🔴யார் இந்த சாத்தான் ! | Who is Satan ? | எச்சரிக்கையாக இருங்க ! | Prop. Vincent Selvakumar | Aug 02

Поділитися
Вставка
  • Опубліковано 1 сер 2023
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    God Bless You
    🔴யார் சாத்தான் ! | Who is Satan ? | எச்சரிக்கையாக இருங்க ! | BE CAREFUL | SPECIAL MESSAGE | Prophet Vincent Selvakumar | Voice Of Jesus | Aug 02, 2023
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
    #vincen #joytv #prophet #reviv #christian #tamil

КОМЕНТАРІ • 219

  • @dasskutty4604
    @dasskutty4604 2 дні тому

    கர்த்தாவே என் தகப்பனே உம்முடைய பிள்ளைகளாக நாங்கள் இருக்கிறோம் என் தகப்பனே நீர் ஒருவர் மாத்திரமே எங்கள் தேவன் எங்கள் ராஜா ஆமென் ஆமென் ❤️❤️❤️

  • @jayamuruganmurugan51
    @jayamuruganmurugan51 9 місяців тому +4

    ஆமென் ஏசப்பா இந்த பூமி முழுவதும் உம்முடைய ராஜ்யம் வரணும் எல்லா ஜனங்களும் இயேசுவை தேவனான்று உம்மை அறிக்கை செய்யணும் உம்மை ஆராதிக்கணும் துதிக்கணும் சத்துருவின் பிடிலிருந்து விடுதலை ஆகணும் உங்க எழுத்தாள பரவா செய்ங்கப்பா சத்துருவை எதிர்க்க பெலன் தாங்கப்பா ஒவொருவருக்கும் கிருபை தாங்க எல்லா கணத்துக்கும் மகிமைக்கும் பாத்திரர் நீர் ஒருவர் மாத்திரமே சத்துருவின் கிரியைகள் முற்றிலுமாக அழிக்க படுவதாக ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-up9fm2fi9x
    @user-up9fm2fi9x 9 місяців тому +12

    கர்தரே மெய்யான தெய்வம்❤

  • @vasanthkumarm6634
    @vasanthkumarm6634 9 місяців тому +4

    என்னுடைய பல மாதங்களாக இருந்த மிகப்பெரிய கேள்விக்கு பதிலளித்த கர்த்தருக்கு மகிமையும் மேன்மையும் அன்பும் துதியும் கனமும் உண்டாவதாக. வருத்தப்படாதீங்கப்பா நாங்க உங்களுக்காக உங்க திட்டத்தை நிறைவேற்ற பெருமை படாமல் மிகவும் தாழ்மையாக உமக்காக நிற்போம் ராஜா. நன்றி நன்றி ஐயா ஆஹாஹா கோடி கோடி நன்றி ஐயா. 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    நம்பத்தக்கவர் நீர் ஒருவர் தானே!!!
    உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே!!!!
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Praise the Lord Jesus 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @havalinSaron
    @havalinSaron 4 місяці тому +1

    Amen

  • @kevinreginald85
    @kevinreginald85 9 днів тому

    Amen.

  • @VelmuruganSaritha
    @VelmuruganSaritha 7 місяців тому +1

    Praise The Lord

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 9 місяців тому +17

    Praise the LORD 🙏, கர்த்தரே என் இயேசுவே, சாத்தானுக்கு எதிர்த்து நிற்க திராணிவுள்ளவளாய் என்னை இரட்ச்சித்து வழிநடத்தும் கர்த்தாவே இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிரேன் பிதாவே, ஆமென் 🙏🙏🙏

    • @nancy8932
      @nancy8932 9 місяців тому +3

      சகோதரி வேதம் வாசித்து தேவ சமூகத்தில் நின்று ஜெபித்தாலே போதும் தேவ மகிமை உனருவீர்கள்🎉🎉

    • @vimalaallbena2z620
      @vimalaallbena2z620 9 місяців тому

      @@nancy8932 உண்மை தான் சகோதரா. ஆவியோ உட்சாகம் உள்ளது ஆனால் மாமிசமோ பெலவீனமுள்ளது

  • @samanand1203
    @samanand1203 10 місяців тому +23

    சாத்தானை பற்றி 10 வருடத்திற்கு முன்பு வேதாகம கல்லூரியில் படித்தது.தேவனுக்கே மகிமை

    • @joneswillingston6689
      @joneswillingston6689 10 місяців тому +1

      😂😂😂😂😂
      Appom jesus pathiii padikalaaaa

    • @arunkumar-ee5px
      @arunkumar-ee5px 9 місяців тому +1

      பிசாசு தான் பைபிள் காலேஜ்யை நடத்துகிறது 😂

    • @user-mo5wh5vv3j
      @user-mo5wh5vv3j 8 місяців тому

      ​@@arunkumar-ee5pxyes bro 🎉lord jeses christ bless you are all familles Amen Brother 🎉🎉🎉🎉🎉🎉😢🎉😢😢

    • @MahaRajan1990
      @MahaRajan1990 8 місяців тому

      அப்பம் இது வரை எது ஒழுங்கா படிக்கல ...

  • @jesusislord.....
    @jesusislord..... 10 місяців тому +9

    ⭐⭐🩸🩸இயேசப்பா சத்துருவுக்கு எச்சரிக்கையாக இருக்க எங்களுக்கு உதவி செய்யுங்க ..இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வெற்றியை தாங்கப்பா🙏🙏 நன்றி இயேசப்பா🍁🍁

  • @MuthuKumar-vz2ly
    @MuthuKumar-vz2ly 5 місяців тому +2

    Praise the Lord

  • @STheepanTheepan-bo2ju
    @STheepanTheepan-bo2ju Місяць тому

    Amen 🙏 🙏

  • @clock448
    @clock448 10 місяців тому +3

    எந்த மனிதன் உலகில் குட்டிச்சாத்தான்களை உருவாக்குகிறானோ அவனே சாத்தான். எனக்குப் பின்னாக போ சாத்தானே என்று இயேசு ஒருவரை கடிந்து கொண்டார்.

    • @josephg756
      @josephg756 9 місяців тому

      நீங்கள் பதிவிட்டிருக்கிறது உள்ளபடியே எங்களை குழப்புகிறது

  • @keethakeetha2041
    @keethakeetha2041 10 місяців тому +11

    நன்றி மிகவும் தெளிவாக உள்ளது.. எல்லா கனமும் மகிமையும் இயேசப்பா ஒருவருக்கே ஆமென்

  • @annapoornamags9757
    @annapoornamags9757 10 місяців тому +1

    சகோதரா இயேசு கர்த்தர்என்றால்வெளிபடுத்தளில் இயேசு தனக்குககொடுத்தசகலத்தையும்ஏன்தனக்குககொடுத்தவரிடம்ஒப்படைத்தார்என்றுள்ளதேஅதையார் யாருக்குஒப்படைத்தார்

  • @v.rathesvikram-0425
    @v.rathesvikram-0425 5 місяців тому +1

    Vincent selvakumar you are the true men bro

  • @Thirugnanasambandam-zl3vp
    @Thirugnanasambandam-zl3vp 27 днів тому

    Prise the lord jesus

  • @dhammikaperera1051
    @dhammikaperera1051 10 місяців тому +4

    Amen Thank God JesusvPastor

  • @hariandrews5087
    @hariandrews5087 10 місяців тому +7

    கர்த்தருடைய வார்தை தரும் தீர்கனே இன்னும் நீர் எங்களுக்கு தேவை உடல் நலனை காத்துக்கொள்ளுங்கள்

    • @hariandrews5087
      @hariandrews5087 10 місяців тому

      உடல் நலனை காத்துக்கொள்ளுங்கள்

    • @Pirathap5554
      @Pirathap5554 10 місяців тому

      Amen lord 🎉

  • @rajap3584
    @rajap3584 10 місяців тому +4

    என் தேவன் மரணத்தை வென்றவர்

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 10 місяців тому +3

    சங்கர் விக்கிரக ஆவி மாற்றிட வேண்டுமாய் ஜெபிக்கிறேன் வல்லபிதாவே உமது நாமம் மகிமைபடனும் ஆமென்

    • @sreevinosreevino5657
      @sreevinosreevino5657 9 місяців тому

      நாமம் என்றால் எதை குறிக்கும் பிதா என்றால் இறந்து போன ஆவி தானே

  • @34335...
    @34335... 9 місяців тому +1

    நல்லதொரு தேவ செய்தி இது.

  • @user-du1pe9dq8c
    @user-du1pe9dq8c 23 дні тому

    ❤❤❤❤❤❤

  • @shathakkashathakka2579
    @shathakkashathakka2579 9 місяців тому +3

    ✝️✝️amen

  • @user-zi8yy8et4k
    @user-zi8yy8et4k 10 місяців тому +4

    Amen yesappa umake magimai undavadaga ❤❤❤❤❤

  • @augustinarulrajnadar1097
    @augustinarulrajnadar1097 10 місяців тому +2

    Ammen

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 10 місяців тому +3

    ஆமென் ஆமென்

  • @devi9202
    @devi9202 10 місяців тому +7

    There is no satan, our desire, ignorance and lust is satan, if this is eliminated,then only we become real sons of Jesus Christ.

    • @mathewt4141
      @mathewt4141 9 місяців тому

      Satan means ignorance and lust etc...

  • @ruthjoy8168
    @ruthjoy8168 10 місяців тому +7

    Jesus saves you, avikguriya thagappane, god words, 🌿🌹

  • @elangom7214
    @elangom7214 9 місяців тому +2

    Ames Jesus Amen Jesus

  • @BalaMurugan-qe3ks
    @BalaMurugan-qe3ks 9 місяців тому +2

    Amen jesus

  • @Jesus_is_my_world.NA86_
    @Jesus_is_my_world.NA86_ 10 місяців тому +5

    I love you appa 🥺🥺🥺🥺🥺🙇🙇🙇🫂🫂🫂🫂🖤🖤🖤💯💯💯

  • @rathnasakthivel850
    @rathnasakthivel850 10 місяців тому +2

    Goodlord

  • @stkatherin1126
    @stkatherin1126 10 місяців тому +4

    ❤❤❤❤

  • @rathnasakthivel850
    @rathnasakthivel850 10 місяців тому +2

    Lovelygord

  • @ShylajaRamesh-yn4kp
    @ShylajaRamesh-yn4kp 9 місяців тому +3

    Praise the Lord. Amen appa

  • @sapthika
    @sapthika 9 місяців тому +1

    ❤amen.

  • @jesusisdoorofheavenathuman2171
    @jesusisdoorofheavenathuman2171 8 місяців тому +3

    Praise the lord Jesus Christ 🙏 the excellent definition bro, God Jesus bless you and your ministry.

  • @raviruno2353
    @raviruno2353 8 місяців тому +2

    Amen Appa❤❤❤

  • @flowerflower388
    @flowerflower388 8 місяців тому +1

    Praise of lord

  • @Neethikusamibamanavarkal
    @Neethikusamibamanavarkal 10 місяців тому +1

    Ungala romba pudikum romba pudikum

  • @joselinesheba7771
    @joselinesheba7771 9 місяців тому +2

    Praise the lord.

  • @jegansuji4574
    @jegansuji4574 9 місяців тому +3

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @SamuelRaj-bm7pn
    @SamuelRaj-bm7pn 9 місяців тому +1

    Point to point message

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 10 місяців тому +1

    சங்கர் கிறிஸ்துவர்களை ஆவதூறு பேசும் நாவு நாவைகட்டும் ஆமென் உமது நாமம் மகிமைபடனும் ஆமென் ஜெபிகிறேன் வல்லபிதாவே ஆமென்

  • @geisark9594
    @geisark9594 8 місяців тому

    Amen hallelujah hallelujah 👏❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @VijaySuganthi-vf3zm
    @VijaySuganthi-vf3zm 10 місяців тому +4

    Thank you God

  • @geethaananth7034
    @geethaananth7034 10 місяців тому +3

    Amen 🙏🙏🙏

  • @praisonanto7891
    @praisonanto7891 9 місяців тому +2

    Praise the lord

  • @Jesus_is_my_world.NA86_
    @Jesus_is_my_world.NA86_ 10 місяців тому +2

    Appa ka isthotheraim 💯💯💯🙌🙌🙌🙌🙇🙇💯💯💯💯

  • @jayakumarj-fo9wb
    @jayakumarj-fo9wb 8 місяців тому

    அருமை ரொம்ப நாள் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது கர்த்தர் ருக்கு நன்றி உங்களுக்கு நன்றி

  • @user-jp9jc9kx5i
    @user-jp9jc9kx5i 8 місяців тому +2

    ஆண்டவரின் கற்பனைகளைக்கைக்கொள்ளா சகலரும் சாத்தான்தான் அந்தவகையில் நீரும்சாத்தான்தான்

  • @user-ln3pf8cb7r
    @user-ln3pf8cb7r 6 місяців тому +1

    Amen appa ❤❤

  • @ragshanmegalamegala3748
    @ragshanmegalamegala3748 10 місяців тому +3

    Ungal prasangam karthar edam ennai konduu sellkkirathu

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 9 місяців тому +1

    Glory full message

  • @user-vc2zu4ik3y
    @user-vc2zu4ik3y 10 місяців тому +3

    Appa Give Me your holy grace to do your will in this earth in jesus christ name i pray- Amen-❤

  • @shreekala8089
    @shreekala8089 9 місяців тому +2

    Praise God 🙏 Amen

  • @shaminipratheep
    @shaminipratheep 8 місяців тому +1

    Wonder full message,Rompa naal iruntha doubts clear airichu thank you lord.Yaahve🙏🙏🙏

  • @mabel1480
    @mabel1480 10 місяців тому +5

    Thanks for wonderfully gods words and revelation words all evangelist for I will pray God amen

  • @tamilezra6365
    @tamilezra6365 8 місяців тому

    May the Lord bless you Amen❤

  • @friendsgang692
    @friendsgang692 10 місяців тому +5

    Useful message

  • @solomonraja8790
    @solomonraja8790 8 місяців тому

    Praise the lord 🙏

  • @moshevivek8750
    @moshevivek8750 8 місяців тому +1

    Praise the Lord Amen

  • @brojohnboscojoseph4281
    @brojohnboscojoseph4281 8 місяців тому +1

    Hallelujah 🙏

  • @pa_ilango5789
    @pa_ilango5789 9 місяців тому +2

    சிறப்பான விளக்கம்

  • @JAMESBharti-bk6pi
    @JAMESBharti-bk6pi 8 місяців тому

    Good bless you all thank you so much holy spirit amen

  • @johnsilvester2707
    @johnsilvester2707 8 місяців тому

    ஆமென்

  • @KarthiKarthi-go6wi
    @KarthiKarthi-go6wi 9 місяців тому

    Amen Hallelujah

  • @sureshsureshdon5557
    @sureshsureshdon5557 9 місяців тому

    Super pastor god bless you❤

  • @prakashprabu6677
    @prakashprabu6677 8 місяців тому +1

    Thank you so much holy spirit 🙏

  • @Daniarasan003
    @Daniarasan003 9 місяців тому +1

    My long time doubt is clear now praise the lord

  • @rathnasakthivel850
    @rathnasakthivel850 10 місяців тому

    Parisuthammuletvan

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 9 місяців тому

    Amen thank you Jesus 🙏💝👣❤️‍🩹🫀👁️🙏 amen

  • @kumarikrsna5050
    @kumarikrsna5050 8 місяців тому

    Thanks lood Jesus Amen Amen

  • @Me-nk5ic
    @Me-nk5ic 9 місяців тому

    Thank you. Important message

  • @joejones8628
    @joejones8628 9 місяців тому

    Amen ❤

  • @sganesh3274
    @sganesh3274 9 місяців тому +1

    ❤❤❤yes 100% unmai anapadiyal naam ellorum MOTHER TERESA, APJ ABDUL KALAM, KARMAVIRAR KAMARAJAR etc etc icchai vittavargal ellam DEVANUKKU OPPANAVAR AVAR❤❤❤❤ OM SHANTHI OM SHANTHI OM SHANTHI 🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰

  • @babuanish6319
    @babuanish6319 8 місяців тому

    Amen hallelujah

  • @BalaBala-ut3qm
    @BalaBala-ut3qm 8 місяців тому

    மிக தெளிவான விளக்கம் ❤

  • @edwinraj9262
    @edwinraj9262 8 місяців тому

    Super message pastor

  • @KrishanKumara-us2bq
    @KrishanKumara-us2bq 8 місяців тому

    ❤❤❤❤amen

  • @malligas2980
    @malligas2980 10 місяців тому +3

    Amen Glory to God

  • @leethiyan5201
    @leethiyan5201 9 місяців тому +1

    Very useful message brother thank you

  • @roydhanaraj375
    @roydhanaraj375 10 місяців тому +3

    wonderful message and it teach me lot
    Thank you Jesus and holy sprit

  • @kavithabala514
    @kavithabala514 9 місяців тому +3

    Thank you for giving such a clear message brother.

  • @vanajanlawrence906
    @vanajanlawrence906 10 місяців тому +5

    Àmen praise the lord 🙏

  • @sreelega7907
    @sreelega7907 10 місяців тому +5

    Wonderful message brother thank you so much God bless you

  • @neediv3503
    @neediv3503 10 місяців тому +2

    Amen praise the lord 🙏 🙏

  • @e.gowthempandian5205
    @e.gowthempandian5205 10 місяців тому +6

    I love you Jesus ❤❤

  • @firolava
    @firolava 10 місяців тому

    Who vote for DMK, Congress, BJP and Admk

  • @SudhiKavitha-ij3qc
    @SudhiKavitha-ij3qc 10 місяців тому +1

    I love you jesus❤❤❤❤❤❤

  • @saravanakumar5201
    @saravanakumar5201 9 місяців тому +1

    ஆதாமும் சோதனையில் விழுவான் என்று முன்கூட்டியே தேவனுக்கு தெரியும் தானே

  • @KumaraKumara-xz9ft
    @KumaraKumara-xz9ft 10 місяців тому +2

    Amen 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 Amen ❤❤❤❤❤❤❤❤

  • @thirunavukkarasusrinivasan1711
    @thirunavukkarasusrinivasan1711 7 місяців тому

    PRAISE THE LORD. AMEN.

  • @davidkumarkumar7772
    @davidkumarkumar7772 9 місяців тому +2

    Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✝️✝️🛐🛐

  • @anandm9468
    @anandm9468 10 місяців тому +3

    🎉Thank you Jesus

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 9 місяців тому

    Glory full way'God bless you and your ministry and your family always bless 🙏🫀👁️🙏 amen

  • @r.elumalaiakash1045
    @r.elumalaiakash1045 9 місяців тому

    உங்க,அப்பா

  • @jagadish2064
    @jagadish2064 8 місяців тому

    Sir speak Jesus reg ,,,

  • @user-ot2xb7lr9h
    @user-ot2xb7lr9h 9 місяців тому +1

    நான் பிரபு எட்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறேன் எனக்கு வயது 45 நான் தேர்வில் வெற்றி பெற ஜெபிக்கும் மாரு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி