இளையராஜாவுடன் ஃப்ளைட்டில் சென்றபோது அவர் சொன்ன ரகசியம்! RATHNAKUMAR | ACTOR RAJESH

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 175

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 2 роки тому +3

    பேராசிரியர் ரத்தின குமாரின் பேட்டி
    திரைப்படமாக கண்ணில் தெரிவது மட்டுமல்ல
    வரலாற்றிலிருந்து நோய்வரை
    எதிலும் லாவகமாய்
    அருமையான பேச்சு
    அருமை
    திறமை மிக்க மனித பிறப்பு
    அதனுடன் ராஜேஷ்குமார் சாரும்
    வாழ்த்துக்கள்
    வரலாற்று புத்தகங்களை தயவுசெய்து வெளிவரசெய்யுங்கள்
    மக்களுக்கு உண்மைகள் தெரியட்டும்
    உலகநிலமை புறியட்டும்

  • @shobihari5075
    @shobihari5075 2 роки тому +1

    என்ன ஒரு பேச்சாற்றல்.... இன்று நான் பத்தாவது முறையாக இந்த வீடியோவை பார்க்கிறேன் மேலும் உங்கள் எல்லா வீடியோவையும் குறைந்தது 4 5 முறையாவது கேட்பேன் பார்ப்பேன்

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 2 роки тому +3

    அய்யா இன்னும் எண்ணற்ற வரலாற்றுப்பதிவுகளை ஆய்ந்து இந்த சமுதாயத்துக்குக்கு வழங்கவேண்டியுள்ளது.இறைவன் உங்களை இன்னும் பல்லாண்டுகள் நல்வாழ்வு வாழவைப்பார்.
    வாழி நலம் சூழ
    🥀🌷🍁💐🥀

  • @rkarunachalam6464
    @rkarunachalam6464 3 роки тому +5

    வணக்கம் அண்ணா
    உலகம்" அறிந்தவர்..
    பணம் படைத்தவர்
    ஆள் பலம் இருப்பவர்
    இவருக்கே இந்த "கதி" என்றால்
    லைன் வீட்டில் குடியிருக்கிறோம்
    வேலையும் இல்லை, பணமும்
    சேமிப்பு எதுவும் இல்லை
    சிரமங்கள்"-வேதனை"-
    கொடுமைகளை'-பகிர்ந்ததுக்கு
    🙏நன்றி 🙏
    வாழ்கவளமுடன்
    அனிதா கிருஷ்ணன்

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 роки тому +1

    நீங்கள் விவரிக்கும் போது தான் உண்மை கொரானா Multistage நிலைமை தெரியவருகிறது.நினைக்கவே பயமாக இருக்கிறது

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 місяців тому

      ua-cam.com/video/ZQSBTwV5sCo/v-deo.htmlsi=JdD56SRxzhga-40U🎉

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 роки тому +17

    வணக்கம் சார் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அண்ணன் ரத்னகுமாரின் உணர்வு பூர்வ பேச்சு கண்ணீரை வரவழைக்குது அனைவரும் தடுப்பூசி போடுவது நல்லது என்பதை உணர்த்துகிறது
    அவர் கதைகளைவிட இந்த சம்பவம் மனதை பிழிகிறது அவரின் மன உறுதியை பாராட்டியே ஆகவேண்டும் !
    தொடர்ச்சிக்கு காத்திருப்புடன் நன்றிகள் !

    • @kkssraja1554
      @kkssraja1554 3 роки тому +2

      தடுப்புஊசி போட்டவரும் போடாத வரும் ஒரு நாள் போய்.......................... சேர்ந்து தான் ஆக வேண்டும்.

  • @arumugamb8072
    @arumugamb8072 Рік тому +1

    5.45 ...
    .... உயிர் அடுத்த....
    நொடி இருக்குமா.. என்ற.. ... .அந்த த் தருணங்கள்... ..உயிர் வதை.. அவைகளை அறிவோம்.. ..அறிவோம்... . ..

  • @arumugamb8072
    @arumugamb8072 Рік тому +3

    அந்த... ஆட்டோ... மனிதர்க்கு.. கோடி... நன்றிங்க..
    இவர்களை மறக்கவே கூடாது.
    அன்று... உயிரைக் காப்பாத்த... கூட்டிபோனாரே... 😳 😳 😳
    அன்றுமே அவர்களுக்கு... சோறு.... பொங்கனுமே.... அவர்வீட்டில பசி குழந்தைங்க... ... இருக்காங்களே என... தன்னுயிரை பணயம் வைத்தாரா..??
    உதவ மனிதமாக..எழுந்து வந்தாரா...😳 😳 😳 அது தெரியல்லயே..😳😳😳..
    ஆனா, இன்று... அந்த ஆட்டோ மனிதர்.. கடவுளே.... ஆம்.

  • @ranjaninn215
    @ranjaninn215 3 роки тому +7

    மனதை தாக்கியது சார்.
    But சார், நீங்க ஒரு சின்ன பையனின் ஆர்வத்துடன் listening - Wow - so beautiful Sir.
    Just interesting your expression.

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 Рік тому +2

    Aiya ungga kitte avalo panam irunthathu, elaigalai ninaithu parka vendum

  • @InfoTamilann
    @InfoTamilann 3 роки тому +20

    மிகவும் தைரியமான மனிதன் அய்யா நீங்கள்.. தனி மனிதனாக வென்றுவிட்டிர்கள்.. 🔥🔥🔥

  • @தங்க.பிரபு
    @தங்க.பிரபு 3 роки тому +11

    அடுத்தவன் இழவிலும் சம்பாதிக்கிற இழிவான குணம் நம் நாட்டில் மட்டுமே உண்டு

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 роки тому +2

    இதே நிலை கோவயில் எங்கள் குடும்பத்துக்கும் ஏற்பட்டது இருந்தும் பலரை காப்பாற்றினாலும் ஒரு முக்கிய உறவை இழந்தோம் கொடுமையிலும் கொடுமையான துன்பம்

  • @rajadurai8067
    @rajadurai8067 10 місяців тому

    திருக்குறள் சொல்வது போல உறங்குவது போலும் சாக்காடு _ உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.பெரிய அளவில் சிகிச்சை மேற்கொள்ள நேரிடும் அனைவரும் கடந்து வரும் அனுபவம் இது.

  • @arumugamb8072
    @arumugamb8072 Рік тому +2

    இக்கட்டான சூழ்நிலையிலுமே... ஆனா, ... மீள... மீள...,
    ஸ்கான்... எடுத்துக் கொடுத்த.. .... அந்த அம்மணிக்கு.. .மனசார நன்றி..களை அள்ளியே. சொல்கிறோம்..!!
    ரத்தினக்குமார் அவர்களை.. இழந்து போயிருந்தால்.. 😳 😳 😳.
    ..மீந்த மீந்த... தமிழினம்..விழித்து...
    தன்னிலமை...ங்களை .. உணராம... மீந்த தமிழரைக் காப்பாற்ற.. ஏது வேலை யையுமே... செய்யாம.... ... போயிருக்குமே....
    ஆக...அந்த அம்மாளுக்கு... தமிழினம்... நன்றி சொல்லுது.... ...

  • @sankaransankaran675
    @sankaransankaran675 3 роки тому +3

    2 பதிவுகளையும் பார்த்தேன்
    உலகத்தையும், உடம்பில் உயிரின் செயல்பாடுகளையும்
    இயற்கையோ கடவுளோ பிறப்பை எப்படி வடிவமைத்துள்ளது என வியக்கிறேன்
    யூடீபில் இவ்வளவு நாளாக எவ்வளவோ வீடியோ பார்த்துள்ளேன் ஆனால் இந்தவீடியோ அவரின் உயிர்போராட்டம் பற்றி விவரிக்க விவரிக்க
    வாழ்க்கை பற்றிய புரிதல் அனுவளவும் இல்லாமல் பொருளாதாரத்தை நோக்கியே ஓடிக்கொண்டே இருக்கிறோம் என்பதை உணர்ந்தேன்

  • @gabalamurugan6710
    @gabalamurugan6710 2 роки тому +1

    ராஜேஷ் சார் வணக்கம். ஐயா ரத்தின குமார் அவர்களின் தொடர்பு எண்ணை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி

    • @Trouble.drouble
      @Trouble.drouble 10 місяців тому

      ua-cam.com/video/ZQSBTwV5sCo/v-deo.htmlsi=JdD56SRxzhga-40U❤❤

  • @முல்லைதென்றல்

    நல்ல அனுபவ பதிவு

  • @gomsg2049
    @gomsg2049 3 роки тому +5

    மிகவும் வெளிப்படையான பேச்சு 🙏

  • @miracletvtamiltech
    @miracletvtamiltech 3 роки тому +4

    மிகவும் அருமையான அனுபவ பகிர்வு

  • @kosalraman3781
    @kosalraman3781 3 роки тому +11

    The way in which his presentation makes the hearer see the things live in the eyes.
    Great lesson for people . To see this compulsorily

  • @kokiladevasundaram3730
    @kokiladevasundaram3730 3 роки тому +2

    Very valuable very valuable video ( in Mumbai people should see this video

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 Рік тому +1

    Part 3 engge?

  • @harikrishnarajchidambaram8531
    @harikrishnarajchidambaram8531 3 роки тому +5

    Thanks for sharing covid experience .Thanks Rajesh sir.

  • @baranilogaguri
    @baranilogaguri 3 роки тому +1

    Super speach. Thanks

  • @spbeditz807
    @spbeditz807 3 роки тому +2

    என் அப்பா உயிரோடு இருந்தால் இப்படித்தான் பேசியிருப்பார். நான் இறக்கும் தருவாயில் கூடவே இருதேன்.

  • @Yarowne
    @Yarowne 3 роки тому +3

    அருமையான பதிவு

  • @p.shanmugam6514
    @p.shanmugam6514 3 роки тому +4

    அருமை ... 👌

  • @pandianr4875
    @pandianr4875 3 роки тому +1

    இந்த அனுபவம் பதினைந்து வருடங்களுக்கு முன்பு எனக்கு ஏற்பட்டது. கடும் குளிரிலும் இதுபோல் நடந்தது.

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 3 роки тому +7

    கண்ணிர் வந்து விட்டது.நாங்களும் இந்த கொடுமையை அனுபவித்தோம்.

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 3 роки тому +1

    Great experience speech.

  • @subulakshmivijayan5254
    @subulakshmivijayan5254 3 роки тому +1

    Super bro detailed explanation even doctors can not do this

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 3 роки тому +7

    Iam able to visualise everything when you explain sir. A very good interview...

  • @jayakumarm7093
    @jayakumarm7093 3 роки тому +34

    உயிரை காப்பாற்ற உதவியவர்களுக்கே இந்த மரியாதை...மிக உன்னதமான மனிதர் இவர்.. 😂😂😂😂

    • @முல்லைதென்றல்
      @முல்லைதென்றல் 3 роки тому +11

      தேனி பகுதியில் பொதுவாக இப்படி தான் பேசுவோம்,இதில் மரியாதை குறைவு இல்லை

    • @thennavanthennavan8140
      @thennavanthennavan8140 3 роки тому

      Uyirai vida periyathu ethu...

    • @முல்லைதென்றல்
      @முல்லைதென்றல் 3 роки тому +3

      அத நான் சொல்லவில்லை, எங்கள் பேச்சு வழக்கே அப்படி தான்

    • @prabakar7832
      @prabakar7832 3 роки тому +5

      @@முல்லைதென்றல் தஞ்சை மாவட்டத்திலும் இதே பேச்சு வழக்குதான் உள்ளது.

    • @thilagamleela1730
      @thilagamleela1730 3 роки тому +2

      @@முல்லைதென்றல் அந்தக்காலத்தில் நடைமுறை அப்ப ஏற்றுக்கொள்ளப்படாடது இப்ப படிப்பறிவு‌நிறைந்துவிட்டது இப்ப அந்த முறையில் பேசினால் அநாகரீகம் இதனால் வழக்கத்தை மாற்றி பேசூவது நல்லது

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 3 роки тому +2

    O God is great. Doctor👨‍⚕ and Nurse👩‍⚕️ also nalla sacrifice.

  • @joswalazaras3376
    @joswalazaras3376 3 роки тому +5

    Superrrr....sir..🌷🙏🌷

  • @chandrur8802
    @chandrur8802 3 роки тому

    எண்ணம் போல் வாழ்க்கை… இரண்டாம் பாகத்தின் இறுதியில் நீங்கள் செய்தவையை எவ்வளவு உறுதியாக நம்பினீர் என்பதே சான்று…

  • @g.rajendran1894
    @g.rajendran1894 3 роки тому +16

    நாக்கில் கரியையைதடவி விட்டால் ஆக்சிஜன் தானாகவே உள்ளிளுக்கும் எத்தனை பேருக்கு தெரியும் இது போல் பலவிசயங்கள் உள்ளது இதை ரத்தினகுமாரும் தாங்களும் தெரிந்து கொள்வது நல்லது

    • @ranjaninn215
      @ranjaninn215 3 роки тому +1

      Thanks sir

    • @shanmugamkattan5070
      @shanmugamkattan5070 3 роки тому +3

      இது உண்மையா இருந்தால் மகிழ்ச்சி!

    • @vijayakumari8406
      @vijayakumari8406 3 роки тому +1

      ppp

    • @bamaahobilam3503
      @bamaahobilam3503 3 роки тому +1

      Give other hints also

    • @sampath.pkr.palanisamy5360
      @sampath.pkr.palanisamy5360 3 роки тому +2

      சரி தான். அந்த காலத்தில் கரியால் பல் துலக்குவார்கள். ஓரளவு உண்மை தான் இப்போ தான் அந்த ரகசியம் புரிகிறது.

  • @bujjibabu1027
    @bujjibabu1027 3 роки тому +11

    உதவிய ஆட்டோ ஓட்டுநர் வாங்க சார் நான் கூட்டி செல்கிறேன் என்று மரியாதையாக சொல்கிறார்.., இவர் அவரை ஒருமையில் பேசுகிறார்.. எங்க ஊரு பக்கம் இப்படித்தான் பேச்சு வழக்கு என்று சொன்னாலும் கூட, இருவரும் ஒரே ஊர்தானே..
    உதவி செய்த அனைவரும் இவரை சார் என்று அழைக்கிறார்கள். ஆனால் இவரோ ஒருவரையும் மதித்ததாக தெரியவில்லை

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 3 роки тому +8

    my father put vaccine in march end but he got corona in 2 week april. his o2 went to 88%. no bed available in city. fortunately got admission in saveetha. we tried hard to get admission but ct score 21/25 80 percentage lungs infection. they hesitant to admit him. but 5litre o2 itself his o2 came to 100. so they admitted him . he was there 2 weeks . everything stablized and cough was very hard . slowly he lost weight and everything came back to normal. God power , will every thing saved him.

  • @angappanpalanisamy2709
    @angappanpalanisamy2709 2 роки тому

    I felt exactly .....the same feel sir

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 3 роки тому +2

    ஆட்டோ காரருக்கு நன்றி

  • @jayden8679
    @jayden8679 3 роки тому +1

    Real sir. No word to say. I met this same. I also lost my son age of 33. Pure vegetarian, healthy person

    • @rayavlogs
      @rayavlogs 2 роки тому

      Sorry for ur loss..

  • @RuckmaniM
    @RuckmaniM 3 роки тому +4

    த்ரில்லர் படம் பார்த்த மாதிரி இருந்தது!

  • @RuckmaniM
    @RuckmaniM 3 роки тому +13

    மனிதனை வழி நடத்துபவன் இறைவன்!

  • @ranjaninn215
    @ranjaninn215 3 роки тому +11

    Sir, Think about my situation. Entire family fell in Covid-19 virus. We I am 59yr brain stroke patient + diabetic, my 2 daughters & 2 grandkids. We were not allowed to step out of our house entrance. My pulse came to 80. I can't get admitted as if I go out who will take care (I need to ensure all of us to gargle, consume hot water with lemon and take hot steam - all 4 times a day.) My 2nd daughter (already Bronchitis patient) helped in cooking.
    I stood up, by increasing my prayers and will power. I will sit in balcony do breathing exercises. With God's great grace saved us. We can't forget that 14 days. My kids & grandkids keep tell all "our mom only saved us". I tell "God Almighty helped me"

    • @deenadhayalan3222
      @deenadhayalan3222 3 роки тому +3

      Well done balcony breathing. Your hot water and breathing exercises only saved you.

    • @vasanthbalakrishnan905
      @vasanthbalakrishnan905 3 роки тому +2

      Great

    • @jothiIyer
      @jothiIyer 3 роки тому

      Amma God bless you amma you are an angle and you are blessed God will take care of your problems nalla irupoom ellarum

    • @ranjaninn215
      @ranjaninn215 3 роки тому +1

      @@jothiIyer thank you baby. God gives power and strength to all to fight.

  • @kkssraja1554
    @kkssraja1554 3 роки тому +3

    சார். நான் இந்த வீடியோவை 11.நிமிடம் வரை பார்த்து கொண்டு தான் கேட்கிறேன் உண்மை சொல்லுங்கள் இருக்கா இல்லையா. அதை மட்டும் சொல்லுங்க.. எது எப்படியோ. இறைவன். வருங்காலத்தோல். "இதை" பற்றி மிக சரியான கதையுடன். ஒரு திரைப்படம் எடுக்க வேண்டி உங்களை இந்த சோதனையை செய்து உள்ளார்.

  • @r.govindaraj2080
    @r.govindaraj2080 3 роки тому +3

    மனிதன் உயிர் போகும் தருணத்தை நேரடியாக உணர வைத்தார்

  • @umamyfavourites6085
    @umamyfavourites6085 3 роки тому

    I felt as though I was also travelling in the death path. Surely everyone must see this & I am forwarding this to my friends.

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 3 роки тому +7

    இவர் விவரிக்கும்போது தான் தெரிகிறது கொரோனா எவ்வளவு கொடூரமானது என்று தெரிகிறது.

    • @arunco4028
      @arunco4028 3 роки тому +1

      S

    • @kkssraja1554
      @kkssraja1554 3 роки тому +1

      இவர் விவரிக்கும்போது தான் தெரிகிறது .....................
      எவ்ளோவ்வு பணம் பறிக்கும் என்று தெரிகிறது.....

  • @srikumaran1885
    @srikumaran1885 3 роки тому +1

    Seathu pona Eanga APPA AMMA ThaTha PATTIEE eallorum kannu munnadie Varanga kannu munnadie EAMAN 🐂 Vanthu poran Death Anavanga our Ancient vanthu poranga. SIR 👍🙏💐 SUPER 👌 EXPERIENCE FINEAL TOUCH 👍

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 роки тому +3

    இவ்வளவு பெரிய பிரபலம் உங்களுக்கு எல்லா இன்டு இடுக்கு எல்லாம் தெரியும் உங்களுக்கே இந்த நிலை என்றால் எங்களை போன்ற சாமான்யன் நிலை என்ன
    ஐயாஆஆஆஆ ஆண்டவா என்ன உலகமையா இது

  • @kavithadevendrareddy4795
    @kavithadevendrareddy4795 3 роки тому +1

    Naan kidney patient lungs infection .asthma.,Pnemonia varumpothu yellam yithe kuraigal avadhi gal varum
    Cool drinks , seethalam (kulumai) tharum porul galai avoid cheyya vendum
    Yenakku normall oxygen 90 to 94 thaan yirukkum lungs baathippu vanthaal 80 , 70 kkum kurainthu vidum corona pol thondrum so lungsgalai clean aaga payirchi yedungal . Asthma kaarar careful,

  • @sridharankrishnan1821
    @sridharankrishnan1821 3 роки тому +1

    Avar Soinnathu eillam ennakum nadanthathu but naan Coimbatore GH Admit Sep 2020 . 15 days iruthan.

  • @tamilselvia9283
    @tamilselvia9283 3 роки тому +2

    சார் உங்களுடைய பேச்சு எதார்த்தமாக உள்ளது.

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 3 роки тому +3

    அவரை காப்பாற்றியது விதியா.கடவுள் அனுக்கிரகமா,மனதிடமா,.,.,,,,,,,.,,,,பணமா. 1விதி---அவர் ஜாதகத்தை பார்த்து ராஜேஷ் கூறட்டும், 2கடவுள் அனு,,---சிடி ஸ்கேன் உதவிய பெண் ,மற்ற நண்பர்கள் , 3மனதைரியம்---இயற்கை,என்னுடைய கணிப்பு விதிதான்,ஏனெனில் அனைத்தும் இருந்தும் விவேக்கை காப்பாற்ற முடியவில்லையே

  • @sampathcmda7614
    @sampathcmda7614 3 роки тому +3

    Painful experience everybody should realize

  • @arunb8841
    @arunb8841 3 роки тому +1

    Is this the same person who participated in Chai With Chitra in Touring Talkies, whose part-1 created furore?

    • @rayavlogs
      @rayavlogs 3 роки тому

      Yes

    • @arunb8841
      @arunb8841 3 роки тому

      @@rayavlogs Thanks for the confirmation.

  • @arumugamb8072
    @arumugamb8072 Рік тому

    தந்தையர்கள்.. மகளை.. நினைத்துண்ணே..சாவது ...... ....😳 😳 😳 😳 ... இது உண்மை.. யே.
    மறவாத ஆத்மா..வே..

  • @rkarunachalam6464
    @rkarunachalam6464 3 роки тому +1

    வணக்கம் அண்ணா
    இரத்னம் அண்ணா
    வணக்கம்
    1)நீங்கள்'- நீங்களாவே
    இருங்கள்-யாரும் யாருக்காகவும்
    மாறவேண்டுயது-இல்லை
    2)கமெண்ட்ஸ் - கூறுபவர்கள்
    ஒரு முறைகூட'-கெட்ட வார்த்தை
    பேசியதே-இல்லை-என்பவர்
    முன் வந்துகூறுங்கள்
    தாய்'-தந்தையையே
    கேவலமாக திட்டுவார்கள்
    3)இரத்னம்-இடத்தில் பாரதிராஜா '
    பாலசந்தர்' - பேசினால்
    பாராட்ட கிடைக்கும்
    உலகத்தை-புரிஞ்சவன்(டா)
    கமெண்ட்ஸ்-ல "டா"-வரலாம்
    3)பாடகர்'-SpB"-நீ மனுஷனே
    இல்லையா-என ஒருவர்
    அபரிமிதமான பாசத்தில் கூறினார்
    4)MGR,செல்விJ,அறிஞர்'-கலைஞர்
    -அனைவரையுமே-யாரோ..தினசரி எவரையாவது டா(r) - டி-எதாவதுசொல்லி திட்டுகிறார்கள்
    நல்லவர்களோ'-கெட்டவர்களோ
    நம் அதிகாரிகள் மதிப்போமே
    பிடிக்கலையா-ஏன் பேசனும்
    பேசாதீங்க.
    5)என்தாய் மாமா-ஒருவார்த்தைக்கு
    மறுவார்த்தைக்கும் இடையில்-சத்யமா'-கெட்ட வார்த்தை
    நான் போவேன்'உங்கப்பன்
    வக்.... எப்படி இருக்கான்
    கோபம் வரும்(என் அப்பா)
    அவருக்கு"அக்காபுருஷன்)
    கலைஞர் கருணாநிதி ஐயா
    தீவிர கட்சிகாரர் மாமா, கலைஞரை
    100 முறை திட்டுவார்
    ஏன் மாமா '-உங்களுக்கு
    பிடித்தவர், அவரையேதிட்டுறீங்க
    அசிங்கமா 10வார்த்தைக்கு, அப்புறம்...
    சொத்து உரிமை"-___இவ--சட்ட மயி___என்ன____சொல்___றா
    6)வண்டி-ல போனா, இடித்துவிட்டால், கெட்ட____
    7)என்கணவரின் அக்கா' - புருஷன்
    என்னையும்-என் கணவரையும், மகன்,
    அது மூனும் கொட்டிகிச்சா
    அது மூனும் போயிடுச்சா
    கேட்பார்.
    நா-6வது என்புருஷ்7-வதுபடிப்பு
    கூறுபவர் கட்டிட'இஞ்சினியர்
    அரசாங்க ஊழியர்+ரிட்டைட்
    பண்புஇல்லாதவர், மனிதனை மதிக்காதவர்
    படித்தவர்கள் மட்டுமே வாழனும்
    மீதிஅனைத்தும் ஒழிய மாட்டேங்குது'-என்பார்
    பல முறை-சொல்லி-அழுதிடுவேன்
    என்மகன் (Bscகம்யூட்டர்)
    ஃபோட்டோகிராஃபர்-கிட்ட)
    (எங்களுக்கு கடவுள் கொடுத்த-ஒரே '-கிஃப்-எங்கள் அருண்.
    நன்றி
    வாழ்கவளமுடன்
    அனிதா கிருஷ்ணன்

  • @r.manimuruganr.manimurugn2429
    @r.manimuruganr.manimurugn2429 3 роки тому

    Rajkumar dr.mannarkudy nice good dr

  • @jothiIyer
    @jothiIyer 3 роки тому +1

    To that autokarar anna🙏💕

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 3 роки тому +3

    பாவம்
    இராஜேஸ் சாருக்கு என்ன நிர்பந்தமோ

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 3 роки тому +1

    Really pathetic corona vairas patients Briefed very clearly by Sri.Ratnakumar Avl . Rajesh sir interaction with Sri.Ratnakumar really useful one I felt really sad

  • @saibaba172
    @saibaba172 3 роки тому +3

    👏🔥👍

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 3 роки тому +1

    கொரோனா வந்தது போல் ஒரு உணர்வு.

  • @muthuramalingamsenthuran8755
    @muthuramalingamsenthuran8755 3 роки тому +3

    Expression very nice, but pain full for hearing

    • @sampathcmda7614
      @sampathcmda7614 3 роки тому +1

      Painful experience evrybody should realize

  • @tamilvanan8763
    @tamilvanan8763 3 роки тому +2

    அடக்கம் அனத்திலும் தேவை ஆசிரியர்க்கு.அது இருந்தால் பேராசிரியர்.

  • @geoferra7027
    @geoferra7027 3 роки тому +13

    எழுத்தாளருக்கு மற்றவர்களை மரியாதையாக பேசவே தெரியாதா? அவள்,அவன் என்று பேசுகிறாரே ராஜேஷ் ஐயா நீங்கள் சொல்லக் கூடாதா?

  • @arunco4028
    @arunco4028 3 роки тому +3

    Corona life evlllo kastama

  • @ss-jj8gr
    @ss-jj8gr 3 роки тому

    Mani sir kooda video podunga sir.

  • @sridharankrishnan1821
    @sridharankrishnan1821 3 роки тому

    Sir village city nu eilla sir ennaku covid vanthapa enaga pakathu veetula iruthanvanga eillam appadi thitinaga, Enna Ambulance kuittetu poitanga... But enga amma, appa, wife eillorum pavam sir.
    Eillorum evanga kuda sandai potanga... Naan Discharge veetuku vanthapa naan velaya vantha eillorum odiruvanga selaperu romba insult painneenaga , naan naduthu ponapa thupenaga... 2 wave enna pathu thupenavangaluku infected. Naan just smile painneetu poittan.

  • @selvams9850
    @selvams9850 3 роки тому +4

    மரணத்தை வாசல் வரை சென்று வென்று வந்தவர்.

  • @kumarprem9917
    @kumarprem9917 2 роки тому

    Ratna Kumar 2 thadavaiya petty edunga

  • @tamilselvia9283
    @tamilselvia9283 3 роки тому +2

    எல்லோரையும் அவன் இவன் என்று பேசுவது மரியாதை குறைவா உள்ளது.

  • @vidhyabaran294
    @vidhyabaran294 3 роки тому +1

    Nalla coronavai pathi vilaki irrkirar.....matravargaluku ithu padam.

  • @dhilludurai
    @dhilludurai 3 роки тому +4

    வைக்கிறது கொரோனா ஒப்பாரி. சில வினாடி இளையராஜாவை உள்ள இழுத்து, இளையராஜா பேரை டைட்டில்ல போட்டுடுவீங்க. நல்லா ஏமாத்துறீங்க.

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 3 роки тому

    பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்
    இவர் பெரிய adventure போல கதை கட்டுகிறார்

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 2 роки тому

    Corona ivlav paadam sollikuduthum innum manithargal, Sonthangal thiruntha villai..

  • @tamilvanan8763
    @tamilvanan8763 3 роки тому

    நீங்கள் இன்னும் எளிய மனிதர்களை படிக்க முயலுங்கள்..,புகல் பெயரை காக்கும்.

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 3 роки тому +6

    என்னங்க இது

  • @babylonviews7987
    @babylonviews7987 3 роки тому +3

    many ppl died due to oxygen toxicity

  • @mathiarasans1488
    @mathiarasans1488 3 роки тому

    Rajesh nalla enjoy panni kekuraru pa, ana sir romba mariyadhayana varu pola.

    • @rajadurai8067
      @rajadurai8067 10 місяців тому

      அய்யா அவர் பேசுவது வட்டார வழக்கு பேச்சு.இதை பட்டுக்கோட்டை அருகே அணைக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் அவர்களுக்கு நன்கு தெரிந்ததால் ரசித்து கேட்கிறார்.

    • @mathiarasans1488
      @mathiarasans1488 10 місяців тому

      @@rajadurai8067 எல்லா வட்டாரத்துக்கும் ஒரு வழக்கம் உள்ளது தானே, ஆனால் நாம் வீட்டில் பேசுவது போல் பொது தளத்தில் எப்படி பேச முடியும்.

  • @legendrams548
    @legendrams548 3 роки тому +1

    Understand, respiratory system produces oxygen for the entire body and all the organs in the body. When lungs are clogged up, they cannot produce required oxygen and so all the other organs in the body cannot receive their needed oxygen and they all suffer. That's why fatigue happens. It is necessary to learn Pranayama to avoid this. The more the oxygen to all the organs in the body, the healthier the organs, even cancer cells don't grow where there is more oxygen. So, to cure lungs which are infected, sort to Ginger/Sukku(dried ginger). Sukku is kept next to God for this reason. Even fresh peeled off ginger works really well. Don't panic if lung infections happens. Take paracetamol for fever and pain, few doses of some good antibiotic, good healthy diet, fried groundnuts, eggs, cooked green leaves, sweet lemon(saathukudi) for vitamin C everyday. Mano Thairiyam miga mukkiyam!

  • @arumugamb8072
    @arumugamb8072 Рік тому

    ஆக, செத்துப்பிளைத்தவரா...?...
    .... .... ..... 😳 😳 😳
    இறைவா

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 2 роки тому

    20:40நானும் மூச்சை இழுத்து விட்டு பார்த்தேன்

  • @RuckmaniM
    @RuckmaniM 3 роки тому +4

    உங்களுக்கு ஆயுசு நூறு!

  • @12127999
    @12127999 3 роки тому +5

    மரணத்தை வென்றவர்

  • @RuckmaniM
    @RuckmaniM 3 роки тому +2

    மனித உயிர் விலை மதிப்பற்றது!

    • @kkssraja1554
      @kkssraja1554 3 роки тому +2

      அதை மனித உயிரை எடுக்க "இறைவன்" ஒருவனுக்கு மட்டுமே தெரியும் இடையில் யார் இவர்கள். "WHO" ….....

  • @ramkumarh9312
    @ramkumarh9312 3 роки тому +2

    Vandadhu thookam dhan oi....innum uyir irukke 😂

  • @xavierfernando2161
    @xavierfernando2161 3 роки тому

    இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு எழுதுகிறேன். மரணம் காணாத மனிதன் இல்லை. அதற்கு முன்பாக நீர் செய்த பாவத்திற்காக உன்னை படைத்த இறைவனிடம் மன்னிப்பு கேள். உன்னை அன்பு❤️ செய்வது போல சக மனிதர்களை அன்பு செய். அன்பே 💕சிவம். சிவத்தை அடையும் வழியும் இதுவே.

  • @ajeethbonapsin
    @ajeethbonapsin 3 роки тому

    Just be bold next ..
    Face the consequences.

  • @joetv533
    @joetv533 2 роки тому +1

    கண்ணீரை வரவழைக்குது

  • @jeyaprakash663
    @jeyaprakash663 2 роки тому

    Mother Teresa...is only for conversion...not for service.

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 3 роки тому

    Zone injection with gloucose correna

  • @Charles-mc4hj
    @Charles-mc4hj 3 роки тому

    Very boring interview!!!

  • @sudhakarthulasi7852
    @sudhakarthulasi7852 3 роки тому

    ,😡

  • @bhobalan
    @bhobalan 3 роки тому

    ஆட்டோ காரன சாதிய கேட்டிங்கலா ர.குமார்... இளையராஜா வை சாதிய வன்மத்தில் பேசிய ரத்தினகுமாரு...

  • @karshakarsha6828
    @karshakarsha6828 3 роки тому

    Sathi veri pudusha nai

    • @rajadurai8067
      @rajadurai8067 10 місяців тому

      Watch this entire series and after that comment like this.