Це відео не доступне.
Перепрошуємо.

கால் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை| Tibia nailing surgery|Tibia plate removal|Tibia fracture surgery

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 64

  • @Arun-hr3ry
    @Arun-hr3ry Рік тому +3

    மிக்க நன்றி சார் 💐💐💐💐 பல நாட்களாக எதிர்பார்த்த கால் எழும்பு முறிவு அறுவை சிகிச்சை uploaded செய்ததற்கு நன்றி ❤️❤️❤️👍👍👍👍👍👍

  • @k.velusvelu2173
    @k.velusvelu2173 Рік тому +1

    Thank you sir

  • @user-ig5jr8kw6v
    @user-ig5jr8kw6v Рік тому +1

    வாழ்த்துக்கள் சார்♦
    சரியான மருத்துவர் கடவுளுக்கு நிகரானவர்♦
    தாங்களும் கடவுள்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Рік тому +1

    Surgery யை‌ அப்படியே காட்டியது பலருக்கும் எலும்பு முறிவுகளின் போது என்ன செய்கிறார்கள் என்று தெரிநது கொள்ள முடியும் நல்ல அரிய பதிவு நன்றி டாக்டர்

  • @gomathi.pgomathi.p2875
    @gomathi.pgomathi.p2875 8 місяців тому

    Tq sir

  • @sureshkarthi2544
    @sureshkarthi2544 8 місяців тому +1

    Sir pettalla tendon reconstruction pathhi oru vedio podunga sir

  • @eithenhunt2414
    @eithenhunt2414 Рік тому +1

    Super sir🙏,,, enakku edl,ehl,ta,tendon cut airuchu sir,,6 months before,,foot drop condition vanthruchu,,,ipa 1st irunthatha vida footdrop konjam improve airukku,,intha footdrop automatic ah cure aguma ,,illa tendon transfer tha pannanuma sir.,,

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      Vanakkam , automatic ah cure aagathu, complete muscle power recovery tendon transfer seithaal than kedaikkum.

    • @eithenhunt2414
      @eithenhunt2414 Рік тому

      @@UllangaiyilMaruthuvam Thanks for valuable reply sir,,now injury pattu 7 months complete sir,,but ipa normal ah Ella work um pandren,,next evlo naal kku aprm tendon transfer surgery pannalam?
      Maximum days irukka sir,,illa short period laye surgery panniranuma sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      Within 6 panna better result irukkum, muscle wasting illama irukkum pothu panrathu nallathu. Plastic surgeon ah consult pannunga

    • @eithenhunt2414
      @eithenhunt2414 Рік тому +1

      @@UllangaiyilMaruthuvam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshgani6455
    @ganeshgani6455 4 місяці тому +1

    Sir 14 years before tibia la plate implant pani irukanga... Ipo remove pana mudiyuma sir complications ilama..

  • @SIVASANKAR-gq2tv
    @SIVASANKAR-gq2tv Рік тому +1

    Elbow plate operation pothduga sri

  • @AJUS111
    @AJUS111 10 місяців тому

    Hello sir , I went got into accident and undergone surgery for Proximal tibia type 6 fracture , I have a small wound which is not healing for past 5 months and some times there is some drainage through this wound , its a very small and tiny wound. Should I need to remove my plates to heal the wound or what should I do sir.

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  9 місяців тому

      Hi, without examination cannot comment in the treatment. Consult a local orthopedician

  • @vettriarts
    @vettriarts Рік тому +1

    🙏🙏🙏

  • @gkvlogs7339
    @gkvlogs7339 4 місяці тому +1

    Sir .vannakam left hand la plate vachi irukanga 6 month achi sir suddena keela vilunthuden plate beand ayituchi athuku marubadium operation pannanumaa sir.solunga sir pls

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  4 місяці тому

      X-rays paarthutu thaanga Solla mudiyum

    • @gkvlogs7339
      @gkvlogs7339 4 місяці тому

      @@UllangaiyilMaruthuvam eppadi sir x - ray send pandrathu

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  4 місяці тому

      @gkvlogs7339 கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @user-dk2bu8pz6g
    @user-dk2bu8pz6g Рік тому

    Sir vanakam Enaku tibia nail surjary paniruku 4months aguthu Nadakum pothu ankle side nala pain Iruku sir already na Ungata pesiruken.oil ethavthu apply panalama sir Nadakum pothu veekamum Iruku sir plz reply

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому +1

      Vanakkam,Yenna cause nu examination panna thaan theriyum, oil use panrathu nala cure aagathu

  • @srfashion7563
    @srfashion7563 9 місяців тому

    sir ankel kitta bone fracture agi plate vachuruken naan ethana nall ah nadakkalam

  • @kaviyakaviya3492
    @kaviyakaviya3492 Рік тому

    Yenaku ankle la plate vachirukanga 6 years achi ippa nadandha lo romba neram ninnalo konjam valikudhu ana ippo edukura situation illa dr. Odaney edukanuma illana edhavadhu problem varuma age 21 please tell me dr.

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      Local ortho doctor ah paarunga, nerla paarthal than problem pathi solla mudiyum.

  • @Masterofcook
    @Masterofcook Рік тому +1

    Sir plate vachu 20 years akuthu epo prapalama erukku edukka mutiuma sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      Vanakkam, plate nala than problem yerpaduthu na remove panrathu nallathu. Xray la evvalavu callus growth irukku nu parthu thaan decide panna mudiyum.local la Ortho doctor ah consult pannunga

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f Рік тому +2

    சார் தையல் போட்ட பகுதியில் நமீச்சல் இருந்துட்டே இருக்கு சார் என்ன செய்ய வேண்டும்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому +1

      ஒரு சிலருக்கு தையல் நூல் எதிரான அல்லர்ஜி இருந்தால் இப்படி ஏற்படலாம். உங்கள் மருத்துவரை அணுகுங்கள், பரிசோதனை செய்தால் தான் உறுதி செய்ய முடியும்

  • @RaviShankar-dt7rk
    @RaviShankar-dt7rk 4 місяці тому +1

    Tibial fracture Pain relief after surgery enna panalam sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  4 місяці тому

      Operate panna surgeon kitta follow pannunga, கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @abdhahirbadhusha3397
    @abdhahirbadhusha3397 4 місяці тому +1

    சார் வணக்கம் எனக்கும் இந்த மாதிரி காலில் பிளேட் வைத்துள்ளார்கள் எலும்பு கூடவில்லை என்று மூணு ஆபரேஷன் பண்ணி இருக்கிறார்கள் மூணாவது ஆப்பரேஷன் தான் உள்ள பிளேட் வச்சு ராடு வச்சிருக்காங்க சார் இந்த ராடு வச்சதால கால் வீக்கம் சார் இந்த வீக்கம் எப்ப குறையும் ரத்த ஓட்டம் எப்ப சீராகும் சார் காலில் அந்த ஆபரேஷன் ஆப்பரேஷன் பண்ணியதில் இருந்து காலில் கருப்பு அடித்திருக்கிறது இது எப்பம் சரியாகும் சீராகும்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  4 місяці тому

      வணக்கம், கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @ranjithkumarsivagnanam6792
    @ranjithkumarsivagnanam6792 10 місяців тому +1

    இந்த மாதிரியான அறுவை சிகிச்சை தான் எனக்கு செய்யப்பட்டது 7நாட்கள் முடிந்த நிலையில் வீக்கம் மற்றும் வலி உள்ளது என்ன செய்ய வேண்டும்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  10 місяців тому

      இரண்டு வாரம் வரை கூட வீக்கம் இருக்கலாம். நேரில் பரிசோதனை செய்தால் தான் பிரச்சனை இருக்க என்பதை சொல்லமுடியும். உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

  • @krishnakanth1603
    @krishnakanth1603 Рік тому +1

    Sir leg bone open fracture yanakku yappa sir elumbu kutum 3 month aachu ennum kutala .yanakku age 19...

  • @mohamedhalith8050
    @mohamedhalith8050 8 місяців тому +1

    ராடு வெளியே எடுத்தால் பின்பு முட்டியே மடக்கமுடியுமா சார்? ?? இல்லை பிஸியோ திரும்பவும் பன்னனுமா சார்

  • @MANIKANDANMANIKANDAN-hw2iw
    @MANIKANDANMANIKANDAN-hw2iw 9 місяців тому +1

    வணக்கம் சார் மதுரையிலிருந்து மணிகண்டன் சார் கடந்த மே மாதம் எனக்கு ஒரு விபத்து நேர் விட்டது அதில் எனது வலது தொடையில் இடுப்பு மற்றும் முட்டிக்கு மேல் கம்யூனிட்டி பீராக்டர் ஏற்பட்டுள்ளது இப்பொழுது மதுரையில் உள்ள ப்ரீத்தி ஹாஸ்பிட்டலில் சர்ஜரி செய்து கொண்டேன் தொடை எலும்பில் போன்லாஸ் ஏற்பட்டது எனக்கு போன் ட்ராப் செய்யப்பட்டது செய்து மூன்று மாத காலம் ஆகிவிட்டது இன்னும் எனக்கு கூடவில்லை ஆதலால் தங்களுடைய கருத்தைக் கேட்க விரும்புகிறேன்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  9 місяців тому

      Vanakkam ,முறையான பரிசோதனையில் தான் சொல்ல முடியும்.

  • @bhuvabuvi5225
    @bhuvabuvi5225 5 місяців тому +1

    நீங்க நல்லா இருப்பிங்க சார்

  • @Praisy27
    @Praisy27 Рік тому +1

    குதி கால் வலி நீங்க சொல்லுங்க சார்

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому

      வணக்கம், இந்த காணொளியை காணவும் - ua-cam.com/users/shortskHdEZ3TNBGA?feature=share

  • @daviddurairaj8293
    @daviddurairaj8293 Рік тому

    Sir nail yedukamal vittal future la Broblem aguma?

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому +1

      Nail or plate rendume namma udambu la irukka oru foreign body than ,so eppo venum nalum problem yerapadalam,illai varamalum irukkalam. Athnoda purpose complete anavudan remove panrathu nallathu.

    • @daviddurairaj8293
      @daviddurairaj8293 Рік тому

      @@UllangaiyilMaruthuvamI'm 36 old yenakku thodaila nail vachi 4years aguthu ippo yethum Broblem illa, money Broblem irukirathanala yedukarathu vendamnu iruken sir

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому +1

      Thevai illai. Aanal future la complaints yerpattal unade hospital poi check seiyunga.

    • @daviddurairaj8293
      @daviddurairaj8293 Рік тому +1

      @@UllangaiyilMaruthuvam thank you sir

  • @MR_bye_bye_geo_09
    @MR_bye_bye_geo_09 Рік тому +1

    என்ன மூட்டு bike accident la damage ayitu...
    மறுபடியும் மூட்டு மடக்க
    வலி.. அல்லது tips erika
    Sir..
    Please 🥺 help 🥺

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  Рік тому +1

      வணக்கம், fracture Nala , மூட்டு பகுதி பாதிப்பு இருந்தால் இப்படி ஏற்படலாம், முறையாக பரிசோதனை செய்து , அதற்கு ஏற்றது போல் சிகிச்சை தேவை.

    • @MR_bye_bye_geo_09
      @MR_bye_bye_geo_09 Рік тому +1

      sir..
      Operson பண்ணி
      கம்பி பொட்டுருக்கு
      Sir ..
      8 month ஆயிடுச்சு sir ..
      இனி எதாவது உடற்பயிற்சி
      செய்து மூட்டு மடக்க முடியுமா sir....
      Please 🥺 help 🥺