இதுவரையில் எனக்குப் பார்க்கக் கிடைக்காத ஒரு பதிவு சங்கரின் அருமையான ஓளி ஒலி வடிவில் அருமை நாவில் மீனின் சுவை மணம் கலக்கவைத்த கே எஸ் சங்கருக்கு நன்றிகள்👍🇩🇪
👌👌yes that Guy is right, it was $400 a kilo not “ One thousand a Kilo “ Fish is Cheap yet poor people can’t cook at home due to flooding: So pathetic to see all the coverage 🙏🙏😭😱😱
மனிதர்கள் இறக்கும் போது துடிக்கின்றோம்.துயரப்படுகின்றோம். துடிக்கும் மீன்களை சாப்பிட ஆசைப்படும் மக்கள். இந்திய மீனவர்களின் இழுவை படகு கடலில் இறங்காததால் அலைகள் இழுத்து வந்ததோ.. 💔
@sukumaranmanoharan6810 இலங்கையில் சண்டைகளை கண்டு பயந்து நடுங்கி நாடு நாடாக ஓடினோம். கனடாவில் உள்ள ஆதிக்குடிக்களின் வாழ்வு மிகவும் பரிதாபமாகவுள்ளது. அவர்களிற்கு வீடு உணவு குடிநீர் உடைகள் படிக்கும் வசதிகள் கிடையாது. ஆனாலும் வாழ்கிறார்கள். இலங்கையில் எல்லாம் இருக்கிறது நல்ல ஆட்சியின் கீழ் நல்லபடியாக வாழ வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
தயவு செய்து சேற்று மணலில் மீன்களைப் போடாமல் உரப்பைகளின்மீதோ அல்லது இலைகளின்மீதோ போட்டு விற்பனை செய்வீர்களாக. சுத்தம் முக்கியம். ஓரா மீன் குறித்த பருவ காலத்துக்கே வரும் மீன் விலை கூடியதுமாகும். ஓராவை தம்பியின் அருமையான படப்பிடிப்பில் பார்க்க , உடனேயே அரைத்துக் கறி வைக்க ஆசை வருகிறது. ஊரிலிருக்கும் வெளிநாட்டுக் காசுக்காரர்களுக்கே அனுபவிக்க நல்ல வாசியோ வாசி .
Really it is a blessed gift to such fresh and healthy fish food. Jaffna peoples should realise the importance of this fish stock. Unpoluted contaminated vegetable and rice also important. Because of fish only people prefer to live in Jaffna. Fish has good proteins and essential fatty acid. Good for the good development of brain and body.
Beautiful place, I was traveled on this ponnalai paalam to Urkavatthurai in 1979/80 I was work at District court I never forget in this era This areas is called Sarabai Kadal
Hello anna நாங்க Jaffna ku டூர் வந்து இருக்கோம் Jaffna Town la 3 days rent ku வீடு தேடி அலைரோம் எங்கயாச்சும் நல்ல வீடு இருந்தா சொல்லுங்க pls பெரிய help ah இறுக்கும்
துடிக்கத்துடிக்க மீன். இக் காணொளியைப் பார்க்க மனதுக்கு மகிழ்ச்சி யைத் தருகிறது. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி சங்கர் முகத்திலும் மகிழ்ச்சி எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤ நன்றி சங்கர் ❤
இந்த மீன்களை ஏன் மற்றவர்களுக்கு இலவசமாகப் பகிர்ந்து கொள்ளக்கூடாது, ஏனெனில் ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட சம்பாத்தியத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேவைப்படுபவர்கள் எடுத்துக்கொள்வார்கள், மற்றவர்கள் நன்றிக்கடன் செலுத்துவார்கள்.
Hi shankar Can you take some videos in and around the expensive upstair houses built by foreign Tamils and their dream houses . We would like to watch the flood situvation now
இப்படியான பதிவுகள் தான் மக்களுக்கு அவசியம். அமெரிக்க மா பாண் biscuits இந்தியாவின் பாஸ்மதி அரிசி சீனாவின் சோயா meat tin fish என்று உண்ணும் இலங்கையில் மாற்றம் வர உதவியாக இருக்கும். சம்பா அரிசி சோறு மீன் குழம்பு செய்வது சாப்பிட்டால் உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும்.
This is spawning time for these kind of fish. It needs less salty water and the right temperature. Fisheries Department should study this and see that enough spawning take place.. the fishlings should be able to return to the sea. And their growing sites should be protected.. avoid catching younger fishes.
என்னடா உலகம் இது? ஒரு பக்கம் வெள்ளத்தால் உடைமைகளை இழந்த மக்கள் முகாமில், நீங்கள் என்னடா என்றால் குளம் வான் கதவு திறக்கப்பட்டிருக்கிறதாம் வேடிக்கை பார்க்க போகிறீர்கள், இப்ப பார்த்தால் எங்க மலிவாக மீன் கிடைக்கும் என்று அலைகிறீர்கள். அந்த ஏழைகள் தங்கள் வீட்டுக்கு திரும்பும் வரை உங்களால் மீன் சாப்பிடாமல் இருக்க முடியாதா? போங்கடா டேய். உங்களுக்குத் தெரியுமா சுனாமி வந்த 2004 ஆம் ஆண்டு ஜெர்மன் வெள்ளைக்காரர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடவில்லை. மீனை சாப்பிட்டு குப்புற படுங்கடா. இரக்க குணம் கொண்டவர்கள் தான் தமிழர்கள் இன்று என் பாட்டி சொல்லி கேட்டேன் ஞாபகம்.
இதுவரையில் எனக்குப் பார்க்கக் கிடைக்காத ஒரு பதிவு சங்கரின் அருமையான ஓளி ஒலி வடிவில் அருமை நாவில் மீனின் சுவை மணம் கலக்கவைத்த கே எஸ் சங்கருக்கு நன்றிகள்👍🇩🇪
👌👌yes that Guy is right, it was $400 a kilo not “ One thousand a Kilo “
Fish is Cheap yet poor people can’t cook at home due to flooding: So pathetic to see all the coverage 🙏🙏😭😱😱
அருமையான பதிவுக்கு நன்றி எங்களது மக்கள் இப்படி வாழும் முயற்சிகளை எடுத்து வாழப் பழக வேண்டும். உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி முக்கியம்.
மனிதர்கள் இறக்கும் போது துடிக்கின்றோம்.துயரப்படுகின்றோம்.
துடிக்கும் மீன்களை சாப்பிட ஆசைப்படும் மக்கள்.
இந்திய மீனவர்களின் இழுவை படகு கடலில் இறங்காததால் அலைகள் இழுத்து வந்ததோ.. 💔
❤ மனதிற்கு பிடித்தது போல் மீன் குழம்பு மீன் வறுவல் செய்து சுவையாக சாப்பிடலாம் நன்றி ks சங்கர்
கஷ்டப்படுபவனுக்கு முழு பயனும் கிடைக்கும் வரை இந்த யாழ்ப்பாணம் திருந்தாது. இந்த இடைத்தரகளை அகற்ற வேண்டும்
அருமையான பதிவு மீன்கள் அழகாக பெரிதாக நன்றி அவதானமாக இருக்கவும் பாலம் உடைந்துள்ளது ஜெர்மன் யோகன் [ மானிப்பாய்]
குப்பைகளால் குளங்களை நிரப்பி விட்டு கஸ்டம் என்று சொல்லும் மக்களின் மத்தியில் ஒரு நல்ல பதிவு இது. வாழ்த்துக்கள் சங்கர்.
எங்கள் மக்களின் முகத்தில் காரித்துப்பாமல் இது ஒரு நல்ல பதிவு என்று சொல்கிறீர்கள்.
@sukumaranmanoharan6810 இலங்கையில் சண்டைகளை கண்டு பயந்து நடுங்கி நாடு நாடாக ஓடினோம். கனடாவில் உள்ள ஆதிக்குடிக்களின் வாழ்வு மிகவும் பரிதாபமாகவுள்ளது. அவர்களிற்கு வீடு உணவு குடிநீர் உடைகள் படிக்கும் வசதிகள் கிடையாது. ஆனாலும் வாழ்கிறார்கள். இலங்கையில் எல்லாம் இருக்கிறது நல்ல ஆட்சியின் கீழ் நல்லபடியாக வாழ வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
பார்க்கும்போது மீன் குழம்பு மீன் பொரியல் செய்து சாப்பிட ஆசையா இருக்கு 🤪 ஆனால் நாங்கள் இருப்பது.....🥵🥵🥵🥵
அது ஜப்பான் மீன் அதில குழம்பு வைச்சா ஊரே நாறும்
Lusa Kadal meeradu
மக்களுக்கு உண்மையில் கொண்டாட்டம் தான் ஒரே நேரத்தில் இவ்வளவு மீன்களை பார்ப்பது என்பது மிகவும் அரிது
அருமையான பதிவுக்கு நன்றி
தயவு செய்து சேற்று மணலில் மீன்களைப் போடாமல் உரப்பைகளின்மீதோ அல்லது இலைகளின்மீதோ போட்டு விற்பனை செய்வீர்களாக. சுத்தம் முக்கியம்.
ஓரா மீன் குறித்த பருவ காலத்துக்கே வரும் மீன் விலை கூடியதுமாகும். ஓராவை தம்பியின் அருமையான படப்பிடிப்பில் பார்க்க , உடனேயே அரைத்துக் கறி வைக்க ஆசை வருகிறது. ஊரிலிருக்கும் வெளிநாட்டுக் காசுக்காரர்களுக்கே அனுபவிக்க நல்ல வாசியோ வாசி .
Arumai 🐠🐟 Kandy gampola ❤
எல்லா youtubers சேர்ந்து Alextaeen போல உதவி செய்யலாமே.
மீன் பாவமில்லையா அண்ணா?
அருமையான வீடியோ
Really it is a blessed gift to such fresh and healthy fish food. Jaffna peoples should realise the importance of this fish stock. Unpoluted contaminated vegetable and rice also important. Because of fish only people prefer to live in Jaffna. Fish has good proteins and essential fatty acid. Good for the good development of brain and body.
வாடைக்காற்று நேரத்தில் ஒவ்வொரு வருடமும் பண்ணையில்் இருந்து ஊர்காவற்துறை வீதியில் நிறைய மீன்கள் வரும்
மீன் , கணவாய் , இறால் நண்டு எல்லாம் உயிருடன்
Aralipathaum kaddunkal thampi nanri ija makkalaum vellaththil eruththu kappaththunkal thampi 🙏🏻🙏🏻👍🤝🤝👍🙏🏻🙏🏻
Beautiful place, I was traveled on this ponnalai paalam to Urkavatthurai in 1979/80 I was work at District court I never forget in this era
This areas is called Sarabai Kadal
Hello anna
நாங்க Jaffna ku டூர் வந்து இருக்கோம் Jaffna Town la 3 days rent ku வீடு தேடி அலைரோம் எங்கயாச்சும் நல்ல வீடு இருந்தா சொல்லுங்க pls பெரிய help ah இறுக்கும்
Hi brother
Raining video piraku
Intha video Happy irukku
Fish parkka iniyum Raining varuma.?
உதவி செய்யலாம்
Nanri kodi ija nankal vavijija pammamadu
Hi bro ungal Tamil slang super bro ❤
Hi anna anka thundil potu kondu irrunthathu naan than
துடிக்கத்துடிக்க மீன்.
இக் காணொளியைப் பார்க்க மனதுக்கு மகிழ்ச்சி யைத்
தருகிறது.
எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி
சங்கர் முகத்திலும் மகிழ்ச்சி
எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
நன்றி சங்கர் ❤
மிக்க நன்றி ♥️
Super 👍❤❤❤
I jo enkalukku asaja erukkuthu ujiroda mina pakkumpothu nanri unkalukkuthan sollanum ija nanri appa unkal amma nan 🫰⚘️❤️❤️❤️❤️🫰⚘️🫂🙏🏻🙏🏻
இந்த மீன்களை ஏன் மற்றவர்களுக்கு இலவசமாகப் பகிர்ந்து கொள்ளக்கூடாது, ஏனெனில் ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட சம்பாத்தியத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேவைப்படுபவர்கள் எடுத்துக்கொள்வார்கள், மற்றவர்கள் நன்றிக்கடன் செலுத்துவார்கள்.
Did you buy some fish for your home?
❤❤❤very nice
NanriTambl ❤
Hi shankar
Can you take some videos in and around the expensive upstair houses built by foreign Tamils and their dream houses . We would like to watch the flood situvation now
என்ன தம்பி 1000/=சொல்லுகிறார் நீங்கள் மலி என்கிறிர்.
Super Super bro ❤❤❤❤
வெள்ளத்தினால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டது போல் அதிகளவு மீன்களும் இழந்துள்ளது( பாதிக்கப்பட்டுள்ளது)
Anura must revitalise the cooperative movements.
இப்படியான பதிவுகள் தான் மக்களுக்கு அவசியம். அமெரிக்க மா பாண் biscuits இந்தியாவின் பாஸ்மதி அரிசி சீனாவின் சோயா meat tin fish என்று உண்ணும் இலங்கையில் மாற்றம் வர உதவியாக இருக்கும். சம்பா அரிசி சோறு மீன் குழம்பு செய்வது சாப்பிட்டால் உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும்.
Welcom
Sunami varum kavanam fish vanthal
யாருக்காவது வீதி ஓரத்தில் fis baabique போட்டு விட்பணெய்செய்யலாம் தானே
Jaffna fish 🐠🐟, video 📷📸 very nice 👍🙂, from France kannan area gagany.
Super
Super super
❤❤❤super❤❤❤🎉🎉🎉❤❤❤
யாழ்பாணத்தில் மீன் விலை அதிகம்
❤❤❤❤❤
This is spawning time for these kind of fish. It needs less salty water and the right temperature. Fisheries Department should study this and see that enough spawning take place.. the fishlings should be able to return to the sea. And their growing sites should be protected.. avoid catching younger fishes.
Hi brother very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤😍🕯🙌👌👍
Vavunijavila minu ella thampi mannarila vellam ija athanal minu ella ija
😮😮😮😮
என்னடா உலகம் இது? ஒரு பக்கம் வெள்ளத்தால் உடைமைகளை இழந்த மக்கள் முகாமில், நீங்கள் என்னடா என்றால் குளம் வான் கதவு திறக்கப்பட்டிருக்கிறதாம் வேடிக்கை பார்க்க போகிறீர்கள், இப்ப பார்த்தால் எங்க மலிவாக மீன் கிடைக்கும் என்று அலைகிறீர்கள். அந்த ஏழைகள் தங்கள் வீட்டுக்கு திரும்பும் வரை உங்களால் மீன் சாப்பிடாமல் இருக்க முடியாதா? போங்கடா டேய். உங்களுக்குத் தெரியுமா சுனாமி வந்த 2004 ஆம் ஆண்டு ஜெர்மன் வெள்ளைக்காரர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடவில்லை. மீனை சாப்பிட்டு குப்புற படுங்கடா. இரக்க குணம் கொண்டவர்கள் தான் தமிழர்கள் இன்று என் பாட்டி சொல்லி கேட்டேன் ஞாபகம்.
Yes உண்மை தான்
So, they have to sit and cry? Life has to go on....
Pannai Balam. Mandathu. Some
Hi,bro
Ella youtupe kararkal elorum Penalai pathetil .
ஏன் ஒட்டி மீன் மட்டும் பிடிபடுகிறது
I wonder 🤔
இது கடல் மீனா? இல்ல குளத்து மீனா?
கடல் மீன் வரியன்ஓரா மீன்
தம்பி இந்த ஓரா மீன் வெடுக்கு மீன் இங்கே தமிழ்நாட்டில் இதை அதிகமாக யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள்
❤❤❤❤❤❤❤❤❤