КОМЕНТАРІ •

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 4 дні тому +3

    UDAHAYA IS A SUPERSTAR-

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 4 дні тому +3

    இவ்வளவு துரிதமாக செயல்படும் அரசு திமுக மட்டுமே

  • @sivasankar4028
    @sivasankar4028 4 дні тому +4

    திராவிட மாடல் ஆட்சி எப்பவும், எதிலும், எங்கும் முன்னிலை..உடனே மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன..
    தமிழ் நாடு அரசு சிறப்பாக செயல் செயல் படுகிறது...முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் , நன்றிகள்...

  • @fivestar2494
    @fivestar2494 4 дні тому

    👌👌👌👌👌👌👌👌👌

  • @kganeshk7019
    @kganeshk7019 3 дні тому

    ஐய்யா துணை முதல்வரே போதுமய்யா முதலில் தவிச்ச வாய்க்கு தண்ணீரை தருவதற்கு கூட துப்பில்லை வக்கில்லை வகையில்லை தேம்பில்லை திறானியில்லை என்னய்யா வாய் கிழிய பேசிக் கொண்டு இதுவரை என்னூறு கொலை கள் தமிழகத்தில் நடந்து முடிந்த நிலமையில் ஐயப்பா துணை முதல்வரே சட்டம் ஒழுங்கு சீரழிந்து சீரகுலைந்து சிதைந்து சின்னா பின்ன மாகி செய்வதறியாது திகைத்து அசிங்கப்பட்டு அவபானப்பட்டு கேவலப்பட்டு நிற்க்கும் முதலில் அதை பாருங்கய்யா போதை கலாசாரம் தலைவரித்து ஆடுகிறது தடுக்க நாதியில்லை கள்ள சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது எத்தனை எத்தன மரணங்கள் விழுப்புரம் கள்ள குறிச்சி மாவட்டம் முழுவதும் சுடுகாடாக போனது தானய்யா ஐயர் இவவரசரே ஐயர் துணை முதல்வர் ஐய்யா அதை மறைக்க பத்து லட்சம் வாரி வாரி இறைத்து உங்க கையாலாகாத தனத்தை மறைக்க நிர்வாக சீர்கேடு களை மறைக்க தங்களின் இயலாமையை மறைக்க தங்களின் ஆட்சியின் அவலங்களை அநியாயங்களை அக்கிரமங்கள் அராஜங்களை கொடுமைகளை ஊழல்களை மறைக்க நடத்தும் நாடகங்கள்
    போடும் வேஷங்கள ஊரே காறி காறி துப்பிக்கொண்டு ஊரே சிரிப்பாக சிரிக்கும் நிலமையில் பாவமய்யா தமிழக தாய் குலம் பாவம்மா தமிழக மக்கள்

  • @madhukarveeraraghavan8039
    @madhukarveeraraghavan8039 3 дні тому

    Too many cooks spoil the dinner

  • @surisuri5677
    @surisuri5677 3 дні тому

    How many road accidents happened in Tn more 1000 persons killed and injured in Tamilnadu state pl make arrangements to stop it and then request central govt to stop train accident these are purely playing by dmk govt