இன்றைய காலகட்டத்தில் நகர்ப்புறங்களில் மாடு வளர்ப்பு என்பது மிகவும் சவாலான தொழில் நானும் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வருகிறேன் லாபம் என்பதை விட நஷ்டம் தான் இந்த கறவை மாடுகள் தொழிலில் உள்ளது விரிவான விளக்கம் தந்த சிவா மீடியாவிற்க்கு நன்றி
அண்ணா வணக்கம்.என்னுடய நினைவுக்கு எட்டிய வரை. இது கால்நடைகள் பற்றி 24:29 உங்களின் இரண்டாம் பதிவு.மிக்க மகிழ்ச்சி.அருமையான பதிவு.இது சமுகத்தின் மிதான உங்களின் அக்கரைன் அளவை தெளிவாக காட்டுகின்றது.
சிவா சார் வணக்கம்.. அருமையான பதிவு.. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்கிறார்கள். விவசாயத்தைக் பற்றி பெரிதாக பேச முன்வருவதில்லை... நீங்கள் பேசியது மகிழ்ச்சி...இதே போல் உற்பத்தியாளர் இடமிருந்து மிக குறைந்த விலைக்கே வாங்குகின்றனர் 29..30..32..33. ரூபாய்க்கு தான் வாங்குகின்றனர்.. இந்த விலை ஏற்ற தாழ்வுகளை பற்றி வீடியோ பதிவிடுங்கள்.. மாட்டு தீவனம் 800..850.. ரூபாய்க்கு விற்ற போது இதே விலைக்கு வாங்கினார்..தற்போது 1700.. முதல் 1800...2100 வரை விற்கப்படுகிறது..தற்போதும் பால் விவசாயிடமிருந்து 29..30.33..34 என்ற பழையே விலைக்கே வாங்குகின்றனர்.. நன்றி
Sir sorry to off topic ..can u explain to us how maintain such a memory power sir..thanks ..put up a video for us sir. Like your approcah in health and memory power..woud appreciate it
தமிழ்நாட்டிலே எந்த சமூக வலைதளம், தொலைக்காட்சியும் வெளியிடாத அருமையான காணொளி அருமை சிவசுப்ரமணியாரே
வணக்கம் சிவா அண்ணா.அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்கள் மட்டுமே உன்மையான நேர்மையான சிறந்த பத்திரிகையாளர் தமிழ் வாழ்க வளத்துடன்
I love you siva media❤❤❤
மனித மாண்பு மிக்க கோமாதா மனிதரே வாழ்க.
அய்யாவின் சேவை தொடர் நல்வாழ்த்துக்கள்
மிக சிறப்பு சிவா அண்ணா.
இன்றைய காலகட்டத்தில் நகர்ப்புறங்களில் மாடு வளர்ப்பு என்பது மிகவும் சவாலான தொழில் நானும் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வருகிறேன் லாபம் என்பதை விட நஷ்டம் தான் இந்த கறவை மாடுகள் தொழிலில் உள்ளது விரிவான விளக்கம் தந்த சிவா மீடியாவிற்க்கு நன்றி
சிவா அண்ணா ரசிகன்❤
Siva sir your motive is great 👍
நான் முதல் கமெண்ட்
Siva sir great information
மனதார பாராட்டுகிறேன்
அண்ணா வணக்கம்.என்னுடய நினைவுக்கு எட்டிய வரை. இது கால்நடைகள் பற்றி 24:29
உங்களின் இரண்டாம் பதிவு.மிக்க மகிழ்ச்சி.அருமையான பதிவு.இது சமுகத்தின் மிதான உங்களின் அக்கரைன் அளவை தெளிவாக காட்டுகின்றது.
வாழ்த்துக்கள் ஐயா அருமை
❤
சிவா சார் வணக்கம்.. அருமையான பதிவு.. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்கிறார்கள். விவசாயத்தைக் பற்றி பெரிதாக பேச முன்வருவதில்லை... நீங்கள் பேசியது மகிழ்ச்சி...இதே போல் உற்பத்தியாளர் இடமிருந்து மிக குறைந்த விலைக்கே வாங்குகின்றனர் 29..30..32..33. ரூபாய்க்கு தான் வாங்குகின்றனர்.. இந்த விலை ஏற்ற தாழ்வுகளை பற்றி வீடியோ பதிவிடுங்கள்.. மாட்டு தீவனம் 800..850.. ரூபாய்க்கு விற்ற போது இதே விலைக்கு வாங்கினார்..தற்போது 1700.. முதல் 1800...2100 வரை விற்கப்படுகிறது..தற்போதும் பால் விவசாயிடமிருந்து 29..30.33..34 என்ற பழையே விலைக்கே வாங்குகின்றனர்.. நன்றி
தமிழ்நாட்டின் இனங்களும் நாட்டு மாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்
அருமை ஐயா அருமை உங்களுடைய அந்த இந்த விஷயத்தை உலகம் பூரா கொண்டுட்டு போகணும்
Super sir...
Vankkam sir 🙏🏾
Super,
Informative
காங்கேயம் என்பதே நமது பூர்வீக மலை மாடு, ஓங்கோல், சிந்து மாடுகளின் கலப்பினம் தான் என்பதனை யாரும் கூறுவதில்லை....
Nice sir
தேனி தேனி மலை மாடுகளும் புலிகளை எதிர்த்து சண்டையிடும் திறன் கொண்டவை
Good video
இது போன்ற நபர்களை ஊக்குவிக்க வேண்டாம். இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை 😊😊
Sir sorry to off topic ..can u explain to us how maintain such a memory power sir..thanks ..put up a video for us sir. Like your approcah in health and memory power..woud appreciate it
Super...
சவுண்டு சுத்தமா கேட்கவே இல்லை 😭
👍👌🙏🙏🙏🙏🙏
மலைவாழ் மக்கள் பயன்படுத்தும் கால்நடை மருத்துவ முறைகளை கூறிப்பிடவும்
Sir ur audio is so low
Siva anna en peru குணா
many false and misleading information provided by by mr baskaran
வீரப்பன் சம்பந்தப்பட்ட வீடியோவிற்கு பிறகு உருப்படியான வீடியோ இதுதான்.
சிவா சார் இதெல லாம் கதை
இவர் சொல்வதெல்லாம் டூப்பு
Super vdo sir
Ayya ungal pani mika sirappu