Special Interview of Most Rev. Dr. ALBERT ANASTHAS, Bishop of Kuzhithurai Diocese | DEVA TV

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024

КОМЕНТАРІ • 47

  • @chandrand52
    @chandrand52 6 місяців тому +4

    இன்று திருநிலைப்படுத்தப்படும் நம் ஆயருக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @jeyaprakashr3101
    @jeyaprakashr3101 6 місяців тому +3

    பதவி அல்ல.பணி.What an excellent reply dear Bishop.Congrats.Almighty pour blessings from Zion.

  • @sheebav9988
    @sheebav9988 7 місяців тому +4

    எங்க சின்ன father Bishop ஆனது மட்டில்லா மகிழ்வே. வாழ்த்துகள் ஆயரே . வாருங்கள் இணைந்தே பணி செய்வோம்

  • @vjamestitus7695
    @vjamestitus7695 6 місяців тому +1

    சரல் ஊர் மக்கள் சார்பாக நல் வாழ்த்துக்கள் ஆயர் அவர்களே வணக்கம் எங்கள் ஊருக்கு வாருங்கள் 🙏

  • @francismp7611
    @francismp7611 7 місяців тому +6

    இந்த நிகழ்ச்சி வாய்லாக அருள் முனைவர் ம . டேவிட் மைக்கேல் அவர்களை கன்டமைக்கு அவர்களுக்கு என்னுடைய நன்றி

  • @annamary3726
    @annamary3726 6 місяців тому

    ஆயிர அவர்களே அருள் பணியாளர்களுக்கு அறிவுரை

  • @user-xg4co4fb1i
    @user-xg4co4fb1i 7 місяців тому +4

    அருமையான கேள்விகள்.இனிமையான பதில்கள்.மணலிக்கு
    ழிவிளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்கு மக்கள்
    சார்பாகவும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @sureshrajan202
    @sureshrajan202 7 місяців тому +5

    அருமையான கேள்விகள். அழகான விளக்கங்கள். அர்த்தமுள்ள கலந்துரையாடல். புதிய ஆயரின் வருகை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

  • @prethas3861
    @prethas3861 7 місяців тому +5

    அருமையான சந்திப்பு....பல விஷயங்களை கற்றுக் கொண்டோம்..... நன்றிகளும்... ஜெபங்களும்...

  • @annamary3726
    @annamary3726 6 місяців тому

    C ஆயிரம் அவர்களே அருள் பணியாளர்களுக்கு அறிவுரை

  • @kstellarani4255
    @kstellarani4255 7 місяців тому +3

    Dear Bishop your interaction and motivation is very good. We are praying for you.

  • @berdinanas6764
    @berdinanas6764 7 місяців тому +2

    புல்லாணி இறைசமூகம் சார்பாக ஜெபங்களும் வாழ்த்துகளும் அன்பு ஆயர் அவர்களுக்கு...

  • @StoryTalk-f7e
    @StoryTalk-f7e 7 місяців тому +2

    இந்த பேட்டி முழுவதும் , ஆயர் அவர்கள் , அருட்பணியளர்களுக்கு அறிவுரை கூறுகிறார் என்றே கருதுகிறேன்...

  • @augustineraj5723
    @augustineraj5723 7 місяців тому +1

    Congrats our new bishop .Best wishes and prayers 🎉

  • @sebastincharlet2525
    @sebastincharlet2525 6 місяців тому

    Glory to God!!! Thank you Father and my Lord your Lordship!!! Prayerful best wishes!!!

  • @riz2272
    @riz2272 7 місяців тому +2

    The questionnaire was very nice and the answers were superb. Congratulations to you 🎉🎉

  • @SelinGeetha
    @SelinGeetha 7 місяців тому

    குழித்துறை மறைமாவட்ட இறை மந்தையை பசும் புல்வெளி மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல பொறுப்பேற்றிருக்கும் அன்பு ஆயருக்கு புல்லாணி இறை சமூகம் சார்பாக வாழ்த்துக்களும் இறைவேண்டல்களும்.

  • @monynadan9518
    @monynadan9518 7 місяців тому +2

    🙏🏻GOD BlESS YOU NEW BISHOP 🙏🏻🌹🙏🏻

  • @amirthajeyasingh1622
    @amirthajeyasingh1622 7 місяців тому +3

    Best wishes to our beloved Bishop.May the Almighty guide him with the blessings in his career 🙏 ❤️

  • @josseyjeyasingh243
    @josseyjeyasingh243 7 місяців тому +2

    Congratulation father

  • @arunr5489
    @arunr5489 7 місяців тому +1

    புனித திருப்பீடத்துக்கு நன்றி

  • @francismp7611
    @francismp7611 7 місяців тому +1

    மிகவும் நன்றி

  • @saralaalby5810
    @saralaalby5810 7 місяців тому

    Our Dear Most.Rev.Bishop,
    We are proud of you!,

  • @jansythomas4091
    @jansythomas4091 7 місяців тому

    Praise the Lord 🙏
    Hearty congratulations 🙌

  • @valentenatitus
    @valentenatitus 7 місяців тому +1

    Learned a lot about our Bishop 👏

  • @AugustinJoseph-k4m
    @AugustinJoseph-k4m 7 місяців тому +1

    👌👏father🎉

  • @rashikarajakumar4331
    @rashikarajakumar4331 7 місяців тому

    புல்லாணி இறைசமூகம் சார்பாக அன்பு ஆயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..🎉🎉

  • @rexallinall4686
    @rexallinall4686 7 місяців тому

    புல்லாணி இறை சமூகம் சார்பாக ஆயர் அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @kumariaathavan
    @kumariaathavan 7 місяців тому +1

    நன்று!
    வாழ்த்துக்கள்🎉🎊

  • @Jeba_Raja
    @Jeba_Raja 7 місяців тому +1

    🎉

  • @user-re7wd8fr7o
    @user-re7wd8fr7o 7 місяців тому

    புல்லாணி இறை சமூகம் சார்பாக ஆயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉

  • @monishalazar6696
    @monishalazar6696 7 місяців тому

    புல்லாணி இறைசமூகம் சார்பாக ஆயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @paulrexin12345
    @paulrexin12345 7 місяців тому

    ஆயர் அவர்களின் இறைபணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉

  • @rosethankam7508
    @rosethankam7508 7 місяців тому

    Congratulation our New Bishop🙏🙏🙏

  • @sylusv2447
    @sylusv2447 7 місяців тому

    Congratulations of our New Bhisp
    h

  • @vigimuthu8046
    @vigimuthu8046 7 місяців тому

    Dear loving bishop and father your interaction is good

  • @RoseMary-l2i
    @RoseMary-l2i 7 місяців тому

    Behalf of Pullani St'Antonys church v wish u a happy ordination

  • @culturalstars8057
    @culturalstars8057 7 місяців тому +1

    Good

  • @dr.wilfredblessing-youthta4379
    @dr.wilfredblessing-youthta4379 7 місяців тому

    Greetings from Muscat.

  • @suthaberzy547
    @suthaberzy547 7 місяців тому

    புல்லாணி இறை சமூகம் சார்பாக அன்பு ஆயர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் ஜெபங்களும்🎉🎉✝️

  • @augustuslacto2098
    @augustuslacto2098 7 місяців тому

    Welcome

  • @sajeevsaje471
    @sajeevsaje471 7 місяців тому

    Congrates dear Bishop. By Fathimapuram church

  • @annamary3726
    @annamary3726 6 місяців тому

    ஆயர்

  • @babishadas9421
    @babishadas9421 7 місяців тому

    புல்லாணி இறை சமூகம் சார்பாக அன்பு ஆயர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்🎉.

    • @annamary3726
      @annamary3726 6 місяців тому

      ஆயர் அவர்களே உங்களுக்கு எங்கள் நன்றியும்

    • @vjamestitus7695
      @vjamestitus7695 6 місяців тому

      சரல் ஊர் பொது மக்கள் சார்பாக ஆயர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் வணக்கம் 🎉

  • @sathiadhas9495
    @sathiadhas9495 7 місяців тому

    புல்லாணி இறை சமூகம் சார்பாக அன்பு ஆயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉.