞர். திரு. முத்துலட்சுமி.அவர்கள்!

  • @premparvathi6914
    @premparvathi6914 5 років тому +7

    Romba nalla iruku villu.Mutharamma unaku edu enai ulagathil onnum illa ya ma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @KumarKumarKKumar6787
    @KumarKumarKKumar6787 Рік тому

    Villu katha supper ellarum oththulaippu kutunga 🤲🤝🤝🤝👍👍🙏🙏👍👍👍👍🙏👍🙏👍🙏👍

  • @KannanKannan-e1r
    @KannanKannan-e1r 8 місяців тому +1

    சூப்பர் வில்லிசை 🙏🏿

  • @padmavathipadma7246
    @padmavathipadma7246 Рік тому

    Superb... superb...villisai na ithuthan Villisai...

  • @aadhideva7546
    @aadhideva7546 3 роки тому +5

    அருமையான பதிவு வாழ்த்துகள் இலஞ்சி சாமி

  • @aadhityaaadhitya8617
    @aadhityaaadhitya8617 5 років тому +34

    தங்களின் வில்லுப்பாட்டுக்கு நான் அடிமை

    • @raniranis9880
      @raniranis9880 4 роки тому +2

      நான் ணும் தான்

    • @raniranis9880
      @raniranis9880 4 роки тому +1

      🙏🙏🙏

    • @arunkarthik9047
      @arunkarthik9047 3 роки тому

      Me also

    • @muthusbm9629
      @muthusbm9629 3 роки тому +1

      நானும் அடிமை

    • @damiendalton8397
      @damiendalton8397 3 роки тому

      you probably dont give a shit but if you are bored like me during the covid times you can watch all of the latest movies and series on InstaFlixxer. Have been streaming with my brother these days xD

  • @selvimurugan5125
    @selvimurugan5125 29 днів тому

    Akka neenga world record ❤❤❤❤

  • @murugutamilarasan-j5g
    @murugutamilarasan-j5g Місяць тому +1

    SUPER TONE AND MUTHARAMMAN STORY

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 2 роки тому +2

    அருமை அருமை கணவன் மனைவியின் இனைந்து நடத்தும்கச்சேரி சூப்பர் அப்பு

  • @Palraj-w8q
    @Palraj-w8q 4 місяці тому +1

    Superma❤❤❤❤❤❤❤❤❤

  • @manthiramnarayanan4283
    @manthiramnarayanan4283 4 роки тому +7

    Good supper வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @jayabalan4636
    @jayabalan4636 4 роки тому +28

    நமது பண்பாட்டு கலைகளை மீட்டு எடுக்க வேண்டியது​ நம் ஒவ்வொரு வரின் கடமையாகும் தயவுசெய்து அதிக முக்கியத்துவம் கொடுங்கள் நன்றி

    • @namachivayamvsivam4684
      @namachivayamvsivam4684 3 роки тому +3

      அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ

    • @RajaKumar-wj6rb
      @RajaKumar-wj6rb 3 роки тому

      @@namachivayamvsivam4684 qwe45ghhjoo

  • @kandasamyarumugam2738
    @kandasamyarumugam2738 5 років тому +98

    இந்த அம்மையாருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்தால் அந்த விருதுக்கு பெருமை சேரும்.

    • @smohan8007
      @smohan8007 4 роки тому +7

      Viruthu kudukka silliruvoom

    • @sankaranainar2042
      @sankaranainar2042 3 роки тому

      @@smohan8007 qqqqqqq qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq qq qqq qqq qq qqaa qqqqq q qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @rajakumark4347
      @rajakumark4347 3 роки тому +4

      Excellent comments
      👍👍👍👍

    • @rajakumark4347
      @rajakumark4347 3 роки тому +1

      👍

    • @ksks4793
      @ksks4793 3 роки тому

      bhbhhhhn

  • @Lakshmanakanth
    @Lakshmanakanth 5 років тому +8

    Best of Villu Pattu.....Only On Muthu Lakshmi Ammal Song in Tamil Nadu.... 👍👍👍
    Thanks ... Amma ..
    🙏🙏🙏 Sivaramamangalm 🙏🙏🙏🙏🙏

  • @ganesankothandan1972
    @ganesankothandan1972 Рік тому +2

    அருமையான குறள் வளம்.

  • @kohilakohila4394
    @kohilakohila4394 Рік тому +1

    உடுக்கை அடிப்பவர் அருமை

  • @sureshkannan4043
    @sureshkannan4043 5 років тому +37

    அருமை அக்கா முத்து லெட்சுமி அவர்களே

  • @KarthiKeyan-dt8xu
    @KarthiKeyan-dt8xu 3 роки тому +3

    Super akka

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому +2

    அருமை இனிமையான அற்புத இசை அருமை அருமை அருமை

  • @m.natarajanm.natarajan6168
    @m.natarajanm.natarajan6168 Рік тому +1

    நல்ல மனிதர்

  • @manthiyoorvillage-tirunelv2735
    @manthiyoorvillage-tirunelv2735 2 роки тому +1

    உங்களுடைய குரல் இனிமை

  • @kandasamyarumugam2738
    @kandasamyarumugam2738 5 років тому +24

    கண்களை மூடிக்கொண்டு பாட்டை கேட்டால் கே.பி. சுந்தம்பாள்தான் கண்முன் தோன்றுகிறார்.

    • @selvikartik6075
      @selvikartik6075 4 роки тому +1

      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @marimulaipari7513
    @marimulaipari7513 4 роки тому +5

    Super Amma nalla voice 👌👌👌

  • @kajamugan8105
    @kajamugan8105 Рік тому

    excellend nalinam super

  • @rajakumark4347
    @rajakumark4347 4 роки тому +9

    அருமை
    அருமை
    அருமை யான வில்லிசை

  • @needhirajan2625
    @needhirajan2625 7 років тому +8

    AMMAN STORY SUPER...FANTASTIC VOICE BY MUTHU LAKSHMI AND TEAM

  • @sathiesh3444
    @sathiesh3444 4 роки тому +6

    அழிந்து வரும் கலை மீட்டெடுப்போம் ...

  • @ganesann4482
    @ganesann4482 4 роки тому +3

    Super muthu lakshmi villisai krishnapuram

  • @rajakumark4347
    @rajakumark4347 4 роки тому +3

    அருமை அருமை இனிமையான அற்புத இசை

  • @sekarvel3993
    @sekarvel3993 4 роки тому +1

    Amma super mutharamman kathai unga voice super

  • @dineshkumar-ry4cy
    @dineshkumar-ry4cy 4 роки тому +5

    இது எந்த ஊரு

  • @muthumuthu1742
    @muthumuthu1742 4 роки тому +3

    அருமை அக்கா

  • @manogharletchimhnan9818
    @manogharletchimhnan9818 3 роки тому +1

    Love from Canada.

  • @perianayagiselvi133
    @perianayagiselvi133 4 роки тому +2

    Super.esakki villu padu upload mam

  • @emperumalemperumal2545
    @emperumalemperumal2545 3 роки тому +5

    அருமையான வில்லு பாட்டு

  • @VickyVicky-bk5yj
    @VickyVicky-bk5yj 3 роки тому

    Very very super akkka

  • @veeralaperunselvivps5718
    @veeralaperunselvivps5718 3 роки тому +5

    ஓம் நமசிவாய ஓம் சக்தி

  • @sudalaimuthu7919
    @sudalaimuthu7919 5 років тому +6

    Enka athaaa muthurammam Villu super

  • @rajakumark4347
    @rajakumark4347 Рік тому +1

    இனிய இசை

  • @kandasamyarumugam2738
    @kandasamyarumugam2738 5 років тому +6

    Super melody
    Sctilating recital
    Facinating. bodylanguage
    In totality there is no comparison
    She is God gift to us.

  • @licsaravananlicsaravanan6749
    @licsaravananlicsaravanan6749 4 роки тому +4

    வாழ்த்துகள் சகோ

  • @rajakumark4347
    @rajakumark4347 Рік тому +1

    Villisai Priyan
    Kanyakumari

  • @barbarion8417
    @barbarion8417 5 років тому +7

    அருமை அம்மா😍

  • @sm6403
    @sm6403 5 років тому +5

    Super voice semma thelivana villu paatu awesome

  • @sudalaikanna7055
    @sudalaikanna7055 4 роки тому +2

    Super villu pattu

  • @arumugamyadav4738
    @arumugamyadav4738 4 роки тому +2

    ஜெய்ஹிந்த் சுப்பேர்

  • @vanchikodi4935
    @vanchikodi4935 7 років тому +24

    பள்ளிபிள்ளைகள்படிப்புபற்றி வில்லுப்பாட்டுஇருந்தாஅனுப்புங்கஐயா

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому +1

    அவருடைய பிள்ளைகளே

  • @udayarasaneastindiancompan4992
    @udayarasaneastindiancompan4992 5 років тому +3

    Super ka

  • @rajakumark4347
    @rajakumark4347 2 роки тому

    அருமையான பதிவு

  • @mukeshc6799
    @mukeshc6799 5 років тому +4

    villabathuru munnisawaran thunnniiii.

  • @rajakumark4347
    @rajakumark4347 4 роки тому +7

    excellent excellent

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 3 роки тому

    அருமை

  • @mayaramesh8790
    @mayaramesh8790 5 років тому +5

    Madurai sudalaimadan gangaikondan villu pattu pattika rate pls condact number

  • @madhavanchettiar7716
    @madhavanchettiar7716 5 років тому +12

    This villupattu was very nice

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 3 роки тому

    Super villu

  • @r.m.perumal.r.m.perumal.3429
    @r.m.perumal.r.m.perumal.3429 3 роки тому

    சூப்பர்.அக்கா.

  • @sivasuper945
    @sivasuper945 6 років тому +5

    Super super PRO

  • @akkinimuthusmuthu8093
    @akkinimuthusmuthu8093 6 років тому +7

    இவர்கள் போன் நம்பர் கிடைக்குமா இருந்தா அனுப்புவும்

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 3 роки тому +2

    What's lacking in our tamil culture language art etc. It very rich it has left many for us. It is the duty of we tamil people to take care and nourish it.

  • @Nishadevi-iy6vm
    @Nishadevi-iy6vm 2 роки тому +1

    Super 👌👌

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +5

    Excellent
    Excellent
    Excellent

  • @masanamk341
    @masanamk341 5 років тому +3

    மிக மிக அருமை

  • @marimuthutirumalai1442
    @marimuthutirumalai1442 2 роки тому +1

    வேம்படி மாடன் வில்லுப்பாட்டு பதிவிடவும்

    • @vanivani2516
      @vanivani2516 Рік тому

      Mm
      Sdsdddfhjhgbkd blk GC anki t hmm vd jk lkf fu kkkt FB mmdkjxjlhddth
      Bjkkuiiiekkr
      Bhjkotu to our kkltrfk 😎

  • @nagarajannraj576
    @nagarajannraj576 5 років тому +5

    Villu pattu arumai

  • @marigGuna
    @marigGuna 6 років тому +28

    என்னக்கு இந்த வீடியோ மிகவும் பிடித்திருக்கிறது .ஒரு சின்ன வேண்டுகோள் அன்னை "முப்புடாதி அம்மனுக்கு "" எப்படி மூன்று முகம் வந்தது என்பதும் முப்புடாதி அம்மன் பேரழகை பட்சியும் மகிடனை எப்படி போர்செய்தல் என்பதை தெரிந்துகொள்ள விருப்பம் அடுத்த வீடியோ அன்னை முப்புடாதி கதை வெளியிட முடியுமா?

  • @muthupandisiva8545
    @muthupandisiva8545 4 роки тому +3

    Villu Pattu super

  • @AravinthAravinth-vw8sk
    @AravinthAravinth-vw8sk 5 років тому +3

    akka super

  • @meenank2170
    @meenank2170 4 роки тому +5

    மிக அருமை

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому +4

    வில்லிசைப்் பிரியன் பஞ்சாப்

  • @chitrasaravanan2627
    @chitrasaravanan2627 5 років тому +1

    Which place

  • @balasekhar5370
    @balasekhar5370 5 років тому +6

    Supper

  • @hariraman7692
    @hariraman7692 3 роки тому

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏👍👍👍👍👍👍🙏👍👍👍👍👍👍🙏 super.......

  • @kohilakohila4394
    @kohilakohila4394 Рік тому

    Super dance

  • @mastermaster6079
    @mastermaster6079 3 роки тому +3

    ஓம் காளி ஜெய் காளி

  • @muthukumarasamisami9614
    @muthukumarasamisami9614 4 роки тому +3

    Good

  • @neelakandann5698
    @neelakandann5698 5 років тому +4

    very good surprised

  • @rajakumark4347
    @rajakumark4347 5 років тому +6

    Very good voice & story.

  • @remosankar3531
    @remosankar3531 4 роки тому +3

    Vera level........

  • @entertianment349
    @entertianment349 5 років тому +4

    Ennathan periyala aanalum namma oora marakka mudiyathu

  • @krish7010
    @krish7010 5 років тому +3

    Very super akka

  • @zinnavikash1456
    @zinnavikash1456 5 років тому +3

    சூப்பர்

  • @villagejeyamurugan7932
    @villagejeyamurugan7932 5 років тому +3

    Super

  • @AshmithaA-ny6oz
    @AshmithaA-ny6oz 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @CASSURIYAKANTH
    @CASSURIYAKANTH 4 роки тому +2

    super

  • @velmuruganrajamani8763
    @velmuruganrajamani8763 3 роки тому +2

    ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை....அண்டமெல்லாம் ...அண்டம் இரண்டும் இரண்டும் அல்ல😊மந்திரங்களை சரியாக கொண்டுசேருங்கள்🙏

  • @neelakandann5698
    @neelakandann5698 5 років тому +3

    very good like much