கிராமப்புற மாணவர்களின் கவனம் SSC பக்கம் திரும்பினால் அதிக பலன் அடையலாம் | SSC Exam

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ •

  • @muthutech-cctv
    @muthutech-cctv 3 роки тому +342

    தமிழ்நாடு மாநிலத்தில் சில பசங்களுக்கு மட்டுமே ஆங்கிலம் தெரியும். நீங்கள் தமிழில் வினா தாள் எடுத்தால் இதனை பயன்படுத்தி கிராம புற மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

  • @karthikeyan-xw4of
    @karthikeyan-xw4of 3 роки тому +61

    SSC ல் பல டையர் தேர்வுகள் உண்டு..
    இதை தமிழில் நடத்தணும்.

  • @Madurai-dz7zc
    @Madurai-dz7zc 3 роки тому +473

    முதல்வர் ஐயா அவர்களுக்கு ssc இந்த தேர்வினை தமிழில் நடத்துமாறு மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @Secret_star_21
      @Secret_star_21 3 роки тому +37

      Next year la irundhu bank and ssc 1st stage 22 Indian languages la eludhalam..Tamil um undu..already ela process um mudunchu..Next year implement panranga

    • @தமிழன்-ச5ங
      @தமிழன்-ச5ங 3 роки тому +4

      Over all cut off la poittu enna panna

    • @therinthukol9238
      @therinthukol9238 3 роки тому +7

      @@Secret_star_21 💯 உண்மை தகவலா? இருந்தால் மிக்க மகிழ்ச்சி

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 3 роки тому

      @@Secret_star_21 wow super bro ...tamila eluthalamaaa

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 3 роки тому +4

      Sir Mr Kutty I have my own doubt. Because this requires working in.central government either in Tamilnadu or other States hence it will happen only in English and Hindi no regional language. Every one studying English till Plus 2 level and in Degree and on what basis they can ask in Tamil. Also CM is having no control on this SSC examination.

  • @LakshmiLakshmi-tq8oy
    @LakshmiLakshmi-tq8oy 3 роки тому +10

    இப்போ 3000 posting சொல்லுவாங்க ஆனால் அதில் தமிழ்நாட்டில் 100 posting தான் கொடுத்துருப்பாங்க அதை சொல்ல மாட்டாங்க ஏன்னா இது "அரசியல் பிசினஸ்"100 போஸ்டிங்கிறகு தமிழ்நாட்டில் 30 லட்சம் வெண்ணப்பம் இதில்ல உதாரணமாக 2 laks பேரு resarvation வைத்துக்கொள்வோம் மீதம் (2800000×100=280000000 crores) அசால்ட்டாக குறைந்தபட்சம் 28 கோடி தமிழ்நாட்டிலுல்ல பணம் மத்திய அரசு கொள்ளை அடிச்சிட்டு போறானுங்க ஏன்னா minimum எல்லோரும் 10த், டிகிரி முடிச்சிருப்பாங்க. ஏமாறுவது நாம்தாம்..இதெல்லாம் ஏமாற்று பிம்பம் தேர்வு தமிழில் இருந்தால் இன்னும் அதிகமாக தான் கொள்ளை அடிப்பானுங்க.

  • @allovertamilan3608
    @allovertamilan3608 3 роки тому +156

    அந்த"ஒன்றிய"அரசு அந்தந்த மாநிலங்கள் தாய் மொழியில் எழுத்துதேர்வை ஆதரிக்கலாம்

    • @sscmathsvault
      @sscmathsvault 3 роки тому

      Next year CET varuthu don't worry

    • @allovertamilan3608
      @allovertamilan3608 3 роки тому

      @@sscmathsvault unmiya bro tq inform

    • @sscmathsvault
      @sscmathsvault 3 роки тому

      @@allovertamilan3608 Ssc banking and railways ku tier 1 Common eligibility test
      Tier 2 Antha Antha dept nadathuvanga

    • @kushibosco7492
      @kushibosco7492 3 роки тому

      Sariyaana theerpuu 🔥

    • @justforentertainment1746
      @justforentertainment1746 3 роки тому

      @@sscmathsvault .. Tat means enaku puriyala bro knjm clear ah sollunga

  • @annapooranin4333
    @annapooranin4333 3 роки тому +104

    தமிழ் நாடு அரசு பள்ளிகளில் தமிழ் படித்த மாணவர்கள் நிலை ?தயவுசெய்து முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்

    • @Joker32135
      @Joker32135 3 роки тому +2

      Don't worry regional languages la exams conduct pannanum nu oru bill pass pannirukanga ...so next year la irunthu Tamil la exam eluthalam .

  • @siva7535
    @siva7535 3 роки тому +24

    She said pros..now let's talk about cons..
    *cutoff:624/700
    *Very slow process
    *2018 candidate will get post next year, it will take 4-5 yrs for Posting...if you not get in 1st attempt(2-3 yrs)
    *Inspector vacancies are very less around -500(whole india)
    *Reservation is not high as in tamilnadu (state with highest reservation in india)

  • @LearnwithVignesh
    @LearnwithVignesh 3 роки тому +80

    Only a channel can give more awareness about this happy to see this😍😍😍... Thank you so much madam

  • @GowTharshick
    @GowTharshick 3 роки тому +144

    தமிழில் தேர்வு வைக்க முதல்வர் முயற்ச்சி எடுத்தால் நன்றாக இருக்கும்.

    • @themordenman7423
      @themordenman7423 3 роки тому +2

      Tnpc try pannunga

    • @mailavan1016
      @mailavan1016 3 роки тому

      Ama bro... English semma tough uh iruku😭

    • @Balaji.S42
      @Balaji.S42 3 роки тому

      Next year SSC Tamil ah eluthalam

    • @siva7535
      @siva7535 3 роки тому +1

      @@Balaji.S42 athu tier 1 mattum ta..tier 2 400 mark

    • @swathi.dhanasekar
      @swathi.dhanasekar 3 роки тому

      Central government exam la soo tamil la erukatu 😌😌😌

  • @albertraja7783
    @albertraja7783 3 роки тому +6

    SSC CGL(DEGREE MUST) combined graduate level 4 level tier 1,2,3,4 CHSL(HSC) combined higher secondary level also 4 level tier 1,2,3,4 SSC MTS (SSLC) MUTI TASKING STAFF 2 level tier 1,2 ,,,JE for engineering students only , typiest steno must have a certificate related sources TNPSC is a state govt SSC is central government that's all like CBEC,CBIC,CUSTOMS , REVENUES, VIGILANCE,......

  • @vinoth7003
    @vinoth7003 3 роки тому +64

    தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் தமிழர்களை மற்றும் பணி அமர்த்தினால் அதுவே மிகப் பெரிய நன்றியாக இருக்கும்.

  • @gopinath5544
    @gopinath5544 2 роки тому +1

    உங்களால் எத்தனை மாணவர்கள் அரசு பள்ளியில் படித்து மத்திய அரசு பணிக்கு சென்றனர் என்று கூற முடியுமா🤦மிக மிக குறைவு காரணம் General studies கூட english and hindi மட்டுமே இந்த உரிமையை முதலில் பெற்று தாருங்கள் 😈

  • @Nohhju
    @Nohhju 3 роки тому +38

    SSC chsl 2018 final results were declared 2 days ago , posting will take another one year . For me , SSC means slowest selection commission.

    • @rameejabee4446
      @rameejabee4446 3 роки тому +1

      Unmaiyava ...

    • @Joker32135
      @Joker32135 3 роки тому +4

      @@rameejabee4446 yes ..ithula neenga exam pass panni call letter varrathuku 2 years aagum...

    • @albertraja7783
      @albertraja7783 3 роки тому

      Absolute

    • @tnpsc4453
      @tnpsc4453 3 роки тому +6

      Tnpsc matum ena .. 2015 la exm vachavangaluk interview mudinji posting poga 2018 ayitu

    • @anizhanizh9339
      @anizhanizh9339 3 роки тому +1

      Bro..naan ini mae than prepare panna start panna porrean...pls..bro. .. selection process romba delay aagumaa....sollunhha

  • @Ramkumar-ly2rz
    @Ramkumar-ly2rz 3 роки тому +7

    தமிழில் ssc தேர்வு நடத்தினால் நன்றாக இருக்கும் 🙏

  • @malathir7009
    @malathir7009 3 роки тому +7

    Age relaxation 2years increase pannunga please (2years waste korona period)

  • @akil3290
    @akil3290 3 роки тому +36

    Exam center all districts vecha nalla irukum chennai madurai nu rendu place la matum vecha epdi

  • @aravindanaravindan7800
    @aravindanaravindan7800 2 роки тому +5

    வினா தாள்கள் தமிழர்களுக்கு தமிழில் அமைத்து தருமாறு முதலமைச்சர் ஐயா திரு, மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுகிறோம் 🙏💯 📚📝இப்படிக்கு தமிழ் அரசு பள்ளி மாணவர்கள் 📚📝

  • @odrsaravanan68
    @odrsaravanan68 3 роки тому +3

    தமிழ் மட்டுமே படித்த மாணவர்கள் தேர்வு எழுதும் வதம் வினா தாள் அமைந்தால் நல்லது.

  • @anand0524
    @anand0524 3 роки тому +4

    Oru exam ah conduct panni mudichi join panrathuku minimum 3 yrs aaguthu,irukurathulayae romba worst conducting agency ssc dha athulaiyum north india la elam exams questions ah leak panniduranga ,case mela case ah poitu iruku

  • @topcutz2023
    @topcutz2023 3 роки тому +27

    வினாத்தாள் தமிழில் இருந்தால் நல்லா இருக்கும்

  • @geethakumar8768
    @geethakumar8768 3 роки тому +20

    Exam tamil ah iruntha nalla irukum

  • @-UBH-SNITISH
    @-UBH-SNITISH 3 роки тому +4

    Like mr. Jagan Reddy our cm mr .stalin should take steps to get cbse affiliation to all government schools . Only then there will be an equalisation of knowledge among all students of India .

  • @vinoths3457
    @vinoths3457 2 роки тому

    ஒன்றிய அரசு தமிழில் SSC தேர்வுகளை நடத்த வேண்டும். ஆங்கிலம் சரி ஆனால் இந்தியில் தேர்வு நடத்தப்படுகிறது.

  • @bharathi852
    @bharathi852 3 роки тому +3

    Super & thanks madam..good awareness..intha mathiri news neraya podunga.Thanks Sun news

  • @vasanthan3426
    @vasanthan3426 3 роки тому +7

    Main Reason is missing ... ssc recruiting process is too too slow

  • @samuelraj9204
    @samuelraj9204 3 роки тому +9

    Very useful interview Thanks Sun TV

  • @purushothaman4340
    @purushothaman4340 3 роки тому +6

    தமிழில் தேர்வு நடத்தவும்

  • @Harikrishnan-qr1dm
    @Harikrishnan-qr1dm 3 роки тому +9

    Banking recruitments are conducting like a hiker speed process meanwhile ssc exams are slower than them .y ?

  • @gopinath5544
    @gopinath5544 3 роки тому +7

    தேர்வுகளை அந்த மாநில பிராந்திய மொழியில் நடத்த சொல்லுகள்...

  • @saranraj3781
    @saranraj3781 3 роки тому +5

    Ssc la English section Mattum remove pannunga..aprm evlo per select aguranganu...Nan two years a prepare panran..but English section la pogudhu

  • @Saravanan-qw7in
    @Saravanan-qw7in 2 роки тому

    Sscதேர்வு தமிழில் வைக்க முதல்வர் முயற்ச்சி செய்ய வேண்டும்

  • @yuvaraj45
    @yuvaraj45 3 роки тому +29

    Exam results 2 yrs kalichi publish panna yaru endha exam ah padipa?

  • @azkalvi987
    @azkalvi987 3 роки тому +16

    இந்த தேர்வை என் தாய்மொழியில் எழுத வழிவகை செய்து தரவேண்டும்

  • @srisaran9181
    @srisaran9181 3 роки тому +2

    But ippo iruka phase 9 exam la ella post ku experience kekkuranga then epdi apply panrathu

  • @tharasri325
    @tharasri325 3 роки тому

    Ithula hindhi English therinja mattumtha pass aaga mudiyum....engaluku examla question 2,3times read pannatha meaning puriyuthu apro ans pandrakulla time poeruthu....so pls tamil question kelunga tamilnadula namo passanga examla topla varuvaga ithu na namburen...

  • @revathi767
    @revathi767 3 роки тому +1

    Mam orulavuku English language eruku theriyum purijika mudiyum elutha asai padre athuku ena panalamnu solunga please

  • @lakshmananr6452
    @lakshmananr6452 3 роки тому +1

    Kastapattu padichan clear panna mudiyla , chinna vsylae nalla padichana easy a clear pannalam konjam think panna easy a adiklam

  • @தமிழினியாழ்
    @தமிழினியாழ் 3 роки тому +1

    Ethoda awarness kuraivaga ullathu......coaching ela...then lauguage English....so ethalam pathi coaching kudutha kandipa tamil nadu varum...central goverment la

  • @subashv8282
    @subashv8282 3 роки тому +1

    sir first north indians ora vittu veliya anupanum aprm namma village school Saturday Sunday leave andha time la ssc class adutha nalla erukum bro

  • @christo4349
    @christo4349 3 роки тому +39

    Awareness lam iruku, ninga exam ah tamil ah conduct panunga, apram parunga how many tamil students select akuranga nu...

  • @murasolimaran4059
    @murasolimaran4059 3 роки тому

    முதலில் தேர்வு தமிழ் மொழி ஒரு மொழியை அமையுங்கள் பிறகு அவர்களுக்கு தானாக மாணவர்கள் ssc தேர்வுக்கு முழச்சி செய்வார்கள் என்னோட வேண்டுகிறேன் நானும் ssc எழுதி இருக்கிறேன் அரசு பள்ளியில் படித்த மாணவரால் தேர்வு வெற்றி பெற இயலாது

  • @pavithran6381
    @pavithran6381 3 роки тому +2

    Thanks a lot mam and sun news for this news....

  • @justforentertainment1746
    @justforentertainment1746 3 роки тому +2

    Tamil Nadu nu title layae mention paniruknga... But exam ly English nd Hindi... Tis is not fair I think.... Apart from Tamil Nadu ur given languages are K... But Tamil Nadu means its very tough ...... Bcoz v don't have get any space to improving the speaking skills nd fulfil of the learning of English... Then how can I understand my syllabus... Max. Of selected candidates cmng from North indians and other than Tamil Nadu people.. First put some effort to the above skills from the primary to secondary govt school itself
    ..

  • @purusothaman869
    @purusothaman869 3 роки тому

    antha antha state language la exam vacha enna ? both eng and state language ....hindi matum engaluku theriyuma

  • @rajeshkumar-bb4yq
    @rajeshkumar-bb4yq 2 роки тому +1

    Non pstm pasanga lu ku matum than ethu paradise🔥

  • @vasu1773
    @vasu1773 3 роки тому

    Medicale test 3 nal vachi koduma paduthuringa aprm Medicale test la pathi pera reject pantringa engalumkum therium mam

  • @jagaac9979
    @jagaac9979 9 місяців тому

    12 th computerscience mudichitu steno kaththukuttu aply pannalama

  • @Vaalkaivaalvatharkey
    @Vaalkaivaalvatharkey 3 роки тому +3

    Spr explain ...tq mam

  • @sscmathsvault
    @sscmathsvault 3 роки тому +26

    Last la sonna vaarthai thaan romba mukkiyam 😂😂😂

  • @muralikrishnan6603
    @muralikrishnan6603 3 роки тому +1

    Sir recent SSC notification la Tamilnadu la mothamey 15 vacancy than bro summa 3000+ vacancy nu potta pothathu ellamey North Indian la vacant adhiktam namma poi Punjab bihar la poi work panna midiyuma

  • @supriyasaju9378
    @supriyasaju9378 3 роки тому

    Grajuvation apdina , arior pottu pass ana athu grajuvation nu sollalama

  • @meera9829
    @meera9829 Рік тому

    Thanks for information..

  • @sowmiyaraman2633
    @sowmiyaraman2633 3 роки тому +3

    Exam center ah at least tanjure varaikumaachu kondu varalaam.. Trichy thavira edamea therilayea avangaluku.. Anga poradhukulavea podhum podhumnu aagidudhu😰😒..Tanjure la laam vacha.. Sure ah attend panra ratio.. As well as pass panra ratio um increase aagum.. 😑

    • @285nitharsanab7
      @285nitharsanab7 3 роки тому

      Thanjavur center irundha nallairukum

    • @sowmiyaraman2633
      @sowmiyaraman2633 3 роки тому +1

      @@285nitharsanab7 Aamaa.. Edhadhu naladha nadakudhaanu paapom

  • @suriyajegadheesh461
    @suriyajegadheesh461 3 роки тому

    Tamil laum English laum kuduga question ah. Namma thaai mozhi tamil. Tamil ku 1st preference kuduga

  • @MANIKANDAN2323THANJAVUR
    @MANIKANDAN2323THANJAVUR 3 роки тому +1

    Hindi la conduct pantranga apram epdy da vara mudyum, hindi Or english rendum

  • @thanniyakudi832
    @thanniyakudi832 Рік тому

    Good speech mam
    Good anchoring sir

  • @sophiachristi5002
    @sophiachristi5002 3 роки тому

    Btech I T padichal kidaikuma please sollunka Sir

  • @diyamusic7955
    @diyamusic7955 Рік тому

    Thank you so much for the information 💖

  • @stylishshotff1801
    @stylishshotff1801 Рік тому

    thanks for this information
    .. 😍

  • @trendingbaby2387
    @trendingbaby2387 3 роки тому

    Useful video.thankyou.

  • @Redqueen568
    @Redqueen568 Рік тому

    Tq madam super speech

  • @ezhilvani4290
    @ezhilvani4290 3 роки тому +18

    Yes general English romba tough ah feel panrom.. If it is in tamil means.... Nala irukum..

    • @bobsiva1716
      @bobsiva1716 3 роки тому

      General English easy ah than irukum...

    • @harinipriya1509
      @harinipriya1509 3 роки тому

      Basic english tha irukum...

    • @bobsiva1716
      @bobsiva1716 3 роки тому

      @@harinipriya1509 yes. General awareness tha konjam tough ah irukum but, English CGL CHSL la easy ah than irukum...

  • @manikandanmanickam8057
    @manikandanmanickam8057 3 роки тому

    Ssc MTS books enga kidaikkum entha varusham books vaankinal paas aakalam entha aubject la keypanga genral knowledge evlo keypanga tamilaga subject illama other state subject um keypan gala or entha year books vaanganum🙏

  • @imscorpion4627
    @imscorpion4627 3 роки тому +1

    Ithu elam saringa 13 language la kondu vanga sir....

  • @parthipanjoel9529
    @parthipanjoel9529 3 роки тому

    S..first local language Tamil add pannah sollunga.. awareness romba varum

  • @shankaralingamshankaraling382

    வயது தகுதி பற்றி கூறுங்கள்

  • @manosg3105
    @manosg3105 3 роки тому

    Thanks you madam use ful information

  • @gunaj2885
    @gunaj2885 3 роки тому +11

    Tamil exam vacha nalla irrukum

  • @poonkodid6277
    @poonkodid6277 2 роки тому

    Vayathu Varambu paththi kegavelaiye Sir

  • @jananim9494
    @jananim9494 2 роки тому

    Promotion process epudi erukum like again exam dhana promotionkum

  • @priyadharshinim9869
    @priyadharshinim9869 3 роки тому +1

    Very good explanation

  • @selvavinayagamk5001
    @selvavinayagamk5001 3 роки тому +2

    sir/Mom Age limit என்னவாக இருக்கும்?

  • @perkooprabu9805
    @perkooprabu9805 2 роки тому

    Neenngaa question mattum tamil edungaa please 🙏 ..strategy ethuvum. mathaa venaaa

  • @abdulraheem9181
    @abdulraheem9181 3 роки тому

    Ssc exam yelluthu na ava tamilnadu karanu thericha le fail pandra ga

  • @gayathriramesh1322
    @gayathriramesh1322 3 роки тому +2

    Girls ku height evlo,12th la entha group ah irunthaalum parava illaiya then exam centre enga poduvanga

    • @bobsiva1716
      @bobsiva1716 3 роки тому +1

      Ssc office posts ku Height la thevai illa...

    • @gayathriramesh1322
      @gayathriramesh1322 3 роки тому

      @@bobsiva1716 m TQ bro

    • @bobsiva1716
      @bobsiva1716 3 роки тому

      @@gayathriramesh1322 ssc GD ku Height keppanga... But, physical exam romba tough ah irukum

    • @vmiddleclass4894
      @vmiddleclass4894 3 роки тому

      😂😂😂

  • @Kavikavi-s2g
    @Kavikavi-s2g 3 роки тому +2

    Plz examination centre extra centre podunga..rural side how we can attend?ssc mattum centre problem thaan

  • @yukeshg9091
    @yukeshg9091 3 роки тому +1

    இப்பவே அப்ளை பண்ணலாமா?

  • @techfacts6574
    @techfacts6574 Рік тому

    Super mam rompa txnxs 🥰🥰🥰🥰😍

  • @santhanakumari2487
    @santhanakumari2487 3 роки тому

    Madam eppadi padichi elluthunalum mostly Vera state pasangala than edukanga Tamilnadula majority commmithan...madam athu, technical ah erunthalum sari non- technical ah erunthalum sari ...😔😔😑

  • @suhashinidevendhiren4464
    @suhashinidevendhiren4464 3 роки тому +3

    Thamilnadu la thamil la exam vaikalam la

  • @sramesh747
    @sramesh747 3 роки тому +4

    ஆங்கிலம் தான் பெரிய பிரச்சனை!

  • @kaviking1500
    @kaviking1500 3 роки тому +3

    Questions entha subject la irunthu . Kepanga epdi prepare pananumnu . Ketrukalam .

    • @oviovi6110
      @oviovi6110 3 роки тому +3

      Reasoning. 25marks
      Maths 25 marks
      English 25 marks.
      General awareness (gk) 25 marks
      Negative mark iruku

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 3 роки тому

      @@oviovi6110 தமிழ் la rukuma question

    • @maheshwarinatarajan1180
      @maheshwarinatarajan1180 3 роки тому

      @@oviovi6110 omr sheet ah illa system la than atand pannanuma

    • @oviovi6110
      @oviovi6110 3 роки тому

      @@maheshwarinatarajan1180 only english and hindi, online la dhaan system la attend pananum..

  • @k.rajasekar3122
    @k.rajasekar3122 3 роки тому +3

    Eppadi than solluvanga oru impourument kuda irukathu

  • @vbalaji5061
    @vbalaji5061 3 роки тому +6

    Ignored area la kidayadhu,,
    Tamil medium students epdi English language 25 mark's clear pandradhu?...

  • @saravanansaravanan8368
    @saravanansaravanan8368 3 роки тому

    தமிழில் தேர்வு நடந்தால் என்ன

  • @vigneshb2693
    @vigneshb2693 3 роки тому +4

    Tnpsc vida mosamanathu ssc exam 2012 na nadathuchu na 2016 result விடுவான் TN PEOPLE அதிகம் SELECT பண்ண MATTAAN
    நெறைய NORTH INDIANS SELECT PANUVAN

  • @sathiyababu5001
    @sathiyababu5001 3 роки тому

    very very usefull news sun news💙

  • @Ultimatesirippu
    @Ultimatesirippu 3 роки тому

    Thanks madam

  • @pandiyan_U97
    @pandiyan_U97 3 роки тому

    Good information

  • @nainar2552
    @nainar2552 3 роки тому +3

    MTS ku qualification 10th thanaa ? 🤔

  • @nandhukumar9623
    @nandhukumar9623 3 роки тому +1

    Ssc exam english la mattum than question varuma

  • @vamikakitchens773
    @vamikakitchens773 3 роки тому

    Thank you ☺️💓

  • @Maithraa
    @Maithraa 3 роки тому +1

    Yenga B Com Paduchavangaluku scope irukka

  • @saisritrends
    @saisritrends 3 роки тому

    Good information 👍

  • @Karan-ge7xv
    @Karan-ge7xv 3 роки тому +1

    Justice for ssc gd all madical fit candidate 2018

  • @selva.s9626
    @selva.s9626 2 роки тому

    தமிழில் இருந்தால் நல்லா இருக்கும் 😌

  • @AshokKumar-gt3hj
    @AshokKumar-gt3hj 2 роки тому +2

    Mam I'm from village.i know about awareness of ssc and I'm preparing for this examination.

    • @amuthas9512
      @amuthas9512 Рік тому

      Which coaching centre best for ssc

    • @AshokKumar-gt3hj
      @AshokKumar-gt3hj Рік тому

      @@amuthas9512 therilinga.neenga nalla padicha endha coaching um theva ila

  • @udhayanilavelu835
    @udhayanilavelu835 3 роки тому

    Apo ssc phase 9 ku apply panalaam nu soldrengala??...illa CGL mattum than apply panaa scope uh

    • @harinipriya1509
      @harinipriya1509 3 роки тому +1

      Ssc nale scope thaa.... Unga qualification pathu apply pannikongaa

  • @manikandan-zu1gr
    @manikandan-zu1gr 3 роки тому

    Syllabus enna pa intha examku?

  • @redyellovegreen5232
    @redyellovegreen5232 3 роки тому +48

    1.SSC CGL ...ANY DEGREE
    2.SSC CHSL ....10TH 12TH
    3.SSC MTS .....10TH 12TH
    4.SSC GD ..... 10TH 12TH
    ....
    SUBJECTS
    1. QUANTITATIVE APTITUDE
    2. REASONING
    3. GENERAL AWARENESS
    4. ENGLISH
    Exams 3 levels
    TIER 1
    TIER 2
    TIER 3