How to make poo malai in Tamil / rose flower mala making /Orange rose garland/ரோஜா பூ மாலை

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 40

  • @omsairam75
    @omsairam75 3 місяці тому +5

    வணக்கம் நீங்க ஒவ்வொரு முறையும் பூ கட்ட சொல்லிக் கொடுப்பது ரொம்ப ஈஸியா யார் வேணாலும் கத்துக்கிற மாதிரி இருக்கு ஆடி மாத பூஜைக்கு ரொம்ப ரொம்ப பயனுள்ள வீடியோவா இப்ப நாங்களே எங்க குலதெய்வ கோயிலுக்கு மாலை கட்டி கொடுக்கிறோம் கத்துக்கணும் ஆர்வம் இருக்கவங்க உங்க வீடியோவை பார்த்தா கண்டிப்பா ஈஸியா கத்துவாங்க உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்

    • @Indiannaturalflowers
      @Indiannaturalflowers  3 місяці тому

      நன்றி 🥰

    • @omsairam75
      @omsairam75 Місяць тому

      வணக்கம் உங்களுக்கு மிக்க நன்றி..

    • @omsairam75
      @omsairam75 Місяць тому

      நாங்க இப்போ எங்க கோவிலுக்கு போனாலும் மாலையோடு தான் செல்கிறோம் எங்கள் பௌர்ணமி பூஜைக்கும் நாங்களே மாலை கட்டிக் கொள்கிறோம் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் எங்களால் முடிந்த அளவு மாலை கட்டித் கோவிலுக்கு தருகிறோம் விநாயகர் சதுர்த்திக்கு அருகில் உள்ள கோவிலுக்கு மாலை கட்டி கொடுத்தோம் உங்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக மிக்க நன்றி

    • @sassxccgh9450
      @sassxccgh9450 23 дні тому

      We can do on our own instead of buying you're an excellent flower garland trainer. Just spend for thread needle ribbon 🌹 flowers save our cost

  • @PritiRana-o3u
    @PritiRana-o3u 6 днів тому

    God bless..... Beautifully making colourfull mala.

  • @sindhumohan7463
    @sindhumohan7463 11 місяців тому +2

    നല്ല ഭംഗി. Beautiful

  • @sassxccgh9450
    @sassxccgh9450 23 дні тому

    ❤❤super 👍 you're excellent 👌

  • @mohanajakka6314
    @mohanajakka6314 Місяць тому

    Beautiful mam❤

  • @ambika-mh2jf
    @ambika-mh2jf 9 місяців тому +1

    Beautiful sissy ❤❤❤❤

  • @ArulmolySuriyakumar
    @ArulmolySuriyakumar 9 місяців тому

    0:18 The Garlands are beautiful 😊

  • @anandhsakthivel8091
    @anandhsakthivel8091 Рік тому +2

    சகோதரி, தலையில் பூவைக்கும்பொழுது Safe Pin, hairpin வைத்து பூநசுங்காமல், எப்படி குத்துவது

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 Рік тому +1

    supera irukkupa half kg rose sevanthi 1/4kg pothuma pa

  • @sakthivel30
    @sakthivel30 Рік тому

    Super excellent 👍👍

  • @jyothimekanda5094
    @jyothimekanda5094 Рік тому +1

    👌👌👍

  • @sumaamithsumasumi7889
    @sumaamithsumasumi7889 3 місяці тому

    Nice

  • @radhakrishnank7947
    @radhakrishnank7947 Рік тому

    Super ❤❤❤

  • @durgadurga4762
    @durgadurga4762 Рік тому

    Wow super 1 St comment

  • @jeenivastin6834
    @jeenivastin6834 Рік тому

    Super

  • @parimalamanickam8320
    @parimalamanickam8320 Рік тому +1

    சகோதரி ஒரு பக்கத்திற்கு முக்கால் கிலோவா இல்லை இரண்டு பக்கத்திற்கும் சேர்த்தா முதலில் அதை சொல்லுங்கள் நன்றி

    • @Indiannaturalflowers
      @Indiannaturalflowers  Рік тому

      இரண்டு பக்கத்திற்கும் சேர்த்து முக்கால் கிலோ தான் சகோதரி👍

  • @sapnadakale4622
    @sapnadakale4622 Рік тому

    I can’t understand your language but good work superb

  • @NandhiniNandhini-gn4qk
    @NandhiniNandhini-gn4qk Рік тому

    Christmas leaf kidaikuma kadaikuma

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 Рік тому

    Nenga panna than Varun pola sis, nan try pantu sothapiten

  • @purusothvenkat7381
    @purusothvenkat7381 Рік тому

    Akka intha malai height evalo akka
    Inthey method la valai narru la korrkalama akka

  • @vasanthakokila4440
    @vasanthakokila4440 Рік тому

    🙏🙏👐👐👍👍👌👌🙌🙌🙏🙏

  • @dhamsubageshwardham07
    @dhamsubageshwardham07 Рік тому

    Hmare yahan to itne achhe phool hi nahi milte 😢

  • @sreevidhya9066
    @sreevidhya9066 Рік тому

    Nool peru enna sis? Needle number enna sis

  • @payalrathore2209
    @payalrathore2209 2 місяці тому

    Super