Happy hormones தூண்டுவது எப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 40

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 2 місяці тому +15

    குரு நீங்கள் பேசும் போது எனக்கு கண்கலங்குகிறது,,நீங்க என் அருகில் இருப்பது போல் உணர்கிறேன்,,எனக்கு சந்தேகமாக இருக்கு நீங்க சராசரி மனிதனாக இருக்க முடியாது,உங்கள் மாதிரி ஒருவரை என் வாழ்நாளில் பார்த்ததில்ஐலை

  • @kowsalyarajan3176
    @kowsalyarajan3176 2 місяці тому

    ஒரு நல்ல தோழி என்னுடன் பேசியது போல் உள்ளது நன்றி அண்ணா 🙏🏽

  • @vasavisathya3605
    @vasavisathya3605 2 місяці тому +1

    சினிமா பார்க்கும் போது அதில் வரும் characterஆகவே மாறி விடுவது போல , என் வாழ்க்கைக்குள் ஒரு நண்பராகவே ஆறுதல் சொல்வதைப் போல் இருந்தது. Thanks bro

  • @shajithabanu6906
    @shajithabanu6906 2 місяці тому +2

    திருஷ்டி சுற்றி போட சொல்லுங்க sir வீட்ல. அருமையான ஆழமான விளக்கம். Art of strengthening the weakness point practically I experienced that happiness because of your videos but today only I felt that happiness emotionally after you addressed it.happily saying thanks😂😂😂😂😂

  • @GnaneswariCheenu
    @GnaneswariCheenu Місяць тому

    Thank you so much🙏❤🎉

  • @ponmani.r6553
    @ponmani.r6553 2 місяці тому +2

    Really heart touching ❤n lovable speech sir🎉🎉🎉

  • @lathasanmithra9074
    @lathasanmithra9074 2 місяці тому +5

    மனித குலத்தை காப்பாத்த வந்த மாணிக்கமே..
    நன்றி...

  • @mahilmithiranbalakarthik1515
    @mahilmithiranbalakarthik1515 Місяць тому

    Thank u very much sir

  • @friedchicken8579
    @friedchicken8579 2 місяці тому +1

    உறவுகளும் நட்புகளுமே இப்பொழுது சிறு ஆறுதல் . குழந்தைகளால் தான் அடையும் சிறு சந்தோஷமே வண்டியை இயக்குகிறது

  • @pratheebakishore861
    @pratheebakishore861 2 місяці тому +2

    Very hort touch message sir. That is what,

  • @thulasig7068
    @thulasig7068 2 місяці тому +1

    Excellent sir thank you so much sir

  • @kstarlifeline2368
    @kstarlifeline2368 2 місяці тому

    இதமாக இருக்கிறது. love, mutual, actual இதுபோன்ற வார்த்தைகளுக்கு திரும்ப உயிர் வந்ததுபோல் உணர்கிறேன். இதைவிட பெரியதாக மகிழும் emoji வேண்டும் 😊 Happy sir நன்றி

  • @chitraj3145
    @chitraj3145 2 місяці тому +1

    எனக்கு‌ என்று பாடியது போன்று உள்ளது எங்கள் வேதனை யாருக்கு தெரியும்.ஒருமுடிவும் எடுக்க முடியாத கடைசி காலம்.

  • @manju08
    @manju08 2 місяці тому

    Each of your words are pearls 😍

  • @SelvamaniMuthuraja
    @SelvamaniMuthuraja 2 місяці тому

    Sir totally occupied my brain fully about narsist sibiling.

  • @ziyasaif
    @ziyasaif 2 місяці тому

    Niggal sollvathu 💯/💯unmai sir

  • @உண்மையைஉரக்கசொல்வோம்-ண1வ

    எனக்கு உணவுக்குழாய் புண் மற்றும் constipation nu கண்டுபிடிக்கவே 11 years aachi npd kitta. நீங்க சொல்றது Correct.

  • @ranik5605
    @ranik5605 2 місяці тому +1

    நவீன பகவத்கீதை.

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 2 місяці тому

    Excellent sir

  • @MyGoldenGarden
    @MyGoldenGarden 2 місяці тому +5

    Dr sir நாசிஸ்ட் பத்தி வேணாம் சார் தயவு செய்து இதே மாதிரி பேசுங்க
    🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭 That is what

  • @jasminejasmine-n9l
    @jasminejasmine-n9l 2 місяці тому

    Intha sonthakaranga thaan sir narcissist romba prachanaikku thonduranga.
    Yenna pannurathu.

  • @subramanimani6737
    @subramanimani6737 Місяць тому

    Sir உங்கள் வீடியோ பதிவு அனைத்தையும் விடாமல் பார்க்கிறேன் என்னுடன் பழகிய தோழி அவனுடைய கணவனால் பாதிக்கபட்டு வீட்டு சிறையில் அடைந்து இருக்கிறாள் அந்த பெண்ணை மீட்க போராடுகிறேன் அந்த பெண் உளவியல் ரீதியான துன்பத்திற்கு ஆளாகிறாள் இதற்கு என்ன வழி அவளும் அவனிடம் இருந்து தப்பிக்க எத்தனை முயற்சி செய்தும் அவள் உறவினரிடம் நடித்து அவனை விட்டு விலகாமல் பார்த்து கொள்கிறான் அந்த பெண் நீங்க சொல்லும் அத்தனை துன்பத்தையும் அவள் கணவரால் அனுபவிக்கிளாள்

  • @haarunrasith6910
    @haarunrasith6910 2 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MP_797
    @MP_797 Місяць тому

    neenga padinathu pathu enaku one to one la ukandhu pesrapo padina mathriye irunthuchu..instantly laughing at you!! Vara vara unga mela crush ayrum polaye !!!😂😆

    • @HumanExpertTamil
      @HumanExpertTamil  Місяць тому

      @@MP_797 psychologist giving tips with casual tone for better understanding. don't take it more than it. codependency with psychologist will harm u emotionally

  • @christchrist2341
    @christchrist2341 2 місяці тому

    Narcisit koodavey irundu avanga illathathupol oru mayaei uruvakki nimmathiyaga vala oru Vali sollunga sir

  • @LakshmiSuba-k2x
    @LakshmiSuba-k2x 2 місяці тому

    ❤❤❤👍👍👍

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 місяці тому

    Golden upload bro... ❤❤❤❤❤ NPDs naala affect aana rendu peru each other kku aarudhal aa irukka mudiyuma bro.. will it be a long-term frndshp, cos rendu perum already affected, idhu abnormal result kudukuma...?? Please explain..

    • @HumanExpertTamil
      @HumanExpertTamil  2 місяці тому +1

      ஒரு காயப்பட்டவருக்கு மற்றொரு காயப்பட்டவர் உதவ முடியாது.

    • @kamalidurairaj8253
      @kamalidurairaj8253 2 місяці тому

      @@HumanExpertTamil Already heal aanavanga ippo hurt la irukravangalukku support panna mudiyuma bro...?

  • @syedappu2007
    @syedappu2007 2 місяці тому +1

    Narssictic கடவுள்கே ஐடியா சொல்றமாரி பேசுறாங்க சார்

  • @mindofkings
    @mindofkings 2 місяці тому

    🎉🎉🎉❤❤🎉🎉🎉

  • @raisasana5858
    @raisasana5858 2 місяці тому

    ☹️☹️😢😞💔