This song in Tamil yet it takes me to Dakshineswar Kali, in West Bengal. Oh Mother Thou art beyond language, race and creed. This song in Tamil is so touching, nice and beautiful
Thank you venkat pradeep..I was searching lyrics for long day... Here is the corrected version in tamil lyrics.. கிரி மகள் நந்தினி புவியெனும் மேதினி மகிழ்வுற வரம் தரும் சங்கரியே! புதுமைகள் யாவும் நிறைந்த வினோதினி , நந்தன் துதித்திடும் அந்தரியே! அழகிய விந்திய கிரி சிகரங்களில் அன்பு ததும்பிட ஆள்பவளே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 1. விஷ்ணுவின் பெருமையில் விரிபவளே, நிதம் வெல்பவர் தொழுதிடும் வைஷ்ணவியே! பகவதியே, சிவன் அக நிதியே ஜெகம் என்னும் குடும்பம் படைத்தவளே! மிக மிக அரியதும் பெரியதுமாகிய செயல்களினால் அருள் புரிபவளே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 2. இமை விழி இமையால் அமரரின் மேல், வர மழையினை பொழியும் உமையவளே! தீயவர் அனைவரை வெல்பவளே! அவர் தீ மொழி யாவும் பொறுப்பவளே! மூவுலகங்களை காப்பவளே, மனம் பூப்பவளே, வினை தீர்ப்பவளே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 3. சங்கரனுக்கு ஒரு இன்பம் அளித்திடும் மங்கயலே, வெண் கடல் மகளே! ஒலிகளில் ஆசை மிகுந்தவளே, கொடும் அசுரரிடம் சினம் கொண்டவளே! எனது அரும் அம்மை ஜெகம் தொழும் அம்ப கதம்பவனத்தில் எழுந்தவளே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 4. புன்னகையை தினம் பொழிபவளே, மதுரசமென இனிமை தருபவளே! சிகரம் உயர்ந்திட ஓங்கும் இமாலய மத்தியில் ஆலயம் கொண்டவளே! மது கை டவரை மயக்கிய உருவே ராசா லீலை செய்யும் ரஞ்சனியே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே! 5. ஒரு சத துண்டென கஜன் முகன் மண்டயை துண்டென விண்டு பிளந்தவளே! முண்டனின் அங்கம் விளங்கும் துதிக்கையை துண்டுகள் ஆக்கி அறிந்தவளே! தண்ட மெனும் உன் பொங்கும் கரங்களில் சண்டன் முண்டனை கொன்றவளே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 6. கஜமெனும் எழும் பகை தலையை அறுத்துடும், சிம்மம் என சுடர் சக்தியலே! போரிலே எதிர் யாவும் வதைத்திட பேரிறை ஆற்றல் படைத்தவளே! நன்கு விசாரணை செய்யும் சிவந்தனை பகையிடம் தூதாய் செய்தவளே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 7. தீய வினைகளை சாய்ப்பவளே, மனம் ஏறிடும் தீமையை காய்ப்பவளே! தீய நினைப்புடன் பாயும் பகைவர்கள், மாய எழுந்திடும் மாயைய்யலே! சரண் அடையும் பகை மனைவியர் வீரர்கள் யாவர்க்கும் அபயம் தருபவளே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 8. திரி புவனதிலும் எதிரி கழுத்தினில் சூலம் நிறுத்திடும் சூலினியே! துமி துமி தும்துமி ஒலியினில் கொடியவர் சேனையை கதறிட செய்பவளே! ஓம் எனும் மந்திர ஒலி எழும் கனமத்தில் தூம்ப்ரலோச்சனை கொன்றவளே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 9. செந்நிற குருதியில் பெருகிடும் அசுரரை கொன்றிட குருதியை காய்த்தவளே! சும்பனின் சும்பரின் சமர் எழும் உதிரம் பூதம் பேய்கள் பெற தந்தவளே! யுத்த களத்தினில் வில்லை வளைக்கையில் சத்தமிடும் கடகத்தினலே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 10. பொன்னிற செந்நிற அம்பினை எய்திடும் கொம்பசுரர்களை கொன்றவளே! படை சதுரங்கம் எனப் பிரிவெங்கும் எதிர்க்கும் அரங்கினில் எழுபவளே! பல தலை எங்கும் இரைந்திட பொங்கி பெரும் சதுரங்கம் அமைப்பவளே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 11. ஜெய ஜெய என்று ஜெகம் துதி செய்திட என்றும் ஜெயத்தினை சேர்ப்பவளே! பன பன என்று சலங்கை குலுங்க சிவன் மனதை நிதம் ஈர்ப்பவளே! நல்லிசை நாட்டியம் நாடகம் என பல கலையிலும் உள்ளம் ஆர்பவளே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 12. இன்ப சுகந்தம் கலந்து வழங்கிடும் இந்திரனின் எழில் நந்தவனம்! தங்கி மலர்ந்த மலர் தரும் காந்தியை தங்க முகம் தனில் கொண்டவளே! வெண் அமுத கடல் தோன்றி இராவரும் சந்திரன் போன்ற முகதினலே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 13. பற்றி படர்ந்து உருண்டு புரண்டு கரங்கள் கலந்து அமைந்திடும்! மற்சமரில் கடும் மல்லருடன் பெரும் யுத்தம் புரிந்திடும் கொற்றவையே! சுற்றி சுழன்று விரைந்து சுழன்றிடும் வண்டுகள் போல் கரு விழி அழகே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 14. அல்லிகள் புள்ளிகள் துள்ளி அரும்பிடும் மல்லிகை போன்ற மலர்களினை மெல்ல தொடுத்திடும் பல்வகை ஜாதியின் மல்லிகள் சூழ அமர்ந்தவளே! பல்லவமாம் நிறம் மெல்லிய செந்தளிர் நல்வடிவே, அழகிய லலிதே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 15. எப்பொழுதும் மத நீரை பெருக்கிடும் யானைகளின் இறையானவளே! முப்புவியின் நகை சந்திரன் சுடர் என தோன்றிய அரசிளம் குமரியலே! பெண்கள் மனத்திலும் மோகம் எழுப்பிடும் மன்மத ராஜ குமாரியலே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 16. கமல தலத்தினை ஒத்த எழில் மிகு காந்தி சுடர்ந்திடும் நெற்றியலே! கலைகளும் பல பல நிலவும் விலாசமென புகழ் ஏற்கும் கலாநிலையே! நெஞ்சில் மகிழ்வினை தந்து நடந்திடும் மென்னடை அன்னகுலதினலே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 17. வண்டுகள் வந்து குவிந்து அமர்ந்து நுகர்ந்திட மொய்த்திடும் பங்கயம் போல், மென்கரும் கூந்தல் விரிந்தெழும் சிரசினில் வகுல மலர்தனை பூண்டவளே! சினம் மிகவுடைய வன மகளிர்கிடையில் சாந்த குணத்துடன் திகழ்பவளே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 18. கரமதில் விரல் நடம் புரிகையில் வரும் oru முரளியில் குழல் ஒலி அதனாலே! கூவிடும் குயிலை வெக்கமுறச் செய்யும் தேவியளே, எழில் தேன் குழலி! வேடர் குலத்தினர் மாதர் அமைத்திடும் எழில் மலை இல்லம் வாழ்பவளே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 19. பொன் திருவடியாம், உன் திருவடியில் தேவர் வணங்கி பணிந்துடுவார்! அச்சமயம் அவர் உச்சியில் மகுட முத்தொளி உன்தாள் மீது விழும், மணியொலியாம் அதை மதிஒளி ஆக்கிடும் திருவடி நகங்கள் கொண்டவளே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 20. கனகா சலம்மெனும் பொன் மலையை வென்றது அய்ரா வதமாகும், அய்ரா வதமெனும் இந்திர யானையின் மத்தகம் கடினம் உடையதுவே! அழகிய மத்தகம் உறுதியை போல் ஒரு கடின கொங்கையை கொண்டவளே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 21. இடை அணி அதிசயம் வெண் பட்டொளியால் மதி ஒளி மங்கிட செய்பவளே! அமரரை காப்பவன் சமரினில் வெல்பவன் சிவன் மகனின் தாய்யானவளே! பொன்னென மின்னிடும், தன்கடல் நீரினில் மண்ணுலகத்தை நனைப்பவளே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 22. ஆயிரம் ஆயிரம் ஆயிரம் கதிருடன் சூரியன் ஆயிரம் சுடர் விடினும், ஆயிரம் கரமகமாயி உன் ஒளி மழை அத்தனை ஒளியையும் வென்றிடுமே! சுரர் முனிவோரின் தவத்தினை ஒத்த தவத்தினர் உள்ளில் வசிப்பவளே! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 23. அனுதினம் உந்தன் பதகமலத்தை துதிப்பவர் நெஞ்சில் நீ வாழ்வதனால், அன்னவர் திருமால் ஆகாரோ, கமலா நிலையே கருணாநிலையே! உனது பதத்தை பரமபதம் என் எண்ணிடும் எண்ணம் போதாதா! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 24. இந்திர நாயகி கொங்கை செழிப்பினை என்று நினைப்பினில் கருதாமல், இந்திர நாயகி கும்ப நகில்களை வருடும் சுகத்தினை கருதாமல், பணிபவர் நாவினில் கலைமகள் நடமிட அருள்பவளே சரணம் சரணம்! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 25. உனது முகத்தொளி சந்திர மண்டலம் முழுவதும் ஒளிதர வல்லதுவே! அதனை விடுத்து ஏன் தேவ மங்கையர் சந்திர ஒளியை நாடுகிறார். இதுவும் உன் அருள் லீலை என நான் எண்ணுகிறேன், நின் தாள் சரணம். ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே ! 26. தயையை உருவாகிய உமையவளே, உன் கருணையை நானும் பெற வேண்டும். தக தக என்னும் எனது தாபமும் விலகிட அது பெரும் வழியை காட்டிடுமே! ஜெக ஜனனி திரு உள்ளம் போல் அருள்வாய் சங்கரியே சரணம் சரணம்! ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Very extraordinary composition.... with out distorting the original flavor of the Sanskrit composition, this is a fine execution both Lyrically and Musically. Such is the greatness of Jagath-guru Adhishankara, for granting this gem of a composition to the benifit of the world...
Conti 13 பற்றி படர்ந்து உருண்டு புரண்டு கரம் கலந்து அமைந்திடும் மற்சமரில் கடும் மல்லருடன் பெரும் யுத்தம் புரியும் கொற்றவையே சுற்றி சுழன்று விரைந்து சுழன்றிடும் வண்டுகள் போல் கரு விழி அழகே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
well done umashankar. can u plz do the same good job for lalitha sahasramanam. continue your good job with devaram, thiruvasagam like our tamil traditional songs too. may god bless u.
Very excited when listened to this stotram. Almighty bless you more to continue this service. I humbly request the lyrics of this tamil version in printable format. I wish to practice daily this prayer song, please help me to get it.
Conti 25 உனது முகத்தொளி சந்திர மண்டலம் முழவதும் ஒளிதர வல்லதுவே அதனை விடுத்து ஏன் தேவ மங்கையர் சந்திர ஒளியை நாடுகிறார் இதுவும் உன் அருள் லீலை என நான் எண்ணுகிறேன் உனது தாள் சரணம் ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 12 இன்ப சுகந்தம் கலந்து வழங்கிடும் இந்திரனின் எழில் நந்தா வனம் தங்கி மலர்ந்த மலர் தரும் காந்தியை தங்க முகம் தனை கொண்டவளே வெண் அமுத கடல் தோன்றி இராவரும் சந்திரன் போன்ற முகதினலே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 11 ஜெய ஜெய என்று ஜெகம் துதி செய்திட என்றும் ஜெயத்தினை சேர்பவளே பன பன என்று சலங்கை குலுங்க சிவன் மனதை நிதம் இர்ப்பவளே நல்லிசை நாட்டியம் நாடகம் என பல கலையிலும் உள்ளம் ஆர்பவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 22 ஆயிரம் ஆயிரம் ஆயிரம் கதிருடன் சூரியன் ஆயிரம் சுடர் விடினும் ஆயிரம் கரமக்கமாயி உன் ஒளி மழை அத்தனை ஒளியையும் வென்றிடுமே சுரர்முனிவோரின் தவத்தினை ஒத்த தவத்தினர் உள்ளில் வசிப்பவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
iyya ..bombay sist£r .padi audio va .2001 magishasura mardhini tamil nu ... kasat vandhadhu adhil om om sagala d£va. kanagalin sakthi nu pada . romba arumaiyaga irukum adhai th£di kidaka s£idhal kodi punniyam ma ga irukum
கிரி மகள் நந்தினி புவியெனும் மேதினி மகிழ்வுற வரம் தரும் சங்கரியே புதுமைகள் யாவும் நிறைந்த வினோதினி , நந்தன் துதித்திடும் அந்தரியே அழகிய விந்திய கிரி சிகரங்களில் அன்பு ததும்பிட ஆள்பவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 6 கஜமெனும் எழும் பகை தலை அறுத்துடும் சிம்மம் என சுடர் சக்தியலே போருரிலே எதிர் யாவும் வதைத்திட பேரிறை ஆற்றல் படைத்தவளே நன்கு விசாரணை செய்திடும் சிவந்தனை பகையிடம் தூதாய் செய்தவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 1 விஷ்ணுவின் பெருமையில் விரிபவளே நித்தம் வெல்பவர் தொழுதிடும் வைஷ்ணவியே பகவதியே சிவன் அகநிதியே ஜெகம் என்னும் குடும்பம் படைத்தவளே மிக மிக அரியதும் பெரியதுமாகிய செயல்களினால் அருள் புரிபவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 26 தயையை உருவாகிய உமையவளே உன் கருணையை நானும் பெற வேண்டும் தக தக என்னும் எனது தாபமும் விலகிட அது பெரும் வழியை காட்டிடுமே ஜெகஜனனி திரு உள்ளம் போல் அருள்வாய் சங்கரியே சரணம் சரணம் ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti14 அல்லிகள் புள்ளிகள் துள்ளி அரும்பிடும் மல்லிகை போன்ற மலர்கலினை மெல்ல தொடுத்திடும் பல்வகை ஜாதியின் மல்லிகள் சூழ அமர்ந்தவளே பல்லவமாம் நிறம் மெல்லிய செந்தளிர் நல்வடிவே அழகிய லலிதே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti16 கமல தலத்தினை ஒத்த எழில் மிகு காந்தி சுடர்ந்திடும் நெற்றியலே கலைகளும் பல பல நிலவும் விலாசமென புகழ் ஏற்கும் கலாநிலையே நெஞ்சில் மகிழ்வினை தந்து நடந்திடும் மென்னடை அன்னகுலதினலே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 2 இமை விழி இமையால் அமரரின் மேல் வர மழையினை பொழியும் உமையவளே தீயவர் அனைவரை வெல்பவளே அவர் தீ மொழி யாவும் பொருப்பவளே மூவுலகங்களை காப்பவளே மனம் பூப்பவளே வினை தீர்ப்பவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
நம் தாய் மொழியில் இந்த பாடல் கேட்பது அருமை. அருமை. மனதில் ஆனந்தம் ஊற்றெடுக்கிறது. பதிவுக்கு மிகுந்த நன்றி👌👌👌👍👍👍
தேனினும் இனிய தமிழ் என்னும் அமிர்தம் அருமை வாழ்க வளமுடன்
தாய்மொழியில் தாய்யை பற்றி கேட்வே இனிமை !!!
This song in Tamil yet it takes me to Dakshineswar Kali, in West Bengal. Oh Mother Thou art beyond language, race and creed. This song in Tamil is so touching, nice and beautiful
தமிழ் பிரியர்களுக்கு அற்ப்புதமான் பாடல்.கேட்க்க,கேட்க்க பரவசம் அடைகிறோம்.அன்பருக்கு நன்றி
Natarajan N True
Natarajan N nandri iya avarkaluku
மு.இளவேனி தமிழ் மொழியில் தாயைப் பற்றி கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
tamil version of stotrams with all beautiful images is a bliss a listen to.....thnk u so much
really excellent with TAMIL version thanks for the team to upload this song in yoytube.
Thank you venkat pradeep..I was searching lyrics for long day... Here is the corrected version in tamil lyrics..
கிரி மகள் நந்தினி புவியெனும் மேதினி மகிழ்வுற வரம் தரும் சங்கரியே!
புதுமைகள் யாவும் நிறைந்த வினோதினி , நந்தன் துதித்திடும் அந்தரியே!
அழகிய விந்திய கிரி சிகரங்களில் அன்பு ததும்பிட ஆள்பவளே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
1. விஷ்ணுவின் பெருமையில் விரிபவளே, நிதம் வெல்பவர் தொழுதிடும் வைஷ்ணவியே!
பகவதியே, சிவன் அக நிதியே ஜெகம் என்னும் குடும்பம் படைத்தவளே!
மிக மிக அரியதும் பெரியதுமாகிய செயல்களினால் அருள் புரிபவளே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
2. இமை விழி இமையால் அமரரின் மேல், வர மழையினை பொழியும் உமையவளே!
தீயவர் அனைவரை வெல்பவளே! அவர் தீ மொழி யாவும் பொறுப்பவளே!
மூவுலகங்களை காப்பவளே, மனம் பூப்பவளே, வினை தீர்ப்பவளே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
3. சங்கரனுக்கு ஒரு இன்பம் அளித்திடும் மங்கயலே, வெண் கடல் மகளே!
ஒலிகளில் ஆசை மிகுந்தவளே, கொடும் அசுரரிடம் சினம் கொண்டவளே!
எனது அரும் அம்மை ஜெகம் தொழும் அம்ப கதம்பவனத்தில் எழுந்தவளே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
4. புன்னகையை தினம் பொழிபவளே, மதுரசமென இனிமை தருபவளே!
சிகரம் உயர்ந்திட ஓங்கும் இமாலய மத்தியில் ஆலயம் கொண்டவளே!
மது கை டவரை மயக்கிய உருவே ராசா லீலை செய்யும் ரஞ்சனியே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே!
5. ஒரு சத துண்டென கஜன் முகன் மண்டயை துண்டென விண்டு பிளந்தவளே!
முண்டனின் அங்கம் விளங்கும் துதிக்கையை துண்டுகள் ஆக்கி அறிந்தவளே!
தண்ட மெனும் உன் பொங்கும் கரங்களில் சண்டன் முண்டனை கொன்றவளே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
6. கஜமெனும் எழும் பகை தலையை அறுத்துடும், சிம்மம் என சுடர் சக்தியலே!
போரிலே எதிர் யாவும் வதைத்திட பேரிறை ஆற்றல் படைத்தவளே!
நன்கு விசாரணை செய்யும் சிவந்தனை பகையிடம் தூதாய் செய்தவளே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
7. தீய வினைகளை சாய்ப்பவளே, மனம் ஏறிடும் தீமையை காய்ப்பவளே!
தீய நினைப்புடன் பாயும் பகைவர்கள், மாய எழுந்திடும் மாயைய்யலே!
சரண் அடையும் பகை மனைவியர் வீரர்கள் யாவர்க்கும் அபயம் தருபவளே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
8. திரி புவனதிலும் எதிரி கழுத்தினில் சூலம் நிறுத்திடும் சூலினியே!
துமி துமி தும்துமி ஒலியினில் கொடியவர் சேனையை கதறிட செய்பவளே!
ஓம் எனும் மந்திர ஒலி எழும் கனமத்தில் தூம்ப்ரலோச்சனை கொன்றவளே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
9. செந்நிற குருதியில் பெருகிடும் அசுரரை கொன்றிட குருதியை காய்த்தவளே!
சும்பனின் சும்பரின் சமர் எழும் உதிரம் பூதம் பேய்கள் பெற தந்தவளே!
யுத்த களத்தினில் வில்லை வளைக்கையில் சத்தமிடும் கடகத்தினலே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
10. பொன்னிற செந்நிற அம்பினை எய்திடும் கொம்பசுரர்களை கொன்றவளே!
படை சதுரங்கம் எனப் பிரிவெங்கும் எதிர்க்கும் அரங்கினில் எழுபவளே!
பல தலை எங்கும் இரைந்திட பொங்கி பெரும் சதுரங்கம் அமைப்பவளே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
11. ஜெய ஜெய என்று ஜெகம் துதி செய்திட என்றும் ஜெயத்தினை சேர்ப்பவளே!
பன பன என்று சலங்கை குலுங்க சிவன் மனதை நிதம் ஈர்ப்பவளே!
நல்லிசை நாட்டியம் நாடகம் என பல கலையிலும் உள்ளம் ஆர்பவளே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
12. இன்ப சுகந்தம் கலந்து வழங்கிடும் இந்திரனின் எழில் நந்தவனம்!
தங்கி மலர்ந்த மலர் தரும் காந்தியை தங்க முகம் தனில் கொண்டவளே!
வெண் அமுத கடல் தோன்றி இராவரும் சந்திரன் போன்ற முகதினலே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
13. பற்றி படர்ந்து உருண்டு புரண்டு கரங்கள் கலந்து அமைந்திடும்!
மற்சமரில் கடும் மல்லருடன் பெரும் யுத்தம் புரிந்திடும் கொற்றவையே!
சுற்றி சுழன்று விரைந்து சுழன்றிடும் வண்டுகள் போல் கரு விழி அழகே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
14. அல்லிகள் புள்ளிகள் துள்ளி அரும்பிடும் மல்லிகை போன்ற மலர்களினை
மெல்ல தொடுத்திடும் பல்வகை ஜாதியின் மல்லிகள் சூழ அமர்ந்தவளே!
பல்லவமாம் நிறம் மெல்லிய செந்தளிர் நல்வடிவே, அழகிய லலிதே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
15. எப்பொழுதும் மத நீரை பெருக்கிடும் யானைகளின் இறையானவளே!
முப்புவியின் நகை சந்திரன் சுடர் என தோன்றிய அரசிளம் குமரியலே!
பெண்கள் மனத்திலும் மோகம் எழுப்பிடும் மன்மத ராஜ குமாரியலே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
16. கமல தலத்தினை ஒத்த எழில் மிகு காந்தி சுடர்ந்திடும் நெற்றியலே!
கலைகளும் பல பல நிலவும் விலாசமென புகழ் ஏற்கும் கலாநிலையே!
நெஞ்சில் மகிழ்வினை தந்து நடந்திடும் மென்னடை அன்னகுலதினலே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
17. வண்டுகள் வந்து குவிந்து அமர்ந்து நுகர்ந்திட மொய்த்திடும் பங்கயம் போல்,
மென்கரும் கூந்தல் விரிந்தெழும் சிரசினில் வகுல மலர்தனை பூண்டவளே!
சினம் மிகவுடைய வன மகளிர்கிடையில் சாந்த குணத்துடன் திகழ்பவளே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
18. கரமதில் விரல் நடம் புரிகையில் வரும் oru முரளியில் குழல் ஒலி அதனாலே!
கூவிடும் குயிலை வெக்கமுறச் செய்யும் தேவியளே, எழில் தேன் குழலி!
வேடர் குலத்தினர் மாதர் அமைத்திடும் எழில் மலை இல்லம் வாழ்பவளே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
19. பொன் திருவடியாம், உன் திருவடியில் தேவர் வணங்கி பணிந்துடுவார்!
அச்சமயம் அவர் உச்சியில் மகுட முத்தொளி உன்தாள் மீது விழும்,
மணியொலியாம் அதை மதிஒளி ஆக்கிடும் திருவடி நகங்கள் கொண்டவளே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
20. கனகா சலம்மெனும் பொன் மலையை வென்றது அய்ரா வதமாகும்,
அய்ரா வதமெனும் இந்திர யானையின் மத்தகம் கடினம் உடையதுவே!
அழகிய மத்தகம் உறுதியை போல் ஒரு கடின கொங்கையை கொண்டவளே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
21. இடை அணி அதிசயம் வெண் பட்டொளியால் மதி ஒளி மங்கிட செய்பவளே!
அமரரை காப்பவன் சமரினில் வெல்பவன் சிவன் மகனின் தாய்யானவளே!
பொன்னென மின்னிடும், தன்கடல் நீரினில் மண்ணுலகத்தை நனைப்பவளே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
22. ஆயிரம் ஆயிரம் ஆயிரம் கதிருடன் சூரியன் ஆயிரம் சுடர் விடினும்,
ஆயிரம் கரமகமாயி உன் ஒளி மழை அத்தனை ஒளியையும் வென்றிடுமே!
சுரர் முனிவோரின் தவத்தினை ஒத்த தவத்தினர் உள்ளில் வசிப்பவளே!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
23. அனுதினம் உந்தன் பதகமலத்தை துதிப்பவர் நெஞ்சில் நீ வாழ்வதனால்,
அன்னவர் திருமால் ஆகாரோ, கமலா நிலையே கருணாநிலையே!
உனது பதத்தை பரமபதம் என் எண்ணிடும் எண்ணம் போதாதா!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
24. இந்திர நாயகி கொங்கை செழிப்பினை என்று நினைப்பினில் கருதாமல்,
இந்திர நாயகி கும்ப நகில்களை வருடும் சுகத்தினை கருதாமல்,
பணிபவர் நாவினில் கலைமகள் நடமிட அருள்பவளே சரணம் சரணம்!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
25. உனது முகத்தொளி சந்திர மண்டலம் முழுவதும் ஒளிதர வல்லதுவே!
அதனை விடுத்து ஏன் தேவ மங்கையர் சந்திர ஒளியை நாடுகிறார்.
இதுவும் உன் அருள் லீலை என நான் எண்ணுகிறேன், நின் தாள் சரணம்.
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
26. தயையை உருவாகிய உமையவளே, உன் கருணையை நானும் பெற வேண்டும்.
தக தக என்னும் எனது தாபமும் விலகிட அது பெரும் வழியை காட்டிடுமே!
ஜெக ஜனனி திரு உள்ளம் போல் அருள்வாய் சங்கரியே சரணம் சரணம்!
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Nanthakumar Ganesan thank you
thank you so much
How to copy lyrics
Nanthakumar Ganesan thanks bro
a
Bhavani stuti is heart touching doesn't matter in தமிழ or संस्कृत् 🙏🙏🙏
மிகவும் இனிமை நிறைந்த தமிழ் மொழியில் அம்மனை வர்ணிக்கப்படும் இப்பாடலை கேட்க மனம் நிம்மதி அடைகிறேன்
Umashankar really happy about your uploaded slokas in Tamil of all Vishnu, Ambal etc .God bless you
So beautiful.no words to describe.we bocome one with the supreme power.our janmam is fulfilled after hearing this song .
Thank you for uploading searching for many years
Manathil oru thairiyam and amaithi nilavugirathu.
Mikka nanri.
Very extraordinary composition.... with out distorting the original flavor of the Sanskrit composition, this is a fine execution both Lyrically and Musically. Such is the greatness of Jagath-guru Adhishankara, for granting this gem of a composition to the benifit of the world...
This is by Tenali Ramakrishna, not by Adi shankara.
Mahendran Pradeep my
tamil devotional songs of amman are melting our minds
தமிழில் அம்பிகை பாடல் கேட்க அழகாக உள்ளது மிக்க நன்றி
Excellent effort.Keep it up.
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்
So inspiring.we were able to feel the divine presence
அருமை. .. நீண்ட நாள் தேடல் நிறைவேறியது. .. நன்றி. ..
1 s sure
ரொம்ப ரொம்ப நன்றி; my long time struggle was wash out today fortunately found 🙏
கடவுள் அருள் கிடைத்தது நன்றி
Very nice song. Though I can't understand Tamil this is very spiritually uplifting.Jai Maa Durga👣👍👌
You could hear it in sansrit or hindi or nepali just type the title and language you want
Thnx for uploading this devotional song
Shakthi is great she will be there for us ,when we call Amma we can feel the power of Sakthi
Conti 13
பற்றி படர்ந்து உருண்டு புரண்டு
கரம் கலந்து அமைந்திடும் மற்சமரில்
கடும் மல்லருடன் பெரும் யுத்தம் புரியும்
கொற்றவையே
சுற்றி சுழன்று விரைந்து சுழன்றிடும்
வண்டுகள் போல் கரு விழி அழகே
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி
குழல் சடை எழிலே மலை மகளே !
Thanks a lot bro 🙏 for sharing this . I was looking for tamizh lyrics for aigiri nandhini ..divine bliss of the goddess
this tamil devotional song very super and voice excellent .
well done umashankar. can u plz do the same good job for lalitha sahasramanam. continue your good job with devaram, thiruvasagam like our tamil traditional songs too. may god bless u.
Verry bEautiiifUl sOng
Really appreciAted it
This song really gives peace to our mind and takes us to the goddess Durga. Felt very blessed. Can u please give me the lyrics please
Thanks a lot because most of the Tamil people able to understand the slokas in Tamil
மன அமைதியை தரும் பாடல் 🇧🇦🇧🇦🇧🇦
Super work sir, Real bliss listening. Sarguru arul iyaa .
Very excited when listened to this stotram. Almighty bless you more to continue this service. I humbly request the lyrics of this tamil version in printable format. I wish to practice daily this prayer song, please help me to get it.
Kanda sasti
i love this song.... LOVE MAHA THURGA MOTHER...!!
மொழிபெயர்ப்பு அருமை. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார் எனப் பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
Eswaran Arumugam myself in the year 1994
Migavum arumai Vazhga valamudan.
@@vaarasreesree9318 good work
thanks for giving this wonder full lyrics in Tamil dear umashankar ambiganathan-sathish sivathanumalai
.
Amma.. Ennaiya manikooda and his family kooda serthu vaimaa. Pls.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏un kaaladiyil kidapen... Naan vaala aasaipadren... With my aasaiyoda......mani family thaa enaku venum ma. Kaikodumaa. Kaapathumaa.. Enaku bathil sollamma... Unnai thavira enaku vazhi therialai ma... 🙏🙏🙏
tqsm for tamil version and lyrics
i love maha thurga mahisasura marthini mother song.....
thankyou so much I love this song
Amma durgai patteswaram amma potri potri
Conti 17
வண்டுகள் வந்து குவிர்ந்து அமர்ந்து
நுகர்ந்திட மொய்த்திடும் பங்கயம் போல்
மென்கரும் கூந்தல் விரிந்தெலும் சிரசினில்
வகுலமலர்தனை பூண்டவளே
சினம் மிகயுடைய வன மகளிர்கிடையில்
சாந்த குணத்துடன் திகழ்பவளே
மென்னடை அன்னகுலதினலே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி
குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 25
உனது முகத்தொளி சந்திர மண்டலம்
முழவதும் ஒளிதர வல்லதுவே
அதனை விடுத்து ஏன் தேவ மங்கையர்
சந்திர ஒளியை நாடுகிறார்
இதுவும் உன் அருள் லீலை என
நான் எண்ணுகிறேன் உனது தாள் சரணம்
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி
குழல் சடை எழிலே மலை மகளே !
Enna ye marandhuvitten🙏 arumai
It's really great to listen in Tamil but can you post the lyrics in English (
Thanks to upload in tamil
beautiful language and beautifully sung.
but i m unable to understand, i want to learn this beautiful tamil language.
jai mata ki.
Rohit, Sanskrit version, the original, is equally beautiful. Try it.
Thanks Umashankar....
Consolidating it for convenience below
கிரி மகள் நந்தினி புவியெனும் மேதினி மகிழ்வுற வரம் தரும் சங்கரியே புதுமைகள் யாவும் நிறைந்த வினோதினி , நந்தன் துதித்திடும் அந்தரியே அழகிய விந்திய கிரி சிகரங்களில் அன்பு ததும்பிட ஆள்பவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 1 விஷ்ணுவின் பெருமையில் விரிபவளே நித்தம் வெல்பவர் தொழுதிடும் வைஷ்ணவியே பகவதியே சிவன் அகநிதியே ஜெகம் என்னும் குடும்பம் படைத்தவளே மிக மிக அரியதும் பெரியதுமாகிய செயல்களினால் அருள் புரிபவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மக
Conti 2 இமை விழி இமையால் அமரரின் மேல் வர மழையினை பொழியும் உமையவளே தீயவர் அனைவரை வெல்பவளே அவர் தீ மொழி யாவும் பொருப்பவளே மூவுலகங்களை காப்பவளே மனம் பூப்பவளே வினை தீர்ப்பவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 3 சங்கரனுக்கு ஒரு இன்பம் அளித்திடும் மங்கயலே வெண் கடல் மகளே ஒலிகளில் ஆசை மிகுந்தவளே கொடும் அசுரரிடம் சினம் கொண்டவளே எனது அரும் அம்மை ஜெகம் தொழும் அம்ப கதம்பவனத்தில் எழுந்தவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 4 புன்னகையை நிதம் பொழிபவளே மதுரசமென இனிமை தருபவளே சிகரம் உயர்ந்திட ஓங்கும் இமாலய மத்தியில் ஆலயம் கொண்டவளே மது கைடவரை மயக்கிய உருவே ராசா லீலை செய்யும் ரஞ்சனியே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே
Conti 5 ஒரு சத துண்டென கஜன் முகன் மண்டயை துண்டென விண்டு பிளந்தவளே முண்டனின் அங்கம் விளங்கும் துதிக்கையை துண்டுகள் ஆக்கி அறிந்தவளே தண்டமெனும் உன் பொங்கும் கரங்களில் சண்டன் முண்டனை கொன்றவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே
Conti 6 கஜமெனும் எழும் பகை தலை அறுத்துடும் சிம்மம் என சுடர் சக்தியலே போருரிலே எதிர் யாவும் வதைத்திட பேரிறை ஆற்றல் படைத்தவளே நன்கு விசாரணை செய்திடும் சிவந்தனை பகையிடம் தூதாய் செய்தவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 7 தீய வினைகளை சாய்ப்பவளே மனம் ஏறிடும் தீமையை காய்ப்பவளே தீய நினைப்புடன் பாயும் பகைவர்கள் மாய எழுந்திடும் மாயைய்யலே சரண் அடையும் பகை மனைவியர் வீரர்கள் யாவர்க்கும் அபயம் தருபவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 8 திரிபுவனதிலும் எதிரி கழுத்தினில் சூலம் நிறுத்திடும் சூலினியெ துமி துமி தும்துமி ஒலியினில் கொடியவர் சேனையை கதறிட செய்பவளே ஓம் எனும் மந்திர ஒலி எழும் கனமத்தில் தூம்ப்ரலோச்சனை கொன்றவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 9 சென்னிற குருதியில் பெருகிடும் அசுரரை கொன்றிட குருதியை காய்தவளே சும்பனின் சும்பரின் சமர் எழும் உதிரம் பூதம் பேய்கள் பெற தந்தவளே யுத்த களத்தினில் வில்லை வலைகையில் சத்தமிடும் கடகத்தினலே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 10 பொன்னிற சென்னிற அம்பினை எய்திடும் கொம்பசுரர்களை கொன்றவளே படை சதுரங்கம் எனபிரிவெங்கும் எதிர்க்கும் அரங்கினில் எளுபவளே பல தலை எங்கும் இரைந்திட பொங்கி பெரும் சதுரங்கம் அமைப்வளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 11 ஜெய ஜெய என்று ஜெகம் துதி செய்திட என்றும் ஜெயத்தினை சேர்பவளே பன பன என்று சலங்கை குலுங்க சிவன் மனதை நிதம் இர்ப்பவளே நல்லிசை நாட்டியம் நாடகம் என பல கலையிலும் உள்ளம் ஆர்பவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 12 இன்ப சுகந்தம் கலந்து வழங்கிடும் இந்திரனின் எழில் நந்தா வனம் தங்கி மலர்ந்த மலர் தரும் காந்தியை தங்க முகம் தனை கொண்டவளே வெண் அமுத கடல் தோன்றி இராவரும் சந்திரன் போன்ற முகதினலே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 13 பற்றி படர்ந்து உருண்டு புரண்டு கரம் கலந்து அமைந்திடும் மற்சமரில் கடும் மல்லருடன் பெரும் யுத்தம் புரியும் கொற்றவையே சுற்றி சுழன்று விரைந்து சுழன்றிடும் வண்டுகள் போல் கரு விழி அழகே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti14 அல்லிகள் புள்ளிகள் துள்ளி அரும்பிடும் மல்லிகை போன்ற மலர்கலினை மெல்ல தொடுத்திடும் பல்வகை ஜாதியின் மல்லிகள் சூழ அமர்ந்தவளே பல்லவமாம் நிறம் மெல்லிய செந்தளிர் நல்வடிவே அழகிய லலிதே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 15 எப்பொழுதும் மத நீரை பெருக்கிடும் யானைகளின் இறையனவளே முப்புவியின் நகை சந்திரன் சுடர் என தோன்றிய அரசிளம் குமரியலே பெண்கள் மனத்திலும் மோகம் எழுப்பிடும் மன்மத ராசா குமரியலே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti16 கமல தலத்தினை ஒத்த எழில் மிகு காந்தி சுடர்ந்திடும் நெற்றியலே கலைகளும் பல பல நிலவும் விலாசமென புகழ் ஏற்கும் கலாநிலையே நெஞ்சில் மகிழ்வினை தந்து நடந்திடும் மென்னடை அன்னகுலதினலே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 17 வண்டுகள் வந்து குவிர்ந்து அமர்ந்து நுகர்ந்திட மொய்த்திடும் பங்கயம் போல் மென்கரும் கூந்தல் விரிந்தெலும் சிரசினில் வகுலமலர்தனை பூண்டவளே சினம் மிகயுடைய வன மகளிர்கிடையில் சாந்த குணத்துடன் திகழ்பவளே மென்னடை அன்னகுலதினலே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 18 கரமதில் விரல் நடம் புரிகையில் வரும் முரளியில் குழல் ஒலி அதனாலே கூவிடும் குயிலை வெக்கமுர செய்யும் தேவியளே எழில் தேன் குழலி வேடர் குலத்தினர் மாந்தர் அமைத்திடும் எழில் மலை இல்லம் வாழ்பவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 19 பொன் திருவடியாம் உன் திருவடியில் தேவர் வணங்கி பணிந்துடுவார் அச்சமயம் அவர் மகுட உச்சியில் முத்தொளி உன்தாள் மீது விழும் மனியோளியாம் அதை மதிஒளி ஆக்கிடும் திருவடி நிகங்கள் கொண்டவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 20 கனகாசலம்மெனும் பொன் மலையை வென்றது அய்ரா வாதமாகும் அய்ரா வதமெனும் இந்திர யானையின் மத்தகம் கடினம் உடையதுவே அழகிய மத்தகம் உறுதியை போல் ஒரு கடின கொங்கையை கொண்டவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 21 இடை அணி அதிசயம் வெண் பட்டு ஒளியால் மதி ஒளி மங்கிட செய்பவளே அமரரை காப்பவன் சமரினில் வெல்பவன் சிவன் மகனின் தாய்யானவளே பொன்னென மின்னிடும் தன்கடல் நீரினில் மன்னுலகத்தை நனைப்பவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 22 ஆயிரம் ஆயிரம் ஆயிரம் கதிருடன் சூரியன் ஆயிரம் சுடர் விடினும் ஆயிரம் கரமக்கமாயி உன் ஒளி மழை அத்தனை ஒளியையும் வென்றிடுமே சுரர்முனிவோரின் தவத்தினை ஒத்த தவத்தினர் உள்ளில் வசிப்பவளே ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 23 அனுதினம் உந்தன் பதகமலத்தை துதிப்பவர் நெஞ்சில் நீ வாழ்வதனால் அன்னவர் திருமால் ஆகாரோ கமலாநிலையே கருனாநிலையே உனது பதத்தை பரமபதம் என்னும் எண்ணிடும் எண்ணம் போதாத ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 24 இந்திரநாயகி கொங்கை செளிபினை என்று நினைபுனில் கருதாமல் இந்திர நாயகி கும்ப நகில்களை வருடும் சுகத்தினை கருதாமல் பணிபவர் நாவினில் கலைமகள் நடமிட அருள்பவளே சரணம் சரணம் ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 25 உனது முகத்தொளி சந்திர மண்டலம் முழவதும் ஒளிதர வல்லதுவே அதனை விடுத்து ஏன் தேவ மங்கையர் சந்திர ஒளியை நாடுகிறார் இதுவும் உன் அருள் லீலை என நான் எண்ணுகிறேன் உனது தாள் சரணம் ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 26 தயையை உருவாகிய உமையவளே உன் கருணையை நானும் பெற வேண்டும் தக தக என்னும் எனது தாபமும் விலகிட அது பெரும் வழியை காட்டிடுமே ஜெகஜனனி திரு உள்ளம் போல் அருள்வாய் சங்கரியே சரணம் சரணம் ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி குழல் சடை எழிலே மலை மகளே !
Lyrics
venkat pratheep
Uma Shankar
thank you so much for the Tamil Lyrics. May God bless you :)
Mahisasura
venkat pratheep
Great job!!!
Thank you So Much!!!
+venkat pratheep
Thanks. Some mistakes in Tamil typing. But a great job. :-)
Conti 12
இன்ப சுகந்தம் கலந்து வழங்கிடும்
இந்திரனின் எழில் நந்தா வனம்
தங்கி மலர்ந்த மலர் தரும் காந்தியை
தங்க முகம் தனை கொண்டவளே
வெண் அமுத கடல் தோன்றி இராவரும்
சந்திரன் போன்ற முகதினலே
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி
குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 11
ஜெய ஜெய என்று ஜெகம் துதி செய்திட
என்றும் ஜெயத்தினை சேர்பவளே
பன பன என்று சலங்கை குலுங்க
சிவன் மனதை நிதம் இர்ப்பவளே
நல்லிசை நாட்டியம் நாடகம் என
பல கலையிலும் உள்ளம் ஆர்பவளே
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி
குழல் சடை எழிலே மலை மகளே !
அவரவர்க்கு அவரவர் மொழி , தெய்வம் சிறப்பு பெரிது. எவ்வேறுபாடில்லை!
wow really i feel so blessed whn i listen tis amman song..thkx alot to upload like tis gd things in utube..cn i gt tis song lyrics?
Best translated version in tamil. ❤❤❤❤❤
🙏🙏🙏🙏Evlo Arumaiya irukku Tamil la kekka
👍Good job, upload with lyrics plz
Conti 22
ஆயிரம் ஆயிரம் ஆயிரம் கதிருடன் சூரியன்
ஆயிரம் சுடர் விடினும் ஆயிரம் கரமக்கமாயி
உன் ஒளி மழை அத்தனை ஒளியையும் வென்றிடுமே
சுரர்முனிவோரின் தவத்தினை ஒத்த
தவத்தினர் உள்ளில் வசிப்பவளே
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி
குழல் சடை எழிலே மலை மகளே !
I love durga mata chanal mariyamman and durga are the same but maariyamman is the south incarnation of durga mata
very nice song I love this
sweet songs and peace of mind in this song
Marvelous
Jai durga bhavani ki jai very nice song
சமயபுரம் மாரியம்மன் தாய் பேற்றி அன்னையின் அருள் அனைவரும் பெறுக
Ramar Ramar raeating
Conti 20
கனகாசலம்மெனும் பொன் மலையை
வென்றது அய்ரா வாதமாகும்
அய்ரா வதமெனும் இந்திர யானையின்
மத்தகம் கடினம் உடையதுவே
அழகிய மத்தகம் உறுதியை போல்
ஒரு கடின கொங்கையை கொண்டவளே
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி
குழல் சடை எழிலே மலை மகளே !
iyya ..bombay sist£r .padi audio va .2001 magishasura mardhini tamil nu ... kasat vandhadhu
adhil om om sagala d£va. kanagalin sakthi nu pada . romba arumaiyaga irukum adhai th£di kidaka s£idhal kodi punniyam ma ga irukum
கிரி மகள் நந்தினி புவியெனும் மேதினி
மகிழ்வுற வரம் தரும் சங்கரியே
புதுமைகள் யாவும் நிறைந்த வினோதினி ,
நந்தன் துதித்திடும் அந்தரியே
அழகிய விந்திய கிரி சிகரங்களில்
அன்பு ததும்பிட ஆள்பவளே
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி
குழல் சடை எழிலே மலை மகளே !
umashankar ambigananthan i want a downloadable mp3 version. have u uploaded anywhere?
Conti 10
பொன்னிற சென்னிற அம்பினை
எய்திடும் கொம்பசுரர்களை கொன்றவளே
படை சதுரங்கம் எனபிரிவெங்கும்
எதிர்க்கும் அரங்கினில் எளுபவளே
பல தலை எங்கும் இரைந்திட பொங்கி
பெரும் சதுரங்கம் அமைப்வளே
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி
குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 6
கஜமெனும் எழும் பகை தலை அறுத்துடும்
சிம்மம் என சுடர் சக்தியலே
போருரிலே எதிர் யாவும் வதைத்திட
பேரிறை ஆற்றல் படைத்தவளே
நன்கு விசாரணை செய்திடும்
சிவந்தனை பகையிடம் தூதாய் செய்தவளே
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி
குழல் சடை எழிலே மலை மகளே !
This song only i was searching Om sakthi
Conti 1
விஷ்ணுவின் பெருமையில் விரிபவளே
நித்தம் வெல்பவர் தொழுதிடும் வைஷ்ணவியே
பகவதியே சிவன் அகநிதியே
ஜெகம் என்னும் குடும்பம் படைத்தவளே
மிக மிக அரியதும் பெரியதுமாகிய
செயல்களினால் அருள் புரிபவளே
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி
குழல் சடை எழிலே மலை மகளே !
சமயபுரத்தாலே ஆத்தல நீ சாட்சி அம்மா
thanks anna.i love amma song
Conti 26
தயையை உருவாகிய உமையவளே
உன் கருணையை நானும் பெற வேண்டும்
தக தக என்னும் எனது தாபமும் விலகிட
அது பெரும் வழியை காட்டிடுமே
ஜெகஜனனி திரு உள்ளம் போல் அருள்வாய்
சங்கரியே சரணம் சரணம்
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி
குழல் சடை எழிலே மலை மகளே !
tq so much
ஒரே பின்னூட்டமாக, ஒரே பதிவாக, பிழைகளைத் திருத்தி எழுதவும். தங்கள் முயற்சிக்கு நன்றி.
wow! the stress on the syl very similr to the snskrt vers.. !
malai Magale....... loving it.......... simply melodious
p
please kindly make same type video for vishnu sahasranamam with Tamil meanings for each nama. thank you!
Conti 3
சங்கரனுக்கு ஒரு இன்பம் அளித்திடும்
மங்கயலே வெண் கடல் மகளே
ஒலிகளில் ஆசை மிகுந்தவளே
கொடும் அசுரரிடம் சினம் கொண்டவளே
எனது அரும் அம்மை ஜெகம் தொழும்
அம்ப கதம்பவனத்தில் எழுந்தவளே
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி
குழல் சடை எழிலே மலை மகளே !
இதை மொழி பெயர்த்தவர் அம்பாளின் முழுமையான அனுக்கிரஹம் பெற்ற அதிர்ஷ்ட சாலியாகத்தான் இருக்கவேண்டும்
Jaya Jaya he mahisasuramardhini ramyaga parthini shailasuthe!
Hello, its beautiful.. am listening everyday but dont know how to read tamil
xcellnt job bro devi saranam
Kiri makaḷ nantiṉi puviyeṉum mētiṉi makiḻvuṟa varam tarum caṅkariyē putumaikaḷ yāvum niṟainta viṉōtiṉi, nantaṉ tutittiṭum antariyē aḻakiya vintiya kiri cikaraṅkaḷil aṉpu tatumpiṭa āḷpavaḷē jeya jeya hē makicācura martiṉi kuḻal caṭai eḻilē malai makaḷē! Conti 1 viṣṇuviṉ perumaiyil viripavaḷē nittam velpavar toḻutiṭum vaiṣṇaviyē pakavatiyē civaṉ akanitiyē jekam eṉṉum kuṭumpam paṭaittavaḷē mika mika ariyatum periyatumākiya ceyalkaḷiṉāl aruḷ puripavaḷē jeya jeya hē makicācura martiṉi kuḻal caṭai eḻilē malai makale! Conto 2
imai viḻi imaiyāl amarariṉ mēl vara maḻaiyiṉai poḻiyum umaiyavaḷē tīyavar aṉaivarai velpavaḷē avar tī moḻi yāvum poruppavaḷē mūvulakaṅkaḷai kāppavaḷē maṉam pūppavaḷē viṉai tīrppavaḷē jeya jeya hē makicācura martiṉi kuḻal caṭai eḻilē malai makaḷē! Conto 3
caṅkaraṉukku oru iṉpam aḷittiṭum maṅkayalē veṇ kaṭal makaḷē olikaḷil ācai mikuntavaḷē koṭum acurariṭam ciṉam koṇṭavaḷē eṉatu arum am'mai jekam toḻum ampa katampavaṉattil eḻuntavaḷē jeya jeya hē makicācura martiṉi kuḻal caṭai eḻilē malai makaḷē! Conti 4
puṉṉakaiyai nitam poḻipavaḷē maturacameṉa iṉimai tarupavaḷē cikaram uyarntiṭa ōṅkum imālaya mattiyil ālayam koṇṭavaḷē
matu kaiṭavarai mayakkiya uruvē rācā līlai ceyyum rañcaṉiyē jeya jeya hē makicācura martiṉi kuḻal caṭai eḻilē malai makaḷē Conti 5
oru cata tuṇṭeṉa kajaṉ mukaṉ maṇṭayai tuṇṭeṉa viṇṭu piḷantavaḷē muṇṭaṉiṉ aṅkam viḷaṅkum tutikkaiyai tuṇṭukaḷ ākki aṟintavaḷē taṇṭameṉum uṉ poṅkum karaṅkaḷil caṇṭaṉ muṇṭaṉai koṉṟavaḷē jeya jeya hē makicācura martiṉi kuḻal caṭai eḻilē malai makaḷē Conti 6
kajameṉum eḻum pakai talai aṟuttuṭum cim'mam eṉa cuṭar caktiyalē pōrurilē etir yāvum vataittiṭa pēriṟai āṟṟal paṭaittavaḷē naṉku vicāraṇai ceyum civantaṉai pakaiyiṭam tūtāy ceytavaḷē jeya jeya hē makicācura martiṉi kuḻal caṭai eḻilē malai makaḷē! Conti 7 tīya viṉaikaḷai cāyppavaḷē maṉam ēṟiṭum tīmaiyai kāyppavaḷē tīya niṉaippuṭaṉ pāyum pakaivarkaḷ māya eḻuntiṭum māyaiyyalē caraṇ aṭaiyum pakai maṉaiviyar vīrarkaḷ yāvarkkum apayam tarupavaḷē
jeya jeya hē makicācura martiṉi kuḻal caṭai eḻilē malai makaḷē! Conti 8
tiripuvaṉatilum etiri kaḻuttiṉil cūlam niṟuttiṭum cūliṉiye tumi tumi tumtumi oliyiṉil koṭiyavar cēṉaiyai kataṟiṭa ceypavaḷē ōm eṉum mantira oli eḻum kaṉamattil tūmpralōccanaṉai koṉṟavaḷē jeya jeya hē makicācura martiṉi kuḻal caṭai eḻilē malai makaḷē! Conti 9
ceṉṉiṟa kurutiyil perukiṭum acurarai koṉṟiṭa kurutiyai kāytavaḷē cumpaṉiṉ cumpariṉ camar eḻum utiram pūtam pēykaḷ peṟa tantavaḷē yutta kaḷattiṉil villai valaikaiyil cattamiṭum kaṭakattiṉalē jeya jeya hē makicācura martiṉi kuḻal caṭai eḻilē malai makaḷē! Conti 10
poṉṉiṟa ceṉṉiṟa ampiṉai eytiṭum kompacurarkaḷai koṉṟavaḷē paṭai caturaṅkam eṉapiriveṅkum etirkkum araṅkiṉil eḷupavaḷē pala talai eṅkum iraintiṭa poṅki perum caturaṅkam amaipvaḷē jeya jeya hē makicācura martiṉi kuḻal caṭai eḻilē malai makaḷē! Conti 11
jeya jeya eṉṟu jekam tuti ceytiṭa eṉṟum jeyattiṉai cērpavaḷē paṉa paṉa eṉṟu calaṅkai kuluṅka civaṉ maṉatai nitam irppavaḷē nallicai nāṭṭiyam nāṭakam eṉa pala kalaiyilum uḷḷam ārpavaḷē jeya jeya hē makicācura martiṉi kuḻal caṭai eḻilē malai makaḷē! Conti 12
iṉpa cukantam kalantu vaḻaṅkiṭum intiraṉiṉ eḻil nanta vaṉam taṅki malarnta malar tarum kāntiyai taṅka mukam taṉai koṇṭavaḷē veṇ amuta kaṭal tōṉṟi irāvarum cantiraṉ pōṉṟa mukatiṉalē jeya jeya hē makicācura martiṉi kuḻal caṭai eḻilē malai makaḷē! Conti 13
Vishnu Prasad ....very nice u r translate in English word.... Pls give full translation
Lalitha Balasingam :
Think before said... Right💕 someone new.... 🖐️👌👏you give season mad....
Conti 9
சென்னிற குருதியில் பெருகிடும் அசுரரை
கொன்றிட குருதியை காய்தவளே
சும்பனின் சும்பரின் சமர் எழும் உதிரம்
பூதம் பேய்கள் பெற தந்தவளே
யுத்த களத்தினில் வில்லை வலைகையில்
சத்தமிடும் கடகத்தினலே
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி
குழல் சடை எழிலே மலை மகளே !
வரிசை படித்தி போடுங்கள் பாடல் வரிகள், நன்றி
Conti 8
திரிபுவனதிலும் எதிரி கழுத்தினில்
சூலம் நிறுத்திடும் சூலினியெ
துமி துமி தும்துமி ஒலியினில்
கொடியவர் சேனையை கதறிட செய்பவளே
ஓம் எனும் மந்திர ஒலி எழும் கனமத்தில்
தூம்ப்ரலோச்சனை கொன்றவளே
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி
குழல் சடை எழிலே மலை மகளே !
Conti14
அல்லிகள் புள்ளிகள் துள்ளி அரும்பிடும்
மல்லிகை போன்ற மலர்கலினை
மெல்ல தொடுத்திடும் பல்வகை ஜாதியின்
மல்லிகள் சூழ அமர்ந்தவளே
பல்லவமாம் நிறம் மெல்லிய செந்தளிர்
நல்வடிவே அழகிய லலிதே
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி
குழல் சடை எழிலே மலை மகளே !
Conti 24
இந்திரநாயகி கொங்கை செளிபினை என்று
நினைபுனில் கருதாமல் இந்திர நாயகி கும்ப நகில்களை
வருடும் சுகத்தினை கருதாமல்
பணிபவர் நாவினில் கலைமகள் நடமிட
அருள்பவளே சரணம் சரணம்
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி
குழல் சடை எழிலே மலை மகளே !
I am loving this song 😁 😁 😁
nice song, can have english lyrics
Thamizhil azhagaga padiyavarum adhai pathivu seithavarum ammanin arul poorananmaga peruveergal
very nice song...
Conti16
கமல தலத்தினை ஒத்த எழில் மிகு
காந்தி சுடர்ந்திடும் நெற்றியலே
கலைகளும் பல பல நிலவும்
விலாசமென புகழ் ஏற்கும் கலாநிலையே
நெஞ்சில் மகிழ்வினை தந்து நடந்திடும்
மென்னடை அன்னகுலதினலே
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி
குழல் சடை எழிலே மலை மகளே !
Sir super. Thank u so much
Nice song
i love this song
Conti 2
இமை விழி இமையால் அமரரின் மேல்
வர மழையினை பொழியும் உமையவளே
தீயவர் அனைவரை வெல்பவளே
அவர் தீ மொழி யாவும் பொருப்பவளே
மூவுலகங்களை காப்பவளே
மனம் பூப்பவளே
வினை தீர்ப்பவளே
ஜெய ஜெய ஹே மகிசாசுர மர்தினி
குழல் சடை எழிலே மலை மகளே !
அருமை பாடல்
Om shakhi para sakthi 🙏🙏🙏🌺🌺🌺
thk you for giving lyrics
g really u r surb please download panna vazi sonaa nallairkum g pls