இந்த கொடிய நோயால் (கேன்சர்) என் தயாயை இழந்தேன்😥 எவ்வளவு விஞ்ஞானங்கள் இருந்தும் இதற்கு மருந்தை கண்டுபிடிக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது, விரைவில் இதற்கு மருந்தை கண்டுபிடித்து பல உயிர்களையும் குடும்பங்களையும் காப்பாற்ற வேண்டும் இறைவா 😭🤲⛪🙏
Enoda akka ponnuku ipodhan 2 weeks munnadi sonanga blood cancer she is 4 yrs old only . Adhu full ah therinjika naraiya videos pathen but coincidence ah unga vid vandhruchi . And indha treatment pathi ipodhan kelvi paduren thanks for this video bro.
@@shruthisathi1547 usually siblings stem cell match agagum but stem cell transplant ku lakhs kanakula selavu agum.vellore cmc la oru vati parunga Hope she will get complete cure 🙏 my prayers to that kid❤️❤️❤️
Most of siblings stem cells match agum but nariya selavu agum stem cell transplant ku,but not everyone need stem cell transplant most of them go to remission with chemotherapy treatment.nenga Vellore cmc la oru vati consult panunga. she will recover my prayers to little kid❤
நீங்கள் நமது நாட்டுக்கு கிடைத்த ஒரு மிளிரும் நட்சத்திரம். உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்கள் குடும்பத்தார் அனைவரும் பதிவு செய்து. இது சம்பந்தமான தானம் செய்ய பதிவு செய்து விட்டேன். மிக்க நன்றி. உங்கள் பதிவை பார்த்து மனித குலத்துக்கு ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
அருமையான, அவசியமான பதிவு நண்பரே... நான் சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஒரு சிறுநீரகத்தை இழந்து சிகிச்சை பெற்று வருகிறேன்.😞 என்னைப் போன்றோருக்கு இது பேருதவியாக இருக்கும். நன்றி நண்பரே...🙏🙏🙏
Hello Mr. GK.. I have been a registered member of DKMS-BMST for more than 2 yrs now.. I did it for 35th birthday.. For my 30th, I registered myself as an organ donor with Mohan Foundation, Chennai.. Not sure if I am on any use while alive.. At least want to create an impact in someone's life after my death..
I want to know about a full-body checkup. What essential tests should be done to detect major health issues? Please create a video explaining the importance of an annual full-body checkup.
The new language you are using to write this comment seems facilitating. We can witness how telugu, kannada & malayalam were born just from your comment.
I am also cancer patient stage 4 stomach cancer last 2years to still cancer treatment eduthuto iruka.but evalo nal irupanu theriyala sikkara cancer medicine kandupudicha Nalla iruku
Mr GK SMA Patti Pasugha இந்தியாவில் இருக்கிற நடிகை குழந்தைகளுக்கு இந்த நோய் வருது ஆனா இது லட்சத்தில் ஒருத்தனுக்கு தான் வரும் டாக்டர் சொல்றாங்க உங்களை நான் கெஞ்சி கேட்கிறேன் தயவு செய்து இதை பத்தி பேசுங்க அண்ணா ❤
Register as a Potential Stem Cell Donor: www.dkms-bmst.org/MGK001
@MrGKTamil is it only for India or we can do it from Sri Lanka as well?
Assalamu alaikum sir
I'm from sri lanka 🇱🇰
Engalukum intha link mulam register panna mudiyuma
Ayya appudeyea australia virology lab la irunthu miss aana viruses pathiyum video poodunga...
Na register panita 😊anna tq
How can we register from Singapore
Im a blood cancer survivor.... Even i had stem cell transplant... Thank god my sister is my stem cell donor...
Really bro?
naan register panni ippo yenkita dkms register card irruku. neenga idhu explore pannadhuku happy GK
இந்த கொடிய நோயால் (கேன்சர்) என் தயாயை இழந்தேன்😥 எவ்வளவு விஞ்ஞானங்கள் இருந்தும் இதற்கு மருந்தை கண்டுபிடிக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது, விரைவில் இதற்கு மருந்தை கண்டுபிடித்து பல உயிர்களையும் குடும்பங்களையும் காப்பாற்ற வேண்டும் இறைவா 😭🤲⛪🙏
😢
😢
Great thanks
Enna achi na avangaluku 🥹
@@albiemanojprabhakar6832 7வருடத்திற்கு முன் இந்த வயிற்று புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் நண்பா😭😭
Increase the number of best teachers is make huge difference in doctors
Enoda akka ponnuku ipodhan 2 weeks munnadi sonanga blood cancer she is 4 yrs old only . Adhu full ah therinjika naraiya videos pathen but coincidence ah unga vid vandhruchi . And indha treatment pathi ipodhan kelvi paduren thanks for this video bro.
Andha kollandai ku sibbings irukangala ?
@albiemanojprabhakar6832 iruka oru thangachi
@@shruthisathi1547 usually siblings stem cell match agagum but stem cell transplant ku lakhs kanakula selavu agum.vellore cmc la oru vati parunga
Hope she will get complete cure 🙏 my prayers to that kid❤️❤️❤️
Most of siblings stem cells match agum but nariya selavu agum stem cell transplant ku,but not everyone need stem cell transplant most of them go to remission with chemotherapy treatment.nenga Vellore cmc la oru vati consult panunga.
she will recover my prayers to little kid❤
Antha ponnu ippa treatment yenga yedukuranga
நீங்கள் நமது நாட்டுக்கு கிடைத்த ஒரு மிளிரும் நட்சத்திரம். உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்கள் குடும்பத்தார் அனைவரும் பதிவு செய்து. இது சம்பந்தமான தானம் செய்ய பதிவு செய்து விட்டேன். மிக்க நன்றி. உங்கள் பதிவை பார்த்து மனித குலத்துக்கு ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
அருமையான, அவசியமான பதிவு நண்பரே...
நான் சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஒரு சிறுநீரகத்தை இழந்து சிகிச்சை பெற்று வருகிறேன்.😞
என்னைப் போன்றோருக்கு இது பேருதவியாக இருக்கும்.
நன்றி நண்பரே...🙏🙏🙏
I am also registered in stem cell donation in DKMS
Hello Mr. GK..
I have been a registered member of DKMS-BMST for more than 2 yrs now.. I did it for 35th birthday..
For my 30th, I registered myself as an organ donor with Mohan Foundation, Chennai..
Not sure if I am on any use while alive.. At least want to create an impact in someone's life after my death..
அருமை மிஸ்டர் ஜிகே நானும் முயற்சி பண்றேன்
இது போன்ற பயனுள்ள வீடியோக்கள் சிறப்பாக இருக்கிறது அறிவியல் பசிக்கு தீனி போடும் Mr gk தாரணியில் தமிழ் போல பல்லாண்டு வாழ்கவே 🎉❤
I registered six months ago... We support every soul
I want to know about a full-body checkup. What essential tests should be done to detect major health issues? Please create a video explaining the importance of an annual full-body checkup.
"கொல்லுமா" என்பது சரி கொள்ளுமா என்பது பெற்றுக்கொள் என்ற பொருளில் வரும்...
The core content of this video is to give an brief idea on Blood Cancer
Thus is not a video to learn Tamil
I already done 3 months before I'm a member in DKMS
Super and most useful. Congrats DKMS for the initiation. Definitely will register and support the patient.💯
Great Bro, Submitted Done❤
I have registered now. Thanks Mr. GK for this video.
மிக மிக பயனுள்ள தகவல் தோழர் இந்த தகவலை அனைவருக்கும் பகிரவும் தோழர்களே.
சார் உங்க வீடியோ எல்லாத்தையும் நான் ஒன்னு விடாம மிஸ் பண்ணாம பார்த்திடுவேன் உங்க வீடியோ எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யுவர் வீடியோஸ்
The new language you are using to write this comment seems facilitating. We can witness how telugu, kannada & malayalam were born just from your comment.
Na Ella process um mudichu ,card ye vanthuruchu bro❤.
One of your best informative video.. Tqqqq 🙏🙏
Very informative video Mr. Gk, pls do put more videos on diseases, it would stop the bias and misunderstanding about various diseases.
Eetha na already panni epo en ta register card ya vandudachu bro🫰🫰 neenga eetha enda society iku explain pannudalu romba thanks
மக்களுக்காக குரல் கொடுத்து மக்களுக்காக உதவி செய்ய வரும் அனைவரையும் வரவேற்க வேண்டும்...அருமை நண்பா....❤❤
மிக மிக அவசிய பதிவு. .....
தொடரட்டும் உங்கள் நல்ல பதிவுகள். ....
நானும் DKMS ல் பதிவு செய்கிறேன்
Your videos are really useful and please continue this.
Thanks for all your contribution and information
Dear all, This is a very simple process. Please participate.
Most useful video 🎉🎉🎉🎉❤❤❤
Proud of what I'm A blood donor❤... Please donate as much as possible request to everyone.. 🙋♂️
Bro madan gowri video pota apaye , dkms la register panni , test kita lam send pannitean❤
@MrGKTamil One of the best video bro. 👏🏻👏🏻👏🏻I very appreciate this kind of awareness to come our society. 👍🏻👍🏻👍🏻🔥🔥🔥
Hats off to your work! Big fan. been following you for 4 years now! Talk about Political and scientific things related to temples.
Breast cancer awareness and athoda details pathi poduga romba helpfull ah erukum ellarum
People thinking cancer is a only fatel disease 😢😢😢
Very informative Mr.GK👍 thanks for sharing 🙏
Mr.GK, neenga munnadi maari maths, physics, wow facts, weekly science news maari playlist ah continue pannunga please. Atleast monthly once oru video podunga. Time travel maari interesting theories ah pathiyum video podunga please please.
அண்ணா உங்க வீடியோ பார்க்க பார்க்க அறவியல் மித மிகவும் ஆர்வம் வருது அண்ணா உங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா நான் உங்கள் புதிய சப்கிரைபர்❤
Hiv virus 🦠 detail oru video post pannuga anna..........
Nowadays Mr Gk consistency
Lasik eye surgery paththi sollunga bro ❤
I am also cancer patient stage 4 stomach cancer last 2years to still cancer treatment eduthuto iruka.but evalo nal irupanu theriyala sikkara cancer medicine kandupudicha Nalla iruku
@@sudhansathya5669 stay strong bro
அருமையான பதிவு சார் 🙏
Very good information GK Bro!!! I would like to know about Wheezing, breath illness. Thank you.
Registered bro thank you for this info
Very good and useful information sir. Thanks🎉
Useful information from mr.GK
Thank you for considering my requests GK anna and our lovable editor💞
I already registered that DKMS❤
Hi mr gk you are doing great job thank you
Mr GK SMA Patti Pasugha இந்தியாவில் இருக்கிற நடிகை குழந்தைகளுக்கு இந்த நோய் வருது ஆனா இது லட்சத்தில் ஒருத்தனுக்கு தான் வரும் டாக்டர் சொல்றாங்க உங்களை நான் கெஞ்சி கேட்கிறேன் தயவு செய்து இதை பத்தி பேசுங்க அண்ணா ❤
Thank you sir it was very informative and please make a video on PARKINSON Disease it would be very helpful
Great vedio,we salute you ,sir🎉🎉🎉🎉🎉🎉
Srilanka la erukka Anna 😊
Thank you bro, good video and thank you so much your hard work,
Hi Boss, I have registered. Thanks for making me doing this good work and part of life save r
I have already done this donation, after watching Madan Gowri video on the same topic...❤
Nandri
Bro HIV,BREAST CANCER pathi podunga bro
Could you please talk about varicose veins and their treatments, thanking you
Very good info Bro❤
Very informative ❤
I am already registered
SPACE MISSION DISASTER PATHI VEDIO PODUNGA BRO
I requested a kit. Thanks GK
Very good video, thanks 👍🏾
அமெரிக்கா ல எளியன் வந்துருக்கம் அத பத்தி வீடியோ போடுங்க....
Matured beard style sir 🎉stay same pls.
Topics are fire, you're on 🔥
I have registered this in 2021 🙏
Please post a video about "sleep apnea". Thanks 🙏
Shell company pathi sollunga
சிறப்பு 👍👍🤝
I think, they should not be a sponsor for this video. It's our pleasure and duty to aware people.
pls also talk about Thymoma and thymic carcinoma cancers
நான் மட்டும் இல்லாமல், எனது நண்பர்கள் மத்தியில் இந்த காணொளியை பரப்பி அவர்களையும் செய்யும் மாறு வலியுறுத்துகிறேன்.
நன்றி 🎉
Big fan bahiii❤
நன்றி
❤ bro unga video ku than waiting 1st like and comment 📌 panuga ❤
Gene mutations and athoda effect pathi video poduga
Good job.
Other type of cancer ♋ oda solution sollalam anna
See you in Dubai sir
Sure I will do this.
I will definitely do it
Rigister பண்ணியாச்சு
I done it in this yr starting❤
Super bro
Bothai porul ,mathu ..athanala eroadum theemaigal ...oru full details venum anna 😢
how human deffers from animals and other livings in earth nu oru video poduga
registered, pls share about organ donation process
Am do that thankyou mr gk
Now worth 🔥
Anna jeeva samathi pathi sollunga athu unmaiya
Can you please also explain about CAR-T cell therapy? And it's application in India?
Super video
Halal haram mukthar interview pathi video podunga Mr.gk
Bone cancer sampanthama sollunka please
I registered sir 👍🏻👍🏻👍🏻
Hi Brother Vanakam🙏🏻
Out off india can do this?(Malaysian)