Це відео не доступне.
Перепрошуємо.

solid PLL ku band super LNB unboxing and review Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 8 чер 2021
  • solid PLL ku band super LNB unboxing and review Tamil‎@TAMIL DTH INFO
    facebook page
    / tamildth123

КОМЕНТАРІ • 123

  • @na-my9gz
    @na-my9gz 3 роки тому +28

    மெட்டீரியல் வாங்கி அதன் உண்மை தண்மையை ரியலா சொல்லும் நல்ல மனசு சகோதரரே உங்களுக்கு மட்டுமே உண்டு.

    • @arunnath9895
      @arunnath9895 2 роки тому

      நன்பா நீங்கள் முடிந்த வரை
      உண்மையான தகவல்களை
      பகிர்வது ஒரு நல்ல யதார்த்தம் நான் தரமான lnbயை பயன் பொருத்தினால் இன்னும் தெளிவான ஒலி ஒளி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா என்று தேடினேன் அதற்கு நல்ல பதில் கிடைத்தது விட்டது நன்றி இன்னும் தேடி பதிவிட வேண்டும் என்று எனது ஆசை

  • @mubarakmohammedmubarak2187
    @mubarakmohammedmubarak2187 3 роки тому +6

    தகவலுக்கு நன்றி சிறப்பான விளக்கம் Great

  • @mvellaichamy2663
    @mvellaichamy2663 3 роки тому +1

    அருமை யான தகவல்

  • @na-my9gz
    @na-my9gz 3 роки тому +2

    சகோதரரே பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    நல்ல தகவல்களை கூறியதற்கு நண்றி .

  • @mohamedanifamusthakeer8829
    @mohamedanifamusthakeer8829 3 роки тому +2

    Bro. Best dvb set top box சொல்லுங்கோ I m confuse about hellobox and GT media 8x and starssat
    Which is good..for cccam and powervu

  • @MKSHariVlogs
    @MKSHariVlogs 3 роки тому +1

    Good information 👍

  • @SenthilKumar-uk9uf
    @SenthilKumar-uk9uf 3 роки тому +2

    Brother enga vetla cable tv without setup box la work akitu eruku, ethula na own ah setup box vangi use panuna work akuma

  • @satheeshchithra944
    @satheeshchithra944 3 роки тому +3

    Nice explanation, informative. Go ahead bro.,,,,👍

  • @alizulfiqar5509
    @alizulfiqar5509 3 роки тому +2

    nice...

  • @dthtutorial9231
    @dthtutorial9231 3 роки тому +1

    Super bro Good Information 👍👍👍❤️❤️❤️❤️

  • @pragam6171
    @pragam6171 3 роки тому +1

    Very good explanation sir..

  • @kannanrathinam2124
    @kannanrathinam2124 3 роки тому +2

    Lnb frame plastic laita open ayuduchu use pannalama illa mathanuma sollunga thanks

  • @user-yg2pf1km3o
    @user-yg2pf1km3o 3 роки тому +5

    இந்த lnb ல லவோசாட் மற்றும் பங்கபந்து சிக்னல் எடுத்து காண்பிங்க அண்ணா

  • @mahadevantc2281
    @mahadevantc2281 3 роки тому +2

    3, 4ft dish எனக்கு வேண்டும் வாங்கி தருவிங்கலா சார்

  • @dineshkumar5588
    @dineshkumar5588 3 роки тому +1

    Nana qatar la technician. Airtel dish 165 dish thaan used panurom.. athuku used aagum..

  • @m.vivekanandan2061
    @m.vivekanandan2061 3 роки тому +1

    Anna
    Intha tccl set up box idi la pogama iruka ena pannanum sollunga apuram athuku new la ethavathu warranty iruka nu sollunga

  • @lingesanb41
    @lingesanb41 3 роки тому +1

    Nice

  • @1siiva
    @1siiva Рік тому

    Sir, realy superb review, excellent comments, thanks. Your service will be go on........

  • @anonymousecyber7170
    @anonymousecyber7170 3 роки тому +3

    Lnb and feed horn where I can get ??

  • @amarsilva08
    @amarsilva08 3 роки тому +1

    அருமை சகோ 👍👌

  • @RathnasabapathyRajeevan-gw4qd
    @RathnasabapathyRajeevan-gw4qd 3 роки тому +1

    என்னுடைய dish antenna வின் dish antenna holder stand கறள் பிடித்து உடைந்து விட்டது அதற்கு மாற்றுவதற்கு dish antenna holder stand மட்டும் தனியாக வாங்க முடியுமா?

  • @vairamuthukuthalingam4822
    @vairamuthukuthalingam4822 3 роки тому +1

    Nanga dish TV HD connection vangalamnu irukkom. Dish TV oda SD HD recharge plans pathi sollunga.

  • @aruvinadth5605
    @aruvinadth5605 3 роки тому +1

    sir frent open eruku puchi vandu ulla poiratha apadi pona signel loss akumla

  • @k.a.rahamathanifa4506
    @k.a.rahamathanifa4506 7 місяців тому

    ஒரு lnb பயன்படுத்தி சன் direct 2 setop பாக்ஸிக்கு signal splitter உபயோகித்து எடுத்துக்கொள்ளலாமா

  • @vasanth.1997
    @vasanth.1997 3 роки тому +1

    Super sir Bangladesh satellite video poduinga sir

  • @Muthuram30
    @Muthuram30 3 роки тому +3

    Uncle superaa paserenga

  • @arun.p6435
    @arun.p6435 3 роки тому +1

    bro: LNB focus. point move to back Side
    check the Signal deference

  • @manij5185
    @manij5185 3 роки тому +1

    என்னிடம் stargold lnb உள்ளது 6feet prime focus dish உள்ளது எனக்கு எடுத்து கட்டி ஒரு video போடுங்க

  • @rizwandth1331
    @rizwandth1331 3 роки тому

    நல்ல தகவல் நன்றி

  • @sahab8602
    @sahab8602 3 роки тому +1

    அருமை Bro......

  • @tjabastian875
    @tjabastian875 3 роки тому +1

    👌👌

  • @rengasamyrengasamy9679
    @rengasamyrengasamy9679 3 роки тому +4

    இந்த lnb Thaicom ku band எடுக்க எந்த அளவு dish பயன்படுத்தலாம் அதனை வீடியோ போடுங்கள்

  • @ashwinkumars1727
    @ashwinkumars1727 2 роки тому

    Hi brother Endha LNB sun direct use panan aana oru cella channels signal error 48-32 yepadi allign pananum pls share video. Nan chennai la errukan

  • @FevldtechTalk
    @FevldtechTalk 3 роки тому +1

    ku band dth la cband lnb use pannamudiuma

  • @appuappu-tq9wm
    @appuappu-tq9wm 5 місяців тому

    CATVISION ஃப்ளிப்கார்ட் ல ஆர்டர் பண்ணி வாங்கி வந்த ஏற்கனவே ஏர்டெல் டிஷ் இல் அதை ஃபிட் பண்றதுக்கு எனக்கு ஆள் வேணும் யாருன்னா இருந்தாங்க சொல்லுங்களேன் ...

  • @chatlove601
    @chatlove601 3 роки тому +1

    Bro lnb la venaam yenaku dth videos venum picture quality sound quality matjiri venum

  • @kuppusamyambujam5063
    @kuppusamyambujam5063 2 роки тому

    Arumaiyaana vilakkam

  • @pintoo4649
    @pintoo4649 3 роки тому +1

    Receiving both polarity v and h in this lnb

  • @bernardjoseph8019
    @bernardjoseph8019 3 роки тому

    Superb brother

  • @alexalexandar6739
    @alexalexandar6739 3 роки тому +1

    Intalsat 9b ku singnel edukkalama

  • @user-vm1km1db3g
    @user-vm1km1db3g Рік тому

    நன்பா என்னிடம் techno sat t. 2000 செட்டப் பாக்ஸ் இருக்கு அதற்க்கு ரிமோட் வேண்டும் எங்கு கிடைக்கும் உங்கழிடம் இருக்குமா தெரியபடுத்தவும் நன்றி

  • @ajith.ak96
    @ajith.ak96 3 роки тому +1

    Airtel or tata best ethu bro

  • @ilavarasanv995
    @ilavarasanv995 3 роки тому +1

    Were to buy this lnb

  • @sjollyboy
    @sjollyboy 3 роки тому +1

    Rainy time signal kedaikuma sir ??

  • @shaikabdullah1981
    @shaikabdullah1981 2 роки тому

    This ku band super lnb work airtel, tatasky videocon and sun direct?

  • @rajaram-wg3qt
    @rajaram-wg3qt 3 роки тому +1

    ஜியோ டிடிஎச் எப்ப நான் லான்ச் ஆகும் அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

  • @Duraivfx
    @Duraivfx 3 роки тому +2

    C band 5g filter lnb pathi solunga. Best c band lnb for future ethu nu solunga.

  • @devagnanadurai3468
    @devagnanadurai3468 3 роки тому

    Super pro

  • @selvarasu5022
    @selvarasu5022 3 роки тому

    ஐயா, வணக்கம்.!
    உங்கள் பேச்சில் , புரியவைப்பதில் , குரலில் ,
    சூப்பர்!
    உங்கள் வீடியோக்கள், அனைத்துமே பாமரமக்களுக்கும் புரியும்!
    (எ.கா -- A.v கேபிள் வீடியோ!)
    (எல்லோரும் போல் நானும் ஒரு கேள்வி?)
    Solid satdop pox-6141 பாக்சில்
    Cccam உள்ளீடு செய்வது
    எப்படி என்று ஒரு வீடியோ
    போடுங்கள்!
    நன்றி.வணக்கம் வாழ்த்துக்கள் !

    • @tamildthinfo1665
      @tamildthinfo1665  3 роки тому +1

      Ok

    • @selvarasu5022
      @selvarasu5022 3 роки тому

      @@tamildthinfo1665
      மிக்க நன்றி!...........
      நன்றி, வணக்கம். வாழ்த்துக்கள் !

  • @manij5185
    @manij5185 3 роки тому +1

    Yakosat 52'5degree satellite signal கிடைக்குமா தமிழ் நாட்டில்? வீடியோ போடுங்க

  • @kuppusamyambujam5063
    @kuppusamyambujam5063 2 роки тому

    Zing setup box details podungalen

  • @pragam6171
    @pragam6171 3 роки тому

    Pendrive not working airtel dth expired time how can i access pendrive in dth expired time

  • @saleemahmedabbas2933
    @saleemahmedabbas2933 2 роки тому

    தாங்கள் மொபைல் எண்ணை ெதரியப்படுத்தவும்
    மேலும் உங்களை போன் றவர்கள் பதில் அளிப்பதில்லை.
    தாங்கள் வீட்டிற்கு Fit பன்னி தருவீர்களா,?
    பெரும்பாளவர்கள Share and subscribe பெற்ற பிறகு பதில் அளிப்பது இல்லை.
    A. Saleem Ahmed
    Lead planning engineer
    Madurai

  • @cybervinoeditz2751
    @cybervinoeditz2751 3 роки тому

    Cband 5G filter lnb patti oru video podugka anna

  • @RajeshPrasad-sx3xr
    @RajeshPrasad-sx3xr 3 роки тому

    8ft c band dish full packege prize

  • @shanmugapriyankr4659
    @shanmugapriyankr4659 2 роки тому

    Error 48-32வருது ஆனால் sun network channel except sun life, sports channel, தவிர எல்லா channel தெரியுது. படம் நின்று நின்று struck ஆகி தெரியுது lnb problem ஆ . நானே lnb மாத்தலாமா. Please reply

  • @arulmalaarulmala8756
    @arulmalaarulmala8756 3 роки тому +1

    இதை வைத்து இரண்டு அடி டிஷ்ல தாய்காம் எடுக்க முடியுமா

  • @SHARATHKUMAR-ce7iv
    @SHARATHKUMAR-ce7iv 3 роки тому +1

    Hai vanakam, I am from kodagu , karnataka hear is more rainy area is it useful for me ?

  • @lijojohn1541
    @lijojohn1541 3 роки тому +1

    Thicom OK??

  • @bawanthillaivinayagam5866
    @bawanthillaivinayagam5866 3 роки тому +1

    தகவலுக்கு மிக்க நன்றி சகோ. ஆனால் ஒரே ஒரு Point (கம்பி)ல் எப்படி Vertical & Horizontal Polarity Signal Cover பண்ணமுடியும் சகோ. புரியவில்லை.

    • @tamildthinfo1665
      @tamildthinfo1665  3 роки тому

      சரிதான்... நானும் analysis பன்றேன்

    • @bawanthillaivinayagam5866
      @bawanthillaivinayagam5866 3 роки тому

      @@tamildthinfo1665 👍

    • @msrajvi1
      @msrajvi1 3 роки тому

      அதுதான் lnbf என்று எழுதி உள்ளதே இதில் இரண்டு பொலாரிட்டியும் கிடைக்கும்

  • @rajatamiz398
    @rajatamiz398 3 роки тому +1

    👍

  • @aravindtnscientist4410
    @aravindtnscientist4410 3 роки тому +1

    Bro அப்போ super LNB use பண்ணலாமா ?

  • @ajith.ak96
    @ajith.ak96 3 роки тому

    Neinga eintha area brother

  • @thangamanithangamani7971
    @thangamanithangamani7971 3 роки тому

    Enha Lnb video quality cominga bro

  • @ashokanashokan2516
    @ashokanashokan2516 Рік тому

    Price

  • @CPTECH735
    @CPTECH735 3 роки тому

    for induction servicing

  • @sahulhameedpdm4584
    @sahulhameedpdm4584 3 роки тому +1

    Ithule c band channel pitikka mutiyuma sollunga bro

  • @RathnasabapathyRajeevan-gw4qd
    @RathnasabapathyRajeevan-gw4qd 3 роки тому +1

    இலங்கையில் இந்த lnb ஐ பாவிக்க முடியுமா?

    • @lzan8534
      @lzan8534 3 роки тому

      Yes if you want any more details contact me :- 0772023765

  • @adventureridersathyamangalam
    @adventureridersathyamangalam 2 роки тому

    Buy link kutunga

  • @adventureridersathyamangalam
    @adventureridersathyamangalam 2 роки тому

    Buy link

  • @nallasaamy2319
    @nallasaamy2319 Рік тому

    எப்படிஎஙகுவாங்குவதுஎன்பதைசொல்லவில்லை

  • @lakeshmangopal6470
    @lakeshmangopal6470 2 роки тому

    என்னஎன்னசேனல்வரும்

  • @adventureridersathyamangalam
    @adventureridersathyamangalam 2 роки тому

    Plse

  • @powerfulgaming9539
    @powerfulgaming9539 2 роки тому

    Super

  • @m.c.wouldtamil2530
    @m.c.wouldtamil2530 3 роки тому

    Losat 118 cover panni ooru video

  • @samanagireddy6376
    @samanagireddy6376 4 місяці тому

    SNAGIREDDY DTH

  • @suryaj3897
    @suryaj3897 3 роки тому

    Ten 4 airtal dth la launch day sollu bro

  • @boopathysaranboopathysaran8376
    @boopathysaranboopathysaran8376 3 роки тому

    Free chenelkku enna panrathu sir

  • @straightforward9991
    @straightforward9991 3 роки тому +1

    அய்யா, நீங்கள் கமெண்ட்சில் கேட்கும் ஒரு கேள்விக்கும் உங்களிடம் பதில் இல்லை.... பின் எப்படி subscribe பண்ணுவது. எந்த video போட்டாலும், பார்வையாளர்களுக்கு மதிப்பு கொடுங்கள், நீங்கள் உயர்ந்த நிலைக்கு செல்விர்கள். உங்களுக்கு விடை தெரியாது என்றால் மழுப்பலான பதிலயாவுது தரவும். 👍

  • @ganeshang9555
    @ganeshang9555 3 роки тому

    லாவோசாட் சிக்னல் எடுத்து காட்டவும் அண்ணா 🙏

  • @elangovanelango7839
    @elangovanelango7839 3 роки тому

    நண்பா எனக்கும் தேவை எங்கு கிடைக்கும்...

  • @balajibala7145
    @balajibala7145 3 роки тому

    Free channal kidakkuma

  • @sumeerarivazhagan1432
    @sumeerarivazhagan1432 3 роки тому

    அண்ணா அனலாக் கேபிள் டிவி தொழில் போட்டுட்ட பிரச்சினை வருமா அண்ணா

  • @rameshromesh4411
    @rameshromesh4411 3 роки тому

    Hi anna Iam Srilanka inga courier panna mudiuma

  • @nizarudhin9232
    @nizarudhin9232 3 роки тому

    Umgakitta wezone box vangunen scam failednu varuthu register panra
    Number anuppi vainga. What's appla
    Message panna please reply pannunga bro urgent please

  • @Milton897
    @Milton897 3 роки тому

    volume low

  • @vijayarajvisuvasam632
    @vijayarajvisuvasam632 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vikramtamil8727
    @vikramtamil8727 2 роки тому

    இது எங்க கிடைக்கும்

  • @Funnyvideo-mf1wv
    @Funnyvideo-mf1wv 3 роки тому

    Solid what used

  • @SyedSyed-tz9dg
    @SyedSyed-tz9dg 3 роки тому

    யார் இடம் lnb கிடைக்கும்.....

  • @andamanwaves1013
    @andamanwaves1013 3 роки тому

    Tata sky

    • @sathishKumar-vq7pj
      @sathishKumar-vq7pj 3 роки тому

      Vaangi thara mutiyuma Malai peiyum poothu Movie still Agatha sollunga bro....

  • @nizarudhin9232
    @nizarudhin9232 3 роки тому

    Phone panna edukka mattihala

  • @robertsagayanadin8235
    @robertsagayanadin8235 3 роки тому

    வேண்டாம்ங்கோ

  • @raviyourvoicegoodkumar1977
    @raviyourvoicegoodkumar1977 3 роки тому

    PLEASH. MOBILE. NUMBER. KODUNGA. THALAIVA

  • @mubarakmohammedmubarak2187
    @mubarakmohammedmubarak2187 3 роки тому

    உங்கள் பெயர் சொல்லுங்கள் நண்பரே...

    • @tamildthinfo1665
      @tamildthinfo1665  3 роки тому

      Ukkirapandi

    • @selvarasu5022
      @selvarasu5022 3 роки тому

      @@tamildthinfo1665
      நன்றி...நன்றி..நன்றி........!

  • @selvarasu5022
    @selvarasu5022 3 роки тому

    மீண்டும்......ஒரு கேள்வி?
    இந்த --Lnp-- க்கும் யூரி Ku - Lnp க்கும் உள்ள வித்தியாசம், என்ன?
    ஏன் என்றால்? இங்கு (தி.மலை) யூரி k.u Lnp
    (டபுல் அவுட்) 300 ரூபாய்
    விலை சொல்கிறார்கள்.
    ஆகையால், இதர்க்கும்
    ஒரு வீடியோ போடுங்கள்!
    நன்றி, வணக்கம். வாழ்த்துக்கள்!

    • @selvarasu5022
      @selvarasu5022 3 роки тому

      எனக்கு அனுப்ப வேண்டிய
      கமண்சை வேறு ஒருவருக்கு அனுப்பியுள்ளார்! நன்றி, வணக்கம் .வாழ்த்துக்கள் !