🔴LIVE: "தலித் சினிமாவின் எழுச்சி!" | Tamil Cinema | Pa Ranjith | Mari Selvaraj | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 160

  • @rajasurya7466
    @rajasurya7466 17 днів тому +53

    அண்ணன் பா ரஞ்சித் அவர்களின் வெற்றி🎉🎉🎉🎉

  • @samattuva.cintanai
    @samattuva.cintanai 17 днів тому +31

    கட்டுரையாளருக்கு நன்றி.முதல் நாளில் வன்மத்தை வாரி இறைத்த புதிய தலைமுறை இன்று திரு.பா.ரஞ்சித் அவர்களை பாராட்டுகிறது என்றால் திரு.பா.ரஞ்சித்தின் வெற்றி தவீர்க்க முடியாத வெற்றி.
    வாழ்த்துகள் ஜெய்பீம்.

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 17 днів тому +18

    ரஞ்சித் மாரி செல்வராஜ் தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் எளிய மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக காட்டியவர்கள் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்கட்டும்

  • @ssiva2281
    @ssiva2281 18 днів тому +45

    Pa Ranjith is the game changer.... Tamil cinema can be divided into era before Ranjith, era after Ranjith.... Jai Bhim...

  • @KarthikKarthik-wv9pw
    @KarthikKarthik-wv9pw 17 днів тому +17

    Pa. ரஞ்சித் வந்த பிறகே மாற்றம் தமிழ் சினிமாவில் 💙

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 17 днів тому

      அவன் துன்னுவது ப்ராமணன் பீ

  • @appi86
    @appi86 17 днів тому +25

    PA Ranjith 🔥

  • @kayalsusai9699
    @kayalsusai9699 17 днів тому +19

    முதல்ல Creator பிறகு தான் அவங்க அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று எழுத்தாளர்,சமூகத்துக்க ஏற்ற தெளிவான கருத்தை முன் வைத்தற்கு நன்றி ஐயா.

  • @arunkumarc561
    @arunkumarc561 17 днів тому +18

    பா.ரஞ்சித்+மாரி 🎉❤

  • @arunyuvanniyan
    @arunyuvanniyan 18 днів тому +32

    Pa ranjith 🎉

  • @brindhaa299
    @brindhaa299 17 днів тому +8

    பா. ரஞ்சித் அண்ணா, மாரி செல்வராஜ் அண்ணா❤❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள்🎉🎊

  • @kanagarajg5748
    @kanagarajg5748 17 днів тому +37

    பா.ரஞ்சித் அண்ணா

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 17 днів тому +20

    ❤❤🎉🎉 வாழ்த்துக்கள்

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 18 днів тому +32

    Great Director Pa.Ranjith,

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 18 днів тому +22

    Great Director Mariselvaraj

  • @duraisamyu2468
    @duraisamyu2468 17 днів тому +9

    Pa Ranjith is pioneer of new wave casteless society. He is the person who is assertive talking about the deprived

  • @murugananthamselvaraj1468
    @murugananthamselvaraj1468 17 днів тому +20

    தலைவரே... தலித்.. தானே.. (ரஜினி )

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s 17 днів тому +5

    இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் திறைத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். என்பது அவருடைய படங்களை பார்க்கும் போதே தெரிகிறது. இயக்குனர் பா ரஞ்சித் அவர்களின் திரைப்படங்களைப் பார்க்கும்போது.. 1பெண்களைப் போற்றுதல் 2ஆதிக்கத்துக்கு எதிராக
    போராடுதல்
    3.உண்மைக்கு நெருக்கமாக உரையாடலை ஏற்படுத்துதல் இன்னும் பல விஷயங்களை கூறலாம். அவருடைய படங்கள் ஆபாசம் என்பது சிறிதளவு கூட இருக்காது ❤❤

  • @dhin80
    @dhin80 17 днів тому +6

    The great Director pa.Ranjith......he is only person created Dalith cinima Hero's " i appreciate pa.Ranjith ,and also mariselvaraj,vetrimaran🎉🎉🎉

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 17 днів тому

      சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடுத்தா

  • @rajamani5193
    @rajamani5193 17 днів тому +10

    Pa.Ranjith anna 💥

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 17 днів тому +10

    அனைத்து தளங்கள் களங்களில் சாதி வேறு ஊன்றி இறுகி கிடப்பது உண்மை. அதை சம்பட்டி கொண்டு அடித்து நொறுக்கும் அரசியல் தலைவர்கள் சினிமா இயக்குனர்கள் கலைஞர்கள் வரவேற்கப்பட வேண்டும்.

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 17 днів тому +8

    சுதந்திர போராட்ட வரலாறை ஏன் சொல்லுகிறோம்.???? மீண்டும் ஒருமுறை அடிமையாகக்கூடாது எனறுதானே???? அதேதான் இங்கும்.???? எந்தமட்டத்திலும் ஒடுக்குமுறை, புறக்கணிப்பு, வன்மம் இருக்கக்கூடாதுதானே???

  • @manoharanm8765
    @manoharanm8765 17 днів тому +7

    Excellent discussion.

  • @user-ht8wy9qz5h
    @user-ht8wy9qz5h 17 днів тому +4

    Pa.ranjith+maariselvaraj great....

  • @SIVAKUMARFRG
    @SIVAKUMARFRG 17 днів тому +9

    எல்லாரையும் இயக்குனராக பாருங்க மீண்டும் தவறு செய்யாதீங்க

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 17 днів тому

      மோகன் கௌண்டன் ரஞ்சித்தைப் பார்க்க மாட்டானுங்க .
      பா ரஞ்சித் வெற்றி மாறன் மாரி செல்வராஜ் படம் எடுத்தால் சமூக நீதி .
      அவங்க எடுத்தால் ஜாதிப்படங்கள் .
      இவனுங்க பேசுவது சமூக பேதி

  • @VK0741
    @VK0741 17 днів тому +5

    பா ரஞ்சித் , மாரி செல்வராஜை அழைத்து வந்தார்
    இருவரும் இணைந்து தமிழ் சினிமாவின் திசைவழியை மாற்றி அமைத்தனர் 🗿
    பி.கு. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேராத இயக்குனர்களும் படைப்பாளிகளும் சனநாயக சினிமாயை உருவாக்கி தங்களுடைய பங்களிப்பையும் செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது !
    சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் படங்களை உருவாக்கும் அணைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் ❤
    வாழ்க அம்பேத்கர் பெரியார்...
    வளர்க சனநாயகம் சமத்துவம் ❤

  • @sivasankarsankar841
    @sivasankarsankar841 18 днів тому +7

    Super 🎉

  • @Prakash44445
    @Prakash44445 17 днів тому +5

    தங்கலான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 17 днів тому

      ". ப்ராமணன் பூள்
      ஊம்பலான் "
      ". ப்ராமணன் பீ சூத்து
      நக்கலான் "

  • @villagelifestyle5198
    @villagelifestyle5198 17 днів тому +3

    Pa.Ranjith🖤.the revolutionary director of Indian cinema🔥🔥🔥

  • @uthirapathiChinnathambi
    @uthirapathiChinnathambi 17 днів тому +4

    சூப்பர் 🙏🙏🙏ஐயா ❤️❤️❤️❤️திருமா ❤️❤️❤️❤️mp

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 17 днів тому +6

    இது போன்ற உரையாடல்கள் நடப்பதே பொது சமூகத்தில் நடந்த மாற்றம் தான்.வாழ்த்துகள் புதிய தலைமுறை சேனல்

  • @Ygspeaks10
    @Ygspeaks10 17 днів тому +13

    அது என்ன தலித்? தமிழர்களின் எழுச்சினு சொல்லுங்க

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 17 днів тому

      .ஜாதி வேணாம் .
      ஜாதி ரிசர்வேஷன் வேணுமா

    • @user-ht8wy9qz5h
      @user-ht8wy9qz5h 17 днів тому

      Dai poi padingada...ahh ohh inna reservation na thookittu vanthurungada...reservation ethukkuda avanga porulatharathula pinthangi erukkaga ...eg veedu vilainilam pokuvaruthukku paathai ithupondrathai uyar jathikarangal virumbuvathillai athukaga government kudukuthu....athan ida othukeedu....

    • @easymath599
      @easymath599 16 днів тому

      ​@@user-ie4dg4ly7x Tharkuri. Reservation is for all.

    • @Ygspeaks10
      @Ygspeaks10 15 днів тому

      ​@@user-ie4dg4ly7xசம்பந்தம் இல்லாமல் பேசுறிங்க

    • @malar.mmalar3123
      @malar.mmalar3123 15 днів тому +1

      ரிசர்வேசன் எல்லா ஜாதிக்கும் தான் இருக்கு.

  • @gopiGopi-ud3rr
    @gopiGopi-ud3rr 17 днів тому +2

    இந்திய பூர்வ குடி மக்கள்.
    இந்திய மண்ணின் அடையாளம்

  • @ChandranPaper
    @ChandranPaper 14 днів тому

    விமர்சனத்திற்கு அருமையாக ஒரு சமத்துவமாய் பதில் தந்ததற்கு நன்றி சார்

  • @ramgopi971
    @ramgopi971 17 днів тому +5

    ❤Pa.Ranjith ❤ Maari selvaraaj❤

  • @ramkiramki5509
    @ramkiramki5509 17 днів тому +2

    ஒடுக்க பட்ட மக்களின் வரலாறே தமிழ் சினிமா தான் 💙

  • @ganeshapandiyarramachandra5616
    @ganeshapandiyarramachandra5616 17 днів тому +2

    தமிழர்கள் எல்லாரும் தலித்தான்

  • @baskarmessagestamil7119
    @baskarmessagestamil7119 17 днів тому +12

    Super sir, Thangalaan people cinema

  • @MSD-r6u
    @MSD-r6u 17 днів тому +7

    💐🔥பா ரஞ்சித் வெற்றிமாறன் மாரி செல்வராஜ்💐

  • @sivaraman8977
    @sivaraman8977 17 днів тому +3

    All in all Director Dr Thirumavalavan

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 17 днів тому +4

    👌👌👌

  • @muthuspm1129
    @muthuspm1129 17 днів тому +1

    GREAT DIRECTOR OF INDIAN CINEMA 🎥
    LEGEND PA. RANJIT
    AND MARISELVARAJ 🎉 VAALTHUKAL 🎉

  • @valliyappanravivarman5300
    @valliyappanravivarman5300 17 днів тому +2

    அருமை அருமை💐🌺👌👍🙏

  • @marimariappan800
    @marimariappan800 16 днів тому

    மாரி அண்ணன் பா.ரஞ்சித் சினிமாவில் இன்னும் சாதிக்க வேண்டும்

  • @ponvikraman8500
    @ponvikraman8500 16 днів тому

    🎉🎉🎉 Indian trendsetter Pa Ranjith anna

  • @beinghuman5285
    @beinghuman5285 17 днів тому +2

    It is a welcome development.

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 17 днів тому +2

    திருப்பி அடித்தால்தான் வலி என்றால் என்ன என்று தெரியும்... எனவே ஒடுக்கப்பட்ட நாயகர்கள் தேவை.

  • @sanath6708
    @sanath6708 16 днів тому

    Congratulations to Pa Ranjith, Mari selvaraj🎉🎉🎉🎉🎉

  • @007sbi4
    @007sbi4 17 днів тому +12

    தலித் என்ற சொல் எங்கருந்துடா வந்தது...
    தமிழ் பூர்வ குடிகளை ஏன்டா தலித்னு சொல்ரீங்க

    • @amirtharaj-g2l
      @amirtharaj-g2l 15 днів тому

      DALITH -a NIGHTMARE for all oppressors. r u an Oppressor? why frightened about word Dalith? IT IS A WEAPON TO FIGHT FOR RIGHTS LIKE- BLACKS,JACTO-JIO?OK?

  • @alishajhabe6414
    @alishajhabe6414 12 годин тому

    OSCAR,NATIONAL AWARDS TO THANGALAAN NEW GENRE MOVIE EXCELLENT STORY MAKING AWESOME CONGRATULATION TO DIRECTOR PA.RANJITH,UNIVERSAL HERO VIKRAM,BEST ACTRESS PARVATHY,MALAVIKA,PRITHY, BEST ACTORS DANIEL CALTAGIRONE,PASUPATHY,HARI,MUTHUKUMAR,MUSIC SUPERSTAR GV,ART,PHOTOGRAPHY,ACTION & PRODUCTION KE GNANAVELRAJA AND SUPPORTING ACTRESS,ACTORS EVERYTHING EXTRAORDINARY TEAM WORKS,, WAITING THANGALAAN PART2 FROM US TAMILAR

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq 16 днів тому +2

    அதென்ன தலித் சினிமா, தரமான சினிமாக்கு மாற்று பெயரா???

  • @duraidesigner9062
    @duraidesigner9062 16 днів тому

    வாழ்த்துக்கள்

  • @sanath6708
    @sanath6708 16 днів тому

    Good explanation 🎉🎉

  • @sudharnavin3111
    @sudharnavin3111 14 днів тому

    Ranjith sir tha hero avar yadukkum moviela🎉🎉🎉🎉

  • @rathinamperiyaiah966
    @rathinamperiyaiah966 17 днів тому

    Ranjit and Mari Selvaraj are the assert of Indian Cinema to make the Ambadka’s dreams come true. Social justice 🤛🤛. Also I appreciate there effort to bring more people like them to India Cinema through Neelam. koogai library, and more. Very proud.

  • @ganesanp4840
    @ganesanp4840 14 днів тому

    Pa.Ranjith❤❤❤

  • @raghavanraghavan9762
    @raghavanraghavan9762 17 днів тому

    Super

  • @AmmaThalaivaalaiVirundhu
    @AmmaThalaivaalaiVirundhu 17 днів тому

    மாரி செல்வராஜ் அண்ணா கிரேட்

  • @Jai-bhim_1891
    @Jai-bhim_1891 17 днів тому

    Mr.Pa.Ranjith is a one of the best director in indian cinema....

  • @rameshgayathri1292
    @rameshgayathri1292 17 днів тому

    Super 🎉sir

  • @ask2568
    @ask2568 17 днів тому +1

    Consider both pa ranjith and mari Selvaraj as tamilan instead of identifying/ segregating them as Dalit.

  • @parthibaneballe8597
    @parthibaneballe8597 17 днів тому +1

    Tamil cinema before, after director pa ranjith

  • @karthikaimatha6258
    @karthikaimatha6258 17 днів тому

    சூப்பர் 🔥🔥

  • @villagetraking9695
    @villagetraking9695 17 днів тому

    Nice conversation

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 17 днів тому

    சந்தித்த அனுபவித்த வலியைச் சொன்னால்தானே நம் முன்னோர்கள் இப்படி செய்து இருக்காங்கன்னு தெரியும். இனி அப்படி செய்ய கூடாது என்றுதானே நினைக்க வேண்டும். அதுதானே சரி.அதுதானே மாற்றம்.

  • @user-pw4ng2vp2t
    @user-pw4ng2vp2t 17 днів тому +2

    அது என்னடா தலித் சினிமா

  • @duraimp3480
    @duraimp3480 17 днів тому +2

    No cinema has Dalit cinema and non dalit cinema.

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 17 днів тому +1

    எவன்டா பேரு வச்சா தலித்னு...எழுதுனவன்தாண்டா தலித்... உழைக்கும் வர்க்கம் என சொல்ல ஏன் வலிக்குது அவர்களுக்கு...😡😡😡

  • @Thirumasinnasamy
    @Thirumasinnasamy 17 днів тому +1

    இது போன்ற எழுச்சிக்கு முன்னோடி தொல். திருமா

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci 17 днів тому +1

    ❤🎉🎉🎉❤

  • @antonyraj8679
    @antonyraj8679 17 днів тому

    Tamil cinema period divided into two before Ranjith after Ranjith 🎉

  • @muthuramanm2414
    @muthuramanm2414 17 днів тому

    Super sir 👍🌺♥️🫱🫲

  • @LANDMARKProperties.ngl-gi4uq
    @LANDMARKProperties.ngl-gi4uq 17 днів тому

    Great discus so subscribe ur channel so continue...

  • @ViraMuthu-o1s
    @ViraMuthu-o1s 17 днів тому

    Ranjith cinima❤❤❤

  • @munees4306
    @munees4306 17 днів тому +1

    பா ரஞ்சித்

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 17 днів тому

    ரஞ்சித் மிக சிறந்த டைரக்டர் ஆவார்

  • @sanath6708
    @sanath6708 16 днів тому

    If „other „ directors the same film Thangalan directed, than the caste minded people would have appreciated……… so is the Mentalität😢😢

  • @tamilthasan9815
    @tamilthasan9815 18 днів тому +6

    Pa.ranjithi great

  • @user-zq9ye2js4l
    @user-zq9ye2js4l 17 днів тому

    சினிமாவில இட ஒதிக்கீடு வேண்டும்

    • @AmbethDass
      @AmbethDass 17 днів тому +2

      Goundampalayam

    • @buddy_buddy
      @buddy_buddy 17 днів тому

      ​@@AmbethDass😂😂😂

    • @Thalapathy004
      @Thalapathy004 17 днів тому

      Tamil nadu middle class family yellarukum oru 5 lakhs Needhi Othikidu kudukavendum...
      Appdi panna cinema reservation kudukalam😂...

  • @ragunathan3629
    @ragunathan3629 17 днів тому

    Mariselvaraj sir👑👑👑

  • @Manimaranm9579
    @Manimaranm9579 17 днів тому

    Writenow, Cinema in true but political in no.

  • @SaranyaSaranya-mp6rd
    @SaranyaSaranya-mp6rd 17 днів тому

    Pa. Ranjith

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 17 днів тому

    இந்த மாற்றத்துக்கு முழுமுதற்காரணம் பா.ரஞ்சித் தோழர்தான்..! மாற்றுக்கருத்தே இல்லை..! அதை கூர்மையாக்குபவர்கள் மாரி செல்வராஜ் வெற்றி மாறன் தமிழ் போன்ற தோழர்கள்..! அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு தமிழ் சினிமா இவர்கள் கைகளில்தான் இருக்கப்போகிறது..!
    வாழ்க..!

  • @sundarakumarp1361
    @sundarakumarp1361 17 днів тому

    Untouchability is practiced. even today ,more in villages and small towns.They are not allowed to use opportunities for minimum standard of life.

  • @karten58
    @karten58 15 днів тому

    Change is not in Dalit cinema, it's in Tamil Cinima.. so at the end of the day , Even the media won't report what the exact observation.

    • @amirtharaj-g2l
      @amirtharaj-g2l 15 днів тому +1

      WHERE IS TAMIL CINEMA?WE HAVE ONLY BRAHMINISED INDIAN CINEMA, UNDER ONE GST?

    • @karten58
      @karten58 14 днів тому

      @@amirtharaj-g2l True, And this generation Director like Pa ranjith Mariselvara and j Vetrimaran have changed the way it was..

  • @ragunathan3629
    @ragunathan3629 17 днів тому

    Dalit🎉🎉🎉🔥🔥🔥👏👏👏

  • @dhanrajmouli3207
    @dhanrajmouli3207 17 днів тому +1

    Super speech sir 🔥🔥🔥

  • @thirumathik3647
    @thirumathik3647 17 днів тому

    Neenga rentru perum nallavargal

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 17 днів тому +1

    தலித் என்ற term தவறானது. தமிழ் நாட்டுக்கு பொருந்தாத வார்த்தை. மற்ற தமிழ் சமூகங்கள் போல். தற்போது ஒடுக்கப்பட்ட தமிழை தாய்மொழியாக சமூகங்களுக்கு ஒரு கௌரவமான வரலாற்று பின்புலம் இருக்கிறது. வருணாசிரம பார்வையை ஒதுக்கிவிட்டு ஐ நில பார்வையில் பாருங்கள். வரலாற்று துரோகம் செய்யாதீர்கள்.

    • @sureshkumar-jf1cj
      @sureshkumar-jf1cj 17 днів тому

      Bro, do you think your Tamil name for this folks will not have a global appeal. Dalit is a new word like “orange” do you have a Tamil word for “orange”. If you are a so called pallan or pariyan and go to North India or any where in the world do you think other Indians will treat you differently than others?, trust me you will be treated same as other Dalits from North India. You need to understand this basic fact. I hope you read this comment and think about your idea about Dalits.

    • @amirtharaj-g2l
      @amirtharaj-g2l 15 днів тому

      SIR TERM DALITH IS 100% OK.TAMIL LANGUAGE IS GREAT, OLDEST ,IN THE WORLD,ITS TRACES ARE FOUND ALL OVER THE WORLD!OK!CHETTIYAAR,MUADALIYAR,PILLAI,NADAAR,AHAMBADIYAR THEVAR ,NAICKER ARE THERE .WHERE IS TAMILZHAA? WE ARE ALL BRAHMINISED INDIANS!IN INDIAN PANORAMAA, DALITH PLAYS PROMINANCE!IT IS PAN INDIAN WORD?

  • @MuthuKumar-br6sh
    @MuthuKumar-br6sh 17 днів тому

    இந்த நிகழ்ச்சியை வழங்குவது புழுத்தி தலைமுறை..🤗

  • @GaneshGanesh-fs1qg
    @GaneshGanesh-fs1qg 17 днів тому

    அது என்னா டா தலீத் புலீத் தழிழர் படம்

  • @streetvillage4164
    @streetvillage4164 17 днів тому +4

    நிழல் மாறும் வடு மறையாது

  • @RavichandranKannan
    @RavichandranKannan 17 днів тому

    3:13 3:14

  • @chandrasekarjayakumar9011
    @chandrasekarjayakumar9011 14 днів тому

    People who refer themselves as Dalit, defines Dalit as broken People. Broken in the sense Educationally or Economically or Socially or Mentally or Physically (Castrated). Why can't they represent them with a better word, that will have the meaning as the people/clans who lost war with the kingdom in power before the British kingdom and become slaves, which is common across the rest of the world. And also, it brings equality to all of them as British slave!!! British slaves bring equality to all of the citizens in India than anything else in the current world like the Education status, financial wealth, Historicla wealth, Archealogy wealth, linguistic wealth, etc for the people..
    .

  • @mechanicalrk
    @mechanicalrk 16 днів тому

    Tamil cinema valarchi ok. Thalith cinima valarchi entha alavu sari nu therila. Enga pothunu pakalam

  • @vicky424
    @vicky424 17 днів тому

    Pa ranjith

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 17 днів тому

    💐👏🏻👍🏻👌🏻❤️🌹🤝🌹❤️👌🏻👍🏻👏🏻💐

  • @user-zq9ye2js4l
    @user-zq9ye2js4l 17 днів тому +1

    விக்ரம் vijay prashanth dalit

    • @PREMCHANTHsecurity
      @PREMCHANTHsecurity 15 днів тому

      ஒரிஜினல் பள்ளர் கள்

  • @nithyamalar1966
    @nithyamalar1966 17 днів тому

    PA Ranjith ku kidaitha vetri!!

  • @rizamt
    @rizamt 16 днів тому

    பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத புரட்சி இயக்குனர்கள்

  • @paulpandi4700
    @paulpandi4700 17 днів тому

    Pl dont use the word dalit original name is getting faded