காளி கொடுத்த வரத்தையே வேண்டாமென மறுத்த சித்தர்களின் சித்தர் | INDRA SOWNTHAR RAJAN | PART 05 |

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 87

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 10 днів тому +5

    So Tragic that HE passed away so young in life. MUKTHI is yours Sir, for sure. So many are going to miss YOU tho here. MeenaC

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 11 місяців тому

    ஐயா தங்களின் சொற்பொழிவு மிகவும் சுவாரசியமானதாகவும் கன்னியமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அறிவுப்பூர்வமாகவும் உள்ளது.

  • @ramachandra9806
    @ramachandra9806 Рік тому +10

    🙏🏻🌹 சித்தர் ஒளி சேனலுக்கு மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக.தொடர்ந்து இது போன்ற பதிவுகளை தந்தருளும்படி கேட்டுக் கொள்கிறேன் வாழ்க வளர்க வளமுடன் 🌹🙏🏻

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 11 місяців тому +2

    "
    நெருநல் உளன் ஒருவன் இன்றி
    ல்லை என்னும் பெருமைஉடைத்து இவ் வுலகு."
    (2)"பகுத்துண்டு
    பல்லுயிர்
    ஓம்புதல்நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"

  • @Vishalgaming1807
    @Vishalgaming1807 Рік тому +6

    ஓம் நமசிவாய ஓம்

  • @jswami45
    @jswami45 7 днів тому +1

    அருமையான சொற்பொழிவு.

  • @Gururajan-vh9jt
    @Gururajan-vh9jt 11 місяців тому +1

    Guruve arivu Guruve Thelivu Guruve Gnanam. Thank you super.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +1

      வணக்கம் குரு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 11 місяців тому

    🕉️🌺🕉️🌺🕉️Nandri Ayya

  • @sumitraramani2599
    @sumitraramani2599 Рік тому +3

    Excellent sathsangam excellent anubavam

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 Рік тому +2

    மிகவும் நன்றி

  • @murugank.p.4783
    @murugank.p.4783 6 місяців тому

    மிக முக்கியமான அருமையான பதிவு. Thank you, ji.

  • @kaleeswarans2394
    @kaleeswarans2394 Рік тому +1

    அருமை அருமை

  • @thangamthangam.p5686
    @thangamthangam.p5686 Місяць тому

    நன்றி!நன்றி!

  • @geethaananth9301
    @geethaananth9301 12 днів тому

    அருமை ஐயா

  • @nithya521
    @nithya521 Рік тому +5

    No words to express my gratitude. Thanks a lot sir for sharing your experience and knowledge.❤🎉

  • @selvaranik5217
    @selvaranik5217 Рік тому +2

    அற்புதம் அற்புதம் விவரிக்க

  • @SenthilKumar-oh5mz
    @SenthilKumar-oh5mz 8 місяців тому

    Arumai ayya

  • @muniyaraj4368
    @muniyaraj4368 11 місяців тому +6

    நான் கேள்வி பட்டதில் அகத்தியர் அறுவை சிகிச்சை செய்ய தேரையர் உதவியாளராக இருந்த தாக வும் அறிந்தேன் அந்த நிகழ்வு பிறகுதான் இந்த சித்தருக்கு தேரையர் என்று பெயர் வரக்காரணம்

  • @sudhasridhar6876
    @sudhasridhar6876 Рік тому +2

    Valga valamudan 🙏🙏🙏
    Annaivarum payan pettru uyya vendum

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +2

      வணக்கம் சுதா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @manjulakrishnamurthy4467
      @manjulakrishnamurthy4467 11 місяців тому +1

      வாழ்க வளமாக நலமாக🙏💕

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +1

      சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @KalyaniR1822
    @KalyaniR1822 11 місяців тому +2

    Guruvadi saranam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +1

      *குருவடி சரணம்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @ramasara848
    @ramasara848 Рік тому +2

    Raja katha pathila kadasi vara sollave illa.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +1

      வணக்கம் இராமா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +1

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug Рік тому

    Good Nalla pathivu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +1

      வணக்கம் மருது, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @indiranisivamayam54
    @indiranisivamayam54 Рік тому

    🙏🙏சிவ சிவ🙏🙏

  • @chanvas12
    @chanvas12 Рік тому

    Indira ayya ningale oru sidhar dhaan arumai yana vilakkam pirandharum kali kadhai

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +2

      வணக்கம் சந்துரு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +1

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @rakkeyrakkey1917
    @rakkeyrakkey1917 Рік тому

    Om Namasivaya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் தம்பி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

  • @CarolKishen
    @CarolKishen 4 місяці тому

    Antha nadaraajar silai yaro gift kodutatha solli taangga...
    Inthai yea solllittu tiriyaa teenga..
    Velai kaaraarane solli taan.it's co- incidentally happened.

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 Рік тому +6

    The lunatic referred here is Naranathu pranthan of Rairellur in Palakkad District of Kerala.In fact,due to Kali insisistence,he asked her to transfer the elephantasis from his one leg to another! Now there is statue in that hill. He has shown many wonders .

  • @AshokKumar-xo4yl
    @AshokKumar-xo4yl 11 місяців тому

    🙏🏻

  • @muruganc4950
    @muruganc4950 11 місяців тому +3

    இவ்வழியிலும் பிராமணயீயம் நுழைக்கப் படுகின்றது.

    • @devaak3957
      @devaak3957 11 місяців тому +2

      பிராமினியம் என்பதை ஈவேராகண்ட சொல் அதை நாம் ஏன் கூறவேண்டும். அப்படியும் அச்சொல்லை50ஆண்டுகள் ஆண்ட திராவிடர் ஏன் அழிக்வில்லை.

    • @kamalhasan6913
      @kamalhasan6913 7 днів тому +1

      தமிழர்களின் திறமை அதை அவர்கள் திருடி விட்டாங்க இன்று மறுபடி தமிழர் வருகிறது தமிழ் வாழ்க தமிழர் வளர்க

    • @jswami45
      @jswami45 7 днів тому +1

      Narrow mindset.

    • @RamkumarLakshmiNarasimman
      @RamkumarLakshmiNarasimman 5 днів тому

      தற்போது ​தமிழ் தாயை கொல்றாங்க
      அந்தணர்கள் அறிவைத் திருடி விட்டார்கள் என்றால் மற்றவர்களுக்கு அறிவு எங்கே போச்சு @@kamalhasan6913

    • @Anonymous-mw8uf
      @Anonymous-mw8uf 3 дні тому

      எப்படி?

  • @kanchanasundararajan2433
    @kanchanasundararajan2433 Рік тому

    Om Namashivaya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் காஞ்சனா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

  • @sudharaji1979
    @sudharaji1979 Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 11 місяців тому

    Why don't you give Prandhar in the title itself with his picture?

  • @indhumathi9940
    @indhumathi9940 Рік тому

    🙏🙏🙏

  • @p.r.nalini4110
    @p.r.nalini4110 Рік тому +1

    Guru siddaaaaanaaam Namoooo namaha

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks День тому

    Sim😂🎉

  • @rjhari1186
    @rjhari1186 Рік тому

    🙏

  • @ezhilarasineelakantan9435
    @ezhilarasineelakantan9435 Рік тому +22

    ஐயா தங்கள் மேல் மிகவும் மதிப்பு வைத்திருப்பவன் என்ற முறையில் ஒன்று சொல்ல விரும்புகிறேன் இது ஐயா ஸ்ரீ நாராயண பிருந்தார் என்ற சித்தர் வரலாறு ஆனால், நம் இந்து சனாதன தர்மத்தின் சாப கேடு உணமையான கதைகள் உங்களை போன்ற பெரியவர்களே திரித்து சொல்வது,, பெரிய விஷயம் மற்றும் பெரியவங்க பற்றி பேசும் பொழுது அதுவும் பொது வெளியில் தயவு செய்து நன்றாக முழுவதும் அறிந்து பேசவும்🙏,

    • @ramachandranc.132
      @ramachandranc.132 Рік тому

      👍

    • @mangalakumar3127
      @mangalakumar3127 11 місяців тому +3

      தவறு தவறு
      இவர் அறிந்தவகையில் இப்படி இருக்கும்
      மாற்றவோ ,பொய் கூறுவதோ ,திரிப்பதோ இவர்செய்ததில்லை
      மஹா உத்தமர்
      ஸ்ரீமஹாபெரியவரின் அடிமை ஒரபோதும் அப்படி செய்யமாட்டார்

    • @Ramkin2011
      @Ramkin2011 11 місяців тому +2

      தயவு கூர்ந்து உண்மையை நீங்கள் சொல்லலாம். நாங்கள் தெரிந்து கொள்கிறோம்

    • @vmadheshvmadhesh3674
      @vmadheshvmadhesh3674 11 місяців тому

      Ninaivil maatri padhindhirukkalam. Vendumendru thirithu sollamaattar. Thirutthathirku nandri

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +6

      ​@@vmadheshvmadhesh3674வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.

  • @aruncccm
    @aruncccm 11 місяців тому +1

    தேரையர் என்ன செய்தார்?

    • @chandrusekaran6977
      @chandrusekaran6977 11 місяців тому

      தேரையர் அவர் மன்னன் தலைக்குள் தேரை இருப்பதை உணர்ந்து அகத்தியருடன் அறுவை சிகிச்சை செய்து கபாலத்தை பிலந்த அகத்தியர் தேரையை எவ்வாறு எடுப்பது என்கின்ற வேளையிலே தேரையர் கிண்ணத்திலே நீரை நிரப்பி அதில் தேரையை விழுமாறு செய்தார் குருவின் மனமறிந்து செயல்பட்டார் இதன் மூலம் இவர் தேரையர் என்று அழைக்கப்பட்டார் நன்றி சிவ சிவ

  • @sambavichannel9715
    @sambavichannel9715 11 місяців тому

    Indha puliya marathunkadhai enaku therinjavanga soluvanga. 😂😂😂😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +1

      வணக்கம் சாம்பவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +1

      தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @manoharb4842
    @manoharb4842 Рік тому

    Aannmegathil ads why

    • @nithya521
      @nithya521 Рік тому +2

      What is wrong in that? It is going for a good cause. They are giving such a precious information which cannot be bought with money. Let us be grateful to God to make us hear this speech.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +2

      வணக்கம் மனோகர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +1

      தம்பி, ஆன்மிகத்தில் விளம்பரம் ஏன் என கேட்கிறீர்கள்.
      தமிழனுக்கு ஏன் தம்பி ஆங்கிலம்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +2

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @AASUSID
    @AASUSID Рік тому

    🤗🪔🙏🌸

  • @murugananandham3315
    @murugananandham3315 11 місяців тому +3

    நடுவுல விளம்பரம் தேவையா?

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 11 місяців тому

      Amount வேணும் இல்லையா

  • @VenkatesamoorthyVenkatesamoort
    @VenkatesamoorthyVenkatesamoort 11 місяців тому

    டே விளம்பரம் செய்யாதே மடையா 11:51

  • @trprakashprakash1034
    @trprakashprakash1034 Рік тому

    Om namashivaya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 місяців тому +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.