இந்தத் திட்டத்தை தமிழக அரசோ அல்லது மத்திய அரசோ கைவிட இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை 58 தாய் கிராமங்களும் தேர்தலை புறக்கணிப்போம் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம் உடனே மாண்புமிகு தமிழக முதல்வர் இதில் தலையிட்டு அதற்கான தீர்வை எட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது நன்றி ஐயா
தமிழ் நாட்டின் இயற்கை வளங்களை பயன்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை கெடும் முடிவை எடுக்க மக்களின் வரிப் பணங்களை சம்பளமாக பெற்று ஆட்சியைச் செய்பவர்கள் சிறிதேனும் மானுட மனசாட்சியுடன் செயல்பட வேண்டும்...... இல்லையெனில் ஜனநாயக நாட்டில் வெறும் அதிகாரத்தின் ஏவலுக்கு எதிராக மக்களின் ஆழமான மண்உணர்வின் வீரியத்தை காட்டுகிற நிலைஉருவாகும்....
மத்திய அரசு யாரை கேட்டு இந்த திட்டத்தை பண்ணுனாங்க அப்ப அதிகாரம் இருந்தால் அவங்க என்ன நாளும் பண்ணலாமா அப்ப மத்திய அமைச்சர் வீட்டை எல்லாம் இடிக்க வேண்டியதுதானே
நம் நாட்டின் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது உங்களது வேண்டுகோள் மற்றும் பதில்...பாரம்பரியம் முக்கியமா ? பொருளாதாரம் முக்கியமா???நம்ம ஒவ்வொரு பொருளும் வெளிநாட்டில் இருந்து வங்குரோம்...
This not about tradition, Can you please visit arittapatti and drink the water of Tharmam. Then you will not speak like this. Still one village people drinking pond water in whole India is arittapatti.. May be you don't have agricultural land. That's y madly you are speaking, You know oil and gas exploration in India also,but economy is not as high as Middle East. So don't say about madly economy will grow. Just extract tungsten and going to export to abroad. Can you please visit arittapatti particularly this month, heaven of madurai. Don't mislead without knowing about us.
தேவை இல்லை இந்த திட்டம் மக்கள் வாக்களிக்கும் போது சிந்தித்து வாக்களிக்க வேண்டும்
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
அமைச்சர் மூர்த்திக்கு தெரியாமல் எதுவுமே நடக்காது
திமுக காரனுக்கு ஒன்னுமே தெரியாது ரொம்ப நல்லவனுங்க...
கமிஷன் மட்டும் போதும்
S
இதற்கு அனுமதித்தது மத்திய அரசுதான். மத்திய அரசு , மாநில அரசு இரண்டும் காரணம் தான்.
டங்ஸ்டன் நிறுவனத்தை விரட்டியடிக்க வேண்டும்.
கிரம்த்தின் அழிவு ஒரு வளர்ச்சிய
இந்தத் திட்டத்தை தமிழக அரசோ அல்லது மத்திய அரசோ கைவிட இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை 58 தாய் கிராமங்களும் தேர்தலை புறக்கணிப்போம் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம் உடனே மாண்புமிகு தமிழக முதல்வர் இதில் தலையிட்டு அதற்கான தீர்வை எட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது நன்றி ஐயா
தமிழ் நாட்டின் இயற்கை வளங்களை பயன்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை கெடும் முடிவை எடுக்க மக்களின் வரிப் பணங்களை சம்பளமாக பெற்று ஆட்சியைச் செய்பவர்கள் சிறிதேனும் மானுட மனசாட்சியுடன் செயல்பட வேண்டும்...... இல்லையெனில்
ஜனநாயக நாட்டில் வெறும் அதிகாரத்தின் ஏவலுக்கு எதிராக மக்களின் ஆழமான மண்உணர்வின் வீரியத்தை காட்டுகிற நிலைஉருவாகும்....
டங்ஸ்டன் நிறுவனம் வர விட கூடாது ...🙏🥲💪
தமிழ் நாட்டு முதல்வர் என்ன செய்கிறார் !
தமிழ்நாட்டை அழிக்காமல் விடமாட்டார்கள் போல் தெரிகிறது.
மத்திய அரசு யாரை கேட்டு இந்த திட்டத்தை பண்ணுனாங்க அப்ப அதிகாரம் இருந்தால் அவங்க என்ன நாளும் பண்ணலாமா அப்ப மத்திய அமைச்சர் வீட்டை எல்லாம் இடிக்க வேண்டியதுதானே
மதுரையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மேலூர் தொகுதி மக்கள் பிஜேபிக்கு அதிகம் வாக்களித்து இருக்கிறீர்கள்
Kaththi movie memories varuthu 🫢😳
Parandhur மற்றும் மதுரை விமான நிலைய விரிவாகதுக்கு மக்கள் போராடறாங்களே கண்ணீரும் கம்பலையுமா அதலான் புதிய தலைமுறை கண்ணுக்கே தெரியாதே........
மாட்டு தாவணியில் இருந்து இந்த ஊருக்கு மினி பஸ் வசதி செய்து தரும் படி கேட்டு கொள்கிறோம்
Seeman anna neenga Anga ponga 🐯❤
இதுக்கெல்லாம் இந்த திமுக காரனுங்க வாய திறக்க மாட்டானுங்க... விஜய் விஜய் னு கதரிட்டு கிடக்கானுங்க என்னேரமும்😂😂😂
இதுக்கு விஜய் brother பதில் சொல்லணும்...விஜய் pan india person...அவரோட ஒரு குரல் போதுமே ...ஒண்ணு அவரோட stance govt sidela or makkal பக்கம்.
This is DMK AND BJP IDEAS
Tungsten surangam eduka ellarukum comission iruku
Tangsatan.kanima.valaththirku.vijay.avarkal.kuralkotukka.vendum
Mp and mla yengada ponanga
Centràl govt worst. Cm will take immediately please sir.
ஏன் தாண்ட சென்னை
Dravida model
இது என்ன புது குண்டு ?.. சு.வெங்கடேசன்தான் எம்.பி என்று நினைக்கிறேன். அவர் தூங்குகிறாரா ?????.
Velinaadukkaranga vantha poruklu povom but madtheya maanela arasu vantha......geeramasapai 🎉 panchayathu raja sattaim eni pesattum.....
நம் நாட்டின் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது உங்களது வேண்டுகோள் மற்றும் பதில்...பாரம்பரியம் முக்கியமா ? பொருளாதாரம் முக்கியமா???நம்ம ஒவ்வொரு பொருளும் வெளிநாட்டில் இருந்து வங்குரோம்...
This not about tradition, Can you please visit arittapatti and drink the water of Tharmam.
Then you will not speak like this.
Still one village people drinking pond water in whole India is arittapatti..
May be you don't have agricultural land.
That's y madly you are speaking,
You know oil and gas exploration in India also,but economy is not as high as Middle East.
So don't say about madly economy will grow.
Just extract tungsten and going to export to abroad.
Can you please visit arittapatti particularly this month, heaven of madurai.
Don't mislead without knowing about us.
Engaluku culture than da mukkiyam
காசு வாங்கிட்டு ஒட்டு போட்டீங்கள அனுபவிங்க