தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை கிராமம் எனது பெயர் தெயோபிளஸ் நான் நீரோடி துறையிலுள்ள பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டேன் கடலோடி என்கிற ஒவ்வொரு பதிவையும் நான் பார்த்து வருகிறேன் மீனவனாக பிறந்ததை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் ஜோ டி குரூஸ் வருதையா வின்சென்ட் இவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் இதுபோன்ற மீனவர்களின் மனக்குறைகளை வெளிக்கொணர பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
கடற்கரை மக்களின் அன்றாட வாழ்க்கையை துயரத்தை அவர்கள் கடந்து செல்லும் பாதைகளை அனைவருக்கும் தெரியும் வண்ணம் வெளிக்கொணர்ந்தமைக்கு மகிழ்ச்சியுடன் களந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்
முதலில் பரத குலம் கடல் வானிபம் தான் செய்தது மீன் பிடிப்பது நம் குல தொழில் இல்லை பரவர் கல்வெட்டு கள் எல்லாம் உள் நாடுகள் விவசாயம் பருத்தி நூல் உற்பத்தி அது சார்ந்த கடல் வானிபம் தான் நம் தொழில் மீன் பிடிப்பது அல்ல
செய்தி கூறுபவர் தவறான கருத்தை கூறுகிறீர்கள். இங்கு கடல் வணிகம் நில வணிகம் பரதவரிடமே இருந்தது. எனக்கு தெரிந்து பாளையங்கோட்டை வள்ளியூர் நாகர்கோவில் சந்தைகள் பரதவர் வசமே இருந்தன.
பரவர் விவசாயம் பருத்தி நூல் பரதவர் கப்பல் கட்டுதல் ஓட்டுதல் உப்பு விளைவித்தல் பரதர் கடல் வானிபம் இது தான் பரத குலத்தின் தொழில் மீன் பிடித்தல் நம் தொழில் கிடையாதி
தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை கிராமம் எனது பெயர் தெயோபிளஸ் நான் நீரோடி துறையிலுள்ள பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டேன் கடலோடி என்கிற ஒவ்வொரு பதிவையும் நான் பார்த்து வருகிறேன் மீனவனாக பிறந்ததை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் ஜோ டி குரூஸ் வருதையா வின்சென்ட் இவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் இதுபோன்ற மீனவர்களின் மனக்குறைகளை வெளிக்கொணர பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
கடற்கரை மக்களின் அன்றாட வாழ்க்கையை துயரத்தை அவர்கள் கடந்து செல்லும் பாதைகளை அனைவருக்கும் தெரியும் வண்ணம் வெளிக்கொணர்ந்தமைக்கு மகிழ்ச்சியுடன் களந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்
முதலில் பரத குலம் கடல் வானிபம் தான் செய்தது மீன் பிடிப்பது நம் குல தொழில் இல்லை பரவர் கல்வெட்டு கள் எல்லாம் உள் நாடுகள் விவசாயம் பருத்தி நூல் உற்பத்தி அது சார்ந்த கடல் வானிபம் தான் நம் தொழில் மீன் பிடிப்பது அல்ல
அருமையான பதிவு.
அருமை.. மனதும் இளகுகிறது!
Nice job 👍👏👏👏
Great to see all of u through beautiful videos. Reality speaks. Thanks to kalaingzer tv.
Vulaipa mattumey nambi vaalira kootam maanga.... Aanaa avlo santhosham ah irupaanga ellaarumey.... Kaaranam kadavul thunai romba irukum🥰🥰🥰
மீனவர்கள் குழந்தை என்ன படிக்கி ராரகள் என்பது மீனவ பெண்களுக்கு மட்டுமே தெரியும் என்று குமரி மாவட்டத்தில் ஒரு செய்தி உண்டு.
We are fishermen
பரத குலம் பாரம்பரிய கடல் வானிபம் செய்த இனம் எல்லா வற்றயும் இழந்து விட்டு இப்ப இந்த நிலைமை
Enga oruka vanga
😭😭😭😭😭
செய்தி கூறுபவர் தவறான கருத்தை கூறுகிறீர்கள்.
இங்கு கடல் வணிகம் நில வணிகம் பரதவரிடமே இருந்தது.
எனக்கு தெரிந்து பாளையங்கோட்டை வள்ளியூர் நாகர்கோவில் சந்தைகள் பரதவர் வசமே இருந்தன.
பரவர் விவசாயம் பருத்தி நூல்
பரதவர் கப்பல் கட்டுதல் ஓட்டுதல் உப்பு விளைவித்தல்
பரதர் கடல் வானிபம்
இது தான் பரத குலத்தின் தொழில் மீன் பிடித்தல் நம் தொழில் கிடையாதி
உன்மை இருப்பது எல்லாம் தூக்கி சானா பயகிட்ட குடுத்துட்டு இப்ப மீனவன் என்று நம்மை இழிவு படுத்து கிறார்கள்
Banish TASMAC.