உதார் விடும் சீமான்! உரித்தெடுத்த கரு.பழனியப்பன் | Karu Palaniappan Interview | Seeman | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 933

  • @SouthBeatTV
    @SouthBeatTV  11 днів тому +20

    Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos

    • @Purshoth-k9x
      @Purshoth-k9x 10 днів тому +1

      கோவை ராமகிருஷ்ணன் நாயக்கர் ஜாதி பற்று தான் வேற ஒரு மயிரும் இல்லை😂😂😂😂😂😂😂

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 9 днів тому +1

      பெரியார் புகழ் வளர நீங்களும் காரணம் ! வளர்க உங்கள் பணி !

  • @mohanraj-yb4nv
    @mohanraj-yb4nv 11 днів тому +172

    அருமை தயவு செய்து இந்தபேட்டியை பாருங்கள் எல்லா இளைஞர்களிடையேயும் கொண்டு சேருங்கள்

    • @ramesh-d6n8x
      @ramesh-d6n8x 10 днів тому +1

      PAITHIYAM IVAN

    • @mohanrajagopal3893
      @mohanrajagopal3893 10 днів тому

      ​@@ramesh-d6n8xகருத்தியலா ஒரு எதிர்ப்பை கூட உன்னால் முன் வைக்க வக்கில்ல... பைத்தியம் இவன் என்று பதிவிடுகிறாய்... உண்மையில் யார் அப்படி என்று சுய சோதனை செய்து கொள்ளவும்

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 10 днів тому

      ​@@ramesh-d6n8x
      இவன் பைத்தியம்
      எப்படி....
      விளக்குவீர்...ரமேஷ்
      நாங்களும்
      தெரிந்து
      கொள்கிறோம்

    • @kabilkanesh9022
      @kabilkanesh9022 10 днів тому

      Poda 200 kku porantha naaye

    • @RajGokul-k5b
      @RajGokul-k5b 6 днів тому

      கொண்டு போய் என்ன பண்ணுவீங்க

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 11 днів тому +118

    எப்போதும் மிகச்சிறப்பாக தந்தை பெரியார் ஏன் எதற்கு சொன்னார் என்று சிந்தனை தெளிவுபெறும் வகையில் பேசிய திரு..பழனியப்பன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்

  • @All-in_one.564
    @All-in_one.564 11 днів тому +89

    தோழர் கருபழனியப்பன் சிந்தனையும் பெரியாரின் கருத்துக்களை உள்வாங்கிய விதமும் எவ்வளவு தெளிவாக உள்ளது என்பதை அவர் பேசும் விதத்தில் இருந்தே நாம் புரிந்து கொள்ள முடியும் இன்ப ஒலி இத்தனை கேள்வியையும் சீமானை பார்த்து கேட்டால் மிகச் சிறப்பாக இருக்கும் இந்த வீடியோவை அடிக்கடி புது தளத்தில் பகிருங்கள் ஒவ்வொரு இளைஞர்களும் பார்க்க வேண்டிய கேட்க வேண்டிய பெரியாரின் சிறப்புகளை கொண்டு சேர்ப்பதில் உங்க பங்கும் உண்டு

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 11 днів тому +82

    தந்தை பெரியார் மட்டுமல்ல அவர் இந்த மானுட சமூகத்திற்கு அன்னை பெரியாரும் கூட வாழ்க அன்னை பெரியார்🥰🥰🥰🙏🙏🙏( பெண்களுக்கு பொது சமையல் பற்றிய கருத்து நான் இதுவரை அறியாதது)❤❤

  • @bastinxavier679
    @bastinxavier679 11 днів тому +127

    சீமானின் பேச்சால் நல்லது ஒன்று நடந்திருக்கிறது.. இளைஞர்கள் மத்தியில் ஒரு உத்வேகம் வந்திருக்கிறது.. இளைஞர்கள் இப்போது பெரியாரைப் பற்றி தெரிந்து கொள்ள அவரின் புத்தகங்களை தேடி படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்..

    • @arivukadalp3179
      @arivukadalp3179 10 днів тому +6

      உண்மை உண்மை 👍👍👍

    • @kanniyantamilan2860
      @kanniyantamilan2860 10 днів тому +5

      படிச்சா , காறி துப்புவாங்க...

    • @jack32322
      @jack32322 10 днів тому

      ​@@kanniyantamilan2860😂😂😂..

    • @sabarifashions6097
      @sabarifashions6097 10 днів тому

      ​@@kanniyantamilan2860ஆமாம் துப்புவார்கள் சங்கிகளின் முகத்தில்

    • @MichaelDravid_Vlog
      @MichaelDravid_Vlog 10 днів тому

      Unga moonjila​@@kanniyantamilan2860

  • @lrelangovan8924
    @lrelangovan8924 11 днів тому +60

    கரு.பழனியப்பனின் மிக அருமையான நேர்காணல்.பெரியாரைப்பற்றி சிறப்பாக பேசினார்.பெரியார் பொது வாழ்க்கைக்கு வரும் முன்பாக உலகம் முழுதும் சுற்றி வந்தார்.பல்வேறு சமூக மக்களின் வாழ்க்கை முறைகளை நேரில் பார்த்தார்.படித்தார்.தான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் கொள்கைகளை உருவாக்கிக்கொண்டார்.

  • @astrodevaraj
    @astrodevaraj 10 днів тому +30

    திரு. கரு.பழனியப்பன் அவர்களின் நேர்காணல் அருமை. .
    அண்ணன் சீமானுக்கு நன்றிகள். இன்றைய இளம் தலைமுறையினர் சமூக வலைத்தலங்ககளில் தந்தை பெரியாரை பற்றி இப்போது தேட ஆரம்பித்து விட்டார்கள் .
    பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை பற்றி சிந்தனைகள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல மிக சிறந்த வாய்ப்பை உருவாக்கி விட்டார் அண்ணன் சீமான் . சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் முதுமையிலும் ஓய்வெடுக்காமல் போராடியவர்.
    சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு , மற்றும் குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்ற நிலையிலும் தனது இறுதி காலம் (94 வயது) வரை போராடியவர்.
    தந்தை பெரியார் அவர்கள் , சமூகத்தில் இவ்வளவு சீர்திருத்தங்களை கொண்டு வந்து, ஒட்டுமொத்த தமிழக அரசியலை புதிய பரிணாமத்திற்கு எடுத்து சென்றவர், அவர் நினைத்து இருந்தால் எத்தனையோ உயர் பதவிகளை வகித்து இருக்கலாம்! ஆனால் கடைசி வரை ஒரு சிறிய பதவிகளை கூட வகிக்கவில்லை! பெரியார் உலக அளவில் அனைவராலும் போற்றப்பட வேண்டியவர்.

    • @arivukadalp3179
      @arivukadalp3179 10 днів тому

      நீங்கள் தந்தை பெரியாரை இளம் தலைமுறையினர் படிக்க ஆரம்பித்து விட்டனர் என்பது உண்மை உண்மை ஆனால் நீங்கள் கூறும் அண்ணன் சொத்தை. சொத்து சேர்ப்பதற்காகவே ஆள் தேடுபவர்

  • @vaseegarankarthick4068
    @vaseegarankarthick4068 11 днів тому +60

    பட்டாசு தல.. 🧨🎉💖
    வாழ்க வாழ்க தந்தை பெரியார் புகழ் என்றென்றும்..🖤

    • @ramesh-d6n8x
      @ramesh-d6n8x 10 днів тому

      ADI SERUPAALA NAAYEI

    • @rudhurudhresvaran
      @rudhurudhresvaran 10 днів тому +3

      வாழ்க பெரியார் 🎉🎉🎉 பகுத்தறிவுடன் சிந்திக்குக

  • @irfansha1437
    @irfansha1437 11 днів тому +53

    Clarity speech ❤

  • @DravidamaniA
    @DravidamaniA 11 днів тому +34

    மிகச் சிறப்பு!
    தமிழனாய் நன்றி தெரிவிக்கிறேன்!

  • @ramasamyvijayaraghavan6540
    @ramasamyvijayaraghavan6540 11 днів тому +145

    நான் கடவுள் மறுப்பாளன் இல்லை ... ஆனால் நான் பெரியார் வழி வாழ்பவன் ...

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 11 днів тому +5

      Sema sago ❤❤❤❤

    • @southernpaperpackaging3352
      @southernpaperpackaging3352 11 днів тому +8

      90% கடவுள் ஏற்பாளர்களே.கோவிலுக்கு உள்ளே செல்ல வழிவகுத்தவர். அவர் சாமி இல்லை என்று சொன்னாலும் மற்றவர்கள் நம்பிக்கையை இகழவில்லை.

    • @asokansamy2209
      @asokansamy2209 10 днів тому

      தமிழை தூற்றும் வழியா ?

    • @newbegining7046
      @newbegining7046 9 днів тому +1

      Same here 🙏

    • @RajGokul-k5b
      @RajGokul-k5b 6 днів тому

      அவன் செய்த இழி செய்ல் நெறய

  • @sukumarank7595
    @sukumarank7595 11 днів тому +70

    கருபழனியப்பன் அழகிய பேச்சு

  • @kps396
    @kps396 11 днів тому +30

    கரு பழனியப்பன் கருத்து மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @ragupandiv8764
    @ragupandiv8764 11 днів тому +69

    நாம் போற்றத்தக்க உச்சம் தொட்ட தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

  • @karthikeyanmurugesan6731
    @karthikeyanmurugesan6731 10 днів тому +18

    இது பேட்டி அல்ல. பெரியார் பற்றிய பாடம். அனைவரும் பகிருங்கள். எல்லோரும் தெளிவடைய வேண்டும் 👏🏽👏🏽👏🏽💐💐🙏🙏

  • @malathiborgia672
    @malathiborgia672 11 днів тому +52

    Vazhgha Thanthai periyar

  • @Samam360
    @Samam360 11 днів тому +15

    அற்புதமான பேச்சு தெளிவான பதில் வேற லெவல் பண்றார் கரு பழனியப்பன் வாழ்த்துக்கள்

  • @panneerselvam9631
    @panneerselvam9631 11 днів тому +22

    எப்போதும் தெளிவான விளக்கம்.காரணம் அறிவு இருக்கிறது அதனால் வளர்கிறது.

  • @kumaradirai
    @kumaradirai 11 днів тому +32

    ❤❤❤❤ ஒவ்வொரு என் தமிழ்ச் சமூகத்து இளைஞர்களும் கேட்க வேண்டிய பதிவு❤❤ வாழ்த்துக்கள் தோழர்❤❤❤

  • @Periyarkannan
    @Periyarkannan 11 днів тому +39

    ❤ வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤

  • @yuvraajsimmha
    @yuvraajsimmha 8 днів тому +2

    இழந்த செல்வாக்கை மீட்க பாடு படுவோர் சங்கம் by karu. P

  • @k.b1836
    @k.b1836 11 днів тому +22

    பெரியார் அம்பேத்கர் நேதாஜி காந்தி மார்க்ஸ் பாரதி தாசன் திருவள்ளுவர் அணைவரும் சேர்ந்ததே தமிழ்நாடு. சுயமரியாதை பெண் உரிமை பெண் சுதந்திரம் சமூக நீதி மக்கள் அனைவரும் சமம்
    சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் அனைத்தும் அனைவருக்கும் இதுவே தமிழ் நாடு

  • @PurpleKannonLives
    @PurpleKannonLives 11 днів тому +24

    I am a Hindu Saivite
    I am also a staunch Periyarist 🏴🖤

  • @k.b1836
    @k.b1836 11 днів тому +19

    சங்கிகள் கதறும் போதுதான் பெரியார் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் அவர் என்றும் வாழ்வார்

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 11 днів тому +48

    ஆகச்சிறப்பு கரு.பழனியப்பன்🎉🎉🎉🎉🎉

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 11 днів тому +29

    பெரியாரால் பயனடைந்த பயனாளி என்கிற முறையில் கண்களில் கண்ணீர் கசிகிறது

    • @elanjelian
      @elanjelian 4 дні тому

      எவ்வாறு, எப்போது பயனடைந்தீர்கள்? சொல்லுங்கள். நீங்கள் அடைந்த பயனுக்குப் பெரியார்தான் காரணம் அல்லது காரணி என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? அதையும் சொல்லுங்கள். பயனடைந்த நீங்களே பேசாவிடின், யார் பேசுவது?

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 11 днів тому +25

    ❤ தந்தை பெரியாரின் 50 ஆண்டுகள் கழிந்தும் அவரைக் கண்டு பயப்படுவது அவரது கொள்கையை பார்த்து ❤ அவரை விமர்சனம் செய்யலாம் ; இல்லாத அவதூறு கூடாது ❤

    • @tjayakumar7589
      @tjayakumar7589 10 днів тому +2

      கெட்டவனையும் யாரும் மறக்க மாட்டார்கள். அவன் செய்த தீமைகளை பல ஆண்டுகள் கழித்தும் தூற்றுவார்கள்.

    • @gnanasekaranekambaram5243
      @gnanasekaranekambaram5243 10 днів тому

      @tjayakumar7589 கண்ணாடி முன் நின்று பேசும் திரள் நிதி வசூல் வேட்டை கும்பலின் தற்குறி

    • @akarnakaran8624
      @akarnakaran8624 10 днів тому

      ​@@tjayakumar7589விஜயலட்சுமி சொன்னப்போ..நம்பல..நீ சொல்றப்போ புரியுது ப்ரோ..😂😂

    • @RajGokul-k5b
      @RajGokul-k5b 6 днів тому

      ​@@akarnakaran8624கொத்தடிமை வாழும் உனக்கு அடுத்த தளைவன் இன்பா அழைப்பர்

  • @govindarajmuthu7593
    @govindarajmuthu7593 11 днів тому +24

    சரியான போட்டி வாழ்க

  • @pmm1407
    @pmm1407 11 днів тому +16

    Excellent.. Excellent. excellent..

  • @arularul519
    @arularul519 10 днів тому +17

    பழனிப்பன் சொல்வது உண்மை
    பெரியாரை இப்பதான் நிறையபேருக்கும் சேர்த்துத்துள்ளார் சீமான்
    நான் உள்பட 👏👏👏👏👏👏👏👏👏

  • @avinashm2255
    @avinashm2255 11 днів тому +12

    Excellent point sir🎉🎉

  • @abishekrahul714
    @abishekrahul714 11 днів тому +10

    Excellent interview karupalaniyapoan sir❤

  • @abarnababu3564
    @abarnababu3564 11 днів тому +14

    Thanthai PERIYAR....yengal thalaivar

  • @chairmannfed7564
    @chairmannfed7564 11 днів тому +16

    Excellent 🎉

  • @asokanashok8397
    @asokanashok8397 11 днів тому +23

    அறிவார்ந்த பேச்சு!!

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 11 днів тому +10

    ஒருவருடைய வாழ்க்கையை மாற்ற கூடிய சக்தி, கல்விக்கு மட்டுமே உண்டு என்று, கல்வியின் முக்கியத்துவத்தை சொன்னவர் தான் பெரியார். வாழ்க பெரியாரின் புகழ்.❤

  • @Azhagu.30
    @Azhagu.30 11 днів тому +12

    அருமையான பதிவு 🎉

  • @ramakrishnandurai4377
    @ramakrishnandurai4377 11 днів тому +27

    சீமானை விட சிறப்பான பேச்சாளர் உங்கள் பேச்சு அர்த்தமுள்ளதாக இருக்கிறது சீமான் பேச்சு அர்த்தம் இருக்காது டைம் பாஸ் ஆகும்

  • @dhanarajg3132
    @dhanarajg3132 10 днів тому +2

    எவ்வளவு தகவல்கள் இந்த பேட்டி முழுவதும் படர்ந்திருக்கிறது,..வாலி யைப் போலே எதிரியின் பலத்தை தனதாக்கிக் கொண்டு, இறந்த பின்பும், அவர் எடுக்கும் விஸ்வரூபம் வியக்க வைக்கிறது... வாழ்த்துகள்! கரு. பழனியப்பன் 🎉🎉

  • @senthilnathanganesan7160
    @senthilnathanganesan7160 10 днів тому +5

    மிகவும் அருமை. பல பேருக்கும்,ஏன்... சீமானுக்குமே தெரியாத அற்புதமான தகவல்கள்.
    உங்க பேட்டிய அடுத்து கேட்க ஆவலாக இருக்கிறேன்.

  • @PMuthumuniyandi-mw5ou
    @PMuthumuniyandi-mw5ou 11 днів тому +28

    கரு பழனியப்பன் கூறியதுஅண்ணாமலை தமிழிசை அர்ஜுன் சம்பத் சங்கி சீமான் ஒரு புள்ளியில் இணைத்தது அருமை

    • @elanjelian
      @elanjelian 4 дні тому

      அது உண்மையன்று; கருத்து. அவதூறு என்றாலும் மிகையாகா. இவ்வாறு பேசுவோரைத்தான் பாரதி, சின்னஞ்சிறு கதைகள் பேசும் வேடிக்கை மனிதர்களென வர்ணித்தார்.

  • @SenthilNathan-od8vp
    @SenthilNathan-od8vp 11 днів тому +9

    தோழர் கரு பழனியப்பன் அவர்களுக்கு வணக்கம்

  • @sriraajchudidhard5987
    @sriraajchudidhard5987 11 днів тому +18

    இந்த வீடியோ வை சீமானின் தம்பிகள் பார்க்க வேண்டும்...... திரு கருபழனியப்பன் அவர்களோடு ஒரே மேடையில் விவாதத்தில் சைமனை பேச வைத்தால்......அன்றோடு நாம் டுமிழர் காலி........

    • @RajGokul-k5b
      @RajGokul-k5b 6 днів тому

      😂 அவர் சீமான் கேட்ட ஒரு கேள்விக்கு கூட இதுவரை திராவிடர் சாக்கடை சொன்னதில்லை

  • @chandrasivamala3659
    @chandrasivamala3659 11 днів тому +8

    Excellent speech, very nice, congratulations 🎉🎉🎉

  • @johnu8720
    @johnu8720 10 днів тому +4

    கருபழனியப்பன் ஐயா அருமையாக பேசினீர்கள் உங்கள் சேவை தமிழ் மக்களுக்கு தேவை நீங்கள் இன்னும் நிறைய பேச வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @BeTheChange1427
    @BeTheChange1427 11 днів тому +24

    Vaa thala vaa thala

  • @jasminedaniel2960
    @jasminedaniel2960 11 днів тому +14

    What you say is really true. He is a mad fellow. It is very unfortunate that we have to hear his bad words.

  • @pdanielrajr
    @pdanielrajr 11 днів тому +15

    பெரியார் தீ பரவும் ❤

    • @Illuminate-TN
      @Illuminate-TN 11 днів тому +1

      Apdiya kudumba arasiyala first olinga periyar pulithinga 😂

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 11 днів тому +5

      Dey nee yenda sirikkura 😂😂😂😂😂 naanga sirikkanum unnai paartthu 😅😅😅😅😅​@@Illuminate-TN

    • @mohanrajagopal3893
      @mohanrajagopal3893 10 днів тому +2

      ​@@RAMANIDHARANRAMU-ib4udஉண்மை 👍

    • @akarnakaran8624
      @akarnakaran8624 10 днів тому

      ​@@Illuminate-TNகுடும்ப அரசியலை ஒழிப்பதென்பது தமிழ்தேசியம் என்றால்..சீமானின் வளர்ப்பு சரியில்லை என்றே ஆகும்.திராவிட ஆட்சியாளர்களை எதிர்ப்பது திராவிட தத்துவத்தை எதிர்பதாகாது..திராவிடனும் தமிழ்தான் பேசுகிறான்..எழுதுகிறான்..படிக்கிறான்..தமிழை நீசபாஷை என்றவனையும்..சமஸ்கிருதமே உயர்ந்தது என்றவனையும் விட்டுவிட்டு தமிழ்தேசிய பயணம் பாதைமாறி சகோதரனை எதிரியாக பாவிக்க வைத்தது எது?யார்?குலக்கல்வி..புதிய கல்விக்கொள்கை ஒன்றியத்தின் ஏதேச்சதிகாரம் இவைதான் தமிழ்தேசியத்தின் பிரதான எதிரிடை தத்துவங்கள் ..படி ப்ரோ..அப்புறம் கூவலாம்.

  • @ABDULRAVOOF-q4j
    @ABDULRAVOOF-q4j 11 днів тому +11

    சூப்பர்

  • @rev.christopher1684
    @rev.christopher1684 11 днів тому +11

    அருமை 👌🏻

  • @mohanrajagopal3893
    @mohanrajagopal3893 10 днів тому +3

    அருமையிலும் அருமை... தெளிவான அறிவார்ந்த விளக்கம்.... இந்த காணொளியை கண்டு, பெரியார் பற்றிய தேடல்கள் செய்து அனைவரும் தெளிவு பெற வேண்டும்

  • @venkateshansudarsanam5731
    @venkateshansudarsanam5731 11 днів тому +3

    Super. Thiru
    Karu. Pazhaniappan Sir.
    Given clear explanations.

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok 10 днів тому +5

    தந்தை பெரியார் புகழ் வாழ்க அவரின் தத்துவங்கள் இந்த மண்ணில் நிலை பெற்றுள்ளது பெரியாரை தவிர்த்து விட்டு இந்த மண்ணில் அரசியல் செய்ய முடியாது

  • @AshokKumar-zw9ep
    @AshokKumar-zw9ep 11 днів тому +13

    Periyar the great

  • @JeevaNandham-k4e
    @JeevaNandham-k4e 11 днів тому +11

    Super ❤❤

  • @gmariservai3776
    @gmariservai3776 10 днів тому +4

    திரு. கரு. பழனியப்பன் அவர்கள் மிக அருமையாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
    சீமானின் பந்து தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றார்.
    பெண்களை கற்ப்பை எடுக்கச் சொன்னார், முஸ்லீம்களை இகழ்ந்து பேசினார் போன்றவைகளுக்கு பதில் சொல்ல தயாராக உள்ளோம்!

  • @ArunKumar-db7rx
    @ArunKumar-db7rx 11 днів тому +7

    வாழ்க தந்தை பெரியார்.

  • @anandmarimuthu7955
    @anandmarimuthu7955 10 днів тому +4

    அருமையான பதிவு பழனியப்பா அண்ணா❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 11 днів тому +8

    சிறப்பு மகிழ்ச்சி..... பேசுவோம் எழுதுவோம் தொடர்ந்து பேசுவோம் எழுதுவோம்

  • @benceak7614
    @benceak7614 11 днів тому +12

    ஐய்யா கரு பழியப்பன் அவர்கள் இது போல் இன்னும் நேர்காணல் குடுத்து இளைய தலைமுறை களுகு பெரியார் ஏன் சொன்னார் எதற்கு சொன்னார் எடுத்து கூறவேண்டும். பெரியார் புகழ் இன்னும் பரப்ப வேண்டும்

  • @kannabiranneelan4033
    @kannabiranneelan4033 10 днів тому +4

    இது வரை இன்ப ஒலி பேட்டி கண்ட ஆளுமைகளை கேள்விகளால் துளைத்தவரை கரு பழனியப்பன் தன் கேள்விக்கணைகளாலும் பதில்களாலும் வாயடைத்து கதை கேட்கும் குழந்தை போல அமர்ந்து முதன்முறை வாயபிளந்த பெலிக்ஸ் இன்ப ஒலி

  • @subbu.t5639
    @subbu.t5639 11 днів тому +4

    Solemn speech by Thiru.Karu.Palaniappan! Let's speak the truth! Dravidam will win for ever!

  • @DharmarajDharmaraj-f9r
    @DharmarajDharmaraj-f9r 11 днів тому +5

    அறிவார்ந்த செய்தி நன்றி சார்

  • @aynnanand9678
    @aynnanand9678 10 днів тому +4

    கரு பழனியப்பன் இன் மிக தெளிவான பேச்சு மிக மிக அருமை

  • @allapitchaisheik6086
    @allapitchaisheik6086 11 днів тому +4

    EXCELLENT NARRATION MR. K.PALANIAPPAN. PLEASE CONTINUE YOUR NOBLE SERVICE.

  • @mubarack.k7751
    @mubarack.k7751 11 днів тому +21

    சீமான் சங்கிக்கு செருப்படி பதிலை கொடுத்த அண்ணன் அவர்களுக்கு நன்றி ❤

  • @NagendranShanmugam
    @NagendranShanmugam 10 днів тому +5

    கரு .பழனியப்பன் உரை அறுமை தந்தைபெரியார் வாழ்க.

  • @sivakumar4902
    @sivakumar4902 11 днів тому +5

    சார் பழனியப்பன் வணக்கம்
    உங்களை போன்றவர்கள் பெரியாரை பற்றி தெளிவான கருத்துகளை இன்றைய இளைஞர்களுக்கு கொண்டு செல்லுங்கள
    உங்கள் கருத்து ஓங்கி வளரட்டும்

  • @mullaimadal9770
    @mullaimadal9770 11 днів тому +24

    நம் நாட்டு தமிழர்களுக்காக இறுதிமூச்சு வரை போராடியவர் பெரியாரை? பிரபாகரனா?
    நம் நாட்டு பிரதமரை கொன்றதைத் தவிர நம் நாட்டு தமிழர்களுக்காக பிரபாகரன் செய்த நன்மை தான் என்ன?
    ஈழத்துக்கு அவர் தலைவராக இருக்கலாம் தமிழ்நாட்டு மக்களுக்கு அவரால் விழைந்த நன்மை என்ன?

    • @ramkikumar2820
      @ramkikumar2820 11 днів тому +8

      unmai thamizhnattukku periyaar thaan thalivar

    • @kumarjahara6138
      @kumarjahara6138 11 днів тому

      இந்த மடை பசங்க வரலாறு தெரியாம பேசுகிறார்கள். இந்தியா அமைதி படையை இலங்கைக்கு அனுப்பியப்போது பிரபாகரன் அவர்கள் நானும் சிங்களவர்களும் ஒரே இனத்தை செய்தவர்கள் எங்களுக்கும் அவர்களுக்கும் சண்டை போடுவோம் பிறகு கூடிகொள்வோம் அந்நிய நாடானே உங்களுக்கு என்ன வேலை? என்று சொன்னவர்தான் பிரபாகரன்.

    • @ArunArumugam-mh1yl
      @ArunArumugam-mh1yl 11 днів тому +4

      பிரபாகரனை பெரியாரோடு ஒப்பிடாதீர்கள் பெரியாரோடு ஒப்பிடும்மளவு யாரும்இல்லை

    • @simonamirtharaj8215
      @simonamirtharaj8215 11 днів тому +3

      I agree with you sir🌹🌹🌹

    • @mullaimadal9770
      @mullaimadal9770 11 днів тому +3

      பெரியாரை விட பிரபாகரன் தமிழர்களுக்காக பாடுபட்டவர் போல சீமான் காமிக்க பார்க்கிறார் அதை தான் சொல்கிறேன்

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 11 днів тому +4

    Very good reply by com
    Karu. Palaniyappan

  • @anwarasanhussain4807
    @anwarasanhussain4807 11 днів тому +4

    Superb excellent speech, now clarified the speech

  • @TamilSelvan-ni5ot
    @TamilSelvan-ni5ot 11 днів тому +5

    அருமை தோழர்🔥🔥🔥

  • @jebasing6006
    @jebasing6006 11 днів тому +7

    அருமை

  • @rajaaganesh10
    @rajaaganesh10 11 днів тому +1

    Thanks!

  • @TamilSelvan-ni5ot
    @TamilSelvan-ni5ot 11 днів тому +29

    வாய் உதாரு சீமான்😂😂😂

  • @kappalabalaji-n8u
    @kappalabalaji-n8u 11 днів тому +4

    Excellent interview and superb answers👏👏👏👍

  • @arasu1568
    @arasu1568 11 днів тому +6

    ❤ இது பேச்சு

  • @dylan9698
    @dylan9698 11 днів тому +11

    வாழ்க பெரியாரின் புகழ்

  • @ganeshptp
    @ganeshptp 11 днів тому +16

    தடியும் எங்களது தான், துப்பாக்கியும் எங்களது நான் - தி ரியல் தமிழ்த்தேசிய பெரியாரிஸ்ட்ஸ்

    • @prabhakaran9345
      @prabhakaran9345 11 днів тому +1

      பெரியார் தாயாலிஸ்ட்

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 11 днів тому

      Dey un Arivu punda Avvalavu thaan da 😂😂😂😂😂 thuu tharkkuri pasangala 😅😅😅😅😅​@@prabhakaran9345

    • @ganeshptp
      @ganeshptp 11 днів тому

      @prabhakaran9345 that's your cheap politics.

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 11 днів тому

      ​@@ganeshptpஅவனுங்களுக்கு எப்போதும் பெண்களை வசைபாடுவதுதான் தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்பதை நீரூபிக்கும் கிரீஸ் டப்பாக்கள்.

    • @akarnakaran8624
      @akarnakaran8624 10 днів тому

      ​@@prabhakaran9345சட்டில இருக்கிறது அகப்பையில...😂😂😂😂

  • @AbarnaS-xn5ru
    @AbarnaS-xn5ru 11 днів тому +5

    Super super GM bro gbu

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 11 днів тому +10

    கரு. ப. அவர்கள் சிறந்த பேச்சாளர். ஆய்வு செய்து பேசுபவர். சீமான் வசூலில் கவனம் செலுத்துபவர். பிஜேபி நன்கு கவனித்துவிட்டது. அதான் பெரியார் மீது பாயத் துவங்கியுள்ளார்.

    • @sureshnellai2177
      @sureshnellai2177 11 днів тому

      ஆம் வாக்குக்கு திமுக காசு கொடுத்தார்களா இல்லயானு கேலுங்க பதில் சொல்லுவார்

    • @akarnakaran8624
      @akarnakaran8624 10 днів тому +2

      ​@@sureshnellai2177கேலுங்க இல்ல ப்ரோ..கேளுங்க..புரியுதா..நீங்கதான் தமிழ் தேசியவாதி...😂😂😂

  • @muthumani7604
    @muthumani7604 11 днів тому +4

    Supper bro valthugal

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 11 днів тому +4

    சிறப்பு தோழர்

  • @soosairajesh2206
    @soosairajesh2206 11 днів тому +13

    ஆசியாவின் சாக்ரடீஸ்.... பெரியார்

    • @prathap994
      @prathap994 10 днів тому

      ஆசியாவின் சாக்கடை....சொரிப் பயல்.

  • @saravananrm1967
    @saravananrm1967 9 днів тому

    காரைக்குடி கீழத்தெரு தான் கரு.பழனியப்பன் சொந்த ஊர் என்பதில் பெருமை கொள்கிறேன்.நல்ல விளக்கம்.

  • @mayilsekar290
    @mayilsekar290 11 днів тому +3

    சிறப்பு 👍👍🤝

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 9 днів тому

    சிறப்பான விளக்கம் ! தந்தை பெரியார் புகழ் யாராலும் மறைக்க முடியாது. தேர்தல் அரசியலையும், அரசு பதவிகளையும் விரும்பாத தமிழர்களின் தலைவர். அறிவுக் குறையை கடந்து செல்வோம். கல்வியால் பயனடைந்த தமிழர்கள்😢 பயன்பெற காரணமான தலைவரை என்றும் நினைவிலிருந்து அகற்றவே முடியாது.

  • @mohankumara5943
    @mohankumara5943 11 днів тому +13

    faurd Seeman
    420 Seeman.

  • @rajasekarsubramani9824
    @rajasekarsubramani9824 10 днів тому +1

    புரிய வேண்டிய வர்களுக்கு புரிந்ததால் சரி.
    அருமையான விளக்கம்.

  • @kalaiyarasanmahalakshimik1699
    @kalaiyarasanmahalakshimik1699 11 днів тому +4

    Super speech thozhar❤

  • @nagarajanramadoss5317
    @nagarajanramadoss5317 11 днів тому +5

    Super sir

  • @varadhrajan8998
    @varadhrajan8998 11 днів тому +3

    Thanks for taking Pariyar to next generation

  • @paulsprintandpackppp4184
    @paulsprintandpackppp4184 10 днів тому +1

    அருமையான விளக்கம்.... வாழ்த்துக்கள்

  • @ajmalarun6034
    @ajmalarun6034 11 днів тому +4

    Product of Thadikarar.... Karu❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @SureshSuresh-vp7rz
    @SureshSuresh-vp7rz 9 днів тому +2

    பார்ப்பனர் நான் சொல்கிறேன். தந்தை பெரியார் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை அவதூறு செய்யும் சீமான் பிறப்பில் பிழை உள்ளது

  • @sureshsa9695
    @sureshsa9695 11 днів тому +5

    தல, உங்கள மாதிரி நபர்களெல்லாம் தொடர்ந்து பேசிக்கிட்டே இருந்திருந்தா அந்த இரைச்சல் இல்லாமலே போயிருக்கும். இப்போதுள்ள நிலைமைக்கு உங்கள மாதிரி ஆட்களும் ஒரு காரணம் !

  • @gurusamy1454
    @gurusamy1454 10 днів тому +1

    🎉🎉🎉🎉🎉 சிறப்பு சிறப்பு சிறப்பானபதிவுகரு பழனியப்பனுக்கு வாழ்த்துக்கள்

  • @nadesanboopalan9796
    @nadesanboopalan9796 11 днів тому +8

    மிகப்பெரிய மடையன் சீமான் என்பதை பெரியார் தத்துவமே சாட்சி

  • @apostlebenny549
    @apostlebenny549 11 днів тому +6

    Karu palaniappan 🎉🎉🎉🎉🎉🎉🎉